• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 24-02-2019

    கொழும்பில் அமைந்­தி­ருக்கும் Showroom ற்கு அனு­ப­வ­முள்ள Accounts Assistant பெண்­பிள்­ளைகள்/ Data Entry Operator தேவை. CV ஐ Manager, 223, Main Street, Colombo –11 முக­வ­ரிக்கு அனுப்­பி­வைக்­கவும்.

    ************************************************

    தமிழ் Computer Type Settings தெரிந்த Coral, Page Maker, Photo shop இல் அனுபவம் உடைய பெண்பிள்ளைகள் கொட்டாஞ்சேனை அலுவலகத்திற்கு தேவை. அனுபவத்திற்கு ஏற்ப நல்ல சம்பளம். தொடர்பு : 071 6027167, 011 2434924

    ************************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும், Clerk வேலை செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமூகம் தரவும். 076 5417436.

    ************************************************

    கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, குரு­நாகல், நீர்­கொ­ழும்பு ஆகிய இடங்­களில் மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boys தேவை. T.P: 076 8961398/ 076 6908977.

    ************************************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Customer Service Executive/ Data Entry Staffs (பெண்). வயது 18 – 30 வரை தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 4594800.

    ************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் ஓர் கல்வி நிறு­வ­னத்தில் ஒப்­பந்த அடிப்­ப­டையில் பணி­யாற்­று­வ­தற்கு Web Designer, Graphic Designer, Computer Typist (Female), Office Clerk (Part Time – Female) தேவை. பணிக்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 077 1928628.

    ************************************************

    168, புதுச்­செட்டித் தெரு, கொழும்பு – 13. Appalo Inn நிறு­வ­னத்­திற்கு பெண் Accounts Clerk தேவைப்­ப­டு­கின்றார். தகுதி – A/L Commerce, கணினி உப­யோக அறிவு மற்றும் ஆங்­கிலம், சிங்­களம் ஓர­ளவு பேசக்­கூ­டி­ய­வ­ராக இருக்க வேண்டும். முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை. முழு­மை­யாக வேலைக்­கான பயிற்­சிகள் வழங்­கப்­படும். கொட்­டாஞ்­சேனை, மட்­டக்­கு­ளியை அண்­மித்த இடங்­களில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மேற்­படி வேலை வாய்ப்பில் ஆர்­வ­முள்ளோர் 011 2329324 என்ற எண்ணில் தொடர்பு கொள்­ளவும். 

    ************************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market ஒன்­றிற்கு Cashier தேவை. 18/3, Dr.E.A. கூரே மாவத்தை, கொழும்பு – 06. T.P: 077 7512299.

    ************************************************

    Homagama இல் இயங்கும் தொழிற்­சா­லைக்கு Welders, Electrician, Clerk (O/L சித்­தி­ய­டைந்­த­வர்கள்) வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உணவு தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்­றிதழ் உடன் தொடர்பு கொள்­ளவும். Homagama இல் இயங்கும் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் (Labouers) தேவை. சம்­பளம் 60,000/= உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்­றிதழ் உடன் தொடர்பு கொள்­ளவும். 071 3489086, 071 3489079, 071 4948309, 070 5983029.

    ************************************************

    Graphics Designer 3 வருட அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண். Type Setter (தமிழ், ஆங்­கிலம்) 3 வருட அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண். Sales and Marketing Executives, முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி விரும்­பத்­தக்­கது. Contact: K.V. Printers Books Distributing Centre, No. 58, Green Lane, Colombo – 13. Tel: 011 2330723/ 077 7912187.

    ************************************************

    கொழும்பு– 4 இல், உள்ள நிறு­வ­னத்­திற்கு தமிழில் சர­ள­மாக பேசக்­கூ­டிய Customer care Assistant தேவை. Whatsapp / CV 076 9721000 Email: hr.eqsolutions@outlook.com 

    ************************************************

    Multinational (Pvt) Ltd இன் புதிய கிளை­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. நாட்டின் அனைத்து பகு­தி­க­ளிலும் 30 வய­திற்குக் குறைந்த O/L, A/L தகு­தி­யு­டை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். அனு­பவம் மற்றும் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டையில் பயிற்­சியின் போது 25,000/=– 30,000/= வரு­மா­னமும் பயிற்­சியின் பின் 45,000/= – 85,000/= வரை நிரந்­தர வரு­மா­னமும் பெற முடியும். அனைத்து வச­தி­களும் இல­வசம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 5683367, 077 8838039. Email: dmi15676@gmail.com 

    ************************************************

    நுகே­கொ­டையில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்­றிற்கு Accounts Clerk ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கிறார். 20– 25 வய­திற்கு உட்­பட்­ட­வ­ரா­கவும், G.C.E. A/L படித்த (வர்த்­தகப் பிரிவில்) AAT அல்­லது சம­மான கற்கை நெறி ஒன்றை பூர்த்தி செய்­த­வ­ரா­கவோ அல்­லது கற்­ப­வ­ரா­கவோ இருக்க வேண்டும். Computer அனு­ப­வமும் தேவை. மாதாந்த சம்­பளம் உட்­பட EPF, ETF வரு­டாந்த சம்­பள உயர்வு, Bonus Insurance தங்­கு­மிட வச­தியும் உண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: முகா­மை­யாளர்: Eco Transfer Prints (Pvt) Ltd. 638, Highlevel road, Wijerama, Nugegoda. 077 2672995, 011 7547547. 

    ************************************************

    சனி, ஞாயிறு நாட்­களில் கல்வி நிலை­யத்தில் வேலை செய்­வ­தற்கு 18– 30 வய­திற்கு உட்­பட்ட பெண் நிர்­வாக உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1000/=. “Arul Study Circle, இல. 111, பொன்ஜீன் வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. தொடர்­பு­க­ளுக்கு: 077 3850841, 011 2331495. 

    ************************************************

    கொழும்பு– 6, ஹெவ்லொக் வீதியில் பிர­சித்­த­மான ஸ்வீட் நிறு­வ­னத்­துக்கு Sales Girls/ Sales Boys உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 0777 795577, 075 5736828. 

    ************************************************

    உற்­பத்தி நிறு­வ­ன­மொன்­றிற்கு Production Helper தேவை. ஆண்/பெண் வயது 18–45 ற்குள். Day 1510/=, Night 1710/= O.T.195/= வேலைக்குத் தயா­ராக வரவும். தூரப் பிர­தே­சங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் உள்­ளது. தொ.பே: 076 6592721, 077 7868174.

    ************************************************

    இலங்­கையின் முதற்­தர நிதி நிறு­வ­ன­மா­னது தமது புதிய கிளை ஒன்­றினை வெள்­ள­வத்­தையில் நிறுவ உள்­ளது. அந்­நி­று­வ­னத்­திற்­கான அனைத்து முகா­மைத்­துவ ஊழி­யர்கள் தேவை. கல்வித் தகைமை: G.C.E. O/L வயது 19– 45 வரை. 077 9866891 (புஷ்பா)

    ************************************************

    எங்­க­ளது கொழும்பு கிளைக்கு தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் இலி­கிதர் தேவை. 0/L, A/L வயது எல்லை 20 – 35 பொறுப்­புக்கள் குறைந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 076 2533625.

    ************************************************

    பேர்­சனல் அசிஸ்டன்ட் தேவை. A/L, ஆங்­கிலம்/ தமிழ் மற்றும் கம்­பி­யூட்டர் டைப்பிங் தெரிந்த, அழ­கிய, சுறு­சு­றுப்­பான 40 வய­திற்குக் கீழ்ப்­பட்ட பெண் ஒருவர் அலு­வ­லக வேலைக்கு தேவை. ட்ரைடன் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. 077 8535767.

    ************************************************

    வெள்­ளத்­தையில் உள்ள பதிப்­பகம் ஒன்­றிற்கு Type Setter ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 3608321. 

    ************************************************

    கொழும்பு, புறக்­கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்­துள்ள Electronic, Electrical விற்­பனை நிலை­யத்­திற்கு கணினி அனு­ப­வமுள் Stock Maintaining Girl தேவை. தொடர்­புக்கு: 077 9082304, 011 2344409. 

    ************************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

    ************************************************

    கொழும்பில் அச்­ச­க­மொன்­றிக்கு Type Setting வேலைக்கு ஒருவர் தேவை. CorelDraw, Photoshop, Illustrator இல் நன்கு அனு­பவம் மற்றும் அச்­ச­கத்­து­றையில் வேலை செய்­தி­ருக்க வேண்டும். பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம். வெ ளிமா­வட்­டங்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். அழை­யுங்கள். 071 57594468.

    ************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு கணக்கு வேலை பார்ப்­ப­தற்கும், நிர்­வாக வேலை செய்­வ­தற்கும் சிங்­க­ளத்தில் உரை­யா­டக்­கூ­டிய பெண்கள் உட­ன­டி­யாக தேவை. தகைமை O/L, முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. வயது 20–30. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கிழமை நாட்­களில் காலை 10.00 – மாலை 5.00 மணி­வரை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். Wesco Gas, No.121, New Moor Street, Colombo –12. 077 7708944.

    ************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு Office Assistant தேவை. வயது 18–30 (பெண்). No. 6A, Parakumba Place, Colombo– 6. 077 7555026.

    ************************************************

    ஜா–எல யில் இயங்­கி­வரும் Advertising நிறு­வ­ன­மொன்­றுக்கு O/L, A/L முடித்த 18 வய­துக்கு மேற்­பட்ட ஆண், பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் 5 பேர் (அலு­வ­லக/ வெளிக்­கள) தேவை. ஊதி­யத்­துடன் கூடிய பயிற்­சி­அ­ளிக்­கப்­படும். பயிற்சிக் கால ஊதியம் 25,000/=+ இதர கொடுப்­ப­ன­வு­க­ளுடன். குறு­கிய கால தர­வு­யர்­வுகள் உறு­தி­ய­ளிக்­கப்­படும். அழைக்­கவும்: கலை: 077 1432363, ரஸ்தா: 076 3707678, ஸ்ருதி:077 2052264.

    ************************************************

    வவு­னி­யாவில் இயங்­கி­வ­ரு­கின்ற Marketing/ Advertising நிறு­வனம் ஒன்­றுக்கு Promotion Girls தேவை. மாத­மொன்­றுக்கு 40,000/=+ Allowance சம்­பா­திக்­கலாம். (சாப்­பாடு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும்) தொடர்பு: 077 2975488.

    ************************************************

    எழு­து­வி­னை­ஞர்கள் தேவை. G.C.E.(A/L) சித்­தி­பெற்ற பெண்கள் கல்வி நிலை­ய­மொன்­றுக்குத் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. தங்­கு­மிடம் இல­வசம். ஆரம்ப சம்­பளம் 20,000/= + OT 1 மணித்­தி­யா­ல­யத்­திற்கு 110/=, போயா மற்றும் ஞாயிறு, வர்த்­தக விடு­முறை தினங்­களில் இரட்­டிப்புக் கொடுப்­ப­னவு. சென்.ஜோசப் இன்­சி­டியூட் 84/12, வேபொட வீதி, லைட்மில் சந்தி,  நீர்­கொ­ழும்பு. 071 6965029.

    ************************************************

    1. Graphic Designer, 2. Facebook Marketing Expert Wanted in Colombo Please send your CV to :hrlanka2019@gmail.com

    ************************************************

    அலு­வ­லக உத­வி­யாளர் Filling & Cashier (பெண்) கொழும்பு– 10 இல் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ஆங்­கில மற்றும் கணினி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்கு படுத்தல் செயற்­பா­டு­களை சிறந்­த­மு­றையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. கே.ஜீ. இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட் 545 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10.  கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Email: realcommestate@gmail.com

    ************************************************

    கொழும்பு –13, Office இல் உட­னடி வேலை வாய்ப்­புகள். ஆண்/பெண் வயது 18 – 55. O/L and A/L படித்­த­வர்கள். சம்­பளம் அடிப்­படை 30,000/= ற்கு மேல். கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு: சிவம் 071 4820055, 076 6026812. 

    ************************************************

    அலு­வ­லகம் ஹட்­டனில் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு கிளை நிறு­வ­னங்­க­ளோடு இணைந்து தொழிற்­பட இணைப்­பாளர் (பெண்) தேவை. தொடர்பு கொள்க: 077 9090978.

    ************************************************

    கொழும்பு– 6 இல் பிர­பல அழைப்­பிதழ் Showroom இற்கு Sales & Admin Executive தேவை. சம்­பளம் + Sales Commission வழங்­கப்­படும். A/L தகைமை உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 075 0524214.

    ************************************************

    2019-02-25 16:28:56

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 24-02-2019