• திருமண சேவை - 10- 04 -2016

    கொழும்பை தலை­மை­யக­மாகக் கொண்டு வளர்ந்து பல­ கி­ளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தங்­களின் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்பு: சர்வதேச புலவர் திரு­மண சேவை, இல. 57, விகாரை லேன், வெள்­ள­வத்தை. கொழும்பு – 06. 011 2363435, 077 6313991, யாழில் "மதுர கானம்"  238, அர­ச­டி­வீதி, யாழ்ப்­பாணம். 021 2227147. 

    ***************************************************

    சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service, No: 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    ***************************************************

    ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட வரன்­க­ளுடன் அருந்­ததி இணைய திரு­மண சேவை www.arunthathee.com  541/2, காலி வீதி, வெள்­ள­வத்தை, 0777 164524, 0114063282. இல.20, கே.கே.எஸ்.வீதி, கொக்­குவில். 021 4927527.

    ***************************************************

    மனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ உள்­நாட்­டி­லி­ருந்தோ, வெளி­நாட்­டி­லி­ருந்தோ சுல­ப-­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய தெரிவு முறையே! தொடர்பு: குரும்­ப­சிட்­டியூர் மாயெழு வேல்­அ­முதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, WELLAWATTE, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. E–mail: svelamuthan@gmail.com 076 8520108, 011 2360488. 

    ***************************************************

    Srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிகவும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு-­களைப் பெற்றுக் கொள்­ளலாம். 

    ***************************************************

    கொழும்பு, வடக்கு கிழக்கை மையமாக கொண்டு இயங்கும் சர்வதேச புலவர் திருமணசேவையின் தலைமைக் காரியாலயத்தில் Doctor, Engineer, Accountant, சாதாரணதரம் போன்ற தகுதிகளில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மணமக்களின் விபரங்கள் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் உண்டு. இல.65, சிவன் வீதி, திருகோணமலை 0262225641, 076 6368056 (Viber and Whats app)  இல.07, டயஸ் வீதி மட்டக்களப்பு 065 4929927.

    ***************************************************

    Rebecca Christian Matrimony. Non RC, RC மணமக்கள் தேர்ந்தெடுத்து கொடுக்கப்படுவர். பெற்றோர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். St. Bridget’s Lane, Aluthmawatha Road, Colombo – 15. Monday to Friday (10.00 am to 5.00 pm) 011 3301720, 011 4386266.

    ***************************************************

    Canada வில் 36 வயதுடைய ஐயர் பரம்பரையைச் சேர்ந்த தகுந்த சைவம் அல்லது ஐயர் குல மணமகளை எதிர்பார்க்கிறோம். சிகை அலங்காரம் செய்யும் குலத்தையுடைய 30 வயது மணமகனுக்கு Canada வில் தகுந்த மணமகள் தேடுகிறோம். நளவர் குலத்தையுடைய 25, 29 வயதுடைய இரு மணமகன்மாருக்கு Canada வில் தகுந்த மணமகள் மாரை தேடுகிறோம். சீதனம் தரப்படும். Canada வில் 37 வயதுடைய செவ்வாய் குற்றமுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகிறோம். Contact. TP & Viber. 0014166661855, 0016475043336. Email: thirumanam8gmail@com

    ***************************************************

    உங்­க­ளுக்கு எது­வித அலைச்­சலும் இல்லை. கொழும்பில் உங்கள் வீடு­க­ளுக்கே வரு­கிறோம். நேர்­மை­யுடன் ஏரா­ள­மான திரு­ம­ணங்­களை நட­மாடும் திரு­மண சேவை மூலம் செய்த எம்மை அழை­யுங்கள். எம்­மிடம் யாழ். உயர் வேளாளர் குறிப்­புகள் ஏராளம் உண்டு. B. Jeyakannan, நேரு நட­மாடும் திரு­மண சேவை. 078 5642636. தொடர்பு: காலை 8.30– 11.30 மணி. மாலை 1– 8 மணி.

    ***************************************************

    இந்திய வம்சாவளி எல்லா குல மணமக்களுக்கும் RC / NRC, பௌத்த, இஸ்லாமிய மற்றும் விவாகரத்தான வரன்களின் ஜாதகங்கள் படத்துடன் ஏராளமானவை. கைவசம் உள்ளன. கணனியில் கட்டாயமாக பதிவுகள் மேற்கொள்ளப்படமாட்டாது. S.N Real Estate ¼, Gargills Complex, Nuwara Eliya. 075 2085795, 075 5361986. Kandy Branch No. 135, Kottugodella Street, Kandy, 081 2233193. Hatton Branch No. 07, Private Bus Stand, Hatton. 071 4320501.
    ***************************************************

    2016-04-11 14:28:48

    திருமண சேவை - 10- 04 -2016