• பொதுவான வேலைவாய்ப்பு - I -03-04-2016

  கொழும்பிலுள்ள மருத்துவசாலைக்கு (Dispensary) பயிற்சியுடன் கூடிய (Trainee Nurses) G.C.E. O/L செய்த திருமணமாகாத பெண் பிள்ளைகள் உடன் தேவை. தொடர்புக்கு: 077 8187553. 

  ********************************************

  பிரபல Hardware Company க்கு Sales Assistant/ Office Assistant/ Drivers/ Labourers தேவை. வயது 18– 35 வரை. Bio Data வுடன் நேரில் வரவும். 484, Sri Sangaraja Mawatha, Colombo 12. Tel. 2451145. 

  ********************************************

  வேலைவாய்ப்பு (Vacancies available) Arun Tex Nawalapitiya. நாவல் நகரில் 20 வருட காலமாக ஜவுளித்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நாம் எமது சேவையை மேலும் விஸ்தரி க்கும் முகமாக முகாமையாளர், மேற்பார் வையாளர், காசாளர், விற்பனையாளர் உடனடியாக தேவை. (ஆண்/ பெண்) கவர்ச்சிகரமான சம்பளம். மேலதிக கொடு ப்பனவு உணவு மற்றும் தங்கு மிட வசதியுண்டு. 077 7697398, 077 4632048.

  ********************************************

  புத்தளம் மதுரங்குளி தோட்டம் ஒன்றிற்கு காவற்காரர் ஒருவர் அல்லது குடும்பம் ஒன்று தேவை. (தென்னை மரங்களைப் பற்றி தெரிந்தவர்கள்) 0777 326035. 

  ********************************************

  கொழும்பு 14 இல் இயங்கும் கேஸ் கடைக்கு தங்கியிருந்து வேலை செய்ய Delivery Boy தேவை. மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் உள்ள வர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். தொடர்புக்கு: 071 5123634. 

  ********************************************

  கொழும்பு 12 இல் இயங்கும் பிரபல Hardware நிறுவனத்திற்கு அனுபவமுள்ள கணக்காளர், கணனி இயக்குநர்கள் தேவை. நேர்முகப் பரீட்சை காலை 10.00 மணி முதல். Karuna Steel, No. 372, Old Moor Street, Colombo 12. Tel. 011 2392223/ 4.

  ********************************************

  அவசரமாக ஆட்கள் தேவை. உடன டியாக தொடர்பு கொள்ளவும். Wheel Chair Patient பார்த்துக் கொள்வதற்கு. வயது 45– 50 க்குள் கிறிஸ்தவ, முஸ் லிம் ஆண்கள்  ஏற்கப்படும். Tel. 2502475, 077 2466216. தொடர்பு கொள்ளவும். 

  ********************************************

  Apartment Construction கம்பனிக்கு Electrical Contractor தேவை. தொ டர்புக்கு: 072 7185566, 072 3666699. 

  ********************************************

  தொழிலாளர்கள் தேவை. சம்பளம் 40,000/=. உணவு, தங்குமிட வசதி உண்டு. பிறப்பு சான்றிதழ், கிராம சேவ கர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ள வும். 071 3489084, 071 7715715. 

  ********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல நிறுவனமொன்றிற்கு ஊழியர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி உட னடித் தேவை. சிபாரிசுகளுடன் வரு பவர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். தொடர்புகளுக்கு தொ.பே. 072 7424602, 011 2424602 இல. 148, ஸ்ரீ சுமணதிஸ்ஸ மாவத்தை, கொழும்பு – 12.

  ********************************************

  கொழும்பு – 12,ல் இலக்கம் 8 டேம் Street இல் அமைந்துள்ள New Nagoor Gany & Sons என்ற கடைக்கு கூலி வேலையாட்கள், Salesman, Heavy Vehicle Driver தேவை. Contact: 011 2344137, 011 2543285.

  ********************************************

  கொழும்பில் இயங்கிக் கொண்டிருக்கும் (Pharmacy Surgical) கடை ஒன்றிற்கு வேலை செய்வதற்கு ஆண், பெண் இருபாலாரும் தேவை. வேலை நேரம் 9 am to 6pm Uniilcare Surgicals, 10B, Reclamation Road, Colombo – 11. Tel. 077 9407092.

  ********************************************

  மலையகம், சப்ரகமுவ, ஊவா, வட கிழக்கு மற்றும் கொழும்பிலுள்ள ஆண் / பெண் இருபாலாருக்கும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் (நாள், கிழமை, மாத சம்பளம்) (1000/= – 1200/=) 38,000/= வரை. (உணவுப் பொருள், வாசனை திரவியம் பிளாஸ்டிக் பொருள், அலங்காரப் பொருள், பல சரக்கு வகைகம்பனிகளில் லேபல், பெக்கிங், டெலிவரி, லோடிங், அன்லோடிங் பிரிவுக்குத் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 077 8430179 (ரஞ்சனி) இல. 03, டேவிட் மாவத்தை, மருதானை.

  ********************************************

  கொழும்பு – 10 மாளிகாவத்தை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வேலை யாட்கள் (Cleaners) உடன் தேவை. சாப்பாட்டுடன் தங்குமிட வசதி உண்டு. சம்பளம். பேசித் தீர்மானிக்கப்படும். மாளிகாவத்தை ஜும்மா பள்ளி. 071 8078619.

  ********************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவனங்ளுக்கு பயிற்சியுள்ள, அற்ற ஆண்/ பெண் உத்தியோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. 18– 50 சம்பளம் OT யுடன் 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள்: (பாடசாலை, வங்கிகள்) பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo. 

  ********************************************

  மூக்கு கண்ணாடி கடைக்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற பெண் பிள்ளைகள் தேவை. தொடர்பு: 077 7412434. 

  ********************************************

  வெல்டர் (இரும்பு) ஒட்டுனரும் கைவே லைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. தொடர்பு: 072 1440012.

  ********************************************

  076 6918969. வாராந்த சம்பளம் கொடுக்கப்படும். பேலியகொடையில் அமைந்திருக்கும் சிறுவர்களுக்கான சவர்க்கார உற்பத்தி தொழிற்சாலைக்கு பொதி செய்தல், ஸ்டிக்கர், லேபல் பிரிவுகளுக்கு வயது 17– 40 வரையான பெண்கள் வேலைக்கு சேர்க்க ப்படுவீர்கள். காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை. உடன் தொடர்பு கொள்ளவும். 072 1121720, 076 6918968. 

  ********************************************

  கிருலப்பனையில் இயங்கிவரும் கேஸ் விற்பனை நிலையத்திற்கு கேஸ் டிலிவரி செய்ய சிங்களம் பேசத் தெரிந்த ஆள் தேவை. தங்குமிட வசதி செய்து தரப்படும். தகவல்களுக்கு: 0777 733017 அழைக்கவும். 

  ********************************************

  Bag தைப்பதற்கு அனுபவமுள்ள ஆட்கள் தேவை. மற்றும் Juki Machine இல் தைப்பதற்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதியுண்டு. தகுந்த சம்ப ளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 071 5656964. 

  ********************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  ********************************************

  கொழும்பு, மட்டக்குளி, மோதர, கொட் டாஞ்சேனை, ஆமர் வீதி, கிரேண்ட்பாஸ் பகுதி வாழ் (18 – 40 வயது) உங்களுக்கு நல்லதோர் வேலைவாய்ப்பு (Helper) 12 மணிநேர வேலை (8 am to 8pm, 8pm to 8am) சம்பளம் 25,000/= மேலதிக கொடுப்பனவுடன் சாப்பாடு இலவசம். உடன் நேரில் வரவும். 156, Sri Wickrama Mawatha, Colombo – 15. 0777 461026.

  ********************************************

  Machine Helpers வேலைக்கு திற மையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.

  ********************************************

  கொழும்பில் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு ஊழியர்கள் தேவை. 25 வயதிற்கு உட்பட்டவர்க்ள தொட ர்புக்கு: 0777 725957. 

  ********************************************

  வவுனியா குறுமன்காட்டில் அமைந்து ள்ள பற் சிகிச்சை நிலையத்துக்கு பெண் உதவியாளர் தேவை. தொடர்பு: 077 3405330.

  ********************************************

  கொழும்பில் உள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலையில் (Store) பொருட்களை ஏற்றி இறக்க நபர் ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். தங்குமிடவசதி உண்டு. தொடர்புகளுக்கு: Mass Commercial 132A Messenger Street Colombo – 12  Tel: 077 3711144.

  ********************************************

  கொழும்பு Hardware நிறுவன மொன்றுக்கு O/L– A/L படித்த 18– 24 வயதுக்குட்பட்ட தமிழ் Boys தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. Tel. 071 4344062, 071 5344680. 

  ********************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் அமைந்துள்ள தொடர்மாடியில் மொத்தம் 6 வீடுகளில் தங்க வருபவ ர்களை உபசரிக்கவும் அந்த வீடுகளை சுத்தம் செய்வதற்கும் ஆங்கில அறி வுடன் வயது 45 ற்குள் ஆண் தேவை. தெஹிவளை, வெள்ளவத்தையில் வசி ப்பவர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 071 5350621. 

  ********************************************

  பன்றி பண்ணைக்கு தங்கி வேலை செய்ய தொழிலாளர்கள் தேவை. சம்பளம் 30,000/=. தேசிய அடையாள அட்டை மற்றும் கிராம சேவகர் சான்றிதழ் தேவை. 072 3354407.

  ********************************************

  ஜா–எல கம்பஹா மாவட்ட பிரதேசத்தில் பன்றி பாம் தோட்டத்திற்கு வேலைக்கு குடும்பம்/ சாரதி அனுமதிப்பத்திரம் விஷேடமானது. உயர் சம்பளம், தங்க வீடு வழங்கப்படும். திரு. ஜுட் நலலீங். 0777 569180.

  ********************************************

  பயிற்சியுள்ள / அற்ற தொழில் நுட்பவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் உயர் சம்பளத்துடன் தங்குமிட வசதி இலவசம். செனால் மோட்டர்ஸ், நீர்கொழும்பு. 071 6130576.

  ********************************************

  தொழிற்சாலை (Handloom) வெற்றிடம் அனுபவமுள்ள, திறமையான கை இயந்திர மற்றும் ஆடை நெய்பவர்கள் உடன் தேவை. தங்குமிட வசதி உண்டு. பயிற்சியுள்ளவர்களுக்கு 25,000/=க்கு மேல். கென்ட்க்ஸ் ஹேன்ட்லூம்ஸ், இல. 25, நிலம்மஹர வீதி, மஹரகம. 071 1435382, 011 2850929.

  ********************************************

  கொழும்பை அண்மித்த பிரசித்தமான தொழிற்சாலைகளில் (லேபல்/பெக்கிங்) 18–50 வயது. ஆண் / பெண் வேலையாட்கள் (நாள், கிழமை, மாத) சம்பளத்துடன் நாள் ஒன்று க்கு (1000/= – 1200/=) உணவு + தங்குமிடம் செய்து தரப்படும். மற்றும் சாரதி, சாரதி உதவியாளர்களும் தேவை. துறை முகம், விமான நிலையம் தனியார் பிரிவுகளுக்கு ஆட்கள் சேர்ப்பு O/L, A/L படித்தவர்களுக்கு. டேட்டா என்றி, கிளார்க், சுப்பர்வைசர் போன்ற வெற்றி டமும் உண்டு. மேலதிக விபரங்க ளுக்கு. அம்பாறை – 077 4714674, நுவரெலியா – 077 5052239, கொழும்பு – 077 1999974, கண்டி – 077 1262571.

  ********************************************

  (பத்மினி – 077 0555347) “உழை த்தால் நேர்மை உழைப்பவர் பெருமை” நீங்கள் விரும்பிய தொழில் வரும் நாளிலேயே. நாள், கிழமை சம்பளத்துடன் நாள் ஒன்றுக்கு 1000/=, 1200/= சாரதி, சாரதி உதவியாளர்கள். தொழில் அடிப்படையில் 55,000/= கல்வி அடிப்படையில் தொழில். 18 – 50 வயது ஆண் / பெண். தமிழ் பேசுபவர்கள் எல்லா பிரதேசத்தவரும் அழைக்கலாம். அழைப்புக்கு முந்து ங்கள். தங்குமிடம் + சாப்பாடு இல வசம். இல. 03, டேவிட் மாவத்தை, மருதானை.

  ********************************************

  St. Anthony’s Mawatha, Colombo – 13 இல் புதிதாக ஆரம்பித்துள்ள பாமசி ஒன்றிற்கு அனுபவமுள்ள ஆண் ஒருவர் தேவை. 077 6033394, 011 2449613.

  ********************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சி யுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. 80,000/= உணவு, தங்குமிடம் இலவசம். Colombo – 15. 077 1606566, 078 3285940.

  ********************************************

  கொழும்பு மாவட்டத்திற்கு 50 வயதுக்கு குறைந்த Staff தேவை. சம்பளம் 40,000/= ரூபாய்க்கு மேல். உணவு தங்குமிட வசதி உண்டு சகல சான்றிதழ்களின் பிரதிகளுடன் விண்ணப்பிக்கவும். V – 515, C/o  கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************

  ஆயுர்வேத வைத்திய மத்திய நிலை யத்திற்கு பயிற்சியுள்ள / அற்ற தெர பிஸ்ட்மார் தேவை. தங்குமிட வசதி உண்டு. பேலியகொட. 011 3098976, 077 5186179, 077 0189980.

  ********************************************

  திவுலபிடிய RT பாம் நிறுவனத்தில் கோழி தீனி உற்பத்தி பிரிவில், கோழி இறைச்சி உற்பத்தி பிரிவில் மற்றும் கோழி பண்ணை நிர்வாகத்திற்கு ஊழியர்கள் மற்றும் ஊழியர் குடும்பம் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 30,000/= – 40,000/= க்கு இடையில். 076 7299070, 076 7299013.

  ********************************************

  Garment வேலைக்கு பெண்கள் தேவை. தகுந்த சம்பளமும் வழங்கப்படும். 077 4299600. விரைவில் முந்திக் கொள்ளுங்கள். 88, Kollonnawa Road, Kollonnawa.

  ********************************************

  ராஜகிரியவில் வீட்டிற்கு தந்தையை பார்த்துக் கொள்ள ஆண் ஒருவர் தேவை. 60 வயதுக்கு குறைந்தவர். சம்பளம் 18,000/= உணவு, தங்குமி டத்துடன். 077 9653996, 0777 415532.

  ********************************************

  கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதான பாதையில் வாகன சுத்திகரிப்பு நிலை யத்திற்கு (Car Wash) வேலையாட்கள் தேவை. அத்துடன் அனுபவமுள்ள Vehicle Polisher ம் தொடர்பு கொள்ளவும். 077 9378042.

  ********************************************

  கொழும்பு – 13, பிக்கரிங்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றுக்கு பெண் உதவியாளர்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். Field Work செய்ய ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு. 077 3562811.

  ********************************************

  மாலபேயில் உள்ள இரும்புக் கடைக்கு பார வேலை செய்யக்கூடிய ஆட்கள் உடனடியாகத் தேவை. மாத சம்பளம் 30,000/= உணவு, தங்குமிடம் வழங்கப்படும். TP. 077 5184259.

  ********************************************

  கொழும்பு – 6 பிரபல அழைப்பிதழ் கடைக்கு Marketing and Customer Service Executive பெண் ஊழியர் தேவை. வயதெல்லை இல்லை. தொடர்புகளுக்கு. 075 0700686.

  ********************************************

  மட்டக்களப்பில் இயங்கிக் கொண்டி ருக்கும் பாமசி ஒன்றுக்கு Pharmacist Licence உடன் தேவை. தொடர்பு கொள்ளவும். 077 3766194.

  ********************************************

  இலங்கையில் முதன்மையான மருத்துவ மனைகளில் பெண்களை பார்த்துக் கொள்வதற்கு பணிப்பெ ண்கள் தேவை. தங்குமிடம், சாப்பாடு இலவசம். Basic 15,000/=, OT. Global Recruitments Tel. 077 9026735. 

  ********************************************

  வெள்ளவத்தையிலுள்ள Juice Shop ற்கு உடனடியாக பெண்கள் வேலை க்குத் தேவை. சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஓரளவு பேசக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு 077 0514151.

  ********************************************

  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Laundry க்கு அனுபவம் உள்ள ஆண் / பெண் வேலையாட்கள் தேவை. Colombo – 04. 011 3085342, 077 2258853.

  ********************************************

  கொழும்பு, பாமன்கடையில் உள்ள Gas கடை ஒன்றுக்கு Cashier ஒருவர் உடனடியாகத் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் திர்மானிக்கலாம். No. 533, Havelock Road, Pamankade, Colombo. 071 6070064.

  ********************************************

  கொழும்பிலுள்ள கண்ணாடிக் கடை யொன்றிற்கு கண்ணாடி வெட்டத் தெரிந்த ஒருவர் தேவை. தகுந்த சம்பளம். 3 நேர உணவும் தங்குமிட வசதியும் தரப்படும். தொடர்பு. 0777 995993.

  ********************************************

  2016-04-04 14:55:02

  பொதுவான வேலைவாய்ப்பு - I -03-04-2016