• சேவை - 03-04-2016

    SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லா வ-கையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரி ப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற்றித்தரப்படும். Contact: 47th Lane, Wellawatta. 011 4343100, 072 1173415, 0777 970185.

    ***********************************************

    “Amma Illam” முதியோர் நோயாளர் பராமரிப்பு நிலையம் சகல விதமாக நோயாளர்களையும் மற்றும் முதியோ ர்களையும் குறைந்த செலவில் இலவச மருத்துவ, வைத்திய சேவையுடன் இணைந்த குளியலறை வசதிகளுடன் யாழ், வெள்ளவத்தை, தெஹிவளை பகுதிகளில். T.P. 0777 126859, www.elderscarecentre.com

    ***********************************************

    VIP (மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணி ப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவருட உத்தரவாதத்துடன். R.K Vijaya Agency Wellawatta. 011 4386800, 0777 987729, 077 8284674. 

    ***********************************************

    கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வு­முள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்­பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் வய--­தெல்லை 20 – 60 அத்­துடன் 2 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்­றுக்­கொள்­ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

    ***********************************************

    இப்பொழுது தெஹிவளைப் பிரதேச த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

    ***********************************************

    Kandyயின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவை-யான அனைத்துவிதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வரு-டகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

    ***********************************************

    Now in Negombo பிரதேசத்தில் சகல விதமான வேலையாட்களை ஒரே கூரை யின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக்கொள்ள முடி யும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 0759600233.

    ***********************************************

    உங்களுக்கு தேவையான சகலவிதமான வீட்டுத்திருத்த வேலைகளும் வயரிங், குழாய் பொருத்துதல், பெயின்டிங், மேசன், கார்பென்டர், பென்றிகபர்ட், தளபாடங்கள், வீட்டுத்தோட்ட பராமரிப்பு வேலைகளும் மிகவும் நேர்த்தியாகவும் நியாய விலையிலும் செய்து தரப்படும். Royal Felcon Maintaince. 076 7277796.  

    ***********************************************

    கட்டுமான வேலைகள் செய்து தரப்படும். கொங்கிறீட் வேலைகள், புது வீடு நிர்மாணப் பணி, பழைய வீடு திருத்த வேலைகள் நியாய விலையில் செய்து கொடுக்கப்படும். Plan & Estimate are Free, RJ Engineer, Dehiwala. 075 5582269, 076 9963191.

    ***********************************************

    SUN TV, KTV, Vijay TV, Sri Lankan Channels, Dish Antenna புதிய இணைப்புகளும் உடனடி Recharge திருத்த வேலைகள் மலிவான முறை யில் தரமாக செய்து தரப்படும். வெள்ள வத்தை, தெஹிவளை, வத்தளையில். 077 3910690. 

    ***********************************************

    நீங்கள் விரும்பிய வகையில் நிறுவன கணக்கு/ Final Accounts தயார் செய்து தரப்படும். Tax Department சம்பந்தமான வேலைகள் இலகுவாக தரமான முறையில் முடித்து தரப்படும். Tel. 077 1189746. 

    ***********************************************

    We Care Elders Home முதியோர் ஊனமுற்றோர் மனநிலை பாதிக்க ப்பட்டோர் ஆகியோரை பராமரிக்கப்ப டும். 0777 568349. 

    ***********************************************

    UK, Canada, Australia, India, ஐரோப்பா போன்ற எந்த நாட்டு Online Visa விண்ணப்பங்களையும் சரியாக நிரப்பி எம்பசி எதிர்பார்க்கும் உங்களுடைய Sponsor உடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிழையான தகவ ல்களும் ஆவணங்களும் Visa கிடைப்பதை நிரந்தரமாக பாதித்து விடும். காலதாமதமாகிய, நிரா கரிக் கப்பட்ட விசாக்களைப் பெற்று க்கொள்ள பல வருட அனுபவம் பெற்ற எம்மை  நாடுங்கள். 5A, 59 th Lane, Manning Place, Colombo 6. Tel. 2058365, 0777 285364. 

    ***********************************************

    Satellite,  Dish Tv, Videocon, Sundirect, Tataskpe, Airtel  புதிய இணைப்புக்கள் மற்றும்  திருத்த  வேலைகள்  வீடுகளுக்கு வந்து குறைந்த விலையில் செய்து  தரப்படும். 0777623691

    ***********************************************

    Sun TV, KTV, Kalaiger TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 7992187.

    ***********************************************

    2016-04-04 15:37:30

    சேவை - 03-04-2016