• பாதுகாப்பு/ சாரதி 03-04-2016

  கொழும்பிலுள்ள Hardware களஞ்சிய சாலைக்கு கனரக வாகனங்கள் செலு த்தக்கூடிய சாரதிகள் தேவை. ஒரு நாள் சம்பளம் 1150/=, மேலதிக கொடுப்பனவு (OT) உண்டு. ஒரு மணித்தியாலத்திற்கு 120/=, (மேலதிக கொடுப்பனவு தினசரி உண்டு) தங்குமிட வசதி உண்டு (விரும்பினால் சமைத்து உண்ணலாம்). தொடர்புகளுக்கு நேரில் வரவும். Janatha Steels, No. 20, Quarry Road, Colombo – 12. (HNB வங்கிக்கு முன்னால்)

  ******************************************

  கொழும்பில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒருவர் உடனடியாகத் தேவை. சம்பளம் 20,000/=. தொடர்புகளுக்கு: 077 3734060, 011 2344524. கிரவுன் டயர், கொழும்பு 14.

  ******************************************

  Wanted an experienced live– in driver below 45 years. Very good food and excellent lodging, medical and gym facilities provided. Good team worker required. (Ability to speak in English is an added advantage.) Please call 011 3188450 or 077 4225462 from Monday to Saturday. between 8.30 am – 4.30 pm.

  ******************************************

  இலங்கை எங்கும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சகல நிறுவனங்க ளிற்கும் ஆண்/ பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18 – 65. சம்பளம்+ OT 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் பிரதே சங்களில் தொழில் செய்யலாம். மொழி அவசியம் இல்லை. வரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  ******************************************

  New Lion Detective Security சேவைக்கு அனுபவமுள்ள, அற்ற ஆட்கள் உடன் தேவை. தகைமைக்கு ஏற்ப ஊதியம். தங்குமிட வசதியுண்டு. கடமைக்குத் தயாராக சான்றிதழ்களுடன் இலக்கம் 14, K. Cyril C Perera Mawatha, Kotahena, Colombo 13 ற்கு சமுகம் கொடுக்கவும். 071 9484397, 077 0293256. 

  ******************************************

  கொழும்பிலுள்ள எமது நிறுவனத்திற்கு வேன் மற்றும் கார் ஓட்டுனர் ஒருவர் உடனடியாக வேலைக்கு தேவை. விரும்புவோர் 0777 680480 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்க. 

  ******************************************

  New Mayura Security சேவைக்கு அனுபவமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுத தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவர் உடன் தேவை. TP.011 2392091, 071 4358545, 077 5733299,  071 8221848, Fax. 011 2424310.

  ******************************************

  கொழும்பில் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு சாரதிகள் தேவை. (இலகு வாகனம்) 25 வயதிற்கு உட்பட்டவர்கள் தொடர்புக்கு: 0777 725957. 

  ******************************************

  கொழும்பில் உள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலைக்கு 50 வயதிற்கு உட்பட்ட லொறி சாரதி (Heavy Vehicle License) ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் மற்றும் கொமிசன் வழங்கப்படும். கீழ்கண்ட முகவரிக்கு CV யை அனுப்பிவைக்க வும். Mass Commercial 132A, Messenger Street Colombo – 12. Tel: 077 3711144.

  ******************************************

  வாகன சாரதிகள் தேவை. வாகன அனுமதிப் பத்திரம் உடையவர்கள் (Light Vehicle) வயதெல்லை 20  – 35, கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். Good Value Eswaran (Pvt)Ltd. 104/11, Grandpass Road, Colombo  – 14. Email: goodvalue@eswaran.com. Tel: 077 2075404, 011 2435842.

  ******************************************

  வீட்டில் தங்கி வேலை செய்ய அனுபவமுள்ள சாரதி தேவை. சம்பளம் 28,000/= தொடர்பு. 076 6660609.

  ******************************************

  கொழும்பு வீதிகள் நன்கு பரிச்சயமான, குடிப்பழக்கமற்ற சாரதி ஒருவர் தேவை. T.P-0777563630

  ******************************************

  கொழும்பு நகரில் பாதுகாப்பு  உத்தியோ கத்தர் வெற்றிடம். அழையுங்கள். 0773075623

  ******************************************

  கொழும்பில் குடிதண்ணீர்  போத்தல் விநியோகிக்கும் நிறுவன த்துக்கு கொழும்பு மற்றும் வெளிமாவட்ட ங்களுக்கு சென்று வரக்கூடிய முன் அனுபவம் உள்ள சாரதி (Heavy vehicle)  உடனடியாக தேவைப்படுகிறது. தங்கு மிட வசதியும் தகுந்த சம்பளமும் வழங்கப்படும். 072 7994403

  ******************************************

  இல. 43, அனுலா வீதி, கொழும்பு 6 இல் இயங்கும் இறக்குமதி நிறுவனத்துக்கு டிலிவரி டிரைவர் (Delivery Driver) தேவை. நேரில் வரவும். (நேர்முகப் பரீட்சை திங்கள் காலை 9.00– மாலை 5.00) தொடர்புக்கு: 0766 223673. 

  ******************************************

  வைத்தியர் ஒருவருக்கு வெளிமா வட்டங்களுக்கும் சென்று வரக்கூடிய சகல ஆவணங்களும் உடைய சாரதி தேவை. தொடர்பு: 077 7234460.

  ******************************************

  076 8456000 நிரந்தர / தற்காலிக (முஸ்லிம் / வேறு மதத்தவர்) ஏப்ரல் புதுவருட மாத பாதுகாப்பு தொழிலுக்கு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். வேலைமுறை மாற்று கொடுப்பனவு 1500/= வீதம். தற்காலிகமாக இணைத்துக் கொள்ள ப்படுபவர்களுக்கு வேலை இறுதி நாளில் முழு சம்பளமும் வழங்கப்படும். 076 8476000. 

  ******************************************

  நல்ல பழக்­க­வ­ழக்­கங்­க­ளு­டைய 25-40 வய­துக்­குட்­பட்ட கொழும்பு மற்றும் அதனை அண்­மித்த வீதிக ளில் நன்கு அனு­ப­வ­முள்ள சாரதி உடன டியாக தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வரவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு, இல: 312 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழு ம்பு 10. தொலை­பேசி: 0114063685/0777623052.

  ******************************************

  காவலாளி குடும்பம் தேவை. சிலாபத்தி லுள்ள தென்னந் தோட்டத்திற்கு வேலை செய்யக்கூடிய இரண்டு, மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் விரும்பத்தக்கது. சம்பளம், தங்கு மிட வசதியுடன் செய்து கொடு க்கப்படும். தொடர்புகளுக்கு விலாசம். 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு –10. 077 0591221.

  ******************************************

  தமிழ், சிங்கள புதுவருட நிமித்தம் தற்காலிக பாதுகாப்பு உத்தியோகத்த ர்கள் தேவை. ஒரு நாளைக்கு 1700/= சம்பளம் (24 மணி நேரம்) 13ம், 14ம் திகதிகளில் உணவு இலவசமாக வழ ங்கப்படும். வேலை முடிந்து போகும் போது சம்பளம் அனைத்தும் வழங்க ப்படும். விரும்பியவர்கள் உடன் அழை க்கவும். 077 3733201, 076 6523615.

  ******************************************

  2016-04-04 14:50:37

  பாதுகாப்பு/ சாரதி 03-04-2016