• சமையல் / பராமரிப்பு -03-04-2016

  கொழும்பைச் சேர்ந்த, தங்கியிருந்து 04 பேருக்கு சமைப்பதற்கு நபரொ ருவர் தேவை. சம்பளம் 20,000/-= தொடர்புகளுக்கு: 077 3134060, 011 2344524. கொழும்பு – 14.

  ***********************************************

  வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 077 4299600 விரைவில் முந்திக் கொள்ளு ங்கள். 308, Thunuvila Road, Akurana, Kandy.

  ***********************************************

  வெளிநாட்டில் இருந்து படிப்பதற்காக வந்திருக்கும் இரு பெண்களுக்கு மட்டும் சமைத்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. மாதத்திற்கு 3 நாள் விடுமுறை தரப்படும். சம்பளம் 20,000/= மேல் தரப்படும். கொழும்பு. 075 2994001, 072 4141935.

  ***********************************************

  வயதான தம்பதியர் இருவருக்கு சமைத்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய 30 – 50 வயதிற்குட்பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/=, Colombo – 04. 011 2363811, 072 2761010.

  ***********************************************

  மூன்று பேர் அடங்கிய கிருஸ்தவ குடும்பத்திற்கு சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/= – 25,000/= வழங்கப்படும். தங்கியிருந்து வேலை செய்வதற்கு. கொழும்பு – 05. 077 3622149, 011 2361200.

  ***********************************************

  சிறிய குடும்பத்திற்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப்பெண் தேவை. வயதெல்லை 35 – 50 இடைப்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு. 077 9335057.

  ***********************************************

  வெள்ளவத்தையில் சிங்கள குடும்ப த்திற்கு 20 – 55 வதுக்கு இடைப்பட்ட பணிப்பெண் தேவை. 20,000/= – 25,000/= சம்பளம் வழங்கப்படும். (கிறி ஸ்தவ பணிப்பெண்) விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு. 011 4324296, 071 4773524.

  ***********************************************

  3பேர் அடங்கிய சிங்கள வீட்டிற்கு 24 – 55 வயதுக்கு இடைப்பட்ட பணிப்பெண் தேவை.. சம்பளம் 22,000/= – 25,000/= வழங்கப்படும். தொடர்பு. திவ்யா. 011 4386781, 077 8285673.

  **********************************************

  Bambalapitiya பகுதியில் பணிப்பெண் தேவை. சமைப்பதற்கு வீட்டினை சுத்தம் செய்வதற்கு 20 – 55 வயது கிறிஸ்தவ பணிப்பெண் தேவை. சம்பளம் 20 – 55 வழங்கப்படும். தொடர்பு. 077 8284674. 011 4324298.

  ***********************************************

  நாங்கள் இன்னும் (6) மாதங்கள் மட்டும் இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியேற விருப்பதால் எங்களில் ஒருவரை ப்போல் சிலகாலம் இருந்து பணிபுரிய 20– 60 வயதுவரையுடைய பொறு ப்பான பணிப்பெண்ணொருவர் உடனடியாகத் தேவை. 20– 30. ஆடம்பரமான சம்பளம், மேலதிகமாக நாங்கள் இடம்பெயரும்போது எங்கள் வீட்டு தளபாடங்களில் சில பரிசாக கொடுக்கப்படும். நீங்கள் விரும்பிய முறையில் மாதத்திற்கு நான்கு நாள் விடுமுறையை எடுக்கலாம். தனியறை வசதியுண்டு. 011 5288913. 

  ***********************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு சென்று குடியேறவிருப்பதால் 69 வயதான சுகதேகியாயுள்ள எங்கள் அம்மாவைப் பார்த்துக் கொண்டு அவருக்கு துணையாக இருப்பதற்கு 20– 60 வயது, பணிப்பெண் தேவை. சம்பளம் 25– 30. குடும்பத்தில் ஒருவரைப்போல் நீண்டகாலம் சேவை புரியலாம். தனியறை வசதிகளுடன் மேலதிக கொடுப்பனவுகளுண்டு. 076 9111354. 

  ***********************************************

  தம்பதிகளாகிய நாங்கள் இருவரும் பிரபல தொழிலதிபராகவும் பிரபல வைத்தியராகவும் தொழிலில் ஈடுபடு வதால் எங்களது 10 வயதுடைய பிள்ளையை மட்டும் ஒரு தாயைப்போல அன்பாகவும் பொறுப்பாகவும் கவனி த்துக்கொள்ள நம்பிக்கையான 20– 55 வயதுக்குட்பட்ட பணிப்பெண்ணொ ருவர் தேவை. குடும்பத்திலுள்ள ஒரு சகோதரியைப்போல் சகஜமாக இரு க்கலாம். மாதச் சம்பளமாக 25,000/=, சகல வசதிகளுடன் தனியறை வசதியுண்டு. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5882001. 

  ***********************************************

  கண்டி நகரில் வசிக்கும் வைத்தியராக கடமையாற்றும் எனக்கு எனது 2 ½ வயது பெண் குழந்தையை அன்பாக பராமரித்துக்கொள்ள பொறுப்பான தமிழ் பெண்ணொருவர் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் தங்கியிருக்க தனி அறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வயது 20– 55. சம்பளம் 20,000/=– 30,000/=. 075 9600265, 081 5707079. 

  ***********************************************

  இந்தியாவிலிருந்து வந்திருக்கும் எங்க ளுக்கு நன்கு சமையல் செய்வதற்கு 20– 60 வயதுடைய எங்களுடன் நீண்ட காலமிருந்து தொழில் செய்ய க்கூடிய பணிப்பெண் உடன் தேவை. 24– 28,000/-=. சம்பளம், தனிய றையுண்டு. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5288919, 077 2142917. 

  ***********************************************

  கட்டுநாயக்கவில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க உத்தியோ கத்த ர்களாக பணிபுரிவதால் எங்களுடைய வீட்டிற்கு சமையல்/ கிளீனிங் செய்து கொண்டு வீட்டைப் பார்த்துக்கொள்ள தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. சம்பளம் 20– 27,000/=. வயது 20– 60. வருட இறுதியில் முற்கொடுப்பனவு வழ ங்கப்படும். தனியறை வசதிகளுண்டு. 031 5678052. 

  ***********************************************

  கண்டி, கட்டுக்கலையில் வசிக்கும் எமக்கு, கணவரும் தொழில் புரிவ தனால் நன்றாக சமைக்கத் தெரிந்த தமிழ்ப் பெண் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் சகல வசதிக ளுமுண்டு. வயது 20– 55. சம்பளம் 20,000/=– 30,000/=. 077 2140994, 081 5636011. 

  ***********************************************

  அனுபவம் வாய்ந்த பணிப்பெண்கள் வீட்டு வேலைக்கு தேவை. உடனடியாக விண்ணப்பிக்கவும். விளம்பரதாரர், இல.3/11 போதிருக்காராம வீதி, களு போவில, தெகிவளை.

  ***********************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை, வீட்டுத் தோட்டப் பராமரிப்பாளர் தேவை. வீட்டுப் பணியாளர் தேவை. or Husband and wife Okay. கணவன் மனைவி குடும்பத்துடன் உகந்தது. கொழும்பு Contact No. 077 5987464.

  ***********************************************

  கொழும்பிலுள்ள பங்களா ஒன்றுக்கு சமைப்பதற்கு 50 வயதிற்கு குறைவான ஆண் / பெண் ஒருவர் தேவை. மாத சம்பளமாக 35,000/= வரை பெற்றுக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு 32/9A, சாந்தி மாவத்தை, கிருலப்பன, கொழும்பு – 6. தொ.இல. 077 4984487, 0777 239133.

  ***********************************************

  கல்கிசையில் வீட்டில் உணவு சமைக்க, வீட்டை சுத்தப்படுத்த மற்றும் சிறிய தோட்டத்தில் வேலை செய்ய அனுபவமுள்ள, ஆரோக்கியமான ஆள் அடையாள அட்டை மற்றும் கிராம சேவகர் சான்றிதழுடன் தேவை. 011 2714593, 071 1474863.

  ***********************************************

  வெள்ளவத்தையில் தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய வீட்டு பணிப்பெண் உடனடியாக தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொட ர்புகளுக்கு: 077 0299167, 077 2806300. 

  ***********************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்ப தற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 077 7423532. 

  ***********************************************

  தேவை. தங்கி வேலை செய்வதற்குக் கூடிய 50 வயதுக்குக் குறைந்த வீட்டுப் பணிப்பெண். சகல வசதிகளுடன் மற்றும் கூடிய சம்பளம். 071 9549839. 

  ***********************************************

  சிங்கள வைத்திய தம்பதி பத்தரமு ல்லையில் தமது குழந்தையை பார்த்துக் கொண்டு மற்றைய வீட்டு வேலைகளை செய்வதற்கு பெண் ஒருவரை தேடுகின்றனர். 30,000/=. 077 2310862. 

  ***********************************************

  சகோதரிகள் இருவரின் வீடுகள் இரண்டுக்கு வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் குழந்தை பராமரிப்பாளர் தேவை. மற்றைய வீட்டிற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. நுகேகொடை. 076 9897410, 011 4344872. 

  ***********************************************

  ராஜகிரியவில் வீடொன்றுக்கு தந்தையை பார்த்துக் கொள்வதற்கு ஆண் ஒருவர் தேவை. 60 வயதுக்குக் குறைவான. சம்பளம் 18,000/=. உணவு, தங்குமிடத்துடன். 077 9653996, 0777 415532. 

  ***********************************************

  சில்லறைக் கடைக்கு நன்கு சமைக்கத் தெரிந்த சமையற்காரர் தேவை. 011 2724208. தெஹிவளை.

  ***********************************************

  வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வ தற்கு பணிப்பெண் தேவை. 011 2713109, 077 3060181.

  ***********************************************

  கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள வீடொன்றிற்கு இருவருக்கு மட்டும் சமையல் மற்றும் சிறு வேலைகள் செய்வதற்கு (தங்கி) பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 40 க்கு கீழ் சம்பளம் 30000/=. தொடர்பு: 076 6656123. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உடனடியாகத் தேவை. சித்திரை புத்தாண்டு லீவு கொடுக்கப்படும். வயது 22 – 45. சம்பளம் 30000/= – 48000/=. தொடர்பு: 075 2856335.

  ***********************************************

  மாளிகாவத்தையில் உள்ள அரச தொடர்மாடியில் வீடொன்றிற்கு 45 வயதிற்கு மேற்பட்ட பணிப்பெண் தேவை. 0728390116.

  ***********************************************

  கல்கிசையில் சிறிய குடும்பம் ஒன்றிற்கு தங்கியிருந்து துப்பரவு (கிளினிங்) மற்றும் சமையல் செய்வ தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 0727702280.

  ***********************************************

  எங்களுடைய வீட்டில் தங்கி வேலை செய்யக்கூடியவர் (இரண்டு பேர் மட்டுமே உள்ள) தேவை. வயது 35 தொடக்கம் 55 வரை. சம்பளம் 15,000/=. 077 7765969.

  ***********************************************

  நன்றாகச் சமைக்கத் தெரிந்த 40 வயதிற்கு மேற்பட்ட பெண் ஒருவர் வீட்டு வேலைக்குத் தேவை. தொடர்பு - 077 2868088.

  ***********************************************

  பத்தரமுல்ல பிரதேசத்தில் இருவர் மாத்திரம் உள்ள வீட்டில் வீட்டு வேலைக்கு தங்கி வேலை செய்யக் கூடிய 45 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் தேவை. உணவுக்கு தனியாக பணம் மற்றும் உணவு சமைக்க வசதி உண்டு. சாதாரண சம்பளம் (வெளிப்பிரச்சினைகள் அற்றவராயின் விஷேடமானது) தொடர்பு :- 077 7750177. (Urgently needed ) உடன் தேவை.

  ***********************************************

  பத்தரமுல்ல பிரதேசத்தில் இருவர் இருக்கும் வீட்டில் சமையல் வேலை க்கு காலை, மாலை வரக்கூடிய அனு பவமுள்ள பெண் தேவை. (பத்தரமு ல்லை சுற்றுவட்டத்தில் விஷேட மானது) 0777 750177. 117, ஸ்ரீ சித்தம்ப லம் மாவத்தை, கொழும்பு - 02.

  ***********************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் 01 வயது குழந்தையைப் பராமரிப்பதற்கு பணிப்பெண் தேவை. தொடர்பு. 077 7795733, 0777 598391.

  ***********************************************

  வீட்டுப்பணிப்பெண் தேவை. 50 வயதிற்குட்பட்ட வீட்டில் தங்கியி ருந்து சிறந்த முறையில், சமையல், துப்பரவு செய்யக்கூடியவர் தேவை. வெளிநாட்டில் சிங்கப்பூர், மலேசி யாவில் வேலை செய்த அனுபவம் விரும்ப த்தக்கது. ஆங்கிலம் பேசக்கூ டியவர் விரும்பத்தக்கது. கவர்ச்சி கரமான சம்பளம் வழங்கப்படும். விலாசம் 67/2, கிறகரீஸ் வீதி கொழு ம்பு 07. 077 8535767. மாலை 6 மணிக்குப்பின் தொடர்பு கொள்ளவும்.

  ***********************************************

  2016-04-04 14:47:09

  சமையல் / பராமரிப்பு -03-04-2016