• வாடகைக்கு தேவை - 10-04-2016

  வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் வாழும் அன்பர்கள், நல்லமனம் படைத்தவர்கள் உங்கள் வீடு இலங்கை கொழும்பு சுற்று வட்டாரத்தில் இருந்தால் எனக்கு வாடகைக்கு கொடுத்து உதவுங்கள். 077 6062942, 011 5768037.

  ****************************************

  வெள்ளவத்தை/ பம்பலப்பிட்டியில் சிறிய தமிழ் குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு தேவை. Please Contact: 071 8628368. 

  ****************************************

  பம்பலப்பிட்டி St.Peters பாடசா லைக்கு அருகில் வசதியான Annex ஒன்று வாடகைக்கு தேவை. Bambalapity Flat இருந்து Savoy வரை. Garage விரும்பத்தக்கது. 077 7725043, 077 2939239.

  ****************************************

  வெள்ளவத்தை அல்லது தெஹிவ ளையில் பெற்றோர் இரு வளர்ந்த பிள்ளைகள் நால்வர் அடங்கிய குடு ம்பத்திற்கு நியாயமான வாடகைக்கு வீடு வேண்டும். 6 மாத முற்பண த்துடன். தொடர்பு: 077 6978926.
  ****************************************

  2016-04-11 14:56:09

  வாடகைக்கு தேவை - 10-04-2016