• பொது வேலைவாய்ப்பு II - 03-04-2016

  அரசியல் சமூக நோக்கங் கொண்ட காரியாலயத்துக்கு கல்வித்தகைமையும் அனுபவமும் உடைய ஒரு உத்தி யோகத்தர் தேவை. அத்துடன் 40 வயதுக்கு மேற்பட்ட கொழும்பு எல்லைக்குள் வசிக்கக்கூடிய ஒரு சாரதியும் தேவை. 076 6217124, 077 5565500.

  ***********************************************

  வத்தளையில் இயங்கும் உணவு உற்பத்தி தொழிற்சாலைக்கு தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை. தொடர்பு களுக்கு 076 6908962, 0777 747299.

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் நந்தன் டிஜிட்டல் வீடியோ ஸ்தாபனம் ஒன்றி ற்கு  பின்வருவனவற்றிற்கு வெற்றி டங்கள் உள்ளன. 1) வீடியோ படப்பிடி ப்பாளர் 2) போட்டோ படபிடிப்பாளர் 3) கிராபிக் டிசைனர்ஸ் (Graphic Designers) 4) வீடியோ எடிட்டிங் (Edius) 5) அலுவலக உதவியாளர் (Office boy) தொடர்புக்கு: 076 7734676. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் உள்ள லொட்ஜ் (Lodge) ஒன்றிற்கு Room boy ஒருவர் தேவை. அனுபவம் உள்ளவர் நன்று. கிறிஸ்தவர் விரும்பத்தக்கது. தொட ர்புகளுக்கு: 0777 529750, 0777 499979. 

  ***********************************************

  கொலன்னாவை பென்சி விற்பனை நிலையத்திற்கு 18 – 25 வயதுக்கு இடைப்பட்ட ஆண் உடன் தேவை. உணவு, தங்குமிடத்துடன் 12000/= மற்றும் கொமிஷன்.  0777 445464, 077 3209057.

  ***********************************************

  011 3034096 லவோன்கா மேன்ப வர் நிறுவனத்திற்கு வீட்டுப்பணிப்பெ ண்கள், சாரதி, பராமரிப்பாளர் (ஆண் / பெண்), பிள்ளைகளை பார்த்துக்கொள்ள குழந்தை பராமரிப்பாளர்கள் (ஆண்/பெண்) தேவை. அவர்களுக்கு நம்பகத் தன்மையிலான உயர் சம்பளத்தை Lavonka Manpower மூலம் பெற்றுக் கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அழைக்கவும் 070 2176536, 070 2176537, 078 8446791.

  ***********************************************

  வாகன சேவை நிலையத்துக்கு பயிற்சியுள்ள/பயிற்சியற்ற  வேலை யாட்கள் தேவை. தங்குமிடம் உணவு இலவசம் 0777623961

  ***********************************************

  நீர்கொழும்பு ஜயகொடி சூப்பர் மார்கட்டில் சேவைக்கு திறமையான வேலையாட்கள் தேவை. சம்பளம் 22000/= தொடக்கம் அதிகமாக. உணவு தங்குமிடம் இலவசம். 0774386787/ 0716814743

  ***********************************************

  தோடம் யூஸ் வியாபாரம் ஆண் 20-– 30 வேண்டும். ஹட்டன் மஸ்கெலிய  தலவாக்கலை கினிகஸ்தனை அண் மையில் ஆள் வேண்டும். (தங்கும் இடம் சாப்பாடு இலவசம்) 0775727299    0112400500

  ***********************************************

  Hiru Qlo Fashion பம்பலப்பிட்டி 04 விசாகா றோட் No. 32, புடைவைக் கடைக்கு வேலை தெரிந்த/ தெரியாத ஆண்கள், பெண்கள் தேவை தங்குமிட வசதி, பகல் உணவு, கிடை க்கப்படும். பேருந்து செலவு கிடை க்கப்படும். (சீக்கிரமாக தேவை) (பகுதி நேர வேலைக்கு தேவைப்படும்) பம்பல ப்பி ட்டி, வெள்ளவத்தை அருகில் இரு ப்பவர்கள் விசேஷம். தொடர்புகளுக்கு 0773753450

  ***********************************************

  JM கென்ரக்சனுக்கு  நம்பிக்கை யான பாஸ்மார்கள் மேசன் மார்கள், பெயின்டர்ஸ், லேபர்ஸ் உதவியாளர்கள் தேவை தங்குமிட வசதி நல்ல சம்பளம் வழங்கப்படும். 0775743699

  ***********************************************

  ஹாட்வெயார்  நிறுவனமொன்றிற்கு சிங்களம் பேசக்கூடிய  பில்,  கணக்கி யல் எழுதுவினைஞர்  (சம்பளம் 18000/=) கியுப் 01 (டிப்பர்) லொறி சாரதிமார் உதவி வேலைகளுடன் (நாளொன்றிற்கான  சம்பளம் 2000/=)  தேவை. தங்குமிடம் உண்டு. சான்றி தழ்கள்  தேவை.  0777344782

  ***********************************************

  பொலித்தீன் பெக்றிக்கு மேற்பார்வை யாளர் தேவை. விநியோகத்திற்கு  சாரதிகள் மற்றும் எக்ஸ்ட்ரூடர் இயக்கு னர்கள். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தேவை 2424850    0773763434   E.mail. akshayam@sltnet.lk’

  ***********************************************

  ஹவலொக் சிட்டி கொம்பலக்ஸ்  கொழும்பு 6 இல் வேலை செய்வதற்கு எங்களுக்கு ஆண்/ பெண்  சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தேவை. மற்றும் வேலை மேற்பார்வையாளர்கள் ஆண்/ பெண்   தேவை. சம்பளம் 18, 500+OT  தொடர்பு 0777732640

  ***********************************************

  நல்ல தொழில் ஊதுபத்தி மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றிற்கு தொழில் வெற் றிடம். பொதியிடல் பிரிவு, விற்பனை முகவர்,  முச்சக்கரவண்டி சாரதிமார், காரியாலய உதவியாளர்கள். கவர்ச் சிகரமான சம்பளத்துடன் கொமிசன் பணம், 3 வருட அனுபவம் உடனடி யாக அழையுங்கள்: 0777 802904, 011 3103344.

  ***********************************************

  076 8456000 எங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் பொரு ட்கள் களஞ்சிய அறை பரிசோதகர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். 15000/= பணவைப்பை வைக்கக்கூடியவர்கள் உங்கள் சான்றிதழுடன் வருகை தரவும். 220/3C, சொலமன் பீரிஸ் மாவத்தை, கல்கிசை. சம்பளம் 49500/=, உணவு, தங்குமிடம் இலவசம். 076 8476000.

  ***********************************************

  கொழும்பு 5 இல் உள்ள முன்னணி வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவன மொன்றுக்கு உதவி முகவர்கள் நாடு பூராகவும் தகுதியான விண்ண ப்பதாரர்களை உடனடியாக நேர்மு கப் பரீட்சைக்கு தோற்றக்கூடிய விண் ணப்பதாரர்களை வழங்கக்கூடிய வர்கள் தேவை. தொடர்பு 0711412227.

  ***********************************************

  மட்டக்களப்பில் மாடுகளை பராமரித்து பார்ப்பதற்கு வேலையாட்கள் தேவை. தொடர்புக்கு: 077 6170007. 

  ***********************************************

  எமது ஹாட்வெயார் நிறுவனத்திற்கு வேலைகள் செய்வதற்கு ஊழியர்கள் தேவைப்படுகின்றார்கள். முன் அனுபவம் உள்ள அல்லது அற்றவர்கள் உடன் தொடர்பு கொள்ளலாம். அவர்களது தகுதிக்கு ஏற்ப சம்பளம் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: முகாமையாளர், 273, மத்திய வீதி, திருகோணமலை. 026 2225042. 

  ***********************************************

  இங்கிரிய இரும்பு தொழிற்சாலை ஒன்றிற்கு இரும்பு பொதுவான வேலைகளுக்கு வேலைவாய்ப்புக்கள் உண்டு. தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 3649845, 071 2516762. 

  ***********************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள (Hardware) ஹாட்வெயாரில் வேலைக்கு ஒருவர் தேவை. சாரதியாக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் வீட்டில் உதவி வேலைக்கும் ஒரு பெண் தேவை. 077 7036572.

  ***********************************************

  தெஹிவளையில் கட்டுமான வேலையை பார்வையிட நன்றாக சிங்க ளம் எழுத, கதைக்க தெரிந்த 50 வயதி ற்கு கீழ் முஸ்லிம் ஒருவர் தேவை. தெஹிவளையை அண்மித்தவர்கள் விரும்பப்படுவர். 077 7722205.

  ***********************************************

  வெள்ளவத்தையிலுள்ள பிரபல்யமான பதிப்பகத்திற்கு பொது உதவியாளர்கள் தேவை. 45 வயதிற்குட்பட்டோர். தொடர்புகளுக்கு 011 2362590, 077 6503432.   

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Phone Shop & Communication இல் வேலை பார்ப்பதற்கு இரு பாலாரும் தேவை ப்படுகின்றனர். அருகில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 7794324.  

  ***********************************************

  உடனடி வேலைவாய்ப்பு .கொங்கீரிட் வேலைகளுக்கு தொழிலாளர்கள் தேவை. மாதம் 40,000/= தொடக்கம் 60,000/= வரை சம்பாதிக்கலாம். தங்கு மிடம் மற்றும் மதிய உணவு  வழங்க ப்படும். தொடர்புகளுக்கு  Nirmana Holdings, Rajagiriya Tel  0728500300.

  ***********************************************

  போன் கொம்பனிக்கு நல்ல நம்பிக் கையும், அனுபவம் மற்றும்  திறமை  உள்ள வேலையாட்கள் தேவை. அனுபவமில்லாதவர்களும் தொடர்பு கொள்ளலாம். எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கவர்ச்சிக்கரமான சம்பளம் வழங்கப்படும்.  தொடர்பு  0774030616.

  ***********************************************

  கொழும்பில் கட்டட வேலைக்கு மேசன் பாஸ்மார்கள், செட்டலிங் பாஸ்மார்கள், பெயின்ட் பாஸ்மார்கள். வேலையாட்கள் தேவை. சம்பளம் பேசி த்தீர்மானிக்கப்படும். தங்குமிடவசதி உண்டு. தொலைபேசி: 0777388860.

     ***********************************************

  0778499336 நீங்கள் விரும்பும் பிரதேச த்திலேயே தொழில் சம்பளம் 22000-42000 வரை. ஹோட்டல், தொழிற்சாலைகள் சாரதி. விற்பனை முகாமையாளர், Data Entry, Computer Operator சாப்பாடு, தங்குமிடம் இல வசம். 0778499336. No, 8 Hatton.

  ***********************************************

  கொழும்பிலுள்ள பிரபல்ய ஆலய த்திற்கு மடப்பள்ளி மற்றும் கோயில் களில் நிர்வாக அனுபவமுள்ள கண க்குப்பிள்ளையும் தேவை (கணக்குப் பிள்ளை 50 வயதிற்கு மேற்பட்டோர்) தங்கி வேலை செய்ய நல்ல வீடு வசதி இலவசமாக தரப்படும். சம்பளம் பேசிதீர்மானிக்கலாம் தொடர்புக்கு: 0724905853/0779785542.

  ***********************************************

  கொழும்பிலுள்ள தமிழ் இந்து வயோதிபர் விடுதிக்கு ஒரு முகாமை யாளர் தேவை. தாதிப் பயிற்சி பெற்றவர் விரும்பத்தக்கது. விண்ணப்பிக்கவும். V – 550, C/o  கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************

  1000/= – 1500/= நாள் ஒன்றிற்கு நாள் தோறும் மற்றும் கிழமை சம்பளம் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சவர்க்காரம் தயாரிக்கும் மற்றும் சலவை இயந்திரத் தொகுதி நிறுவனங்களிற்கு ஆண்/ பெண் 45 வரை தேவை. அழையுங்கள்: 077 8342112. (ஸடீபன்)

  ***********************************************

  கல்கிசையில் அமைந்துள்ள வீட்டுத் தளபாடங்கள் தயாரிக்கும் எமது நிறு வனத்திற்கு ஸ்ப்ரே பாஸ்மார் மற்றும் கை உதவியாளர்கள் தொழில் வெற் றிடம் உண்டு. உணவு, தங்குமிடம் இலவசம். அழையுங்கள்: ஜெரால்ட் –  0777 481491, கிரிஷாந்த – 0777 303668.

  ***********************************************

  ஹோமாகம, ராஜகிரிய, கொழும்பு காட்சியறைகளுக்கு ஆண்/ பெண் 18 – 30 இடையில். நாள் சம்பளம் 1500/= , கிழமை தோறும் சம்பளம். 076 7685724, 071 8228324, 077 3784684. 

  ***********************************************

  1000/= – 1100/= நாள் ஒன்றுக்கு வார சம்பளம் உணவு, தங்குமிடம் சகாய விலைக்கு. ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணி கையுறை உற்பத்தி தொழிற்சாலைக்கு பல் வேறு பிரிவுகளில் தொழில். ஆண் 18 – 40 க்கு இடையில், கிராம சேவகர் சான்றிதழ், அடையாள அட்டை, பிற ப்புச்சான்றிதழ் தேவை. அழைக்கவும்: 077 4629104 (யோகா)

  ***********************************************

  1000/= –  2000/= நாள் ஒன்றுக்கு நாளாந்தம் சம்பளம் இரத்மலானை அருகா மையில் அமைந்துள்ள முன் னணி P.V.C. உற்பத்தி நிறுவன த்தில் தொழில். ஆண் 18 –  50 வயதுக்கு இடையில் தேவை. அழைக்கவும்: 076 8636107 (ராஜா)

  ***********************************************

  பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள New Lanka Maternity Hospital தொழில் வெற்றிடம். தாதிமார், பெண் பார்மசி உதவியாளர், பெண் கணக்கியல் எழுது வினைஞர், பெண் வார்ட் உதவியாளர், சுத்தம் செய்பவர்கள். தொடர்புகளுக்கு: 077 3644154. 

  ***********************************************

  849'A வாழையூற்று நிலாவெளியில் அமைந்துள்ள நிலாவெளி ஆயுர் வேத நிலையத்திற்கு 18 - 30 வயதிற்கு உட்பட்ட ஆண்களும், பெண்களும் வேலைக்குத் தேவை. வேலை அனுபவ முள்ளவர்களுக்கு 15,000 – - 22,000  வரை சம்பளம் வழங்கப்படும் அனுபவ மற்றவர்களுக்கு பயிற்சியு டன் வேலை வழங்கப்படும். தொடர்புக ளுக்கு :- 026 2050060, 077 9171124.

  ***********************************************

  Nilaveli Ayurveda Resort is currently Looking for the Ayurvedic Doctor prior experience in Ayurvedic Resort or Hotel Ayurveda Doctor (BAMS) Good communication in English, prior experience in Ayurvedic or Hotel and ability communicate in Deutsch would be an advantage. Please forward your CV to :- Email - ayurveda14@hotmail.com T.p No :- 077 9171124.

  ***********************************************

  Electrician. 10 வருட அனுபவமிக்க ஒரு திறமையான Electrician எங்களது கம்பனி Sites க்கு உடடியாக தேவைப்படுகின்றது. அத்துடன் பைப் வேலை செய்ய அனுபவமும் திறமை யுடையவராகவும் 45– 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். KG Investments (Pvt) Ltd. No. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. E–mail: realcommestate@gmail.com SMS 072 7981204. 

  ***********************************************

  கிரிபத்கொடை வீட்டுக்கு பெண், வியாபார ஸ்தலத்திற்கு ஆண் ஒருவ ரும் தேவை. குடும்பம் தேவை. 072 7902790.

  ***********************************************

  Jampettah வீதியில் இயங்கும் பெண்கள் நிலையம் ஒன்றிற்கு Coordinator ஆக பணிபுரிய நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் தேவை. ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் தொடர்பு கொள்ளவும். Tel. 0777 408443, 011 5752618. 

  ***********************************************

  கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள பிரபல கடையொன் றிற்கு Packing, Sales மற்றும் Computer Operators தேவை. 30 வயதிற்குட்பட்ட இருபாலாரும் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு. 077 8844222.

  ***********************************************

  பழைய சோனகத்தெருவில் இயங்கி வரும் Mathura Steel எனும் வியாபார நிலையத்துக்கு ஆண் வேலையாட்கள் உடன் தேவை. அனைத்து வேலை களுக்கும் வெற்றிடம் உண்டு. ஆரம்பச் சம்பளம் 17,000/= உடன் தொடர்பு கொள்ளவும். 2470050 –51, 2336757.

  ***********************************************

  No. 130/1, 16. கொழும்பு – 11, மெயின் வீதியில் உள்ள Baby Choice கடைக்கு ஆண் / பெண் இருபாலாரும் வேலைக்குத் தேவை. தங்குமிட வசதி இலவசம். நேரில் வரவும். தொடர்புக்கு 2449666.

  ***********************************************

  House Wiring அனுபவம் உள்ளவ ர்களுக்கு TV அன்ரனா, Dish TV பொரு த்தும் தொழில் வாய்ப்பு. நல்ல சம்பளம், கொமிசனுடன் நிரந்தரத் தொழில் கொழும்பிலும் அண்மையிலும் வசிப்பவர்கள் விரும்பப்படுவர். 075 0134136, 075 9616565. 

  ***********************************************

  Office சுத்திகரிப்பாளர்கள் ஆண்/ பெண் 55 வயதிற்கு குறைந்த கொழு ம்பிலும் சுற்று வட்டாரங்களில் வசிப்ப வர்கள் உடன் தேவை. நல்ல சம்பளமும் நிரந்தர தொழிலும் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 075 0134136, 075 9616565. 

  ***********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18– 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel. 011 3021370, 072 6544020, 078 3867137. 

  ***********************************************

  தெஹிவளையில் பாதணி கடை ஒன்றிற்கு சப்பாத்து விற்பதில் அனு பவமுள்ள Salesman தேவை. நேரில் வரவும். No. 8, Galle Road, Dehiwela Junction, Dehiwela. 011 2731999, 075 6160187. 

  ***********************************************

  3 கிளைகளாக வியாபித்துள்ள எங்களது நிறுவனத்தில் அனைத்து வேலையாட்களையும் முற்பணமின்றி பெறலாம். (காலை – மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies Office Vacancies, Shop Vacancies, Room Boy, Waiter, Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls, Sales Boys, Appu, All Rounder உணவு, தங்குமிட வசதியுடன் 30,000/=– 40,000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower No. 20– 1/1, Galle Road, Dehiwela. கொழும்பு: 075 9600269. நீர்கொழும்பு: 076 9111354. கண்டி: 077 2141010. 

  ***********************************************

  எம் நிறுவனத்திற்கு Shop & Stores Helper தேவை. வயது  20– 40 வேலை நேரம் 10.00 மு.ப.– 6.00 பி.ப தங்குமிட வசதியில்லை. நேரில் வரவும். No. 121, New Moor Street, Colombo 12. 0777 708944. 

  ***********************************************

  2016-04-04 14:57:35

  பொது வேலைவாய்ப்பு II - 03-04-2016