• பயிற்சி வகுப்பு -03-04-2016

  Montessori Teaching Method & Child Psychology, Spoken English, Computer Basic & Advanced Courses புதிய பிரிவுகள் ஆரம்பம். 8 பேர் கொண்ட குழு வகுப்புக்கள். பெண்களுக்கு விஷேட குழுவகுப்புக்கள். MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel: 077 7766514.  

  ******************************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான இந்தியன் கட்டிங் சாரிபிளவுஸ், சல்வார் மற்றும் அனைத்து ஆடைகளும் இரா னியன் கட்வேக், ஸ்மோக்கிங் குஷன், பெச்வேக், மெசின் எம்ரோய்டரி, சாரிவேக். 077 1874870, 075 5563517.

  ******************************************************

  Beauty Culture, Dress making, Saree blouse, Shalwar Cutting, Ribbon, Punch, Crawelem, Paper Quilling, Wool making, Rich work பயிற்றுவிக்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்கப்படும். 011 2396205, 077 3051938, 077  8439922. 61–1/5 Ratnam Road, Colombo – 13.

  ******************************************************

  கொழும்பு 13, 15 இல் தையல் வகுப்புகள். Saree Blouse (12) Shalwar (12), Basic Tailoring (30), Diploma, Adv. Diploma in Tailoring & Pattern making, Wedding Dress making வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நடைபெறும். Claret Institute. 077 1986164. 

  ******************************************************

  Wattala Ridge Academy யில் Dip in Beauty Culture, Tailoring, Cake making வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் குறுகிய கால வகுப்புக ளாகவும் Saree Blouse (12), Shalwar (12), Cake (12) மற்றும் ‘Bridal Makeup Class உம் நடைபெறுகின்றன. ISO சான்றிதழ் வழங்கப்படும். சிறுவர், பெரியோர்களுக்கான யோகாசன பயிற்சியும் நடைபெறுகிறது. மேல திக தகவல்: 076 9061273. 

  ******************************************************

  உங்களுக்கு யோகா பயிற்சி செய்ய விருப்பமா? உலகம் முழுவதும் பல யோகா ஆசிரியர்களை உருவாக்கிய பெருமையும் இந்தியாவில் சிவா னந்தா யோகா மற்றும் வேறு பல அமைப்பின் ஊடாக பயிற்சிப் பட்ட றைகளை வெற்றிகரமாக முடி த்தவர். இப்பொழுது எமது நாட்டி லும் எதிர்வரும் 20 ஆம் திகதி ஏப்ரல் பி.ப. 8.00 முதல் 24ம் திகதி பி.ப. வரை சிறப்பு யோகா பயிற்சிப் பட்டறை நடத்தப்படவுள்ளது. தொடர்புக ளுக்கு: 0777674225/0725718107.

  ******************************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self grooming Level 1, Level 2 மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 0777 408443, 0115 752618, 077 2099546. 

  ********************************************************

  2016-04-04 15:57:05

  பயிற்சி வகுப்பு -03-04-2016