• விற்பனையாளர் - 10-04-2016

  Salesman தேவை. கொழும்பு – 12, Hardware & Power Tools வியாபார ஸ்தலத்திற்கு அனுபவமுள்ள Sales man தேவை. 077 7238880. 

  **********************************************

  Salesboys தேவை. ஆங்கிலம் பேசக் கூடிய இளம் ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877.

  **********************************************

  புடவை கடையில் பணிபுரிய அனுபவமுள்ள விற்பனை நபர் (ஆண், பெண்). மற்றும் கணக்கா ளர் தேவை. 377, காலி வீதி, வெள்ளவ த்தை. 077 7446469 / 077 6925995.

  **********************************************

  நீர்கொழும்பில்  வெளிநாட்டவர் வரு கை தரும் நகைக்கடை ஒன்றிற்கு அனுபவமிக்க விற்பனையாளர் உடனடியாக தேவை. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை. அப்துல் காதிர். 0777 292828.

  **********************************************

  முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள எங்களது வியாபார Electronic ஸ்தாபனத்துக்கு உடன டியாக Salesman and Sales Girls தேவைப்படுகின்றது. வயதெல்லை 25 க்கு உட்பட்டவர்கள். தொடர்பு களுக்கு: 011 2344409, 077 9082304. 

  **********************************************

  கொழும்பில் வீட்டு உபகரணங்கள் இறக்குமதி செய்யும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு விற்பனை பிரதிநிதி (Sales Rep.) தேவை தொடர்பு கொள்ள : zirconholding@gmail.com 077 5993291. SVS Group, 65, ஆட்டு ப்பட்டித்தெரு, கொழும்பு – 11.

  **********************************************

  விற்பனை பிரதிநிதிகள் (Sales Rep) தேவை. வெளிநாட்டிலிருந்து துணி களை இறக்குமதி செய்து நாடு பூராகவும் விநியோ கிக்கும் கொழும்பிலுள்ள எமது நிறுவன த்துக்கு கல்வித்தகை மையுடைய, நன்கு தேர்ச்சியுள்ள விற்பனை பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர். தகுதியுடையவர்கள் தமது சுயவிபரக் கோவையை கிழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். lk.fabric@gmail.com

  **********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல புடைவைக் கடைக்கு வேலையாட்கள் தேவை (பெண்கள்) (Sales Girls) வேலைத் தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புகொள்க  077 9832348, 0112 365597. (தையற்காரர்களும் தேவை) முகவரி: 27/32, Perakumba Place, Wellawatte, Colombo 6.

  **********************************************

  தலைநகரில் 15 வருடங்களுக்கு மேலாக மின்சார உற்பத்தி பொரு ட்களை இறக்குமதி செய்து நாடு பூராகவும் விநியோகித்து வரும் முன்னணி நிறுவனத்துக்கு அனு பவம் உள்ள, அனுபவம் அற்ற விற்பனை பிரதிநிதிகள் தேவை. சம்பளம் மற்றும் இதர சலுகைக ளுடன் மேலதிக விபரங்களுக்கு வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30. 077 1095750, 011 2575722.

  **********************************************

  வெள்ளவத்தை, London Stores ஆடை காட்சியறைக்கு சல்வார், சாரீஸ் விற்பனையில் நன்கு அனுபவ முள்ள Salesman தேவை. நல்ல சம்பளத்துடன் தங்குமிடம் வசதி உண்டு. 077 8319303. 

  **********************************************

  பிரபல வர்த்தக நிலையத்திற்கு பெண் விற்பனையாளர் தேவை. சுய விபரக் கோவையுடன் உடனடியாக நேரில் வரவும். 03– 73, 3 rd Floor Majestic City Colombo 4. Tel. 011 2592085.
  **********************************************

  2016-04-11 14:39:52

  விற்பனையாளர் - 10-04-2016