• பொதுவான வேலைவாய்ப்பு - I -10-04-2016

  கொழும்பு குமார வீதியில் உள்ள ட்ரவலிங் பேக் மொத்த விற்பனை கடைக்கு 20– 25 வயதுக்கு உட்ப ட்ட சிங்களம் கதைக்கக்கூடிய கொழு ம்பை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர் தேவை. சம்பளம்: 18,000/=. போன்: 0777 876316, 0777 261610. 

  ****************************************************
  பௌத் பிடித்து சேகிட் LED பல்ப் ஓட்டக்கூடிய ஆண், பெண் பிள்ளைகள் தேவை. தகுந்த சம்பளம் வழ ங்கப்படும். பழக்கியும் கொடு க்கப்படும். 078 8806448, 077 0780075. 

  ****************************************************
  கொழும்பு Hardware நிறுவனமொன்று க்கு O/L– A/L படித்த 18– 24 வயதுக்குட்பட்ட தமிழ் Boys தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. Tel. 071 4344062, 071 5344680. 

  ****************************************************
  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/=, at bonus 2000/=. தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.

  ****************************************************
  கொழும்பு, மட்டக்குளி, மோதர, கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி, கிரேண்ட்பாஸ் பகுதி வாழ் (18 – 40 வயது) உங்களுக்கு நல்லதோர் வேலைவாய்ப்பு (Helper) 12 மணிநேர வேலை (8 am to 8pm, 8pm to 8am) சம்பளம் 25,000/=. மேலதிக கொடுப்பனவுடன் சாப்பாடு இலவசம். உடன் நேரில் வரவும். 156, Sri Wickrama Mawatha, Colombo – 15. 0777 461026.

  ****************************************************
  கொழும்பு, கொச்சிக்கடை, ஜும்மா பள்ளிவாசலுக்கு “இமாம்” கள் தேவை. மக்தப் வகுப்புகள் நடத்தக் கூடியவராக இருக்க வேண்டும். தொடர்புகளுக்கு: 0777 348982. 

  ****************************************************
  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/=. at Bonus 2000/=. OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  ****************************************************
  ஆமர் வீதியில் அமைந்துள்ள Phar macy ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தங்குமிட வசதி செய்து தரப்படும். மற்றும் Kotahena வில் அமைந்துள்ள Ladies Salon ஒன்றிற்கும் வேலையாட்கள்  தேவை. அனுபவம் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்பு: 077 2225277.  

  ****************************************************
  தொழிலாளர்கள் தேவை. சம்பளம் 40000/= மற்றும் Incentive வழங்க ப்படும். உணவு, தங்குமிட வசதி உண்டு. பிறப்பு சான்றிதழ், கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

  ****************************************************
  Office boy தேவை. Bank Deposits செய்யக்கூடிய, 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877.

  ****************************************************
  Delivery boy தேவை. ஆங்கிலம் பேசக்கூடிய கொழும்பில் மோட்டார் சைக்கிள் நன்கு ஓடக்கூடிய இளம் ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877.

  ****************************************************
  Photoshop தெரிந்த கணனி அறிவுள்ள பெண் பணியாளர் உட னடியாக தேவை. சம்பளம் பேசிதீர்மானி க்கப்படும். தொடர்பு: 077 4161717.

  ****************************************************
  கொழும்பில் உள்ள Food City க்கு பொருட்கள் விநியோகிக்கும் தனியார் கம்பனி ஒன்றுக்கு கண க்காளர் (Accountant) தேவை. (மும்மொழிகளிலும் தேர்ச்சி மிக்க வராக இருத்தல் வேண்டும்.) மற்றும் பொருட்கள் பொதி செய்து இடுதல், கிளினிங் (அனுபவம் வாய்ந்த வர்) போன்ற வேலைகளுக்கு வேலை யாட்கள் உடனடி தேவை. வயது 18 – 24 உட்பட்டவராக இருத்தல் வேண்டும். (பொருட்கள் பொதி செய்து இடுபவர்களுக்கு மட்டும்) தொடர்புகளுக்கு: 076 7257306, 077 7257306 Bloemendal Flats Colombo – 13.

  ****************************************************
  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சி யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940.

  ****************************************************
  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware களஞ்சியசாலைக்கு பாரம் ஏற்றி இறக்கக்கூடிய பணியாட்கள் தேவை. மேலதிக நேர கொடுப்பனவு உண்டு. தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்க்கண்ட முக வரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo 12.

  ****************************************************
  076 6918968. சபுகஸ்கந்தவில் அமைந்திருக்கும் தொழிற்சாலைக்கு சிங்களம், தமிழ் பேசக்கூடிய வயது 25– 35 வரை. மோட்டார் சைக்கிள் உள்ள மேற்பார்வையாளர் (Supervisor) ஆண் உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். உடன் தொடர்பு கொள்ளவும். 077 6159359. 

  ****************************************************
  Nursing Asst. (பெண்கள்) A/L படித்தவர்கள் கொழும்பு Medical Center க்கு தேவை. தங்குமிட வசதி உண்டு. விண்ணப்பிக்கவும். Medical Center, 528, Dematagoda Road, Colombo 9.

  ****************************************************
  வெள்ளவத்தையில் இயங்கிவரும் நகைக்கடை ஒன்றிற்கு பின்வரும் வெற்றிடங்களுக்கு ஆட்கள் தேவை. *Billing *Accounts Assistance (பெண்கள் விரும்பத்தக்கது) *Salesmen 011 2360611, 011 2364611, 0777 633322. 

  ****************************************************
  கொழும்பிலுள்ள எமது நிறுவ னத்திற்கு ஆணி உற்பத்தி செய்யும் மெசின் மெகேனிக் மற்றும் Bike Licence உள்ளவர்களும் கணனி அறிவு உள்ள பெண் பிள்ளைகளும் தேவை. உங்களது சுய விபரக் கோவையை Fax செய்ய வேண்டிய இலக்கம்: 0112472025 மின்னஞ்சல்: janathas@live.com 

  ****************************************************
  மூன்று மொழிகளிலும் தேர்ச்சியுடைய சுயமாக கடிதம் எழுதக்கூடிய (Self draft) செய்யக்கூடியவர்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 076 9281704. 

  ****************************************************
  செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண் Salesman, பெண்: Cashier Woman சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு கொள்ள வும். 0112 333003, 0777 227625. 

  ****************************************************
  இலக்கங்கள் எழுதக்கூடியவர்கள் Car Parking இல் வேலைக்கு தேவை. மாதம் 25 ஆயிரம் முதல் சம்பளம். வேறு சலுகைகளும் உண்டு. கல்வி தகைமைகள் அவசியம் இல்லை. தொடர்புகளுக்கு: 072 3017359, 072 3585330. 

  ****************************************************
  டிஸ்பென்சரி வேலைக்கு கிரேன்ட் பாஸில் ஒழுக்கமும் நேர்மையுமுள்ள 26 வயதுக்கு மேற்பட்ட பெண் ணொருவர் தேவை. அனுபவம் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 4986707, 011 2514931. 

  ****************************************************
  கொழும்பு மாவட்டத்திற்கு 50 வய துக்குக் குறைந்த Staff தேவை. சம்பளம் 40,000/= மேல். உணவு, தங்குமிட வசதி உண்டு. சகல சான்றி தழ்களின் பிரதிகளுடன் விண்ண ப்பிக்கவும். V – 516, C/o  கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************
  ஹெந்தளை சந்தியில் உள்ள கொமியு னிகேசன் ஒன்றுக்கு ஆண்/ பெண் இருபாலாரும் படித்த வேலை யாட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தங்குமிடம் வசதி உண்டு. தொடர்புகளுக்கு: 071 5376566, 071 9662856. 

  ****************************************************
  Wanted Tamil Typesetters, Graphics Designers கொழும்பில் தனியார் அச்சகத்திற்கு Tamil Typing Pagesetting செய்யக்கூடியவர்கள் மற்றும் Designers தேவை. தொடர்புக்கு: 077 3491001. 

  ****************************************************
  Store keeper தேவை. கொழும்பில் அமைந்துள்ள ஏற்றுமதி நிறுவ னத்திற்கு மேலே குறிப்பிட்ட பதவிக்கு வெற்றிடம் உள்ளது. தகைமைகள்: *3 வருட அனுபவம் *வயது எல்லை 21– 30. *கணனி அறிவு. மேற்குறிப்பிட்ட தகைமைகள் கொண்டவராயின் கீழே காணும் ஈமெயில் (E–mail) முகவரிக்கு உங்கள் CV யை அனுப்பி வைக்கவும். hr.sewnexport@gmail.com 

  ****************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு லொறி உதவியாளர்கள், களஞ்சிய உதவியாளர்கள் வேலை க்கு தேவை. *நாளாந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி *சாதாரண விலையில் உணவு. தொடர்புக்கு: 076 6910245. 

  ****************************************************
  கொழும்பில் அமைந்துள்ள தொழி ற்சாலைக்கு Bale (பேல்) மெஷின் வேலையாட்கள் தேவை. நாளாந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 076 6910245. 

  ****************************************************
  யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற இடங்களில் கட்டட வேலை கள் செய்வதற்கு நிரந்தரமான தச்சு வேலை, மேசன், கூலியாட்கள் தேவை. தொடர்பிற்கு. 0777 120945.

  ****************************************************
  அட்டன் நகரில் இயங்கும் டயர் நிறுவனத்திற்கு ஆண் விற்பனை பிரதிநிதி தேவை. அட்டனை அன்மி த்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு 077 4215566.

  ****************************************************
  ஆலைக்கு தங்கி வேலை செய்ய விருப்பமான ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 20,000/= மிளகாய் அரைக்க தெரிந்தவர்கள் விஷேடமானது. 076 7515333.
  ****************************************************

  2016-04-11 14:48:43

  பொதுவான வேலைவாய்ப்பு - I -10-04-2016