• வாடகைக்கு தேவை - 24-01-2016

  போடிங் (Boarding) நடாத்துவதற்கு 2000 சதுர அடிக்கு மேல் வாடகைக்கு இடம் தேவை. வீடு அல்லது மேல்மாடி குளியலறை வசதிகளுடன் தொடர்பு: 072 5663721, 011 5299302.

  ********************************************

  Hotel வாடகைக்கு தேவை. சமையல் பாண்டங்கள் தளபாடங்களுடன் கொழு ம்பு, கொழும்பை அண்மித்த பகுதிகளில் விரும்பத்தக்கது. 076 9222188, 078 5434011. 

  ********************************************

  வங்கியாளர் ஒருவருக்கு தங்குவதற்கு தனி அறை வாடகைக்குத் தேவை. (வெள்ள வத்தை, பம்பலப்பிட்டி பகுதிகளில் மட்டும்) 071 4620806. 

  ********************************************

  கடை தேவை. வெள்ளவத்தை, தெஹி வளை, பகுதிகளில் சிறிய காரியால த்திற்கு இடம் வாடகைக்கு தேவை. தொடர்புக்கு: 077 9024781.

  ********************************************

  வெள்ளவத்தை, பிரட்ரிகா வீதிக்கும் விகாரை ஒழுங்கைக்கும் இடையில் Landside இல் சுத்தமான 3 Rooms, வீடு/ Apartment (with A/C, Furnished) மாத/ கிழமை அடிப்படையில். 0777 684580, 011 2367303. 

  ********************************************

  கட்டடம் தேவை. கொழும்பு – 13 மற்றும் 14ல் 5000 ச.அடி முதல் 12000 ச.அடி பரப்பளவான கட்டடம் வாகன தரிப்பிட வசதிகளுடன் தேவை. தொடர்பு. 077 3540728.

  ********************************************

  டாக்டர் தந்தை, றோயல் கல்லூரியில் பயிலும் மாணவனுக்கு பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இரண்டு அறைக ளுடன் கூடிய Annex வீடு வாடகைக்குத் தேவை. 077 2071885, 071 4472726.

  ********************************************

  சிறிய குடும்பம் ஒன்றிற்கு வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் வீடு வாடகைக்கு தேவை. Apartment 2 அல்லது 3 அறைகள் விரும்பத்தக்கது. (வருட வாடகை / மூன்று மாதம்) தொடர்பு 076 6038285.

  ********************************************

  கொழும்பில் சிறு கைத்தொழில் செய்யும் ஸ்தாபனத்திற்கு சுத்தமான, காற்றோ ட்டமான இடத்தில் கொழும்பு பகுதியில் 2500 Sqft – 3000 Sqft இடம் உடன் தேவை. தொடர்பு 076 7257306, 077 7257306.

  ********************************************

  கொழும்பு – 14இல் அமைந்துள்ள அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் ஒன்று 3 மாதங்களுக்கு வாடகைக்குத் தேவை. தொடர்புகளுக்கு. 076 6343083.

  ********************************************

  வீடு வாடகைக்கு  தேவை. சிறிய குடும்பம் கணவன், மனைவி மாத்திரம்.  வீடு நல்ல முறையில் பராமரிக்கப்படும். Clolombo 15க்கு உட்பட்ட பகுதி விரும்பத்தக்கது. தொடர்பு 072 9928832.

  ********************************************

  Wellawatte, Dehiwela யில் சிறிய குடும்ப த்துக்கு 3 Bedrooms, 2 Toilets  உடன் apartment இல் வீடு Feb. 1ஆம் திகதியி லிருந்து வாடகைக்குத் தேவை. 077 1261465.

  ********************************************

  புளுமென்டால் அல்லது மாவத்தை பகுதியில் 7500Sq.Feet அளவில் 20 அடி, 40 அடி Container செல்லக்கூடியவாறு வசதியுடன் கூடிய களஞ்சியசாலை ஒன்று வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ உடனடியாகத் தேவைப்படுகின்றது. திங்கள் – வெள்ளிக்கிழமைகளில் 9.00 – 5.00 வரை தொடர்புகொள்க. தொடர்புக்கு. 011 2432879.

  ********************************************

  2016-02-01 12:48:31

  வாடகைக்கு தேவை - 24-01-2016