• ஹோட்டல்/ பேக்கரி 10-04-2016

  Submarine Bun கறி வகைகள் சமைக்கத் தெரிந்த Cook மார்கள் கை உதவியாட்கள் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி உண்டு. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 5251212. 

  ******************************************

  நீர்கொழும்பில் அமைந்துள்ள Raheemiya Hotel இற்கு Koththu, Roty Maker, Bakery Bass, Waiter, Rice Maker, Sales men உடன் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 7417900.

  ******************************************

  கொழும்பு 15 இல் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பரோட்டா மாஸ்டர், வெயிட்டர்மார், டீ மேக்கர், தங்கி வேலை செய்யும் ஆண்/ பெண்கள் தேவை. 076 9225700. 

  ******************************************

  கொழும்பு 06இல் உள்ள ஹோட்ட லுக்கு அனுபவமுள்ள சுத்திகரிப்பா ளர்கள் தேவை. 18 – 40 வயதுக்கு இடையில் 077 3540632, 077 3434431.

  ******************************************

  குறுகியகால (உற்சவத்திற்கு) பேக்கரி ஆட்கள், கோக்கிமார், வெயிட்டர்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. உயர் சம்பளம். 077 4337960 (சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும்) 

  ******************************************

  076 9440287 எமது ஹோட்டலுக்கு அனுபவமுள்ள கொத்து, ரைஸ், அப்பம் மற்றும் வெயிட்டர்மார் தேவை. உயர் சம்பளம். 

  ******************************************

  071 4944402, 070 3333346 எமது Restaurant  வலையமைப்புக்கு சிறந்த அனுபவமுள்ள சைனிஸ் குக் 45,000/=, டிலிவரி ரைடர்ஸ் மற்றும் வெயிட்டர் மார் 30,000/=, உதவியா ளர்கள், எழுதுவினைஞர் மற்றும் கணனி இயக்குனர் 25,000/= தேவை. உணவு தங்குமிடம் இலவசம். மொரட்டுவை, கல்கிசை.

  ******************************************

  பேக்கரி வேலைக்கு போரண பாஸ் தேவை. உடனடியாக தொடர்பு கொள்ளவும் 077 1390919, 077 6864559.

  ******************************************

  கொழும்பில் உள்ள உயர்தர சைவ உணவகத்திற்கு ஆட்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். கட்டிங் மாஸ்டர், டீமேக்கர், வெயிட்டர், தோசை மாஸ்டர், சமையல் கை உதவி யாளர், பார்சல் கவுன்டர், Hotel இல் நல்ல அனுபவமுள்ள மேனஜர் தேவை. தொடர்புகளுக்கு 077 3550753.

  ******************************************

  வட இந்தியன் உணவு சமையற்காரர் மற்றும் உதவியாளர்கள் ஹிக்கடு வையில் உள்ள சுற்றுலா பயணிகள் ஹோட்டல் ஒன்றுக்கு தேவை. தங்கு மிடம் மற்றும் உணவு வழங்கப்படும். ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசுதல் அவசியம். சம்பளம் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும். தொலைபேசி: 0777 602305. 

  ******************************************

  ஹோட்டல் ஒன்றுக்கு ரொட்டி மேக்கர் தேவை. 077 4818005, 077 3862774. 

  ******************************************

  பாரம்பரிய முறையிலான இந்திய உணவு வகைகள் தயாரிப்பதற்கான சமையல்காரர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். விசாரணை: 077 6587864.
  ******************************************

  2016-04-11 14:32:27

  ஹோட்டல்/ பேக்கரி 10-04-2016