• வீடு காணி விற்­ப­னைக்­கு -03-04-2016

  மட்டக்களப்பு நாவற்குடாவில் 46.37 பேர்ச் பரப்புடைய தென்னை மரங்கள் உள்ள காணியில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு உள்ளது. தொடர்பு இல. 065 2224491, 076 6203307. 

  ******************************************

  வெள்ளவத்தையில் 5.40P 3R புதிய வீடு 240 லட்சம், 8P 4R வீடு 300 இலட்சம், தெஹிவளை அலன் அவனியூ 11P வீடு 1P 35L, வில்லியம் அருகில் 12P வீடு,  ஸ்டேஷன் வீதியில் 9.5P பழைய வீடு 300 லட்சம் மற்றும் தொடர்மாடி மனைகளும் விற்பனைக்கு. 077 1717405.

  *******************************************

  காலி Road க்கு அருகாமையில் 8ம் மாடியில் 2 Rooms, 2 Bathrooms 980 சதுர அடி கொண்ட சகல தள பாடங்களுடன் (8 – 10 லட்சம்) பெறுமதி உள்ள மேல் மாடி வீடு உடனடி விற்பனைக்கு. வீட்டின் பெறுமதி (1கோடி 40 இலட்சம்) பேசி தீர்மானிக்கலாம், மற்றும் 2 – 3 கோடி மேல்மாடி வீடுகளட  விற்பனைக்கு. Mohamed – 0777 262355.

  *******************************************

  வெள்ளவத்தையில் Hamer’s Avenue இல் உடன் குடிபுகும் நிலையில் 2000 Sqfit, 4 Bedroom, Apartment விற்பனைக்குண்டு. Call. 0777 786440.

  *******************************************

  வெள்ளவத்தை பீட்டர்சன் லேனில் 1000Sqfit அளவில் 3 Rooms, 2 Bathrooms (One attached) தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு. (17 மில்லி யன்) தொடர்புகளுக்கு. 077 4475444.

  *******************************************

  வெள்ளவத்தை Peny quick லேனில் 1200 Sqfit அளவில் 3 Rooms, 2 Bathrooms (One attached), Kitchen with pantry cupboard தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு. 077 4475444 (17 மில்லியன்)

  *******************************************

  பம்பலப்பிட்டி ஆதமலி இடத்தில் 1300 Sqfit அளவில் 3 Rooms, 2 Bathrooms (One attached & maid room & bathroom with separate entrance) தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு.  (28மில்லியன்) 071 5363254, 0777 337761.

  *******************************************

  வெள்ளவத்தை Daya Road இல் 1400 Sqfit அளவில் 3 Rooms, 2 Bathrooms (One attached). (Each rooms has separate balcony) தொடர் மாடி வீடு விற்பனைக்குண்டு. (18 மில்லியன்) 071 2077770.

  *******************************************

  பம்பலப்பிட்டியில் 1750 Sqfit 4 Bedrooms for Sale. வெள்ளவத்தை 2100 Sqfit 4 Bedrooms, 1350, 3 Bedrooms, 750 2Bedrooms, 770 2 Bedrooms, 1260 3 Bedrooms for Sale. 077 2221849.

  *******************************************

  மாளிகாவத்தை தொடர்மாடியில் இரண்டாம் மாடியில் மூன்று (3) அறைகள் கொண்ட நல்ல நிலை யிலுள்ள வீடு விற்பனைக் குண்டு. தொடர்புகளுக்கு. 011 4550445, 071 4415716 தரகர்கள். வேண்டாம்.

  ******************************************

  மடவளை பஸார் பிரதான வீதி சகல வசதிகள் கொண்ட பெரிய வீடு, 64 பேர்ச்சஸ் நிலம் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2911140. 

  *******************************************

  கொழும்பு 14, ஸ்டேஸ்புரயிலுள்ள மூன்று அறைகள், கழிவறை, சமை யலறை கொண்ட வீடு 17 இலட்ச த்திற்கு விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 0574757. 

  *******************************************

  இலக்கம் 220– 1/5, கொட்டாஞ்சேனை, வாசல வீதியில் (Close to புளுமெண்டல் வீதி) உள்ள Road Facing அப்பார்ட்மன்ட் முதலாவது மாடி இரண்டு அறை, ஹோல், 1 Kitchen, Toilet உடனடியாக விற்பனைக்கு விலை 55 இலட்சம். 0777 381274, 011 2525420. 

  *******************************************

  வத்தளையில் காணி விற்பனைக்கு. 6.5 Perches காணி வத்தளை பிரதான வீதியில் இருந்து 10 m தூரத்தில் 15 அடி Road, Hemas Hospital 200 m, Arpico 200 m Police Station 100 m தூரத்தில். காணி உரிமையாளர் Canada செல்வதால் உடன் விற்பனைக்கு. 0777 792953, 077 3458725. 

  *******************************************

  வவுனியா மன்னார் வீதிக்கு சமீபமாக வேப்பங்குளம் வவுனியாவில் வீடுகட்ட வியாபாரம் அல்லது விவசா யத்திற்கு ஏற்ற காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 075 5653118. 

  *******************************************

  Colombo 15, Ground Floor House for Sale. 3 Bedrooms. Large Garage 30 feet Road. 10.6 Perch. Rs. 75,00000. 071 8579677, 011 2540034. 

  *******************************************

  கொழும்பு 13 மகாவித்தியாலய மாவ த்தையில் வீடு விற்பனைக்கு உள்ளது. விலை பேசி தீர்மானிக்கப்படும். தொட ர்புக்கு:076 6851720.

  *******************************************

  தெஹிவளையில் இரண்டு அறை களைக் கொண்ட தொடர்மாடி வீடு (உறுதியுடன்) விற்பனைக்குண்டு. பகல் 12 மணிக்கு மேல் பார்வையிடலாம். தரகர் தேவையில்லை. தொடர்புக்கு 076 7928828.

  *******************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு. 077 3749489.

  *******************************************

  நவகம்புர –1, ஸ்டேஸ்ரோட், கொழும்பு 14இல் வீடு விற்பனைக்கு. 4 ½ பேர்ச்சஸ். 2 மாடி வீடு. தொடர்புகொள்க. 076 5334818.

  *******************************************

  இல 38, வோதியாவத்தை சரணங்கர மாவத்தையில் உள்ள 3 பேர்ச்சஸ் வீடு, வளவு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 071 4499076, 077 8091191.

  *******************************************

  ஹெந்தளை எலகந்த ஹரிஸ்சந்திரா மாவத்தையில் இரண்டு வீடுகளுடன் 34 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 2209577, 077 3151500.

  *******************************************

  மாபோலை, நீர்கொழும்பு வீதிக்கு முகப்பாக 15 பேர்ச் காணி பழைய கட்டடத்துடன் அதிகூடிய விலை கோரலுக்கு. 077 6057530.

  *******************************************

  இல. 100/49, பெரேரா மாவத்தை, மீதோட்டமுல்ல, வடுகொடாவத்த, வெல்ல ம்பிட்டிய, கொலன்னாவ எனும் முகவரியில் முழுமையாக பூரணப்ப டுத்தப்பட்ட 3 அறைகள், மண்டபம், மேல்மாடி உடனான 3 பேர்ச்சில் அமைந்த வீடு விற்பனைக்குள்ளது. விலை 30 இலட்சம் தொடர்புகளுக்கு தேவி. தொ.பே.இல. 075 0756260, 072 5140532.

  *******************************************

  மட்டக்குளி பாம் வீதி கதிரான வத்தையில் 7 ½ Perches காணியுடன் வீடு 90 இலட்சத்திற்கு விற்பனைக்கு உண்டு. 3 Rooms, 2 Bathrooms. 077 0701596.

  *******************************************

  காணி விற்பனைக்கு உண்டு. சாமிமலை மஸ்கெலியா வீதியில் கவரவில ஜனபயதய 20 பேச்சஸ் கொண்ட ஒரு காணி விற்பனைக்கு உண்டு. கூடிய விலைக்கு கொடுக்க ப்படும். 077 5030852, 071 4881987.

  *******************************************

  நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு 3 km தூரத்தில் 30 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள் மற்றும் மின்சார, நீர் வசதிகளும் உண்டு. 077 5777707. (Direct Owner)

  *******************************************

  வெள்ளவத்தையில் சகல வசதி களுடனான உயர் தரத்திலான அதி சொகுசு அபார்ட்மன்ட் உடனடி விற்ப னைக்கு. 0771 720416. 

  *******************************************

  Dehiwela. 7 Perches Bare Land for Sale. No. 43, Quarry Road, 3 rd Block from Allen Avenue, Steps A Way to Al Quds, Lead The way St. Marys. Schools. & Navalanka Super Market. Very Close to Galle Road. 077 5507623, 077 8096071.

  *******************************************

  வன­வா­ச­லையில் 28.5 பேர்ச்­ச­ஸுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. கண்டி வீதிக்கு ஐந்து நிமி­டமும் (தொரணை சந்­தி­யூ­டாக) வன­வா­சலை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு ஐந்து நிமி­டமும் ஹேமாஸ் வத்­தளை வைத்­தி­ய­சா­லைக்கு எட்டு நிமி­டமும் (தெலங்­க­பாத்த வீதி­யூ­டாக) சூப்பர் நெடுஞ்­சா­லைக்கு மூன்று நிமி­டமும். பேலி­யா­கொட மீன் சந்­தைக்கு ஐந்து நிமி­டமும். இத்­துடன் பேலி­ய­கொட மீன் சந்­தைக்கு அரு­கா­மையில் புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள பேரூந்து நிலை­யமும் மெனிங் சந்­தையும் மிக விரைவில் அங்கு அமைக்­கப்­ப­டு­கின்­றது என்பதையும் தெரியப்படுத்துகின்றோம். 077 6916761. 

  *******************************************

  வவுனியா நகரில் 17.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டடம் விற்பனைக்கு உண்டு. (தளபாடங்களுடன் கூடிய சிற்றுண்டி ச்சாலையும் நன்கு செயற்படும் பேக்கரியும் இவற்றுள் அடங்கும். வவுனியா Food City க்கு முன்பாக) Tel. 076 9178909. 

  *******************************************

  வவுனியா, ஓமந்தை அரசவெளி முறி ப்பு, நன்கு பராமரிக்கப்படும் 10 ஏக்கர் தென்னந் தோட்டம் மற்றும் இரண்டு கிணறுகள், ஒரு குடிசை, ஒரு களஞ்சிய அறை ஆகியவற்றுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 9178909. 

  *******************************************

  மட்டக்களப்பு, கல்லடியில் 97 நியூடச் பார் வீதி. 20 பேர்ச்சஸ் காணியில் 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டுடன் விற்பனைக்கு. விலை 30 இலட்சம். தொடர்புக்கு: 071 9664846. 

  *******************************************

  வத்தளை, வெலியமுனை வீதியில் 3 ½ பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்ப னைக்கு. புதிதாக கட்டப்பட்டது. 8 அடி வீதி உள்ளது. விலை 37 ½ இலட்சம். தொடர்புக்கு: 072 3644881. 

  *******************************************

  கந்தானை கபுவாகார வீதியில் சுவ சஹன பள்ளிக்கு முன்பாக 21.4 பர்ச்சஸ் காணி, 10 பர்ச்சஸ் மற்றும் 11.4 பர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. 235000/= விலை பேசித்தீர்மானிக்கலாம். 077 3022882.

  *******************************************

  பேலியகொடை அருகில் அம்பதலே வீதியில் 12 பர்ச்சஸ் விற்பனைக்கு 500 சதுர அடி ஸ்லெப் உடன். 28 இலட்சம். 071 7707911.

  *******************************************

  வீடு விற்பனைக்கு உண்டு. இல 4, ஸ்ரீ விஜய வீதி, வெள்ளவத்தை (முஸ்லிம் பள்ளிக்கு முன்பாக) 011 2556107.

  *******************************************

  மட்டக்குளி கொழும்பு –15 இல் 5.6 பர்ச்சஸ் வெற்றுக்காணி உடன் விற்பனைக்கு. சுற்றி மதில். 070 2217325.

  *******************************************

  மொரட்டுவ, கொரலவெல்ல 24 பர்ச்சஸ், 4 படுக்கையறை, 2 இணைந்த குளியலறை, முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு விற்பனைக்கு. 0777 587112.

  *******************************************

  வசிப்பதற்கு உகந்த 7.5 பர்ச்சஸ் காணித் துண்டு, சுற்றி மதில் மற்றும் பிரதான நுழைவாயிலுடன், டூபேஸ் மின்சாரம் மற்றும் குழாய் நீர், இக் காணியின் பின்புறமாக அமைந்துள்ள காணித் துண்டு சிறிய தொழிற்சாலைக்கு உகந்தது. பர்ச்சஸ் 3 இலட்சம் முதல். ஒரேக்ஸ் சிடி கடைத் தொகுதிக்கு 300 மீற்றர் தொலைவில். சினமன் காடின், 80, மைத்திரி மாவத்தை, மடப சந்தி, ஏகல, ஜா–எல. 011 2883050, 077 4237687.

  *******************************************

  மட்டக்களப்பு, மண்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள 7 ஏக்கர் வயல் காணி விற்பனைக்கு உண்டு. 077 1141586. 

  *******************************************

  கொலன்னாவை கொதட்டுவ பிரதான வீதிக்கு அருகில் நீர், மின்சாரத்துடன் வீடு மற்றும் 14 பர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு. 80 இலட்சம் 0777 445464, 077 3209057.

  *******************************************

  முல்லைத்தீவு நகரில் பிரதான வீதியை முகப்பாகக் கொண்ட காணி விற்ப னைக்கு உள்ளது. தொடர்புகளுக்கு. 075 6953042.

  *******************************************

  இளவாலை KKS வீதியில் கோவிலுக்கு அருகாமையில் 8 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு களுக்கு. 077 3014581.

  *******************************************

  மட்டக்களப்பு நியு வன்னியார் வீதியில் 7.5 பேர்ச் சதுர காணி விற்ப னைக்கு உண்டு. காணி வாங்கு வதற்கு ஆர்வமுள்ளோர் 077 3569818 தொலைபேசி நம்பருடன் தொடர்பு கொள்ளவும். விலை பேசித்தீர்மா னிக்கலாம்.

  *******************************************

  மட்டக்களப்பு திருமலை வீதியில் வீட்டுடன் காணியும் மட்டக்களப்பு ஜயந்தி புரத்தில் 7 பேர்ச் காணியும் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 077 9009084 மற்றும் 076 8376053, 071 5391238.

  *******************************************

  மட்டக்களப்பு திருமலை வீதி (பிரதான வீதி)யில் 13 பேர்ச்சில் மூன்று கடையுடன் சேர்ந்த சகல வசதிகளும் உடைய மேல்மாடி வீடு உடன் விற்பனைக்கு. தொடர்பு. 075 7807712, 077 6636215.

  *******************************************

  மட்டக்களப்பு திருமலை வீதி சந்திரா ஒழுங்கையில் சகல வசதிகளுடன் கூடிய வீடு உடன் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு. 075 2345361.

  *******************************************

  மட்டக்களப்பு நாவற்குடாவில் மாரியம்மன் கோயில் வீதியில் 13 பேர்ச் உறுதிக்காணி பிரதான வீதிக்கு அண்மையில் விற்பனைக்குண்டு. தொடர்பு. 065 2224475, 077 8954365.

  *******************************************

  மன்னார் Blue House மூர் வீதி, உப்புக்குளத்தில் 62 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. தொடர்பு. 065 2228733, 077 6395333.

  *******************************************

  மட்டக்களப்பு போதனா வைத்தி யசாலைக்கு மிக அருகாமையில் உள்ள 27 பேர்ச்சஸ் உறுதிக் காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 6519187, 076 9070839.

  *******************************************

  தெஹிவளை பகுதியில் புது வீடுகள் விற்பனைக்கு உண்டு காணிகள் Building Stores கள் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு தேடித் தரமுடியும். Contact. 0777 328165, 011 2721144 வீடுகள் Renovation செய்து தரப்படும். House Drawing செய்து தரலாம்.

  *******************************************

  தெஹிவளை கவ்டான, அத்தியடி வீதி 6perches 4 அறை, Car Park, Eagles Lake side Hotel அருகாமையில். 22.5 மில்லியன். 0777 536441.

  *******************************************

  கல்கிசையில் 5 பேர்ச்சில் வீடு விற்பனைக்கு உண்டு இல. 43/22, உலுதாகொட ரோட், கல்கிசை. 077 8407300 (தரகர் வேண்டாம்)

  *******************************************

  தெஹிவளை  பள்ளிதொர வீதியில் 8P இல் இரண்டு வீடுகள் விற்பனைக்கு. ஒரு வீடு 1600 Sq.feet ஒன்றில் மூன்று அறைகள், இரண்டு கழிவறைகள் உண்டு. இரண்டுக்கும் வெவ்வேறான உறுதி உண்டு. தற்போது ஒரு இலட்சம் வரை வருமானம் உண்டு. இரண்டு குடும்பங்களுக்கு மிகவும் உகந்தது. இரண்டு வாகன தரிப்பிடம், விலை 265 இலட்சம். கொண்டமோனியம் பிலேன். Cont. 0777 481701.

  *******************************************

  வெள்ளவத்தை 3 Bed Rooms, 2 Bath Rooms மற்றும் சகல வசதி உடைய 1000 ச.அடி கொண்ட புதிய தொடர்மாடி உறுதியுடன் வாகனத்தரிப்பிடம் உட்பட விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 075 4647050.

  *******************************************

  தெஹிவளை ஹில் கிரஸன்ட் முன்பாக 13 Perch காணி, ரொபட் ரோட் 12 Perch, வெண்டவெட் பிளேஸ் 25 Perch, கவ்டான 6 Perch, & 18 Perch, கல்கிசையில் 33 Perch, & 20 Perch மற்றும் பல புதிய, பழைய வீடுகளும் தெஹிவளை எபாட்மன்ட்டும் விற்ப னைக்குண்டு. (தரகர் அனுமதி இல்லை) ஸவாஹிர் 077 7788621.

  *******************************************

  Wellawatte Veluvanarama flats, 4th floor, two Bed rooms flats with garage, with deeds, No lift. No Brokers. Contact. 077 0381266.

  *******************************************

  தெஹிவளையில் 10P, 20P காணியும், 6 – 10P இல் வீடு, கொள்ளுப்பிட்டியில் காணியும் விற்பனைக்குண்டு. தொடர்பு. 077 2542555.

  *******************************************

  ரத்மலானையில் 6P : 3யுனிட் புத்தம் புது வீடு இன்னும் 8P இரண்டு துண்டு க்காணிகள், 5P ஸிலப்போட்ட 3 Bed Room வீடு, கள்தமுள்ள (ரத்மலானை) வில் 7 ½ P வீடு 4 Bed Room. தெஹி வளை, கல்கிசையில் வீடு காணிகளும் விற்பனைக்குண்டு. 075 4783670, 077 0455599.

  *******************************************

  திம்பிரிகஸ்யாய Methodist Church க்கு மிக அருகாமையில் 10P வீடும் காணியும் உரிமையாளர் வெளிநாடு செல்வதால் உடனடி விற்பனைக்கு Torrington, திம்பிரிகஸ்யாய இரண்டு வழிகள் விலை 28 million. 077 5825246.

  *******************************************

  யாழ். KKS Road சுன்னாகத்துக்கு அருகில் 6 பரப்புக் காணியில் 5 படுக்கையறை, சமையலறை, Attached Bathroom, Servants Toilet, 2 பெரிய Hall, Garage மற்றும் 3 வாகனத்தரிப்பிட இடவசதி கொண்ட காணி வீட்டுடன் உடன் விற்பனைக்குண்டு. தனிக் கிணறும் உண்டு. 0777 126859.

  *******************************************

  தெஹிவளை, களுபோவிலயில் 13P கொண்ட விசாலமான 2 மாடிக் கொண்ட முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட Luxury வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 8701926.

  *******************************************

  காலி வீதிக்கு அருகில் சுமணராம வீதியில் உள்ள மாடி வீடு விற்பனை செய்யப்படவுள்ளது. மொத்தமாக 5 படுக்கையறைகள், 4 மலசல கூடங்கள், பென்றி அடிக்கப்பட்ட இரண்டு சமையலறைகள், 1 கார் பார்க்கிங் உண்டு. 071 6001243.

  *******************************************

  Wellawatte Fussels Lane இல்  3 Bed Rooms, 2 Attached Bath rooms, Large Living Room, Kitchen with Pantry, both side large balconies உடன் நான்கு வீடுகளை மட்டும் கொண்ட கட்டடத்தில் மூன்றாவது மாடியில் (only one unit in one floor) clear deed உடன், உடனடியாக குடிபுகக் கூடிய வீடு விற்பனைக்குண்டு. No lift. தொடர்புகளுக்கு. 077 5637050.

  *******************************************

  வெள்ளவத்தை மெனிங்பிளேசில் 4 அறை கொண்ட தொடர்மாடி வீடு (1350 ச.அ) உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 0777 046216, விலை 17.5 மில்லியன்.

  *******************************************

  ரத்தேலுகம பேர்ச்சஸ் 15 இடத்துடன் சேர்ந்து வீடும் உண்டு. விற்பனைக்கு. மூஸ் பள்ளிக்கு மிகவும் அருகாமையில் உண்டு. 077 1830012, 078 9161836.

  *******************************************

  இராகலை நகரத்திற்கு அருகாமையில் (பன்சல வீதி) ஒப்பனையுடன் கூடிய 60 பேர்ச்சஸ் காணி உடன் விற்ப னைக்குண்டு, ஒருபேர்ச் 450,000/= எனினும் விலை பேசித்தீர்மானிக்கலாம். 071 0141342, 0522265644.

  *******************************************

  கிளிநொச்சி திருநகர் வடக்கு பிரதான வீதி, உப தபாலகத்துக்கு அருகாமையில் ½ ஏக்கர் மேட்டுக்காணி வீடு, கிணறு, வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5284558. 

  *******************************************

  இரண்டு மாடி இரண்டு பிரிவுகளாக உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 14/1A, அபொன்சோ அவனியூ, தெஹிவளை. தொடர்புகளுக்கு: 071 9777417. தரகர் வேண்டாம். 

  *******************************************

  கொட்டிகாவத்தை நகருக்கு அண்மை யில் மஹாகும்புர வீதியில் 20 பேர்ச்சஸ் கொண்ட காணியுடன் வீடு அல்லது பேர்ச்சஸ் 7 வீதம் துண்டுகளாக விற்பனைக்கு உண்டு. சுற்றுமதில் கட்டப்பட்டுள்ளது. 075 5893683. 

  *******************************************

  ஹெந்தளை உஸ்வட்டகொய்யாவ பேர்ச்சஸ் 18 வீட்டுடன் காணி விற்ப னைக்கு உண்டு. 52 இலட்சம். 071 4773679. 

  *******************************************

  கொட்டாவை மஹாகும்புர தெற்கு அதிவேக நுழைவாயிலுக்கு அருகில் மாயா மாவத்தையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள 16 பேர்ச்சஸ் கொண்ட 3 படுக்கை அறைகள், இணைந்த குளியலறை, வரவேற்பறை, பென்ட்றி, சாப்பாட்டறை, வேலை யாட்கள்  அறையுடன் குளியலறை, குளிரூட்டப்பட்ட சோலோ பவர் வெந்நீர் கராஜ் வாகனம் நிறுத்து வதற்கான வசதியுடன் கூடிய வீடு விற்பனைக்கு. 076 6229335. 

  *******************************************

  பெரிய கொலனியில் வீடுடன் கூடிய 245 பேர்ச்சஸ் காணி உடனடி விற்ப னைக்கு. 1 ½ Km பாபொல் சந்திக்கு. நீர்கொழும்பு வீதிக்கு 2Km. மஹார சந்தி - கண்டி வீதிக்கு 40 அடி அகலமுடைய பெரிய வீதியின் முகப்பில் முழுவதும் மறைக்கப்பட்ட சுற்றுமதில் 3 பேஸ் மின் சாரம் வீட்டினை எந்தவொரு தனியார் அல்லது வர்த்தக நோக்க த்துக்கு ஏற்ற இடமாக மாற்றி அமை த்துக்கொள்ளலாம். தரகர் வேண்டாம். 0777382233.

  *******************************************

  ஜா–எல தலுகம பர்ச்சஸ் 17 ½ அறைகள் 3 வீடு சுற்றுமதில் சுடு நீர் Bathroom இரண்டுடன் விற்பனைக்கு. 58 இலட்சம். 077 4247323.

  *******************************************

  கொழும்பு – 15, அளுத்மாவத்தை வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 0777 610860, 6 perch. 19 million. தொடர்பு கொள்ளும் ரேம். 2.30 – 7.30 பிற்பகல்.

  *******************************************

  5.1 Perch 3 மாடி வீடு வாகன தரிப்பிட வசதிகளுடன் குறுப்பு Road இல். விலை பேசி தீர்மானிக்கப்படும். 077 8767682.

  *******************************************

  மாளிகாவத்தை தொடர்மாடியில் நான்கு அறைகளையுடைய வீடொன்று குத்த கைக்கு / விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு 077 4543935.

  *******************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன் காணி பெற்றுத்தரப்­படும். சொந்­த­மா­கவோ வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 0773458725. V. மணி

  *******************************************

  வத்தளை நகரில் புதிய காணி விற்பனை. சுமார் 20 காணித் துண்டுகள் உண்டு. முதல் வாடிக்கையாளருக்கு விசேட விலைக்கழிவு தரப்படும். தொடர்புகளுக்கு: 0777 754551. A 2 Z Realtors 

  *******************************************

  நல்ல நிலையில் உள்ள 60 நிசான் கரவன் Van டின்கரிங், பெயின்ட் செய்துள்ளது, விற்பனைக்கு உள்ளது. 7 இலட்சம். கராஜ் நடத்துவதற்கு செய்த செட் விற்பனைக்குள்ளது. 60 x 40. Tel. 072 5305988. 

  *******************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 300L, 160L, 110L, 60L வீடு­களும் 9P, 14P, 13P, 56P காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 20 000/= வாட­கைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  *******************************************

  எலகந்த பெற்றோல் Shed க்கு அருகில் P 12 இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 260 Laks. எவரிவத்தையில் 8 P வீடு Luxury 265 Laks. மருதானையில் பழைய வீடு 7.50 P 45 Laks. Welliamuna 7.09 P வீடு 50 Laks. எட்டம்பொலவத்தை P 2.50, 20 Laks. நாயக்ககந்த 20 P முழுமையான வீடு 160 Laks. 15 P New House, Rent Houses 15– 20– 25– 30– 10. 140 Laks தொடர்புகளுக்கு: 077 1561213 Pappakka, 077 3598561 Rohan

  *******************************************

  வத்தளை, மாபோல, நீர்கொழும்பு வீதிக்கு அருகில் 7 ½ பேர்ச்சஸ் காணி 2 வீடு 1 கடையுடன் ஆகக்கூடிய விலைக்கோரலுக்கு விற்கப்படும். தொடர்புக்கு: செல்வராஜா 077 2883027. 

  *******************************************

  வெள்ளவத்தை, பிரதான வீதிக்கு 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அறை சமையலறை மற்றும் குளிய லறையுடன் மாடி வீடு 26 இலட்ச த்திற்கு விற்பனைக்கு. 077 2104531. 

  *******************************************

  காணி, வீடு விற்பனைக்கு உண்டு. No. 12, திருவள்ளுவர் வீதி, நாச்சிக்குடா, சீனக்குடா, திருகோணமலை தொட ர்புக்கு: 076 7115075. 

  *******************************************

  வில்லூன்றி கந்தசுவாமி கோவில் Road இல் வீட்டுடன் கூடிய உறுதிக்காணி 12 Perches விற்பனைக்கு உண்டு. 3 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில். CTB Road இல் 20 Perches காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4277514, 026 2222726. 

  *******************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதி லயன்ஸ் கிளப் ஒழுங்கை பூம்புகார் 8 ஆம் குறுக்கில் 23 பேர்ச்சஸ் சுற்றிவர மதில் அமைத்து மண் நிரப்பி 20 தென்னை மரங்கள் காய்த்து கொண்டிருக்கும் காணி விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 6170007. 

  *******************************************

  மாத்தளை நகரசபைக்குட்பட்ட பகுதியில் 40P காணி விற்பனை க்குண்டு. மந்தண்டாவில் Junction மிகவும் அண்மித்து காணப்படுகின்ற 13 P,14P, 20P Blocks ஆகவும் விற்கப்படலாம். விலை 135000/= P.P. 0723577229/0766631872.

  *******************************************

  கதிர்காமம் புதிய நகரில் முன்னணி வங்கிக்கு இணைந்தாற் போலுள்ள 35 பேர்ச்சஸ் காணி உடனடியாக விற்பனைக்கு. பேர்ச்சஸ் ஒன்று 6 இலட்சம் தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு: நலீன் 0773034304/ 0772591500

  *******************************************

  வர்த்தக காணி விற்பனைக்கு. Akkarai Pattu/Eastern Province அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதிக்கு முக ப்பாக அக்கரைப்பற்று நகருக்கு நகரில் இருந்து 100m 25பேர்ச்சஸ் அல்லது மேலதிகம் முதலீடு, வங்கி, சிட்டி ஹோட்டல்கள் சுப்பர் மார்க்கட், பெற்றோல் ஸ்டேஷன், வைத்தி யசாலைகள்… Fahmi 0776133275.

  *******************************************

  ஹோமாகம, ஹங்வெல்ல பிரதேசத்தில் (293) பஸ் செல்லும் வீதியில் 600 m தொலைவில் கொடுப்பனவு முறையில் காணி விற்பனைக்கு உண்டு. முதல் கொடுப்பனவாக 325000/= தொடக்கம் அல்லது மாதாந்தம் 8000/= வரை பெற்றுக் கொள்ளலாம். 0716777333.

   *******************************************

  ஹோமாகமைக்கு அருகாமையில் 1ஏக்கர் காணி விற்பனைக்கு 395000/= (முதல் கொடுப்பனவு) வங்கிக் கடன் அல்லது மாதாந்தம் கொடுப்பனவு முறையிலும் பெற்றுக் கொள்ளலாம். 0715333777.

     *******************************************

  ஹங்வெல்ல லோலெவல் வீதியில் 500m தொலைவில் 1 ஏக்கர் காணி விற்பனைக்கு 185000/= தொடக்கம் மாதாந்த கொடுப்பனவிலும் பெற்றுக் கொள்ளலாம். 0715265265.

  *******************************************

  தெஹிவளை 10.9 பேர்ச்சஸ் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு. 50% வேலைகள் பூர்த்தி. 0777 977197. 

  *******************************************

  தலைமன்னார் பிரதான வீதியில் தலைமன்னார் டவுனில் இருந்து 5 km தூரம் முன்பாக 200 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. ஏக்கர் 200,000. 071 9135254. 

  *******************************************

  பம்பலப்பிட்டி, Duplication வீதியில் “Singer Mega” வுக்கு எதிர்ப்புறத்தில் 3 அறைகளைக் கொண்ட 1500 சதுர அடி சொகுசு தொடர்மாடி வீடு 3 ஆம் மாடியில் உண்டு. Gym, Swimming Pool, Car Park சகல வசதிகளுடன். பார்வையிடல் மாலை 3.30 மணிக்கு மேல். விலை 27. 0m, (பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்புகள்: 075 2662986, 077 6501873. (No Brokers Please) 

  *******************************************

  Dehiwela பள்ளிதொர Road இல் 8 ½ P வெற்றுக் காணி விற்பனைக்கு உண்டு. 1P 12.5 Lakhs விலை பேசித் தீர்மானிக்கலாம். 0773 528011, 071 8318525. 

  *******************************************

  புத்தளம் மதுரங்குளி சந்தி தொடக்கம் 2km தூரத்தில் 65 ஏக்கர் தென்னந் தோப்பு விற்பனைக்கு உண்டு. மின்சா ரம், நீர் உரித்த உறுதியுடன் ஏக்கர் துண்டுகளாக விற்பனைக்கு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 076 7734070, 077 3025707.

  *******************************************

  பொத்துஹெரவுக்கு அண்மையில் பர்ச்சஸ் 40 வீட்டுடன் கூடிய பர்ச்சஸ் 110 முழு காணி உடனடி விற்பனைக்கு. தொடர்பு. 0777 219910.

  *******************************************

  தெஹிவளை, 7 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு. இல. 43, குவாரி வீதி, 3 ஆவது துண்டு எலன் அவனியூவில் இருந்து AL Quds, Lead the way St. Marys பாடசாலைகள் மற்றும் நவலங்கா சுப்பர்மார்க்கட்டுக்கு நடை தூரம். காலி வீதிக்கு மிக அண்மையில். 077 5507623, 077 8096071. 

  *******************************************

  இரத்­ம­லானை, தஹாம் மாவத்­தையில் 23.8 பேர்ச் வீட்­டு­ட­னான இடம் விற்­ப­னைக்கு. காலி வீதிக்கு 100M தொலை­வீதி Abans காட்­சி­ய­றைக்கு முன்­பாக விற்­பனை நிலையம். சகல வச­தி­க­ளுடன் வீடு. 4 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை மற்றும் களஞ்­சி­ய­றை­யுடன் விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு : 011 2610098, 071 5497266, 071 6919947

  *******************************************

  ஹொரணை நகரின் மத்­தியில் வயல் வெளி எல்­லையில் அமைந்­துள்ள புதிய இரு­மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 6 படுக்­கை­ய­றைகள், 3 வர­வேற்­ப­றைகள், 3 குளி­ய­ல­றைகள் சுற்றி மதில். 077 6726763, 077 6376731

  *******************************************

  2016-04-04 15:31:33

  வீடு காணி விற்­ப­னைக்­கு -03-04-2016