• வீடு காணி தேவை - 03-04-2016

  திகாரிப் பகுதியில் கண்டி / கொழும்பு பிரதான வீதிக்கு குறுகிய தூரத்தில் ஒரு வீடு விலைக்கு வாங்குவதற்குத் தேவை. 011 4200234, 072 5618356.

  ************************************************

  வெள்ளவத்தை பம்பலப்பிட்டிய அல்லது தெஹிவளையில் 1 அல்லது 2 படுக்கையறை அபார்ட்மன்ட் வீடு தேவை. காலி வீதிக்கு அண்மையில். தொடர்புகளுக்கு: 0778287575.

  ************************************************

  வெள்ளவத்தையில் மூன்று/ நான்கு படுக்கை அறைகள் கொண்ட தனி வீடு அல்லது Apartment இல் தேவை. தளபாடத்துடன் அல்லது தளபாடம் அல்லாமலும் (A/C) உடன். 077 3128777. 

  ************************************************

  Puttalam– Chilaw க்கு அருகாமையில் (மதுரங்குளி, பாலாவி, நுரைச்சோலை பகுதிகளில்) சிமிந்தி தயாரிப்புகளுக்காக 3 ஏக்கர் காணியும் சுத்தமான Deed உடன் வத்தளை பிரதேசத்தில் 1 ½ ஏக்கர் காணியும் தேவைப்படுகின்றது. E–mail: sigiriroofing@gmail.com 075 9325233. 

  ************************************************

  2016-04-04 15:05:35

  வீடு காணி தேவை - 03-04-2016