• வீடு காணி விற்­ப­னைக்­கு -10-04-2016

  மட்டக்களப்பு நியூ வன்னியார் வீதியில் 7.5 பேர்ச் சதுர காணி விற்பனைக்கு உண்டு. காணி வாங்குவதற்கு ஆர்வமுள்ளோர் 077 3569818 தொலைபேசி நம்பருடன் தொடர்பு கொள்ளவும். விலை பேசித் தீர்மானிக்கலாம்.

  *************************************************

  House for Sale. Kollonnawa District. 4 Perches, 1 Sitting Hall, 1 Master Bedroom, 2 Bedrooms, 1 Kitchen, 2 Bathrooms, Full Floor Tiles, Rufen Siveling Tiles, 36 Lackhs Contact: 078 5487373, 076 7111288. 159/10-D, Megoda Kollonnawa Silva Quarters. 

  *************************************************

  கிராண்ட்பாஸ், டிவாஸ் ஒழுங்கையில் அமைந்த 2 மாடி வீடு விற்பனைக்கு. Tel. 011 3188504, 077 9042331. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue இல் உடன் குடிபுகும் நிலையில் 2000 sqft 4 Bedrooms, Apartment விற்பனைக்கு உண்டு. Call: 0777 786440. 

  *************************************************

  புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகில் 3 மாடி வீடு விற்பனைக்கு. 072 6163783.

  *************************************************

  காலி டவுனிலிருந்து 2 Km தூரத்தில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 2258335, 077 5485826.  

  *************************************************

  Wattala – Mabole, Bangalawatte Road two storied House in 13 Perches Land 4 Rooms, 2 Pantries, 3 Toilets 19 Million (Negombo). Contact: 2941910 / 077 2746602. 

  *************************************************

  வெள்ளவத்தை ஹாமர்ஸ் (Harmers) அவனியு இல் 3.5 Perches காணி வீட்டுடன் விற்பனைக்குண்டு. மேற்கொண்டு 3 Flats கட்டுவதற்குரிய அடிப்படை Columns, தண்ணீர் மீற்றர், Electricity Connection உண்டு. தொடர்பு: 076 7158280. 

  *************************************************

  சுவர்ணா வீதி மயூரா அம்மன் கோவில் முன் 7.6 பேர்ச்சில் அடங்கிய 3 படுக்கை அறை, இரண்டு குளியல் அறை கொண்ட விசாலமான வீடு விற்பனைக்கு உண்டு. 077 7337679. 38 Million. Negotiable. 

  *************************************************

  மானிப்பாய் காரை நகர் (யாழ்ப்பாணம்) பிரதான வீதியில் 33/4 பரப்பு காணி விற்பனைக்குண்டு. தரகர்கள் இன்றி நேரடியாக தொடர்பு கொள்ளவும். இல: 077 2999949.

  *************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமையில் 13 ½ Perch கொண்ட காணியில் 7 ½ Perch காணி வீட்டுடன் உடனடியாக விற்பனைக்கு. மிகுதி 6 பேர்ச் காணியும் விற்பனைக்கு உண்டு. 077 0517752.

  *************************************************

  மொறட்டுவையில் 6 1/4 P வீடு 3 Bedroom, 1 Bathroom, முழுசாக டைல் பதித்த வீடு, தமிழ் மக்களுக்கு உகந்த இடம். ரஜமாவத்தை 8P வீடு ரத்மலானையில் Galle Road நடந்துவார தூரம். 075 4783670. 

  *************************************************

  கோதமி லேன் (Scheme) கோதமி ரோட், வெலேவத்த, வெல்லம்பிட்டியில் 3 பேர்ச்சஸ் காணியில் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு விற்ப னைக்கு. 2 பெட்ரூம்ஸ், ஹோல், சிறிய டைனிங் ரூம், பாத்ரூம், கழிவறை, 10 யார் தூரத்தில் பள்ளி வாசல். விலை 35 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். தொட ர்புகளுக்கு: கஸீம், 12A, அபய வீதி, கொலன்னாவை வீதி, கொலன்னா வை. தொலைபேசி இலக்கம்: 072 8776778, 072 4745797, (011) 4981758. 

  *************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணி க்கப்படும் Apartment இல் 3 அறைக ளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு: 077 3749489. 

  *************************************************

  வத்தளையில் காணி விற்பனைக்கு. 6.5 Perches காணி வத்தளை பிரதான வீதியில் இருந்து 10 m தூரத்தில் 15 அடி Road, Hemas Hospital 200 m, Arpico 200 m Police Station 100 m தூரத்தில் விற்பனைக்கு. 0777 792953, 077 3458725. 

  *************************************************

  கொழும்பில் அமைந்துள்ள 5 அறை களைக் கொண்ட 4.5 பேர்ச்சஸ் வீடு விலை 45 இலட்சம், பொரளையில் அமைந்துள்ள 3 அறைகளைக் கொண்ட 3 பேர்ச்சஸ் வீடு விலை 35 இலட்சம். பார்க்கிங் வசதி உண்டு. 075 2223464, 2520045. 

  *************************************************

  No. 99, Dhawalasingharama Mawatha, C Blocks apartment Ground Floor next to next Two Houses with all Facility, Defernce from entire apartment for Sale, each house is 6 Million. Both are 11.5 Million. Negotiable. Genuine buys only. Bala: 0777 900895.

  *************************************************

  வீடும் காணியும் உடன் விற்பனைக்கு உண்டு. வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பாலையடி பிரதான வீதியின் அருகில் நன்னீர் கிணறு, சுற்றுமதில், பயன் தரு மரங்கள் கொண்ட 4 பரப்பு உறுதிக்காணியும் மாடி அமைப்புடைய வீடும் உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 6957580, 077 4972327.

  *************************************************

  உடுப்பிட்டி நவின்டில் என்ற ரோட்டில் கிளானை என்னும் தோட்ட காணி 5 பரப்பு விற்பனைக்கு உண்டு.  தொடர்பு இல. 077 0730913, 077 1865008.

  *************************************************

  ஹட்டன் நகரில் இரண்டு மாடி கட்டட (Two units)  வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 071 4058740.

  *************************************************

  கொட்டகலை பிரதான வீதி, தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகா மையில் இரண்டு மாடி கட்டடம் மற்றும் புகையிரத நிலையத்திற்கு பின்புறத்தில் வீடு ஒன்றும் விற்ப னைக்குண்டு. தொடர்புகளுக்கு. 077 4892250.

  *************************************************

  இலக்கம் 399/1/D, பெர்குயிசன் றோட், மட்டக்குளியில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய 2 பேர்ச் வீடு விற்ப னைக்குண்டு. விலை 35 இலட்சம். தொடர்புகளுக்கு. 072 4198412.

  *************************************************

  3 அறைகள், குளியலறை 01, சமைய லறையுடன் இரண்டு மாடி வீடு உடன் விற்பனைக்கு. அழைக்கவும். 077 2988545, 077 5911573 ரூபசிங்க டயஸ், 78/A/17, ஜயன்த மல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு – 14.

  *************************************************

  கொழும்பு – 14 இல் வீடு விற்ப னைக்குண்டு (லுக்மன்ஜி சதுக்கம், மரகாஸ் பள்ளிக்கு அருகில்) இரண்டு மாடி வீடு, 4 பர்ச்சஸ் விற்பனைக்கு. தொடர்பு ரொஹான் 071 7684285 அல்லது மின்னஞ்சல் 722277777@gmail.com.

  *************************************************

  போபிடிய, நில்சிறிகம 22 பர்ச்சஸ் 2 அறைகள், நீர், மின்சாரத்துடன் வீடு விற்பனைக்குண்டு. 072 5363464, 072 5363474, 077 1356728.

  *************************************************

  மாத்தளை பலாபத்வல A9 வீதியில் 600m தொலைவில் அமைந்துள்ள பழைய பங்களா 235 பர்ச்சஸ் காணி யுடன் விற்பனைக்கு. அதிக விலை கோரலுக்கு. தொடர்பு கொள்ளவும். 077 3745402, 077 8032733.

  *************************************************

  கொழும்பு 13 புளுமெண்டால் வீதி யில் 13.9P காணியில் பழைய வீடு விற்பனைக்கு உள்ளது. 30 மில்லியன் பேசித்தீர்மானிக்கலாம். தரகர் வேண்டாம். 011 2334119.

  *************************************************

  நீர்கொழும்பு – சிலாபம் வீதிக்கு அன்மையில் ஏத்துகலவில் 20 பேர்ச்சஸ் குடியிருப்பு காணி விற்ப னைக்குண்டு. முழுவதுமாக அல்லது இரண்டு 10 பேர்ச்சஸ் துண்டுகளாக. தரகர் வேண்டாம். 031 2238722, 075 5252427.

  *************************************************

  வத்தளை –ஹெந்தளை 10 பேர்ச்சஸ் மற்றும  7 பேர்ச்சஸ் துண்டுகள் காணி  விற்பனைக்கு. கார்மேல் மாவத்தை, எலகந்தை  (பேர்ச்சஸ் ஒன்று 525,000/= பேசித்தீர்மானிக்கலாம்)  எலக்கந்தை நகர் தனியார்பாதை கெனலுக்கு  எதிரில் உயர் குடியிருப்பு பகுதி. 200 மீட்டர் நடைதூரம்  பிரதான பஸ்தரிப்பிடத்துக்கு, (107, 260, 275 இவ்வழியூடாக செல்லும்)  கீல்ஸ் சுப்பர், கார்கில்ஸ்  ஸ்புட்சிட்டி,  இலங்கை வங்கி,  மக்கள் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கிகளுக்கு புறக்கோ ட்டைக்கு  6Km,  வத்தளை நகருக்கு  2km, 3.5km பேலியகொடை அதிவேக மாறுதலுக்கு) சமதரையான காணி 2 பக்கமும் பகுதி சுவர்களினால் மறை க்கப்பட்டது.  தொடர்பு. 0772966439 /  0777616584

  *************************************************

  ஒருகொடவத்தைக்கு அண்மையில் 15 பேர்ச்சஸ் காணியில் 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தனியான சிங்கள் மற்றும் 3 பேஸ் மின்சார வசதி ஸ்டோர் அல்லது  குடும்ப பாவ னைக்கு உகந்தது.  உடனடி விற்ப னைக்கு தொடர்பு. 0778650132   / 0765528854

  *************************************************

  நெல்லியடி (வடசென்றல்) மத்திய பெண்கள் பாடசாலைக்கு அருகா மையில் மாப்புலவு ஒழுங்கையில் நான்குபுறமும் சுற்றுமதிலுடன் மூன்று பரப்புக் காணியில் இணைந்த குளியலறை,  ஸ்டோர்  ரூமுட னான சமையலறை போன்ற நவீன வசதிக ளுடன் நான்கு படுக்கை அறை களுடன் விடு விற்பனைக்குண்டு  விசாலமான முற்றம், இருபக்கமும் பெரிய ஒழுங்கை. தொடர்புகள் 0718250704 / 0711945140

  *************************************************

  வெள்ளவத்தையில் 13½  பேர்ச் காணியில் 3 மாடி வீடு விற்ப னைக்குண்டு. தொடர்பு 0112586517.

  *************************************************

  Katubeda Moratuwa single  Storied  House on 8.45 Perches (2409 sq.ft) in a Housing Scheme with 4 Rooms, fully Tiled  Master Bed Room A/C 2, Attached Bath Rooms,  Servants  Bath Room, Kitchen with Granite Top Pantry Cupboards, Garage space for 2 vehicles in good surroundings. Highest Offer Inspection on appointment call 0725306025 

  *************************************************

  கொலன்னாவ 97/11A நாகஹமு ல்லவீதியில், Hall, Dining room, 2 Bedrooms, Bathroom, Kitchen, Car parking  உடன் கூடிய  6 Perch  வீடு விற்பனைக்கு. விலை 65 இலட்சம் (பேசித்தீர்மானிக்கலாம்) தரகர்கள் தேவையில்லை.  0773661455.

  *************************************************

  வெள்ளவத்தை, Daya Road இல் 1300 sqft (1400 including Balcony) அளவில் 3 அறைகள், 2 குளியலறைகள், விசாலமான Hall உடன் தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. (17.5 மில்லியன்) 077 6667638. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 R, 2 குளியலறை தொடர்மாடி 125L, 3 R, 2 குளியலறை 1280 Sq 220L, 9.5 P. தனிமாடி வீடு 550L, 5.43P புதிய வீடு 240L, கல்கிசை பீரிஸ் வீதியில் 1.5P வீடு 30L. 077 1717405.

  *************************************************

  பம்பலப்பிட்டி மிலாகிரிய அவனியூ, காலி வீதிக்கு அருகில் 2 ஆம் மாடியில் 3 Bedroom, Hall, Kitchen with Pantry, 3 Bathroom, 2 Balcony உடன் குளிரூட்டப்பட்ட, உறுதியுடன் கூடிய Luxury Apartment வீடு வாக னத்தரிப்பிடம் மற்றும் சகல வசதிக ளுடன் விற்பனைக்குண்டு. 077 7343341.   

  *************************************************

  தெஹிவளை Robert Road 13 பேர்ச்சஸ், 6 பேர்ச்சஸ் காணிகள் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 2735074, 077 8398779. 

  *************************************************

  64 பேர்ச்சஸ் நிலம் சகல வசதிகள் கொண்ட விசாலமான வீடு. நகரை அண்டிய பகுதி மடவளைபஸார். தொடர்பு: 077 2911140.

  *************************************************

  வெள்ளவத்தையில் நெல்சன் பிளேசில் Apartment இல் புதிதாக கட்டி முடித்த 3 Bedroom, 3 Bathroom உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. உறுதி பெறுவதற்கு 8 மாதம் செல்லும். 075 8968726. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 8.5P தனிவீடு – 50 Million. வெள்ளவத்தையில் புது Apartment 1000 Sq – 15 Million, Apartment 850 Sq – 14 Million. Dehiwela 2 Bed Apartment விற்ப னைக்கு. Arullife Style Pvt. Ltd. 077 4525932.   

  *************************************************

  தெஹிவளை பகுதியில் வீடு, காணி கள், Building கள், Store கள் விற்ப னைக்கு உண்டு. தேவைக்கு ஏற்றபடி தேடியும் தரப்படும். தொடர்பு: 077 7328165. 

  *************************************************

  தெஹிவளை, வன்டவர்ட் பிளேஸ் சொகுசு மாடியில் 1150 Sq feet upstair அப்பார்ட்மெண்ட் 3 Bedroom, 2 Bathroom Deed உடன் Maple Doors, Modern Kitchen, Stylish Grilled Windows, Car Park. 076 6926487.  

  *************************************************

  கொழும்பு – 06 4P, கொழும்பு – 5, பொல்ஹேன்கொட 5P, பழைய வீடு களுபோவிலை 7P, 20P. கல்கிசை 13P யுடன் பழைய வீடு. 011 5674892, 077 7446427, 076 7446427.

  *************************************************

  யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, இலந்தைக்குளம் வீதியில் 6 பரப்பு காணி விற்பனைக்குண்டு. சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில். தரகர் தேவையி ல்லை. 076 6523795.

  *************************************************

  House for Sale in “Center of Matale Town”. House & Land in 14.5 Perches. (# 126, King Street, Matale). Very Prestigious Location. A9 – Road facing. Suitable to build a Residence / Apartment / Private Hospital / Private School / Hotel & Restaurants / Luxury Lodging / Wedding & Reception Hall / etc.... A Perch is 3000000/= Market Price, but we offer for 2800000/= a Perch (Negotiable). Details: 071 2709187 (Mr / Mrs. F. Junaideen).     

  *************************************************

  மட்டக்களப்பு, மயிலம்பாவெளியில் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் கருணாலயத்திற்கு முன்பாக 40 பேர்ச்சஸ் உறுதிக்காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 353554. 

  *************************************************

  பிள்ளையாரடி மட்டக்களப்பில் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் 78 பேர்ச்சஸ் காணி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பிரித்தோ விற்பனை செய்வதற்கு உள்ளது. தொடர்புக்கு: 076 7276952. 

  *************************************************

  மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள 18.50 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1934830. 

  *************************************************

  மட்டக்களப்பு, தன்னாமுனை பிர தான வீதியில் 90 பேர்ச்சஸ் உறு திக்காணி உடன் விற்பனைக்கு உண்டு. முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பிரித்து கொடுக்க ப்படும். தொடர்புக்கு: 077 8898817. 

  *************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லை க்குள் கல்லடிப் பாடசாலைக்கு அருகில் 28 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. கல்லடிப் பாலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில். நியாயமான விலை பேசித் தீர்மானிக்கலாம். 076 8816945, 077 4131547. 

  *************************************************

  கொழும்பு 12, புதுக்கடை, மேல் நீதி மன்றத்திற்குப் பின்புறம் 2.5 பேர்ச்சஸ் வீடு ஒன்று இரண்டு தட்டுகளுடன் உடனடியாக விற்பனைக்கு உண்டு. விலை 3 கோடி விரும்புபவர்கள் நேரடியாக வந்து பார்த்து விலையைத் தீர்மானிக்கலாம். தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்: 2448232. M. No: 077 8597298, 077 2930934. 

  *************************************************

  திஹாரிய, புளியமரத்தடி, கண்டி பிர தான வீதிக்கு அருகாமையில் சகல வசதிகளுடன் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 53/1A, கண்டி வீதி, திஹாரிய. 077 6364779, 071 1704744. 

  *************************************************

  மாளிகாவத்தை, தொடர்மாடியில் நான்கு அறைகள், இரண்டு குளியல றைகள், வீடு குத்தகைக்கு முப்பது இலட்சம். விற்பனைக்கு 72 இலட்சம் உண்டு. தொடர்புகளுக்கு: 077 4543935. (தரகர் வேண்டாம்.

  *************************************************

  வத்தளை வெலியமுனையில் வீடு விற்பனை. 5.75 பேர்ச்சில் சுற்றிவர மதில், வாகன பார்க்கிங் வசதியுடன் விலை 57 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். 077 4620020, 077 2088472.

  *************************************************

  வத்தளை உஸ்வட்டகெயியாவை பிரதான வீதிக்கு முன்பாக 78 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. ஒரு பேர்ச் 350,000/= பேசி தீர்மா னிக்கலாம் (40 அடி கண்டயினர் செல்லக்கூடியது) தொடர்பு. 077 3735579, 011 2939444.

  *************************************************

  ஹெந்தளை தேவாலய வீதியில் 3 பேர்ச்சில் அமைந்த 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. (கடையாகவும், வீடாகவும் பயன்படுத்தலாம்). விலை 3.5 Million. தொடர்பு. 077 6647417.

  *************************************************

  C2/20 N.H.S Flats , Maligawatta, Colombo – 10. Maligawatta One Master Bed room, One Small Room, One Bath room, Hall, Kitchen. Contact No. 077 8765188.

  *************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன் காணி பெற்றுத் தரப்­படும். சொந்­த­மா­கவோ வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 0773458725. V. மணி

  *************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 300L, 160L, 110L, 60L வீடு­களும் 9P, 14P, 13P, 56P காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 20 000/= வாட­கைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  *************************************************

  திருச்சி சத்திரம் பஸ்டேன்ட் பக்கத்தில் அண்ணாமலை நகரில் உள்ள நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு பில்டிங் உடனடி விற்பனைக்குண்டு. இதில் தனித்தனியாக மின்சாரம் வசதி உள்ளது. குடியிருப்பு ஏஜன்சி பக்கத்தில் காவேரி காலேஜும் உண்டு. மொத்தம் 2300 sqft அளவில் 1 வீடு தனியாகவும் மற்ற மூன்று குடியிருப்பு ஒன்றாகவும் அமைந்து ள்ளது. சுத்தமான உறுதிப் பத்திரம் உண்டு. தொடர்புகளுக்கு 0777 544101.

  *************************************************

  கொழும்பு 15. பிரதான அகன்ற வீதிகளுக்கு முகப்பாக இரண்டு காணித்துண்டுகள் விற்பனைக்கு 32, 36 Perches. வர்த்தக நோக்கத்திற்கு, தொடர்மாடிகளுக்கு உகந்தது. தரகர் வேண்டாம். தொடர்புகளுக்கு 0777 350027.

  *************************************************

  கல்கிஸை டெம்பலர்ஸ் வீதிக்கு சற்று தெலைவில் பேக்கரி சந்தியில் மந்தரமுல்ல வீதியில், பர்ச்சஸ் 13 காணித்துண்டுகள் 2 விற்பனை க்குண்டு. 077 8148904.

  *************************************************
  வெள்ளவத்தையில் 3 படுக்கை அறை வீடு 6.5 பேர்ச்சஸ், இரண்டு நவீனரக கழிவறை + சேவன்ட் கழிவறை. இரண்டு கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங், மாடிப்பகுதி தனியான ஒரு படுக்கை அறையாக தனியான வழியுடன் பயன்படுத்தலாம். 40 அடி வீதி முகப்பில் றோயல் வைத்தி யசாலைக்கு, பள்ளிவாசல், மயூரா கோவில் ஆகியவற்றுக்கு அண்மை யில். தொடர்பு. 0777 403267.

  *************************************************

  Land 70 Perches in Nunavil. 100 meter from A9 Kandy Road, Close to Chavakachcheri. 35,000/= per Perch. Land 80 Perches in Navatkuly. 50 Meter from Kandy Road, Close to Railway Station. 80,000/= Per Perch. Genuine Buyers Only. Cont. 077 3188375.

  *************************************************

  யாழ்ப்பாணம் தின்னவேலி, வடக்கு கலாசாலை வீதி, பழைய பால்பண்னைக்கு பக்கத்தில் 2 பரப்பு காணி, 3 அறை வீடு மற்றும் கிணறு வசதியுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு. 076 9970767.

  *************************************************

  தெஹிவளை என்டர்சன் வீதியில் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள். 16 பர்ச்சஸ் 27 மில்லியன் தரகர்கள் வேண்டாம். தொ.பே. 0777 377819.

  *************************************************

  வெல்லம்பிட்டி, 5 பேர்ச்சஸ், 2 படுக்கை அறைகள், 2 பாத்ரூம்கள், வரவே ற்பறை, சமையலறை, பார்க்கிங் பிரதான வீதிக்கு அண்மை யில் பேசித்தீர்க்கலாம். 52 இலட்சம். தரகர் வேண்டாம். தொடர்பு. 077 2188492, 072 1851220.

  *************************************************

  கொழும்பு – 14 நாகலம் வீதிக்கு முகப்பாக 17.50 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு உண்டு. TP. 0777 471186, 0777 179336.

  *************************************************

  வெள்ளவத்தை ஸ்ரீ விஜய வீதி, இல 48, வரவேற்பறை, 1 அறை, சமையலறை, பாத்ரூம் உடன் வீடு விற்பனைக்கு. விலை 26 இலட்சம். சானக அனுருத்த. 077 2104531.

  *************************************************

  மஹா புத்கமுவ, கொட்டிகாவ த்தையில் வீடு விற்பனைக்கு. 3 படுக்கையறைகள் (பெரியது), வரவேற்பறை, சாப்பாட்டறையுடன் இணைந்து சமையலறை, குளிய லறை மற்றும் வாகனத் தரிப்பிட வசதியுடன் புத்கமுவ வீதி, (Carpet Road) மஹா புத்தகமுவவில். கொழும்பு நகருக்கு 4 கிலோ மீற்றர் 1 நிமிடத்தில் பழைய அவிசாவளை வீதிக்கு நடக்கும் தூரம். பேர்ச்சஸ் 5.2 சிறந்த விலைக்கு தொடர்புகளுக்கு: 076 9844254,  071 5617598.

  *************************************************

  கொழும்புத்துறை சென் ஜோசப் வீதியில் 1 பரப்புக் காணி விற்பனை க்கு உண்டு. தொடர்பு: 077 4104791.

  *************************************************

  வத்தளை சீதுவை மற்றும் பல பகுதிகளில் காணி, வீடு வாங்க விற்க வாடகைக்கு எங்களை நாடவும் அத்தோடு உங்களிடம் உள்ள காணியில் வடிவான வீட்டு நிர்மாண பணிகளை குறைந்த விலையில் ஆரம்பிக்க வத்த ளையில் அமைந்துள்ள Home Key Real Estate No,73 New shopping Complex New Negombo Road. Tel.0776076122/0773447434

  *************************************************

  கொழும்பு 13 புளுமெண்டல் வீதியில் V.T.V அபார்ட் மெண்டில் கீழ் தளத்தில் வீடு விற்பனைக்குண்டு. தரகர் தேவையில்லை.தொடர்புகளுக்கு: 0776078324/0774472705.

  *************************************************

  வத்தளையில் 24.5 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர் புகளுக்கு:  0112930020/ 2939802.

  *************************************************

  வீடு விற்பனைக்கு, மட்டக்குளி களனி கங்கை மில் ரோட்டில் இரண்டு மாடி வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம் 0779181386 அல்லது 0723804192.

  *************************************************

  வத்தளை உனுபிட்டிய, ரயில்வே ஸ்டேசனுக்கு 70 Mt, வத்தளைக்கு 500 Mt இடம் Perches – 20, Perches – 42 இரு நிலங்கள் விற்பனைக்கு உண்டு. 077 7482717, 071 5212869, 077 1854787.  

  *************************************************

  வன­வா­ச­லையில் 286 பேர்ச்­ச­ஸுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. கண்டி வீதிக்கு ஐந்து நிமி­டமும் (தொரணை சந்­தி­யூ­டாக) வன­வா­சலை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு ஐந்து நிமி­டமும் ஹேமாஸ் வத்­தளை வைத்­தி­ய­சா­லைக்கு எட்டு நிமி­டமும் (தெலங்­க­பாத்த வீதி­யூ­டாக) சூப்பர் நெடுஞ்­சா­லைக்கு மூன்று நிமி­டமும். பேலி­யா­கொட மீன் சந்­தைக்கு ஐந்து நிமி­டமும். இத்­துடன் பேலி­ய­கொட மீன் சந்­தைக்கு அரு­கா­மையில் புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள பேரூந்து நிலை­யமும் மெனிங் சந்­தையும் மிக விரைவில் அங்கு அமை க்­கப்­ப­டு­கின்­றது என்பதையும் தெரிய ப்படுத்துகின்றோம். 077 6916761. 

  *************************************************

  நெல்­லி­யடி சந்­தி­யி­லி­ருந்து முரு­க­மூர்த்தி வீதி ஊடாக 250 மீற்றர் தூரத்தில் நிபர 14 குளி 07, 9/16 காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு : 0777 300480
  *************************************************

  2016-04-11 15:05:14

  வீடு காணி விற்­ப­னைக்­கு -10-04-2016