• கல்வி - 03-04-2016

  முழு இலங்கையிலும் 100% கட்டண மீள் செலுத்தும் உத்தரவாதத்துடன் மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கும் ஒரே கல்வி நிலையம் வீனஸ் உயர் கல்வியகம். மாணவர்களை மிகக் குறுகிய நாட்களில் ஆங்கிலத்தில் பேச வைத்து சாதனை படைத்து வருகிறது. நீங்களும் உடன் எம்முடன் இணைந்து விரைவில் ஆங்கிலத்தில் பேசக் கூடியவராகுங்கள். மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்: Lecturer: Dr. K. Thinesh 076 6998906. Venus College of Higher Studies இல. 385/1, 2/1, J.T. Complex, 2 nd Floor, Galle Road, Wellawatte, Colombo 6.

  *************************************************

  கொழும்பு பல்கலைக்கழக மாணவி யினால் நடத்தப்படும் முதலாம் மொழி, இரண்டாம் மொழி தமிழ் பாட வகுப்புக்கள். தொடர்பு கொள்ளுங்கள். 071 8320702.

  *************************************************

  கல்கிசையில் ஆங்கில வகுப்புகள் நடத்தும் சிவநேசன் இப்போது வெள்ளவத்தையிலும் British Spoken English (2000/=), IELTS, KET A1 & A 2, PET– B1 & B2 (3000/=), O/L– A/L English Classes (1500/=) இச் சலுகை 15.04.2016 வரை மட்டுமே. S. Sivanesan, 4– 1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199. 

  ************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

  *************************************************

  வத்தளை, கொட்டாஞ்சேனையை அண்மித்த பிரதேசங்களில் இம்முறை O/L Maths தவறியவர்களுக்கும் Grade 9 to 11 Maths வீடு வந்து தனி/ குழுவாக (English Medium, Tamil Medium) விசேட சித்தி பெறும் வகையில் கற்பித்து Papers செய்யப்படும். 0777 516213. 

  *************************************************

  க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்கள் தனியாகவும், குழுவாகவும் கற்பித்துக் கொடுக்கப்படும். தொடர்புக்கு. S.K. Sivakobi 077 1605185. L.Raku 077 3409763.

  *************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான Spoken English with Grammer, வெளிநாடு செல்வோ ருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

  *************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு/வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள், அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, 309, 2/1, Galle Road, Colombo 06. Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Spoken English & சிங்­களம் IELTS Life Skils, A1 மாண­வரின் தன்­மைக்­கேற்ப அடிப்­படை அல­கி­லி­ருந்தும் பூரண தமிழ் விளக்­கத்­துடன் எழுத, வாசிக்க பேச்­சுப்­ப­யிற்­சி­யுடன் வேலைக்கு செல்வோர், இல்­லத்­த­ர­சிகள், மாண­வர்­க­ளுக்­கான தனி­யாக, சிறு குழு­வாக குறு­கிய காலத்தில் (முதல் வகுப்­பி­லேயே நீங்­க­ளாக பேச ஆரம்­பிப்­பீர்கள்) கற்பிக்கப்படும். 0777254627

  *************************************************

  A/L Chemistry பாடம் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் கற்றுக் கொடுக்கப்படும். மொரட்டுவை பல்க லைக்கழக பொறியியற் பீட மாணவன். தொடர்புக்கு: 071 9529872. 

  *************************************************

  O/L– A/L வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி மூலம் ஆங்கிலம் மொழி மூலம் விஞ்ஞானம், உயிரியல் ஆகிய பாடங்கள் அனுபவம் வாய்ந்த விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படும். 2016 ஆம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றும் மாண வர்களுக்கு கடந்தகால வினா விடை வகுப்புகளும் நடத்தப்படும். 077 5466742, 077 0784415. 

  *************************************************

  CIMA, CMA, AAT, A/L Classes at Home Station Road, Dehiwala. Foundation Level Accounts, Management, Business Maths. Fees: 1000/= per Month. Contact: Ganeshalingam. 077 3329316, 2732804.    

  *************************************************

  G.C.E. O/L, A/L, Grade 10, மாண வர்களுக்கு புதிய பாடத்திட்டத்துக்கு அமைய I.C.T பாடங்கள் விளக்கமாக, தனியாகவோ அல்லது குழுவாகவோ IT பட்டதாரியால் கற்பித்து தரப்படும். 077 7418661.

  *************************************************

  ENGLISH CLASSES, EDEXCEL, CAMBRIDGE, SYLABUSES, A/L GENERAL ENGLISH, O/L LITERATURE மற்றும் பட்டதாரிகள், பட்டதாரி மாணவர்களுக்கும் மிகத் தெளிவாக GRAMMAR, FLUENT SPOKEN வீடு வந்து கற்பிக்கப்படுகின்றன. K. GANESH. B.A. DIP – IN – ENGLISH. 077 7668725.

  *************************************************

  இந்திய பல்கலைக்கழகங்களின் பட்ட ப்படிப்பினை முழுநேரம்/ பகுதிநேரம்/ ஒரே முறையில்/ தொலை தூர கல்வி முறையில் கலை/ வர்த்தக/ விஞ்ஞான துறைகளில் படிப்பதற்கான ஒழுங்குகள்/ ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் Visvam Campus 075 7606439, 075 7573629, 071 9774515. 

  *************************************************

  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலை தூரக்கல்வி முறையில் சோதிட வியல், வானியல் Diploma – BA – MA பட்டங்களைப் பல்கலை க்கழக விரிவுரையாளர் K.R. சுப்பிரம ணியத்தின் அனுசரணையுடன் பரீட்சை இலங்கையில் நடைபெற வுள்ளது. தொடர்புக்கு Visvam Campus 075 7573629, 075 7606439.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரினால் தரம் 11 வரையேயான கணிதம், விஞ்ஞானம் இரு மொழிகளிலும் ஆங்கிலம் Edexcel Cambridge International School Syllabus ஆகியவற்றுக்கும் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 0777 229261.

  *************************************************

  A/L Physics, தனி, குழு வகுப்புகள் மொர ட்டுவை பல்கலைக்கழக Enginee ring Faculty மாணவரினால் கற்பிக்க ப்படும். விரிவான விளக்கங்களுடன் வினாக்கள் செய்து விடப்படும். 075 5546690.

  *************************************************

  A/L Accounting – 2018 புதிய பிரிவுகள் குழு வகுப்புக்களாக ஆரம்ப மாகவுள்ளது. வெள்ளவத்தை, கொட்டா ஞ்சேனை, மட்டக்குளியில் வகுப்புகள் நடைபெறும். ஆரம்பம் 02.04.2016. யே.விமலதாசன். 075 5508019.

  *************************************************

  உங்கள் பிள்ளைகள் English Medium கற்பதால் Marks குறைவாக எடுக் கின்றார்களா? ஆங்கில Local/ Intentio nal Syllabus 1– 11 எல்லாப் பாடங்களும் 2 Hours 1000/=, A/L Accounts, Business Studies 2 Hours 1500/= (Home Visit) 15 வருட உள்நாட்டு வெளிநாட்டு அனு பவமிக்க ஆசிரியரால் மாணவர்களின் தர அடிப்படையில் கற்பிக்கப்படும். 075 8915677. 

  *************************************************

  A/L தமிழ் மொழி/ English Medium மாணவர்களுக்கு இரசாயனவியல் A சித்தி பெறக்கூடிய வகையில் மொற ட்டுவ பொறியியற் பீட மாணவரினால் கொழும்பிலுள்ள பகுதிகளில் கற்பி க்கப்படும். Theory 45 years Past Papers Model Papers செய்து விடப்படும். 077 5220761. 

  *************************************************

  Biology R. Easvarathasann BSc (Biology), MPhil 2018 A/L New Batch II, 2017 A/L Theory, 2016 A/L Exam preparation, Model Paper (English Medium– Tamil Medium) 0777 291877. 

  *************************************************

  சட்டக்கல்லூரி அனுமதி (Law College Entrance) புதிய வகுப்புகள் April 9 ஆரம்பம். பதிவுகளுக்கு முந்துங்கள். விரிவுரையாளர் T.Shakeer LLB. (Attorney – at – Law) IDEAL Academy (கொமர்ஷல் வங்கி முன்பாக) 077 8874140, 011 2363060.

  *************************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். ஜுலை மாதம் நடைபெறும் பரீட்சைக்கான புதிய வகுப்புக்கள் April 6 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  *************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  ************************************************

  Home Visit: Mathematics. Cambridge/ Edexcel/ IGCSE, Core maths, Mechanics, Further Maths, Local G.C.E. (A/L), Gr 8 to G.C.E. (O/L). English/ Tamil Medium. Quick Revision 2016 (A/L). (BSc, Eng. 8 years UK Teaching experienced. 076 8967645. 

  *************************************************

  G.C.E. O/L English Medium மாணவ ர்களுக்கு Mathematics அனுபவம் வாய்ந்த Engineering மாணவரால் ஆங்கில மொழி மூலம் அல்லது விரு ம்பின் தமிழ் மொழி மூலம் தனியாகவோ அல்லது குழுவாகவோ (Individual/ Group) வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 071 6010710. Wellawatte, Bambalapitiya, Kollupitiya, Nugegoda, Dehiwela பகுதிகள் மட்டும். (Weekends only) (Reasonable Rates)

  *************************************************

  G.C.E. (O/L) க்கு வர்த்தகமும் கணக்கி யலும் G.C.E. (A/L) க்கு கணக்கியலும் 4 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும்.  077 9702537, 072 7911101.

  *************************************************

  Maths, Further Maths, Statistics Classes for O/L A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% “A” Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083. 

  *************************************************

  தரம் 3– 5 Scholarship பரீட்சையில் தோற்ற விருக்கும் மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் கற்பிக்க ப்படும். இவ்வருடம் Scholarship பரீட் சையில் தோற்றவிருக்கும் மாண வர்களுக்கு பல்வேறுபட்ட பரீட்சை வினாத்தாள்களின் உதவியுடன் அடி ப்படை விளக்கங்களுடன் கற்பிக்க ப்படும். குழுவாகவும் தனியாகவும் வகு ப்புக்கள் நடைபெறும். 077 9755772. 

  *************************************************

  English Literature Classes for Local O/L by a Qualified School Teacher at Kotahena. 100% A Grade assured 076 6343083. 

  *************************************************

  Economics and Accounting Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

  *************************************************

  A/L , O/L Maths, Accounting, Economics, Business, AAT, CIMA, ACCA Foundation Classes (Local, London) by expert Teachers (Island rank 1, District rank 1) Highlight 0772 724924. 

  *************************************************

  Edexcel and Cambridge Chemistry and Biology Classes from Gr. 6– A/L conducted by and experienced Lady Teacher. Chemistry Paper Classes also. 077 3405484. 

  *************************************************

  A/L கணிதம் Proper, Repeat மொரட்டு வைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவரால் தனி, குழு வகுப்புகளாக கற்பிக்கப்படும். (தமிழ்/ ஆங்கில மொழி மூலம்) 077 4307180. 

  *************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக் கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 075 5031038, 0777 783842. 

  *************************************************

  சிறுவர்களுக்கான ஓவிய வகுப்புகள் மற்றும் பெரியவர்களுக்கான  Canvas Painting  வகுப்புகள் /  Digital Art 15 வருடத்திற்கு மேல் அனுபவமுள்ள ஆசிரியரினால் இருப்பிடத்திற்கு வந்து கற்பிக்கப்படும். R.கெளசிகன் 078510 5620/2738658

  *************************************************

  2018 A/L Biology Group Class புதிய பிரிவு ஆரம்பம். 2017 Theory and Paper, 2016 Model Paper வகுப்புகள் Wellawatte, Kotahena, Kandy ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. 0777 948522. 

  *************************************************

  Chemistry, Biology உங்கள் தேவை க்கேற்ப London, Local Exams வீடு தேடி வந்து விரும்பியவாறு விடயதா னங்களை முடித்தல் Exampool தெளிவா க்கல் வேண்டிய Model Papers தந்து தவல் வெற்றிபெற வித்யா: 077 6655290. 

  *************************************************

  2016-04-04 15:44:50

  கல்வி - 03-04-2016