• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 23-12-2018

    கொழும்பு – 12 இல் இயங்கும் பிர­பல Hardware ஒன்­றிற்கு Accounts Assistants (பெண்கள்) மற்றும் Stores Assistants (ஆண்கள்) உட­னடி தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ் கண்ட முக­வ­ரிக்கு நேரில் சமூகம் தரவும். முக­வரி: 350 A, Old Moor Street, Colombo –12.

    ************************************************

    பட்­டய கணக்­காளர் (Chartered Accountant) பத­விக்­கான வெற்­றிடம் உள்­ளது. அழை­யுங்கள். 077 2979829,    076 1549788.

    ************************************************

    Office & Data Entry Assistant (Female)Vacancy exists for above position in serandib Transport (pvt) Ltd Requirements   Age 20 to 30 years. With G.C.E A/L and knowledge in Microsoft office packages. Minimum of 3 years working experience, similar, Salary Negotiable. CV with Non related referees should be sent by hand, by post or email within 10 days of this Advertisement to reach: Serandib Transport (pvt) Ltd, 95/10, Jayanth Mallimarachchi Mawatha, Colombo– 14. email: serandibtransport@gmail.com Mobile: 0771446447.

    ************************************************

    கிரபிக் டிசைன், போட்­டோஷொப், கோரல்ரோ நன்கு தெரிந்த ஆண் அல்­லது பெண் கொழும்பு, ஆட்­டுப்­பட்டித் தெரு ஒபி­சுக்குத் தேவை. 077 5449017, 077 5449017. 

    ************************************************

    கொழும்பில் உள்ள Wholesale food items கடைக்கு (Stores keeper/ Cashier/ Accounts Clerk) தேவை. ஆண்/ பெண். வயது 18 – 50 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள். தங்­கு­மிட வசதி உண்டு. சனிக்­கி­ழமை நாட்­களில் நேர­டி­யாக வரவும். No.155/1, Dam Street, Colombo –12. Tel. 077 7444651. 

    ************************************************

    இல. 324 அளுத்­மா­வத்தை வீதி கொழும்பு– 15, Sri Kathiresan Street, Colombo –15.  வெள்­ள­வத்தை மற்றும் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள SB Travels and Tours Pvt Ltd க்கு அனு­ப­வ­முள்ள (System GDS) தெரிந்­த­வர்கள் மட்டும் தேவை. மற்றும் Accountant உம் தேவை. மாத Starting 15000/= Plus Commission after 1 Year 20,000 Experience only. தொடர்பு: 077 1083481, 011 2540280. Email: sbtravels99@yahoo.com 

    ************************************************

    கொழும்பில் உள்ள முன்­னணி நிறு­வ­னத்தில் உயர்ந்த வரு­மா­னத்­துடன் வேலை­வாய்ப்பு. மாத வரு­மானம் 50,000/= + Incentive, Interest free Car loan, Foreign trip இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை: O/L கணிதம் உட்­பட 06 பாடங்கள் சித்தி. தொடர்­புக்கு: 075 6455833. 

    ************************************************

    நிதி நிறு­வனம் ஒன்றில் O/L, A/L தகை­மை­யு­டைய ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் தொழில் வாய்ப்­புகள் கொழும்பை அண்­டி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 6143165, 076 4088759.

    ************************************************

    கொழும்பு –4 இல் உள்ள நிறு­வ­னத்­திற்கு தமிழ் சர­ள­மாகக் கதைக்கக் கூடிய Telephone Operator தேவை. Pass for Maths, Tamil in O/L. Salary 15,000/=. WhatsApp C.V: 076 9721000 (Do not Call)

    ************************************************

    துண்டுப் பிர­சுரம் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. Office Assistant வேலைக்கு பெண்கள்/ Receptionist பெண்கள் தேவை. 203, Layards Broadway, Colombo –14. Tel. 077 7633282. 

    ************************************************

    கொழும்பு –04 இல் உள்ள நிறு­வ­னத்­திற்கு Data Processing officer தேவை. Computer Keyboard Skills, Familiar with Social media. To Apply Visit. www. EQLankaSEO.com/apply–now/ 

    ************************************************

    வேலை தேடும் இளைஞர், யுவ­தி­களா நீங்கள்-?  இதோ Optimo International வழங்கும். அரிய சந்­தர்ப்பம்.  இலங்­கையில் எப்­பா­கத்­திலும் கட­மை­யாற்றும் வாய்ப்பு. தகு­தி­கேற்ப (Manager A.S. Manager, Supervisor, Field Officer) வழங்­கப்­படும். பயிற்சி காலம். 3–6 மாதங்கள். பயிற்­சியின் போது 15,000 – 25,000 வும். பயிற்­சியின் பின்னர் 75, 000/= வரு­மானம். உணவு தங்­கு­மிடம் இல­வசம். நீங்­களும் O/L , A/L தோற்­றி­ய­வ­ராயின் இன்றே அழை­யுங்கள் :– 077 1553308 , 075 5536364 / 011 7044001 / 071 8901047 / 071 4910149.

    ************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் சுப்பர் மார்க்­கட்­டிற்கு காசா­ளர்கள் (Cashiers), உத­வி­யா­ளர்கள் (Helpers) தேவை. திறமை, அனு­ப­வத்தைக் கருத்­திற்­கொண்டு சம்­பளம் 20,000/= இல் இருந்து வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2360916, 011 4381731. 

    ************************************************

    இலங்­கையில் முன்­னணி வகித்­து­வரும் நிதி நிறு­வனம் ஒன்­றிற்கு ஆலோ­ச­கர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2543108, 077 7197868.

    ************************************************

    அதி­யுயர் வரு­மா­னத்­துடன் கூடிய அலு­வ­லக வேலை­வாய்ப்பு புதிய கிளைக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. கொழும்பை அண்­மித்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 6197235.

    ************************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com  

    ************************************************

    கொழும்பு பிர­பல முன்­னணி காப்­பு­றுதி நிறு­வ­னத்தில் பின்­வரும் வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. Unit Manager, Executive ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். காப்­பு­றுதி துறையில் முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மில்லை. அடிப்­படை கல்வித் தகைமை O/L. விருப்­ப­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 075 5278551.

    ************************************************

    ஆசி­ரி­யைகள், பயிற்சி ஆசி­ரியர் மற்றும் அலு­வ­லக வர­வேற்­பா­ளர்கள் Graphic Designer’s பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. Apple International School No---–100 New Chetty Street Colombo – 13. 072 3623676 பெண்கள் மாத்­திரம் (திங்கள், புதன், வியாழன் 10.00 am to 12.00 noon)

    ************************************************

    அலு­வ­லக உத­வி­யாளர்/ Telephone Operators (Trainee) கொழும்பு –10 இல் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கில அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்­கு­ப­டுத்தல் செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. No. 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. 011 2421668, 9.00 to 4.00 pm. Email: realcommestate@gmail.com

    ************************************************

    கொழும்பு –11 இல் இயங்கும் உற்­பத்தி நிறு­வனம் (Manufacturing Company) ஒன்­றிற்கு Chartered Accountant (Full Qualified) ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 7302164.

    ************************************************

    தமிழ் மொழியில் Type Setting செய்­யக்­கூ­டிய Corel Draw, Page Maker, Photo Shop ல் அனு­பவம் உள்ள பெண் பிள்­ளைகள் கொட்­டாஞ்­சே­னைக்கு தேவை. V.M.Publication   071 6027167, 011 2434924.

    ************************************************

    கொழும்பு-– 13 இல், பிர­பல்­ய­மான Imitation Jewellery நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான Sales Girls உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றார்கள். திருப்­தி­யான கொடுப்­ப­ன­வு­களும் சலு­கை­களும் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­க­ளு­முண்டு. தொடர்­புக்கு: 077 3553905. 

    ************************************************

    கொழும்பு –13 இல் உள்ள Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts Trainee Clerk தேவை. (பெண்கள் மட்டும்) தொடர்­புக்கு: 071 8733628. 

    ************************************************

    கணி­னியை பயன்­ப­டுத்தும் (Computer Operation) அடிப்­படை அறி­வு­டைய, Shift முறையில் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் உடன் Computer Operatior தொழில் வாய்ப்­புக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். தொடர்­புக்கு. 011 2504633  E–mail : hr@edificsolutions.com  Edific Solutions (pvt) Ltd. No.21, Nandana Gardens, Colombo– 04.

    ************************************************

    தேவை Accounts Clerk. கொழும்பு– 11, கெயிசர் வீதியில் அமைந்­துள்ள, மொத்த விற்­பனை புடைவைக் கடைக்கு, பெண் Accounts Clerk தேவை. வய­தெல்லை 18 வயது தொடக்கம் 25 வயது வரை விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 077 6737571.

    ************************************************

    Accounts Girls/ Auto Driver தேவை. கொழும்பு– 13 இல், இயங்கி வரும் எலக்ட்­ரானிக் மற்றும் டிஷ் அன்­டனா விற்­பனை மற்றும் சர்வீஸ் நிறு­வ­னத்­திற்கு Internet மற்றும் online வேலைகள் Accounts செய்­யக்­கூ­டிய, பொறுப்­புடன் செயல்­படும் பெண்­பிள்ளை ஒரு­வரும், விற்­பனை மற்றும் பில்லிங் செய்­யக்­கூ­டிய பெண்­பிள்ளை ஒரு­வரும், உடன் தேவை. 9.00am to 8.00pm வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மட்டும். திற­மைக்­கேற்ப சம்­பளம் மற்றும் மேல­திக நேர கொடுப்­ப­னவு உட்­பட ரூ.40000/= வரை கிடைக்கும். கொழும்பு வீதி­களில் நன்கு பழக்­கப்­பட்ட சிங்­களம் தெரிந்த தமிழ் ஆட்டோ ஓட்­டுநர் ஒருவர் தேவை. சம்­பளம் ரூ.30000/=+மேல­திக நேர கொடுப்­ப­னவு+மதிய உணவு கொடுப்­ப­னவு கிடைக்கும். Contact Mr.Rajah  077 7710785.

    ************************************************

    2018-12-26 16:27:18

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 23-12-2018