• தேவை - 03-04-2016

  சிறுநீரகம் தேவை. 54 வயதுடைய ஆண் ஒருவருக்கு A+ Group சிறுநீரகம் உடனடியாகத் தேவை. தானமாக கொடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 077 9032603, 077 3577335

  ******************************************

  களுத்துறை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு K.P ஒருவர் தேவை. 40 வயதுக்கு மேற்பட்டவராகவும். சமயப் பற்றுக் கொண்டவராகவும் இருத்தல் அவசியம். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 077 4767576, 077 6638298, 077 2324727.

  ******************************************

  கொழும்பு, கொச்சிக்கடை ஜும்மா பள்ளிவாசலுக்கு “முஅத்தீன்” தேவை. தொடர்புக்கு: 0777 348982. 

  ******************************************

  We want 02 Qty of 20’ Shipping Cargo Containers. Contact No. 2523179, 077 5105824.

  ******************************************

  ஆசிரியர் தேவை. Accounting/ Business Studies (Edexcel) கற்பிக்க கொழும்புக்கு அண்மித்த பாடசாலைக்கு அனுப வமிக்க ஆசிரியர் உடன் தேவை. விபரத்தொடர்புக்கு: 077 8941402. suria.ccct@gmail.com 

  ******************************************

  ஆசிரியர் தேவை. நீர்கொழும்பில் உள்ள முன்னணி சர்வதேச பாட சாலை ஒன்றுக்கு தமிழ் மற்றும் இந்து சமய பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. 077 1898224. jmcnegombo@gmail.com 

  ******************************************

  கொழும்பில் புதிதாக ஆரம்பிக்க ப்படவுள்ள மொத்த விற்பனை மருந்தகத்திற்கு (Whole Sale) பார்மசி லைசன்ஸ் (Pharmacy Licence) தேவை. தொடர்புகளுக்கு: 0773097439.

  ******************************************

  Wanter House Keeping Officer (25000ரூபாய்  மாதாந்த சம்­பளம்+ சிறந்த தங்கும் இட வசதி விண்­ணப்­பிப்­ப­வர்­க­ளுக்கு இருக்க வேண்­டிய  தகை­மைகள்  வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­க­ளுடன் வேலை செய்யும் விருப்பம், கொழும்பில்  தங்கி வேலை செய்­ய­வி­ருப்பம், சாதா­ர­ண­தர ஆங்­கி­ல­மொழித் திறன், சிறந்த வாடிக்­கை­யாளர் சேவைத்­திறன்,  சுற்­று­லாப்­ப­யண தொழில்­வட்­டத்தில் முன்­னேறும் கனவு, விடு­தியை சுத்­த­மாக வைத்தல், அறை­களை சுத்­த­மாக வைத்தல், கட்டில் உறை­களை மாற்­றுதல்,  தோட்­டத்தில் நீர்­பாய்ச்­சுதல் விருப்­ப­மா­ன­வர்கள் அழைத்து கொள்ள வேண்டிய இலக்கம் 0775198555 (அர்கம்)  

  ******************************************

  குருக்கள் தேவை.கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயத்திற்கு பிரதம குருக்கள் தேவை. ஏனைய குருக்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 1788264, R. 077 9442040, R. 077 7478718. 

  ******************************************

  2016-04-04 14:59:13

  தேவை - 03-04-2016