• வாடகைக்கு - 10-04-2016

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றம் பராமரிப்பு சேவையுடன் முதி யோர்களுக்கான தங்குமிட அறை கள் வாடகைக்கு உண்டு. 19/129, Farm Road, மட்டக்குளி, கொழும்பு 15. 077 9293002. 

  *************************************************

  No.82/1 Manning பிளேஸ் வெள்ளவத்தை முதலாம் மாடி. 2 Bedrooms, வாடகைக்கு Office or Business Perpose. 077 8381764.

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட, A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

  *************************************************

  800 சதுர அடி பரப்பளவுள்ள கடை வாடகைக்கு. பேலியகொட மாநகர சபை கட்டடத்துடன் இணைந்தது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ் சாலை நுழைவாயிலில் இருந்து 100m தொலைவில். மாதவாடகை 18000/=. 071 9583773.

  *************************************************

  Dehiwela Initium Road இல் 4 படுக் கையறை, 3 Bathroom மற்றும் சகல வசதியுடன் வீடு வாடகைக்குண்டு. (Only for Tamils) 077 7345667, 077 2838520. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedroom Fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களு க்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. Parking வசதியுண்டு. 071 4447798, 077 3693946.

  *************************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்கப்பட்ட அபார்ட்மன்ட்கள் கொ ழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக்கு. 077 3540632, 0776 332580. 

  *************************************************

  Colombo –15, அளுத்மாவத்தையில் இரண்டாம் மாடிவீடு வாடகைக்கு உண்டு. மாதவாடகை 22000/=. தொடர்புகளுக்கு: 075 5115348.

  *************************************************

  Dehiwela, Kawdana 02 B/R with Attached Toilet/ Bath Large hall in second floor flat car parking. Rent 32,000/=. 077 9831654.

  *************************************************

  தெஹிவளைச்சந்தி ஹில்வீதி வழி யாக 72 C 1/1, மல்வத்தைரோட் 4BR 3 Toilet Tiled பெரிய புதிய வீடு வாட கைக்குண்டு. 0777 209904, 011 2732341.

  *************************************************

  வெள்ளவத்தை உருத்திரா மாவத் தையில் குளியலறையுடன் கூடிய Room பெண் ஒருவருக்கு வாட கைக்குண்டு. தொடர்பு: 077 2510390.

  *************************************************

  வெள்ளவத்தை பசஸ்லேனில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms, 3 Rooms, A.C/, Non A.C யுடன் நாள், மாத வாடகைக்கு. 077 3961564.

  *************************************************

  தெஹிவளையில் அறை வாடகைக்கு உண்டு. வேலைபார்க்கும் பெண்கள் மட்டும் T.P. 075 0103339.

  *************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண வீதி மற்றும் தெஹிவளை Marine Drive க்கு அருகில் அமைந்துள்ள தொடர்மாடிகளில் 1, 2, 3 அறைகள் உள்ள நவீன Apartments சகல தளபாட வசதிகளுடன் AC'S Fridge, Washing Machine, Hot Water, Cable TV, சமையல் உபகரணங்கள், 24 மணி நேர பாதுகாப்பு சேவை, நீச்சல் தடாகம், ஜிம் போன்ற சகல வசதிகளுடன் விடுமுறையில் வருவோருக்கு நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு விடப்படும். ஏப்ரல் மாதம் 10%, 15% விசேட கழிவு உண்டு. தொட ர்புகளுக்கு: 071 5350621, 077 2387930. E–mail: skyrayapt.suites@gmail.com 

  *************************************************

  கொழும்பு 10 இல் Prince Street இல் 10 அடி அகலம் 20 அடி நீளம் கொண்ட அறை வாடகைக்கு கொடுக்கப்படும். இதனை கடையாகவோ அல்லது Store ஆகவோ பாவிக்கலாம். தொட ர்புக்கு: 077 2516182. 

  *************************************************

  வத்தளையில் சகல வசதிகளுடனான அறை வாடகைக்கு உண்டு. சர்வதேச பாடசாலை ஆசிரியைகளுக்கு மட்டும். தொடர்புக்கு: 076 6772456. 

  *************************************************

  10A, யசோதரா மாவத்தை, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில. 3 அறைகள், 2 பாத்ரூம் இன்னும் சேர்வன்ட் டொய்லெட், பெரிய ஹோல், சிவப்பு சீமெந்து போட்ட கீழ் வீடு முன்னாலும் பின்னாலும் இடம் உள்ளது. One Attached Bathroom, பார்க்கிங் வசதி. ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மட்டும் போட முடியும். வாடகை 30,000/= ஒரு வருட முற்பணம். தொடர்புக்கு: 077 6888888. 

  *************************************************

  5700 மற்றும் 7800 சதுர அடி (இரண்டு மாடி) களஞ்சிய சாலைகள் 2 வாடகைக்கு உண்டு. 077 2267496, 077 6124522.

  *************************************************

  வத்தளை, கொழும்பு, நீர்கொழும்பு வீதிக்கு அருகாமையில் அனைத்து வசதிகளுடன் சிறிய வீடு தம்பதிக்கு வாடகைக்கு உண்டு. 011 2937064, 071 2670062.

  *************************************************

  எண்டேரமுல்ல 261, பஸ்வீதிக்கு முகப்பாக 17.5 பர்ச்சஸ் காணி மற்றும் வீடு நீண்ட கால குத்தகைக்கு அல்லது வாடகைக்கு. 076 9184990.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் குறுகியகால வாடகைக்கு, சகல தளபாடங்களுடன் பாதுகாப்பான புதிய தனி வீடு, 2 Bedroom (One A/C), 2 Bathroom (Hot water), Kitchen with all New Equipments. முன்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755.

  *************************************************

  வத்தளை பலகல வீதியில் York International பாடசாலைக்கருகில் 2nd Floorஇல் 2 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்குண்டு. வாடகை 18000/=. முற்பணம் 6 மாதம். 011 2733192, 071 6318555.

  *************************************************

  2 மாடி வீடு வாடகைக்கு உண்டு. 6 B/Room, 2 Car park, Kitchen Large Hall எல்லா வசதிகளுடனும் காரியாலயமாகவும் வீடாகவும் பாவிக்கலாம். 071 6832111, 011 2594810.

  *************************************************

  அளுத்மாவத்தையில் வாகனத்த ரிப்பிடத்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலசலகூடம்/ வரவே ற்பறை, சமையலறை விசேட வைபவ ங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  *************************************************

  கொட்டாஞ்சேனை Benedict Mawatha இல் முதல் மாடியில் தனிவழி பாதையுடன் சகல தளபாடங்களுடன் இரண்டு அறையுடைய Furnished வீடு நாள் கணக்கில் வாடகைக்கு உண்டு. 0777 301091.

  *************************************************

  மாளிகாவத்தையில் ஒரு அறையுடன் கூடிய வீடு தொழில் செய்யும் ஆண்க ளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். (மலையகத்தவர் விரும்பத்தக்கது) 077 6215206.

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் Room வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும் 15000/= வேலைக்கு செல்லும் பெண்கள் அல்லது படிக்கும் பெண்கள் 077 5401373.

  *************************************************

  6/4, Fernando Road, Wellawatte 1ஆம் மாடியில் அமைந்துள்ள வீடு வாடகைக்கு உண்டு. 1 Room Attached Kitchen, Separate Bathroom and Common Hall. நேரில் வரவும். 

  *************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 4 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளி-நாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Standக்கு மிக அண்மையில் உள்ளது. 0777 667511, 0112 503552. (சத்தியா) 

  *************************************************

  கிருலப்பனையில் வீடுகள் வாட கைக்கு உண்டு. தேவையானவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும் Broker 077 6404767.

  *************************************************

  வெள்ளவத்தையில் Boswell Placeஇல் அமைந்திருக்கும் வீட்டில் வேலை பார்க்கும் ஆண்கள், படிக்கும் மாண வர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் அறை வாடகைக்கு உண்டு. 077 4893338.

  *************************************************

  Wellawatte 37 th Lane இல் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு (Full Furniture, Full AC, Washing Machine, Hot Water, Car Parking, TV) குறுகிய கால வாடகைக்கு உண்டு. 076 5387209. 

  *************************************************

  இரத்மலானையில் 2 அறைகளைக் கொண்ட வீடொன்று வாடகைக்கு உண்டு. 5 வாகனங்கள் நிறுத்தி வைக்கலாம் தொலைபேசி 077 4474694, 071 5277247.

  *************************************************

  தெஹிவளையில் இருவர் தங்கக் கூடிய அறை வாடகைக்குண்டு. தளபாடம், சமையல் வசதியுடன் மாலை 6.00 மணிக்குப்பின் தொடர்பு கொள்ளவும். தொடர்பு 071 9318401.

  *************************************************

  Room for Rent at Saranankara Road, Dehiwela, Tel : 011 2737563.

  *************************************************

  தெஹிவளை வைத்திய வீதியில் புதிய வீட்டில் அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும் 077 3618167.

  *************************************************
  Kalubowila House and Room for rent near 120, 163 route. 077 4694169.

  *************************************************

  Wellawatte, Delmon Hospital, Galle Road அருகில் படிக்கும், தொழில்புரியும் (Girls only) பெண்களுக்கு மாத்திரம் Bording (தங்குமிடம்) வசதிகள், Sharing அறைகள் பாதுகாப்பான பெறுமதி வாய்ந்த சூழலில் சகல வசதிகளுடன் வாடகை 8000/= மாதாந்தம். 071 1929887.

  *************************************************

  வெள்ளவத்தை தொடர்மாடியில் இரண்டு அறை, சாலை, தளபாடங்க ளுடன் வெளிநாட்டிலிருந்து வருபவ ர்களுக்கு குறுகிய காலத்துக்கு வாட கைக்குண்டு. 077 0405076, 072 4640388.

  *************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் or வேலை பார்க்கும் பெண்பிள்ளை களுக்கு ஒரு ரூம் இல் சேர்ந்து தங்கியிருப்பதற்கு வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 4465747.

  *************************************************

  Dehiwela near Galle Road, Fly over / HNB  Bank / Apartment (2nd Floor) Two Bedrooms, Tiled Living / Bathroom, Pantry / Kitchen, Prefer Couple / Three 27000/= No Parking 0777 865533.

  *************************************************

  வியாபாரத்திற்கு உகந்த கீழ்மாடி இரண்டாம்மாடி கடைகள் வாட கைக்கு இல.157 W.A Silva Mawatha Wellawatte, பாதைக்கு முகப்பாக. பார்வையிடல் ஞாயிறு 077 6697746.

  *************************************************

  தெஹிவளை கௌடான வீதியில் One Room வீட்டில் Sharing room சமையல் வசதியுடன் வாடகைக்குண்டு. தாயும் மகளும் அல்லது படிக்கும் மாண வர்கள் (பெண் மட்டும்) T.P : 077 9677420.

  *************************************************

  வெள்ளவத்தை 33ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடிமனையில் சகல தளபாடங்களுடன் கூடிய வீடு நாள், மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  *************************************************

  வெள்ளவத்தை 33வது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully Furnished வீடு, நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 8081314.

  *************************************************

  இலக்கம் 28, ½, 1st Chappel Lane  வெள்ளவத்தையில் உள்ள  Flat  வாடகைக்கு உண்டு. தரகர்கள் இல்லை.  தொடர்பிற்கு  0716946446 பார்வையிடும் நாள் 12.04.2016 காலை 08 மணி முதல் 1 மணிவரை.

  *************************************************

  கொழும்பு – 13 இல் சொகுசு வீடு வாடகைக்குண்டு. கொட்டாஞ்சே னையில் நல்ல இடவச தியுடைய 3500 சது.அடி 3 மாடிகள், கிரனைட் மற்றும் டைல்ஸ் வீடு, சென்லூசியாஸ் பேராலயத்துக்கு முன்பதாக 5 படுக்கை அறைகள், 4 இணைந்த குளியலறைகள் மற்றும்  4 வாகனங்கள்  நிறுத்தக்கூடிய பார்க்கிங் பேஸ்மன்ட், எல்லாவிதமான அரச, சர்வதேச  பாடசாலைகளுக்கு, சுப்பர்மார்கட்கள் மற்றும் வர்த்தக இடங்களுக்கு அண்மையில் குடியிருப்புக்கு  / வர்த்தகத்துக்கு ஏற்றது. 175,000/= பேசித்தீர்க்கலாம் தரகர் வேண்டாம். தொடர்பு 0773470788.

  *************************************************

  Mt. Lavania, 18/4 Sri Sahsara Mawattha  வீதியில் நிலத்துடன் அமைந்த 3 பெரிய அறைகள், Hall, Kitchen, Garden,  வாகனத்தரிப்பிடம்,  குளியலறையுடன் வீடு  உடனடி  வாடகைக்கு 0777451725 075985 9779 ஒரு வருட முற்பணம். டெம்ப் ளர்ஸ் வீதி, பிரிவினவீதி ஊடாக  இலகுவான வழி.

   *************************************************

  சொய்சாபுர மேல்மாடியில் ஒரு அறை சகல வசதிகளுடன் வாடகை க்குண்டு. படிக்கும் அல்லது வேலை செய்யும்  பெண்கள் ஒருவர் அல்லது இருவருக்கு உகந்தது. வாடகை 5000/= தொடர்பு 0771283557

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: (P.K. Apartments Accommodation Services) 0777 825637. ragupk@ymail.com 

  *************************************************

  குறுகிய கால வாடகைக்கு. 1 Bedroom, 2 Bedrooms, Apartment, Sea View, முழு தளபாடங்களுடன் Wifi, Cable TV, சமையலறை உபகரணங்கள், சலவை இயந்திரம் மற்றும் Linen Provided வாகன தரிப்பிடம், 24 மணி நேர பாதுகாப்பு அத்துடன் மலிவான விலையில் வாகன வசதி செய்து தரப்படும். 077 1434343, 0777 778806. E–mail: shivaeuro@yahoo.com 

  *************************************************

  Alexander Road தொடர்மாடி வீடு வாடகைக்கு. 3 Bedrooms, 2 Bathrooms. தொடர்புக்கு: 077 7343341. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *************************************************

  கொட்டாஞ்சேனை, மேபீல்ட் வீதியில் வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் விடப்படும். சகல தளபாட (சமையல் வசதியுடன்) உள்ளது. 077 2969638, 077 6537716. 

  *************************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழு ங்கை/ மனிங் பிளேஸ் இடங்களில் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு 2 A/C, Hot Water, TV, Washing Machine உடன் வாடகைக்கு. 077 3833967.

  *************************************************

  வெள்ளவத்தையில் அறை ஒன்று பெண்களுக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. 077 6978662, 075 7898021. 

  *************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் இரண்டு படுக்கை அறைகளையும் சகல வசதிகளையும் கொண்ட வீடும் தனி அறைகளும் வாடகைக்கு உண்டு. 071 4413194. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகாமையில் 2 Rooms (A/C) Full Furnished Apartment குறுகிய கால வாடகைக்கு உண்டு. No. 077 3577430. 

  *************************************************

  கொள்ளுப்பிட்டி, பல்மைரா அவனி யூவில் உள்ள அபார்ட்மென்டில் 3 படுக்கை அறைகள், வாகன தரிப்பிடம் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 773365. (தரகர்கள் தேவையில்லை)

  *************************************************

  360, 2 nd லேன், நாணயக்கார மாவத்தை, ஒபேசேகரபுர, ராஜகிரிய எனும் விலாசத்தில் 4 அறைகள், 3 குளியல் அறைகள், வாகனத் தரிப்பிட வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உணடு. தொடர்புக்கு: 0777 276675. 

  *************************************************

  நீர்கொழும்பு, கடோல்கெலே தேவ ஸ்தானத்துக்கு அருகில் அமைந்துள்ள அனைத்து வசதிகளையுடைய இரு மாடி வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. தொலைபேசி: 071 4436607, 071 8608533. 

  *************************************************

  வெள்ளவத்தை, பொலிஸ் நிலை யத்திற்கு அண்மையில் அமைதியான சூழலில் அறை வாடகைக்கு உண்டு. மாணவர் (ஆண்) விரும்பத்தக்கது. Call: after 6 p.m. Before 8 a.m. Contact No: 076 8592852. 

  *************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் Liyanage வீதியில் 3 Bedrooms வீடு வாடகைக்கு உண்டு. முற்றிலும் Tiles பதித்தது. ஒருவருட முற்பணம். வாடகை 29,000/=. தொடர்புகளுக்கு: 071 4449326, 071 4438000. 

  *************************************************

  குறுகிய காலத்தில் அல்லது நாள் வாடகைக்கு (for Visitor) ஹெந்தளை, மருதானை வீதியில் 4000/=, 2000/= அழகிய Annex இரண்டு 1 படுக்கையறை, வரவேற்பறை, Attached Bathroom, அழகிய Garden முழுவதும் Furniture உடன் Quite Area. தொடர்பு 077 5472138.

  *************************************************

  வத்தளை கல்யாணி மாவத்தையில் வீடு வாடகைக்கு உண்டு. 20,000/= வாடகை. தொடர்புக்கு. 0777 335801, 0777 231277 (இந்துக்கள் மட்டும் அழைக்கவும்).

  *************************************************

  வத்தளை ஹெந்தலை 107, 260 பிரதான பாதைக்கு அண்மையில் Car Park வசதியுடன் 1 Room, Hall, Kitchen, Bathroom, Balcony வசதிகள் கொண்ட அழகிய Luxury வீடு இரண்டாம் மாடியில் வாடகைக்கு (17 ஆயிரம்) Couple ஒன்றுக்கேற்றது. 075 4143257.

  *************************************************

  வத்தளை எலகந்தையில் 15/15, நிமலமறிய மாவத்தையில் (2nd Lane) 3ம் மாடியில் குளியலறை வசதியுடன் கூடிய annexe வாடகைக்குண்டு. 10,000/= வாடகை.

  *************************************************

  ஒரு படுக்கை அறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறையுடன் அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. 57/2B 1/1, W.A. Silva Mawatha, Colombo 6. தனியான நீர், மின்சாரம். 077 6058659. 

  *************************************************

  வெள்ளவத்தை, தம்ரோவுக்கு அருகில் காலி வீதிக்கு அண்மையில் மின் விசிறி கட்டிலுடன் தனியான வழியு டன் நீண்டகால அல்லது குறு ங்கால அடிப்படையில் வாடகைக்கு. தொலைபேசி: 077 3275706. 

  ************************************************

  இரண்டு அறைகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. வருகை தரல் வெள்ளவத்தை, விகாரை ஒழுங்கை பாலம் அருகில். 48/12, விமலசார வீதி, ஜயதிலக. தொலைபேசி: 2736764, 071 0808236.

  *************************************************

  பம்பலப்பிட்டி இல் 3 Rooms, Furnished Apartment வாடகைக்கு. 125,000/= மாத வாடகை. வெள்ளவத்தையில் 3 Rooms Apartment 48,000/=. 077 2221849. 

  *************************************************

  Wellawatte/ Bambalapitiya வில் வீடு வாடகைக்கு உண்டு. Add Posted by agent and 1 Month agent Commission is applicable. If you agree Contact: 077 6634826. 

  *************************************************

  Dehiwela Initium Road காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடம் இடப்பட்ட 2 Bedrooms வீடு குறுகிய கால அடிப்படையில் நாள், கிழமை, மாதம் வாடகைக்கு. 072 1405406. 

  *************************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸ் அவ்வல் சாவியா 3 அறைகள், 2 Bathrooms, சாப்பாட்டு அறை, Kitchen, Hall, Store room 50,000/=, 3 அறைகள், 2 Bathrooms, சாப்பாட்டு அறை Kitchen, Hall, 1 st Floor 45,000/=. Parking வசதியுடன். 0777 387278, 0777 728738. 

  *************************************************

  மட்டக்குளிய சென். மேரிஸ் வீதியில் வீடு குத்தகைக்கு. தொடர்புக்கு: 077 5930923. 

  *************************************************

  கிருலப்பனையில் இருவர் தங்க க்கூடிய அறை (Attached Bathroom, தனிவழிப்பாதை, சமையல் வசதி) வாடகைக்குண்டு. படிக்கும் / வேலை பார்க்கும் ஆண்கள் அல்லது பெண்கள் விரும்பத்தக்கது. 077 3890257.

  *************************************************

  வெள்ளவத்தையில் W.A. Silva Mawatha யில் 2 BR, 2 Bathrooms தொடர்மாடிமனை A/C உட்பட சகல வசதிகளுடன் நாள், வார, மாத அடிப்படையில். வாகன வசதிகளும் உண்டு. Astro Travels 077 2352852, 075 9543113.

  *************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறை களுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகா ரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடு க்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991. 

  *************************************************

  வியாபார நிலையம் வாடகைக்கு Bank/ Show room தொடர்பு நெல் ஒலுவ வல்வட்டி, வல்வட்டி துரை. 0779490945. 

  *************************************************

  கிரேண்பாஸ்யில் 4 அறை, 3 மாடி கட்டடம் வாகன தரிப்பிட வசதியுடன் 40 இலட்சம் குத்தகைக்கு. தரக ர்கள் வேண்டாம். முஸ்லிம்கள் விரு ம்பத்தக்கது. 0755148338.

  *************************************************

  வெள்ளவத்தை பெர்ணாந்து வீதியில் 26/17 (டெல்மன் வைத்தி யசாலை அருகில்) அறை, வரவேற்பறை, சமையலறையுடன் மற்றும் நான்கு அறையுடன் கூடிய நவீன வீடுகள் இரண்டு வாடகைக்கு. காரியா லயத்துக்கும் மாணவர்களுக்கும்.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் சமை­ய­லறை வர­வேற்பு அறை­யுடன் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட சொகுசு வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 35,000/=. வானத்­த­ரிப்­பிடம் 3000/=. 0785 222223
  *************************************************

  2016-04-11 15:01:26

  வாடகைக்கு - 10-04-2016