• பொதுவான வேலைவாய்ப்பு - II -10-04-2016

  மிக நன்றாக ஆங்கிலம் பேசக்கூடிய மிக நேர்மையான பராமரிப்பாளர் தேவை. 4 வயது, 6 வயது மற்றும் 9 வயது பிள்ளைகளின் கல்விக்கு மாத்திரம். சம்பளம் 30,000/=. 077 2096006, 011 5672644.

  *****************************************

  கொழும்பு 13 இலுள்ள கடை ஒன்றிற்கு மிக்ஷர் மற்றும் முறுக்கு வகைகள் Packing செய்வ தற்கு பெண்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு 011 2478922,  077 1792463.

  *****************************************

  ஆட்கள் தேவை. அனுபவம் உள்ள / அல்லாத 01. எலக்ரிஷியன் 01, 02. உதவியாளர் / கையாளர் 02. தொடர்புகளுக்கு செக்யுரிபயர் இன்ட ர்நேஷனல் பிரைவெட் லிமிடெட் வெனுரா 075 9329897.

  *****************************************

  Dehiwela இல் அமைந்துள்ள Pharmacy க்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற ஆண் / பெண் Assistant தேவை 077 5770432.

  *****************************************

  கடந்த வருட A/L சித்தியடைந்த வர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பகுதிநேர, முழுநேர தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புக்கள். கொழும்பு 5,6 மற்றும் தெஹிவளையை வதிவிட மாகக் கொண்டவர்கள் விரும்பத்த க்கது. கவர்ச்சிகரமான கொடுப்பன வுகளும் மேலதிக அனுகூலங்களும் வழங்கப்படும். தொடர்புகளுக்கு. 077 3555772.

  *****************************************

  வெள்ளவத்தையிலுள்ள Juice Shop ற்கு உடனடியாக பெண்கள் வேலை க்குத் தேவை. சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஓரளவு பேசக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு. 077 0514151.

  *****************************************

  வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்து ள்ள கொம்ரெக் நிறுவனத்திற்கு ஊழியர் தேவை. சீமெந்து புளக் கல் அரிபவர். தொடர்புக்கு: 075 0241371. 

  *****************************************

  மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள “தன்வந்தரி மருத்துவமனை” யில் இலவசமாக உதவி தாதியர் பயிற்சி நெறியை பயின்று கொள்ளவும் ஏற்கனவே பயிற்சி நெறியினை முடித்தவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும் விண்ணப்பிக்க முடியும். தொடர்புகளுக்கு: 076 7276952, 065 3063766, 065 7900071. 

  *****************************************

  கந்தானை ராஜபக்ச அயன் வர்க்ஸ் நிறுவனத்திற்கு பயிற்சியுள்ள, பயிற் சியற்ற வேலையாட்கள் தேவை. உயர்வான சம்பளம் தங்குமிட வசதி OT உடன். தொலைபேசி: 0777 477575, 077 4575955. 

  *****************************************

  1000/=– 1100/= நாள் ஒன்றுக்கு. கிழமை சம்பளம். உணவு, தங்குமிடம் சகாய விலைக்கு. ஹங்வெல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றிற்கு சகல பிரிவுகளுக்கும் தொழில். ஆண் 18– 40 வரை. கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் தேவை. அழையுங்கள்: 077 4629104 (யோகா)

  *****************************************

  கண்டி பேராதனை வீதியில் அமைந்து ள்ள பிரபல Textile காட்சியறைக்கு Cashiers, Sales Assistants பெண்கள் தேவை. தூரப்பிரதேசத்தவருக்கு தங்குமிடவசதி செய்துதரப்படும். தொடர்பு 077 7275559.

  *****************************************

  பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு வேலையாள் (ஆண்)  ஒருவர் தேவை. மலையகத்தவர் மட்டும். வயது 40–55-க்கு இடை ப்ப ட்டது.  தரகர்  அல்லது  முகவ ர்கள் வேண்டாம்.  எந்தவொரு பகல்  வேளையில் மட்டும் தொடர்பு  கொள்ளவும். 9 am to 6pm   தொலை பேசி 0773502266     0773 502267

  *****************************************

  கல்கிஸையில் உள்ள எமது வீட்டில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய  வீட்டு உதவியாளர் ஒருவர் தேவை. உடல் தகுதியுள்ள  இளமையான  ஒருவர், மலையகத்தில் இருந்து கருத்தில் கொள்ளப்படுவர். உணவு தங்குமிடம் உண்டு. மாத  சம்பளம் 20,000/=Mr.Michael 0779489898 MG Capita

  *****************************************

  English Correspondence  ஆங்கிலத்தில் வெளிநாட்டவருடன் கடிதத்தொடர்பு செய்யக்கூடிய சேவையிலிருந்து இளைப்பாறிய ஆண்கள் உடன் தேவை. வெள்ளவத்தைக்கு அண் மையில் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. சம்பளம் பேசித்தீர்மானிக்க ப்படும். நேரில்வரவும். 0777285364/ 0777271364

  *****************************************

  Vacancy @ Wellawatte, Hamada Minder – Salary 28,000/+OT,Davidson 500 Minder – Salary 25,000/+OT,Binder Salary -22,000/-+OT,Helper- Salary -  14,000/+OT ,Jasmine Printers 107-/1/1, Galle Road, Colombo-06 0777-309261

  *****************************************

  மேலதிக ஆதாயத்திற்கு வீட்டிலி ருந்தே  தொழில்வாய்ப்பு. Data Entry Online Operator (Home work) பகு தி  நேரம்,  முழு நேரம் ரூ.40,000 இற்கு  கூடுதலான  சம்பளம், வய தெல்லை கிடையாது. இல 49,  இரண்டாம் மாடி, சுப்பர் மார்கெட், பெரரல்லை. தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டு  வருகை தரவும். 0777632790 / 0778420029

  *****************************************

  வேலைத்தள உற்பத்தி  இணை ப்பாளர் தேவை. முன்னணி தளபாட உற்பத்தியாளர்களும் மேல் குறிப்பிட்ட பதவிக்கான வெற்றி டம் உண்டு. மரவேலை தொழில்து றையில் அனுபவம் விரும்பத்தக்கது. சாதாரண கணனி அறிவு.  7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும். No 30,  Sri Dharmapala Mawattha, Mount lavinia  info @ timber workshop.lk. 0777481491 / 0777310348

  *****************************************

  ISU கூல் சென்டர், குளிர்சாதன பெட்டி, A/C பயிற்சியுள்ள / அற்ற ஊழியர்கள் தேவை. 0112260117 /    0778314382   /   0778786512 ஆடி அம்பலம, கட்டுநாயக்க 

  *****************************************

  1000/= - – 2000/= நாளொன்றுக்கு நாள் சம்பளம். இரத்மலானைக்கு அருகில் அமைந்துள்ள  பிரசித்தி பெற்ற P.V.C. தயாரிக்கும்  நிறுவனத்தில் தொழில்.  ஆண் 18----–50 வரை. தேவை அழையுங்கள் 0768636107 (ராஜா) 

  *****************************************

  சிலாபம் பிங்கிரிய 200 பன்றிகள் உள்ள பண்ணையை பார்த்துக் கொள்வதற்கு சுறுசுறுப்பான வயது 60 இற்கு குறைவான அனுபவமுள்ள சிங்களம் பேசக்கூடிய  ஆண் ஒருவர் அல்லது  தம்பதியினர் தேவை. நீர், மின்சாரத்துடன் வீடு உண்டு. 0777757888 தேசிய அடையாள அட்டை தேவை. 

  *****************************************

  1000/=1500/= நாளொன்றுக்கு. நாள் மற்றும் கிழமை சம்பளம். பொரலஸ்கமுவைக்கு அருகில்  சவர் க்காரம் தயாரிக்கும்  மற்றும்  வொ ஷின்ப்லான்ட்  நிறுவனங்களுக்கு ஆண்/பெண் 45 வரை தேவை. அழையுங்கள். 0778342112 (ஸ்டீபன்) 

  *****************************************

  Vision Lanka மட்டக்களப்பு, திருகோ ணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், பதுளை, நுவரெலியா, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை, கிளிநொச்சி, புத்தளம் நகரங்களில் புதிய காரியா லயத்தில் வேலைவாய்ப்பு. 077 2705388. 

  *****************************************

  தெல்கந்தா நுகேகொடை உள்ள பழைய இரும்பு கடைக்கு உடன டியாக வேலையாட்கள் தேவை. சம்பளம் 35000/= உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 076 6358994.

  *****************************************

  உணவு பண்டங்களை பொதி செய்வதற்கு பெண்கள் தேவை. இல. 57/1 சிறிசரணங்கர ரோட் களுபோவில தெஹிவளை. 075 4105230.

  *****************************************

  TV,Radio, Stage நிகழ்ச்சிக்கும் “நவரசம்” CD வெளியீட்டுக்கும் புதுமுக அறிவிப்பாளர்கள் தேவை. Makeup, Video, கருத்தரங்கு, Studioவில் Voice Test செய்து Course முடிவில் சிரேஷ்ட அறிவிப்பாளர் மூலம் (Valid Certificate) வழங்குவோம். மேலும் TV விளம்பரத்துக்குள் நடிப்பதற்கு நடனமாடுபவர்கள், பாடகர்கள், நடிகர், நடிகைகளும் தேவை. இதில் சேருபவர்களுக்கு 10000/= இலிருந்து 35000/=, நாள் சம்பளம் தகுதி இருக்க வேண்டும். வேலைவாய்ப்பும் வழங்குகின்றோம். தொடர்பு 0766444066. 15/04/2016 திகதிக்கு முன் 1000/= கட்டி பதிவு செய்யுங்கள். Sri Vidhie Institute 140,Vivekanandha Hill,Kotahena.

  *****************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15, தொடர்பு: 011 3021370, 072 6544020, 078 3867137.

  *****************************************

  கொழும்பில் ஒரு ஸ்தாபனத்தின் கீழ் செயற்படும் போட்டோசொப் ஸ்டூடியோவிற்கு கிரபிக் டிசைனர், போட்டோகிரபர் அவசரமாக தேவை. உயர் சம்பளத்துடன் போனஸ் வழங்குவதோடு தூர இடத்திலிருந்து வருபவர்கள் விரும்பினால் உணவு, தங்குமிட வசதி ஏற்பாடு செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 077 7708922. E.mail: alhebatgem@gmail.com. த.பெ.இல. 603, கொழும்பு.

  *****************************************

  லினேன் கலேரி பிரைவேட் லிமிடட் (புறக்கோட்டை / நுகேகொட / வெள்ளவத்தை) இல் பின்வரும் வேலை வாய்ப்புகள் உள்ளன. தகுதி உள்ளோர் விண்ணப்பிக்கவும். காசாளர் / கம்பியூட்டர் ஒப்பரேட்டர் / இருப்பு கட்டுப்பாட்டாளர், க.பொ.த. (சா /த) தகுதி, குறைந்தது ஒரு வருட தொழில் அனுபவம், கணனி அறிவும் கையாளும் திறமையும் தகுதிக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற சம்பளம் வழங்கப்படும். மேல் குறிப்பிட்ட தகுதி உள்ளோர் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும். Vacancies.lg@gmail.com. 

  ****************************************

  கொழும்பில் திரையரங்கில் வேலை செய்த அனுபவமுடைய வேலையாள் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 8600351. சினிமாஸ் லிமிடட், 545 சங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10.

  *****************************************

  மால­பே­யி­லுள்ள வீடொன்றில் நாய், பூனை­களை பரா­ம­ரிக்க 30 முதல் 40 வய­துக்­குட்­பட்ட ஆணும் வீட்டை கிளீன் பண்­ணவும் துணி­களை அயன் பண்­ணவும் அனு­பவம் வாய்ந்த 30 முதல் 40 வய­துக்­குட்­பட்ட ஆணும் தேவை. தொடர்பு : 0777 585998

  *****************************************

  Office சுத்­தி­க­ரிப்­பாளர் 55 வய­திற்கு குறைந்த கொழும்­பிலும் சுற்று வட்­டா­ரங்­களில் வசிப்­ப­வர்கள் உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும் நிரந்­த­ரத்­தொ­ழிலும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 075 0134136, 075 0234136
  *****************************************

  2016-04-11 14:53:40

  பொதுவான வேலைவாய்ப்பு - II -10-04-2016