• பாதுகாப்பு/ சாரதி 10-04-2016

  புதிதாக திறக்கப்பட்ட ஏறாவூர் நெசவு நிலையத்திற்கு முழு நேர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. சம்பளம் 20,000/=+ உணவு, தங்குமிட வசதி உண்டு. நிலைய உதவியாளர் தேவை. சிங்களம் அல்லது ஆங்கிலம் பேசக் கூடியவராக இருத்தல். சம்பளம் 20,000/=.+ தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு: 0777 418341.

  *******************************************

  New Mayura Security சேவைக்கு அனுபவமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13 க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுத தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவர் உடன் தேவை. Tel. 011 2392091, 071 4358545, 077 5733299,  071 8221848, Fax. 011 2424310.

  *******************************************

  Driver aged 45 – 55 wanted for a house in Borella. Should have minimum 10 years working experience and good knowledge of Colombo roads. Strictly must be a non Smoker with sober habits. Salary 35000/=. (No Food, No Lodging) Working time Monday to Friday 6.30 a.m. to 6.00 p.m and Saturday 7.00 a.m to 5.30 p.m. 072 2870151. 

  *******************************************

  Cab Service இல் புதிய Alto Car இல் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள Driver தேவை. சம்பளம், Commission உண்டு. தொடர்பு: 077 7867112. இரவு 8 மணிக்கு பின்.

  *******************************************

  கொழும்பு 10, மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஆட்டோ (Three- wheeler) உதிரிப்பாக விற்பனை நிலையத்திற்கு கனரக வாகன சாரதி தேவைப்படுகிறது. 011 4740128, 077 1571617. 

  *******************************************

  30/1, மெல்பன் அவனியூ, பம்பல ப்பிட்டியில் அமைந்த வீட்டிற்கு 45 வயதுக்கு மேற்பட்ட மலையகத்தைச் சேர்ந்த சாரதி, Automatic வாகனம் ஓடத் தெரிந்தவர் விரும்பத்தக்கது. அவசரமாக தொடர்புக்கு: 077 6888888.

  *******************************************

  கொழும்பில் உள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலைக்கு 45 வயதிற்கு உட்பட்ட லொறி சாரதி (Heavy Vehicle Licence) ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் மற்றும் கொமிசன் வழங்கப்படும். கீழ் கண்ட முகவரிக்கு CV யை அனுப்பி வைக்கவும். Mass Commercial, 132A, Messenger Street, Colombo – 12. Tel. 077 3711144.

  *******************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்சயமு ள்ள வாகன சாரதி தேவை. கொழு ம்பை வசிப்பிடமாகக் கொண்டி ருப்பது சாலவும் நன்று. சம்பளம் பேசீத்தீர்மானிக்கலாம். தொடர்புக ளுக்கு. 0777 310201.

  *******************************************

  Agency வேலைக்கு கொழும்பு மாவட்டத்தில் சாரதி தேவை. சம்பளம் 25,000/= உணவு 5000/= தங்குமிடம் 5000/=. 072 7844588.

  *******************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு பயிற்சியுள்ள, அற்ற ஆண் / பெண் உத்தியோ கத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. 18 – 50 சம்பளம் OT யுடன் 35000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள்: (பாடசாலை வங்கிகள்) பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்ட க்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 077 7008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  *******************************************

  இலங்கை எங்கும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சகல நிறுவன ங்களிற்கும் ஆண் / பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18 – 65. சம்பளம் + OT 35000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் பிரதேசங்களில் தொழில் செய்யலாம். மொழி அவசியம் இல்லை. வரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். 077 7008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  *******************************************

  வயது 35 க்கும் 50 க்கும் இடையில் மலையகத்தைச் சேர்ந்த கனரக வாகனம் (லொறி *டஸ்கர் லொறி) செலுத்தக் கூடிய டிரைவர் தேவை அடிப்படை ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் (1000 + 200) 1200/= தரப்படும். தங்குமிட வசதி உண்டு. தொடர்பு: 011 2933740, 072 5081351.

  *******************************************

  ஆட்டோ சாரதி தேவை. பகல் உணவு, தங்குமிடம் இலவசம் சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு 94, Church Street, Colombo – 02. 011 2421188, 076 8209230.

  *******************************************

  A/Class லைசன்ஸ் உடைய கொழும்பு பாதைகளில் அனுபவமுள்ள, வேன், கார் ஓடக்கூடிய சாரதி உடன் தேவை. தொடர்பு. 071 4802964.

  *******************************************

  நீர்கொழும்பில் உள்ள கெப் சேர்விஸ் ஒன்றுக்கு சிறியரக Alto Car ஒன்றை செலுத்துவதற்கு சாரதி ஒருவர் தேவை. 071 5911513.
  *******************************************

  2016-04-11 14:38:33

  பாதுகாப்பு/ சாரதி 10-04-2016