• மணமகன் தேவை - 10-04-2016

  யாழ். இந்து வேளாளர் 30 வயது அரச உயர் பதவி வகிக்கும் பெண்­ணுக்கு தகு­தி­யான வரனைப் பெற்றோர் தேடு­கின்­றனர். பெற்றோர் மட்டும் தொடர்­புக்கு: 077 4172835.

  *******************************************************

  யாழ். வெள்­ளாள 26 வயது 5’ 3” பட்­ட­தா­ரியும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வேலை­யு­மு­டைய அழ­கிய தமது மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை அவுஸ்­தி­ரே­லி­யாவில் எதிர்­பார்க்­கின்­றனர். சமயம் முக்­கி­ய­மில்லை. Email: garajah@msn.com

  *******************************************************

  கொழும்பு நாடார் 25 வயது, 32 வய­து­டைய படித்த அழ­கிய பெண்­க­ளுக்கு படித்த நல்­லொ­ழுக்­க­மு­டைய மண­ம­கன்­மாரை பெற்றோர் தேடு­கின்­றனர். வேறு உயர்­கு­லத்­தோரும் முதற் கடி­தத்­தி­லேயே பூரண விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கலாம். G – 126, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  இந்து வெள்­ளாளர் 1987 கார்த்­திகை 1 ஆம் பாதம் மேச ராசி, பட்­ட­தாரி (ACCA) அரச வங்­கியில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு பட்­ட­தாரி நிரந்­த­ர­மான அரச/ தனியார் துறையில் தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 6618344, 077 0878716. 

  *******************************************************

  27 வய­து­டைய Canada Citizen உள்ள பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. இலங்கை அல்­லது வெளி­நாட்டைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 7221950. 

  *******************************************************

  யாழ். இந்து கோவியர் 1986, சித்­திரை, Assistant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatirmony.com 

  *******************************************************

  1988, யாழ். கர­ணவாய், கோவியர், சைவ சமயம் மேஷ­ராசி கார்த்­திகை, 7 இல் செவ்வாய் கி.பா. 55. A.L CIMA 2, கொழும்பில் வேலை, வடி­வான மக­ளுக்கு தகுந்த வரன் தேவை. Match Making (திரு­மணச் சேவை) 257டி, வெள்­ள­வத்தை (சந்­தைக்கு அருகில்) 077 9187805. 

  *******************************************************

  Colombo Muslim Professional Family looks for a professional groom for their educated good looking slim 23 years Daughter. Contact: 077 9131858. 

  *******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து பள்­ளரும் 1990 இல் பிறந்த (Econ Spl) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த உள்­நாட்டு, வெளி­நாட்டில் நிரந்­தரத் தொழில் புரியும் இதே இனத்தைச் சேர்ந்த (வெளி­நாட்டு, கனடா, யூரோப்) மண­மகன் தேவை. Contact: 077 3492049, 077 2044621. Email: kirubagaran799@gmail.com 

  *******************************************************

  வயது 31 தகுந்த கார­ணத்தில் ஒரு கிழ­மையில் விவா­க­ரத்து பெற்ற சிவந்த அழ­கிய படித்த மக­ளுக்கு கிறிஸ்­தவ குடும்­பத்தைச் சேர்ந்த நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். G – 129 C/o கேசரி மணப்­பந்தல், த.பெ. இல. 160, கொழும்பு. 

   *******************************************************

  யாழிந்து வேளாளர் 1991, உத்­த­ராடம் 1, கி.பா. 19 உயரம் 5’ 7” இலக்­கி­னத்தில் செவ்வாய், BSc, மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, Accountant உள்­நா­டு­களில் தேவை. யாழிந்து வேளாளர் 1979, உத்­த­ரட்­டாதி 4, கி.பா. 53, உயரம் 5’ 6”, BBA, CIMA, Accountant ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நா­டு­களில், Doctor, Engineer, Accountant தேவை. யாழ். திரு­கோ­ண­மலை, இந்து, வேளாளர், 1987, அவிட்டம் 4, கி.பா. 42, BSc, தனியார் கம்­ப­னியில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, Accountant,  உயர் உத்­தி­யோக மண­மகன் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. தொடர்­பு­க­ளுக்கு சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (Viber. whats app) 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் (விவா­க­ரத்துப் பெற்­றவர்) 1991, ரேவதி, மீன­ராசி 2ல் செவ்வாய் 5’ 1’’ மாநிறம். கி.பா. 41, A/L (3வயதில் மகன் உண்டு) தகு­தி­யான வெளி­நா­டு­களில் குடி­யு­ரி­மை­யு­டைய மண­மகன் தேவை. சிவா­லயா சர்­வ­தேச திரு­மண நிலையம் 36, சோமராந் தோட்டம் உடுவில் – கிழக்கு. சுன்­னாகம், யாழ்ப்­பாணம். 077 9694009, 021 5681126. Face Book: shivaalaya.

  *******************************************************

  யாழ் கத்­தோ­லிக்க வேளாளர் மிரு­சுவில் சிங்­கப்பூர் PR 28–7–1980இல் பிறந்­தவர் உயரம் 5 – 6 சிங்­கப்­பூரில் எக்­க­வுண்­ட­னாக கட­மை­யாற்­று­பவர். UKஇல் இருக்கும் இவரின் பெற்றோர் இவ­ருக்கு ஏற்ற படித்த மண­ம­கனை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். Tel : 00447904535905.

  *******************************************************

  1968 இல் பிறந்த 5 அடி 3 அங்­குலம் A/L படித்த மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். தகுந்த சீதனம் தரப்­படும். தொடர்­புக்கு: 0777 245101. 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் பருத்­தித்­துறை U.K P.R 2–5–1980இல் 4.10 am இற்கு பிறந்­தவர் கன்­னி­ராசி உத்­தி­ராடம் உயரம் 5–6 M.S.C படித்து I.T பட்­ட­தாரி லண்­டனில் Kingston கவுன்­சிலில் கட­மை­யாற்­று­பவர். லண்­டனில் இருக்கும் பெற்றோர் இவ­ருக்குத் தகுந்த மண­ம­கனை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்­றனர். Tel : 00447908757555.

  *******************************************************

  கொழும்பில் பிர­பல நிறு­வனம் ஒன்றின் சொந்­தக்­கா­ர­ரான இந்து, முக்­குல பெற்றோர் தமது 5’ 4” உய­ரமும் பொது நிறமும் உடைய 1985 இல் பிறந்த, செவ்வாய் குற்­றங்­க­ளேதும் அற்ற, தற்­ச­மயம் Australia வில் தனது Phd கல்­வியை நிறைவு செய்யும் தரு­வா­யி­லுள்ள மக­ளுக்கு; நன்கு படித்த வரனைத் தேடு­கின்­றனர். Australia வில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. பெற்றோர் இம்­மாதம் 30 ற்குப் பின்னர் Australia வில் இருப்­பார்கள். தொடர்­புக்கு: 0777 320210. 

  *******************************************************

  யாழ். இந்து கோவியர் இனம் 28 வயது BSc Degree Private Bank, Junior Executive 10 இல் செவ்வாய் சனி கிரக பாவம் 10 மண­ம­க­னுக்கு Qualified மண­மகன் தேவை. Multi top Matrimony Service 077 9879249, 011 2736543. Colombo 4. multytop1234@gmail.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1981 ஆய­லியம் 3 பாவம் 11 ¾ உயரம் 5’ 3 ½, Marketing Manager ஆக தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு Bank Teacher ஆக தொழில் செய்யும் உள்­நாட்டு வெளி­நாட்டு மண­ம­கனைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com 

  *******************************************************

  உயர்­குல இந்து வயது 36 கண­வனை இழந்த பெண்­ணுக்கு மண­மகன் தேவை. விப­ரங்­க­ளுடன் தொடர்­புக்கு: 077 1283557. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1981 பூரம் பாவம் 23 ½ BA Jaffna University தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நாட்டில் மண­ம­கனைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com 

  *******************************************************

  RC உயர்­குலம், பொது நிறம், 42 வயது 5’ 2” கண்டி, Montessori Teacher/ RC, உயர்­குலம் 41 வயது, சிவந்த நிறம், 5’ 1” கண்டி A/L Qualifications/ RC உயர் வேளாளர் சிவந்த நிறம், 40 வயது, 5’ 4” மட்­டக்­க­ளப்பு, 3 Diploma Qualifications ஆகிய மண­ம­கள்­மா­ருக்கு பெற்றோர்/ உற­வினர் 5 வயது வித்­தி­யா­சத்தில் முன்னர் திரு­ம­ண­மா­காத தகுந்த வரன்­களை எதிர்­பார்க்­கின்­றனர். Roman Catholic Marriage Support Bureau rcmsbsl @gmail.com 0776 818878. 

  *******************************************************

  யாழ். இந்து கோவியர் 28 வயது. உத்­த­ராடம் 1 ஆம் பாதம் பொறி­யி­ய­லா­ள­ராக அரச தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்குப் பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். உள்­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 4620434. 

  *******************************************************

  யாழ். இந்து கோவியர் 1982 இல் பிறந்த லண்டன் PR உள்ள பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. சித்­திரை நட்­சத்­திரம். 0094 – 11 2363647.

  *******************************************************

  சாவ­கச்­சேரி, Roman Catholic, வெள்­ளாளர், 1982, Masters in Psychology, Australia Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 23605. www.thaalee.com. தொடர்பு: 2520619.  

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி வயது 25, 5’ 4” உய­ர­முள்ள உயர் கல்வி கற்ற, உயர் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உயர் தொழில் புரியும் நற்­பண்­புள்ள மண­மகன் தேவை. தொடர்பு: காயத்ரி திரு­மண சேவை. 077 4311473 – வெள்­ள­வத்தை.

  *******************************************************

  கண்டி 1970 இல் பிறந்த உயரம் 5’ 2” இந்து Divorced பெண்­ணுக்கு மண­மகன் தேவை. (50 வய­திற்குள்) வெளி­நாடு, உள்­நாட்டில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 075 5440912, 077 3069358. 

  *******************************************************

  UK 32 இந்து Divorced, 36 வயது RC Divorced, முக்­குலம் 40 Divorced, USA Spencer உள்ள மகள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. சீத­னம வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: Reg இடை­வெளி zy என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும்.

  *******************************************************

  மண­மகள் கண்டி முஸ்லிம் வயது 32. 10 கோடி சொத்­துக்கு உரி­மை­யா­ள­ரான வைத்­தியர் (Doctor) மக­ளுக்கு பெற்றோர் (Doctor) மண­ம­கனை தேடு­கிறார். G – 134, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *******************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1973 இல் பிறந்த தனியார் நிறு­வ­ன­மென்றில் தொழில் புரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். முக்­கு­லத்­தோரும் தொடர்பு கொள்­ளலாம். 077 9746649. 

  *******************************************************

  யாழ் உயர் வேளாளர் சமயம் RC உயரம் 5’ 6” வயது 29 அழ­கிய படித்த பெண்­ணுக்கு வெளி­நாட்­டுக்­கு­டி­யு­ரி­மை­யு­டைய படித்த மண­மகன் தேவை. (கனடா விரும்­பத்­தக்­கது) அதே இனத்தைச் சேர்ந்த இந்­துக்­களும் விரும்­பினால் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு. 072 1914051.

  *******************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1990ம் ஆண்டு பூசம் 7இல் செவ்வாய் 3ம் கால் 37 கிர­க­பாவம் வங்­கியில் கட­மை­பு­ரியும் சிவந்த அழ­கான மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடு­கின்­றனர்.ெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு. 076 6369545.

  *******************************************************

  கொழும்பு இந்து கள்ளர் இனம், வயது 29 உயரம் 5’ 4” பொது நிறம். உயர் தொழில் புரியும் பட்டதாரி பெண்ணிற்கு தகுந்த வரன் தேவை. முக்குலத்தோர் விரும்பத்தக்கது. தொடர்பு: 076 8534920. pavishakit@gmail.com. 

  *******************************************************

  Tamil, Hindu, Wellalai, age 58, pretty Female Accountant seeking for a kind Caring Partner age 58 – 65 from Similar Background. G – 131, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.
  *******************************************************

  2016-04-11 14:14:39

  மணமகன் தேவை - 10-04-2016