• தையல் / அழகுக்கலை - 03-04-2016

  லேடிஸ் டெயிலர் தேவை. New Thilip Tailors, 138, Vivekananda Hill, Colombo – 13 இல் இயங்கி கொண்டு இருக்கும் New Thilip Tailors க்கு சாரி பிளவுஸ் அல்லது சல்வார் தைக்கத் தெரிந்தவர்கள் உடனடியாகத் தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும். 011 5684263, 072 1996223, 072 6472405.

  ******************************************

  கொட்டாஞ்சேனை வீட்டிற்கு Juki Machine இல் நன்றாக தையல் தெரிந்த Garment இல் வேலை செய்த பெண். Ready Made உடுப்புகள் தைப்பதற்கு தேவை. 077 8047768.

  ******************************************

  கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கார்மன்ட்க்கு பெண்கள் தேவை. திறமைக்கு ஏற்ப சம்பளம். 1 நன்றாக ஜுக்கி மெசினில் தைக்கக்கூடியவர்கள். 2. உற்சாகமான உதவியாளர்கள்.  076 6572272, 072 6591600, 076 8758384.

  ******************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனை May Field Road இல் அமைந்துள்ள பிரபல்யமான தையல் நிலையத்திற்கு Blouse, Salwar தைக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலாரும், உதவியாட்களும் தேவை. Phone. 0777 261840.

  ******************************************

  2016-04-04 14:49:11

  தையல் / அழகுக்கலை - 03-04-2016