• தையல்/ அழகுக்கலை - 10-04-2016

  வெள்ளவத்தையில் இயங்கும் தையல் நிலையத்திற்கு ஜுக்கி மெசினில் நன்கு சாரி பிளவுஸ் சல்வார் தைக்கத் தெரிந்தவர்களும் கையுதவியாளர்களும் தேவை. No. 285, 2/1, (2 nd Floor), Galle Road, Colombo 6. 0777 240677, 0777 779184. 

  **********************************************

  கொழும்பு 13 இல் இருக்கும் தையல் கடை ஒன்றுக்கு தையல் தெரிந்த ஒருவரும் உதவியாளரும் தேவை. தொடர்புக்கு: 077 9894552. 

  **********************************************

  யாழ் நகரில் அழகுக்கலை நிலை யத்திற்கு அனுபவமுள்ள நிபுணர்கள் (பெண்கள்) தேவை. தங்குமிட வசதி ஒழுங்கு செய்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு. 0777 353763, 077 0716838.

  **********************************************

  தெஹிவளையிலுள்ள தையல் நிலையத்திற்கு, (Juki) மெசினில், சாரி பிளவுஸ், சல்வார் தைக்கக்கூடிய ஆண், பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 072 4506674, 011 3155222.

  **********************************************

  Juki Machine அனுபவமுள்ள Tailors மற்றும் கைவேலை செய்ய க்கூடியவர்கள் வெள்ளவத்தை தையல் நிலையத்திற்குத் தேவை. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு. 077 5542694.

  **********************************************

  3 வயது முதல் 16 வயது வரையான பெண் பிள்ளைகளுக்கு நல்ல தரமான ஏற்றுமதிக்கு ஆடை (Frocks) தைத்து கொடுக்கக் கூடியவர்கள் தொடர்பு கொள்ளவும்: 072 7380671.
  **********************************************

  2016-04-11 14:35:58

  தையல்/ அழகுக்கலை - 10-04-2016