• சமையல்/ பராமரிப்பு -10-04-2016

  வீட்டுப் பணிப்பெண் தேவை. உடனடியாக வீட்டு வேலைக்கு 45 வயதிற்கு உட்பட்ட பணிப்பெண்கள் தேவை. மாதாந்த கொடுப்பனவு 27,000/= வழங்கப்படும். தொடர்பு கொள்வதற்கு: 077 3658648 எண்ணி ற்கு அழைக்கவும். 

  ***********************************************

  கல்கிசையில் சிறிய குடும்பம் ஒன்றி ற்கு தங்கியிருந்து துப்புரவு (கிளீனிங்) மற்றும் சமையல் செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 072 7702280. 

  ***********************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கு ம் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 077 7423532.

  ***********************************************

  அமெரிக்காவில் இருந்து வந்திரு க்கும் இருவர் மட்டும் அடங்கிய தமிழ் குடும்பத்திற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் உடனே தேவை. 25,000/= சம்பளம். தனி அறை, சகல வசதிகளும் உண்டு. மற்றும் மாதாந்தம் மூன்று நாள் விடுமுறையும் உண்டு. கொழும்பு 6. 072 2761000, 011 2363811. 

  ***********************************************

  56 வயதான அம்மாவின் தனிமை க்கும் அவருக்கு சமைத்து கொடுக்க வும் நம்பிக்கையான பணிப்பெண் ஒருவர் தேவை. 20,000/= சம்பளம். களுபோவில. 075 2994001, 072 1173415. 

  ***********************************************

  வத்தளை, பள்ளியாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு 30– 55 வயதுக்குட்பட்ட பணிப்பெண் தேவை. தொடர்புக்கு: 011 4948799. 

  ***********************************************

  கொழும்பு கடவத்தையில் சிறிய குடும்பமொன்றில் சமையல் மற்றும் வீட்டு வேலைகளை தங்கியிருந்து செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. சிங்களம் பேசக்கூடியவராக இருக்க வேண்டும். வயதெல்லை 45 – 60. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 076 5431631, 011 2901676.

  ***********************************************

  தங்கியிருந்து வேலை செய்ய ஒரு பெண்ணும் வேறொரு இடத்தில் வேலை செய்ய ஒரு ஆணும் தேவை. வயது 18– 55 வரை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 072 9233353. 

  ***********************************************

  வவுனியாவில் வயோதிப பெண் ஒருவரை பராமரிப்பதற்கு பெண் பராமரிப்பாளர் தேவை. வயது எல்லை 30 இற்கு மேல். தங்கியிருந்து வேலை செய்யக்கூடியவராக இரு த்தல் அவசியம். தொடர்பு. 077 6053557.

  ***********************************************

  தங்கி வேலை செய்யக் கூடிய 50 வயதுக்கு குறைந்த வீட்டுப் பணி ப்பெண் தேவை. அனைத்து வசதி மற்றும் உயர் சம்பளம். 071 9549839.

  ***********************************************

  வீட்டில் தங்கி வேலை செய்ய அப்பு ஒருவர் தேவை. தொலைபேசி. 0777 331166.

  ***********************************************

  பணிப்பெண் தங்கி கொழும்பு 3 வீட்டில் வேலை செய்ய தேவை. சகல வசதிகளும் நல்ல சம்பளம், உணவும் வழங்கப்படும். 077 0387799, 011 5658349. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் இருவர் மட்டும் அடங்கிய குடும்பத்திற்கு நன்றாக வீட்டு வேலை தெரிந்த பணிப்பெண் உடனடியாக தேவை. வயதெல்லை 20 – 58 வரை. எல்லா வசதிகளுடன் தனியறை கொடுக்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 072 3908387.

  ***********************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. 50 வயதிற்குட்பட்ட வீட்டில் தங்கியி ருந்து சிறந்த முறையில் சமையல், துப்பரவு செய்யக்கூடியவர் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்க ப்படும். விலாசம்: 67/2, கிறகரீஸ் வீதி, கொழும்பு – 07. 077 8535767. 

  ***********************************************

  தெஹிவளையில் வசிக்கும் சிறிய தமிழ் குடும்பத்திற்கு வீட்டில் தங்கி யிருந்து வேலை செய்யக்கூடிய தமிழ் பெண் தேவை. உரிய சம்பளம் தரப்படும். தொடர்புக்கு: 077 3760140. 
  ***********************************************

  2016-04-11 14:34:06

  சமையல்/ பராமரிப்பு -10-04-2016