• விற்பனையாளர் - 03-04-2016

  Wellawatta இல் அமைந்துள்ள விளை யாட்டுப் பொருள், பென்சி பொருள் விற்பனை நிலையத்துக்கு வேலை செய்வதற்கு பெண்பிள்ளைகள் தேவை. 011 2058031.

  *********************************************

  வெல்லம்பிட்டியில் துணி கடைக்கு பெண் விற்பனையாளர் தேவை. தங்கி இருந்து வேலை செய்ய வீட்டு பணிப்பெண் தேவை. தொடர்பு கொள்ளவும். 076 7707046. 

  *********************************************

  Trainee Sales Executive Salary + Commission Rs. 35000/= இற்கு வரு மானம். Company Maintain Motor Cycle வழங்கப்படும். Trades Lanka Merchants, 539/21, காலி வீதி, கல்கிஸை. Email: tradeslanka5@gmail.com, 077 8268470, 071 8387360.     

  *********************************************

  விநியோகஸ்தர்கள் தேவை. சந்தை யில் துரிதமாக விற்பனையாகும் (FMCG) தயாரிப்புகளை (Jam, Tea, Hand wash) விநியோகம் செய்வ தற்கான விநியோகஸ்தர்கள் தேவைப்படு கின்றனர். விநியோகத் துறையில் குறைந்தபட்ச 5 வருட முன்னனுபவம் வங்கி உத்தரவாதம் விற்பனை பிரதி நிதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், களஞ்சியப்படுத்தும் வசதி அனுமதி ப்பத்திரம் அவசியம். தெரிவு செய்யப்ப டுபவர்கள் 21 நாட்களுக்குள் பதிவு களை மேற்கொள்வதாயின் சலுகை களை பெற்றுக் கொள்ளலாம். விண்ண ப்பங்களை தபால், மின் அஞ்சல் மூலம் 14 நாட்களுக்குள் அனுப்பவும். தொடர்புகளுக்கு: 072 7578757. E–mail: imaaz@hotmail.com 85A, Dawalasing herama Mawatha, Colombo 15.

  *********************************************

  கொழும்பு – 6இல் உள்ள ஹாட்வெ யாருக்கு அனுபவமுள்ள Sales ஆள் உடன் தேவை. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) அனுபவம் அவசியம். தங்குமிடமுண்டு. 077 8096071.

  *********************************************

  புறக்கோட்டை கடை ஒன்றிற்கு விற்பனை உதவியாளர் தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் மற்றும் Foiling Paper Cutter (Guillotine) வேலை தெரிந்தவர்களும் தேவை. மலை யகத்தவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும். 33, Maliban Street, Colombo – 11. Tel. 0777 313478.

  *********************************************

  தங்க ஆபரண விற்பனை நிலைய த்திற்கு சேல்ஸ்மென் மார் 28,000/= முதல் உணவுடன் தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 076 6660609.

  *********************************************

  கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபார புடைவை கடைக்கு சேல்ஸ் மேன்கள் தேவை. சாரி விற்பனையில் திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நல்ல சம்பளம். உணவு. 077 4728738.

  *********************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் நகை வியாபார ஸ்தாபனத்திற்கு Salesman உடனடியாகத் தேவை. முன் அனுபவம் அவசியம். வயது எல்லை 25 – 50 சம்பளம் பேசித் தீர்மா னிக்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகளுக்கு 2501789, 0777 617714.

  *********************************************

  136, St. Anthony’s மாவத்தையில் உள்ள Fancy கடையொன்றுக்கு மலையக Sales Girl தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு. 011 2331385, 011 2321774.

  *********************************************

  தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்க ப்படவுள்ள சப்பாத்து கடைக்கு வேலை செய்ய அனுபவமுள்ள / அனுபவமற்ற ஆட்கள் தேவை. தொடர்பு. 077 8140127.

  *********************************************

  தலைநகரில் 15 வருடங்களுக்கு மேலாக மின்சார உற்பத்தி பொரு ட்களை இறக்குமதி செய்து நாடு பூராகவும் விநியோகித்து வரும் முன் னணி நிறுவனத்துக்கு அனுபவம் உள்ள, அனுபவம் அற்ற விற்பனை பிரதிநிதிகள் தேவை. சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன் மேலதிக விபரங்களுக்கு வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30. 077 1095750, 011 2575722.

  *********************************************

  Wellawatte Bata Showroom க்கு Salesman தேவை. தங்குமிட வசதி இல்லை. ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். வயது எல்லை (18 – 55) தொடர்புகளுக்கு 2364433, 077 1558605.

  *********************************************

  பிரபல புத்தகசாலையில் விற்பனை யாளராக இணைய விரும்புகிறீர்களா? Sales Girls / Boys உடனடித் தேவை. School Leavers விண்ணப்பிக்கலாம். அருகில் வசிப்பவர்கள் நேரில் வரவும். உடன் தொடர்புகளுக்கு: Daniels Bookshop, 287, Galle Road, Wellawatte. 0777 622350.

  *********************************************

  வெள்ளவத்தையில் புதிதாக ஆரம்பி க்கப்படவுள்ள Gift கடைக்கு Sales Girl தேவை. தொடர்புகளுக்கு: 071 3234824.

  *********************************************

  உடனடி வேலைவாய்ப்பு. கண்டி Abans Showroomற்கு Sales வேலைக்கு ஆண் / பெண் தேவை. Salesmanக்கு டிரைவிங் லைசன்ஸ் அவசியம். தகைமை A/L மூன்று மொழிகள். Abans PLC 214, Peradeniya Road, Kandy. 081 5776096, 077 3720710, Email: ab_ktkt2@abansgroup.com

  *********************************************

  2016-04-04 14:51:57

  விற்பனையாளர் - 03-04-2016