• அலுவலக வேலைவாய்ப்பு -03-04-2016

    A Building hardware distributor requires a Female Administrative officer having data entry and Accounting skills. Contact: 077 7339332. solidtradingsl@yahoo.com Colombo 12.

    *******************************************

    பகுதிநேர (மாலை 4.30– 7.30 மணிவரை) Receptionist தேவை. மும்மொழியும் தெரிந்தவர்கள் தேவை. நேரில் வரவும். BICT 13A, 1 st Chapel Lane, Wellawatte, Colombo 6. Tel. No: 077 0668818. 

    *******************************************

    இலவச முகாமைத்துவத்துடன் இணைந்த நிரந்தர தொழில்வாய்ப்பு. மருத்து வத்துறை, கணனித்துறை, கல் வித்து றைகளுடன் இணைந்த குறுகிய கால பயிற்சிகளுடன் மாதாந்தம் 25,000/= மேற்பட்ட வருமானம் பெறலாம். தகைமை: G.C.E. O/L, A/L உடன் தொடர்புக்கு: கொழும்பு: 077 0424080, 075 5050814. மட்டக்களப்பு: 077 9698326, 075 6994383. 

    *******************************************

    வெள்ளவத்தையில் அமைந்துள்ள கல்வி நிறுவனத்தில் Female Recep tionist உடனடியாக தேவை. மேலதிக தொடர்புகளுக்கு: NCL, Phone 011 2598059, 077 3547049. 

    *******************************************

    “சக்யா” என்ற பிரசித்திப் பெற்ற காரியாலயத்திற்கு எழுதுவினைஞர்க்ள பெண்கள் தேவை. 18– 30 வயது. சிங்களம் பேசக்கூடியவர்கள் O/L– A/L படித்தவர்கள் (நாவலப்பிட்டி, ஹட்டன், கண்டி, நுவரெலியா) போன்ற பிரதேசங்களில் வெற்றிடம். பயிற்சிகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் அழைப்பினை ஏற்படுத்தலாம். No. 68, குருணாகல் வீதி, கட்டுகஸ்தோட்டை. 071 6999991, 0777 661595. 

    *******************************************

    Computer Operator (Documentation) கொழும்பில் இயங்கும் உணவு ஏற்றுமதி  நிறுவனத்திற்கு உடனடி தேவை. கணனி வேலைகளில் அனுபவமுள்ளவர்கள் உங்கள் தொட ர்பான விபரங்களை E–mail: joblanka32 @gmail.com க்கு அனுப்பி வைக்கவும். தொடர்புக்கு: 072 7332246.

    *******************************************

    ஆரம்­ப­மாகும் சித்­திரை புத்­தாண்­டிற்­கான அதி­கூ­டிய சம்­ப­ளத்­துடன் நிரந்­தர வேலை­வாய்ப்­புக்கள். நிரந்­தர வேலை­வாய்ப்பை தேடும் எமது நிறு­வ­னத்தின் நாடு பூரா­கவும் 06 பிரி­வு­களின் கீழ் ஆட்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். *நிர்­வாக அதி­காரி *முகா­மைத்­துவ உத­வி­யாளர் *காரி­யா­லய உத­வி­யாளர் *விற்­பனை முகவர் *வர­வேற்­பாளர் *மேற்­பார்­வை­யாளர் பயிற்­சி­யின்­போது 25,000/=– 40,000/= பயிற்­சியின் பின் நிரந்­தர வேலை­வாய்ப்­புக்கள். தகைமை: O/L– A/L. நாட்டின் அனைத்து பாகங்­க­ளுக்­கு­மான நேர்­முகப் பரீட்சை கொழும்பில் நடை­பெறும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2995534, 011 2421700, 077 5493037. 

    *******************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கு பயிற்சி உள்ள, பயிற்சி அற்ற ஆண் / பெண்கள் தேவை. வயது 18 – 45 தகைமை O/L, A/L. சம்­பளம் + OT 31,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க-­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், திரு­கோ­ண­மலை, அனு­ரா­த­புரம் மற்றும் சகல பிர­தே­சங்­களும் நேர்­முகப் -பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளிற்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

    *******************************************

    கொழும்பு – 13இல் அமைந்துள்ள Vauda (Pvt) Ltd நிறுவனத்திற்கு அடிப்ப டைக் கணனி அறிவும் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியதுமான 18 – 30 வயதுக்குட்பட்ட பெண் ஊழி யர் தேவை. பயிற்சியின் போது 30,000/= வழங்கப்படும். பின் திறமை க்கேற்றவாறு 50,000/= வரை சம்பளம் அதிகரிக்கப்படும். தொடர்புகளுக்கு jobs@vaudainc.com 077 0135664, 077 0409907.

    *******************************************

    Assistant Accountant தேவை. AAT/ Chartered பகுதியளவில்/ முழுமையான தேர்ச்சி பெற்ற, 25 –  35 வயதிற்கிடைப்பட்ட கணனி மற்றும் Quick books அறிவுடைய தமிழ், சிங்களம், ஆங்கிலம் எழுத வாசிக்கக் கூடிய, இத்துறையில் 2 – 3 வருட அனுபவமுள்ள கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். கீழ்கண்ட முகவரிக்கு தமது சுயவிபரக் கோவையை தபால்/ Email மூலம் அனுப்பிவைக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd, 104/11, Grandpass Rood, Colombo – 14. Email: goodvalue@eswaran.com. Tel: 077 1087965, 0777306562, 0112437775.

    *******************************************

    நிர்வாக இலிகிதர்/ உதவியாளர் O/L தகுதியுடைய 20 – 30 வயதிற்கு ட்பட்ட பெண்கள் முழுநேர / பகுதி நேர வேலைக்குத் தேவை. சம்பளம் 18,000/= வழங்கப்படும். தொடர்பு களுக்கு Arul Study Circle, No. 111, Kotahena, Colombo – 13. Tel: 011 2331495, 077 3850841.

    *******************************************

    Digital Colour Lab இற்கு தகுதி வாய்ந்த Graphic Designer, Video Editor, Album Binders, Binding Helpers உடனடியாகத் தேவை. சம்பளம் 15,000/= தொடக்கம் 40,000/= வரை தரப்படும். No. 206A, Jampattah Street, Colombo – 13. Tel. 011 2473433.

    *******************************************

    பிரபல Companyக்கு ஆள் தேவை. அதி உச்ச வருமானம் பெற, O/L Pass, 20 – 55 வரை. ஆண்/பெண் இல்லத்தரசிகளும், Retired Person உம் விண்ணப்பிக்கலாம். கொழும்பில் உள்ளவர்கள் மட்டும். Sithra. 077 7752300.

    *******************************************

    மட்டக்களப்பில் தனது முதலாவது கிளையை நிறுவும் Company க்கு Assistant Manager, Supervisor, Leaders ஆகிய பதவிகளுக்கு வெற்றிடங்கள் உண்டு. ஆர்வமுள்ளவர்கள் விண்ண ப்பிக்கலாம். பயிற்சிகள் இலவசம். பயிற்சியின் போது சம்பளம் வழங்கப்படும. (15,000/=) பயிற்சியின் பின் 45,000/= ற்கு மேல் உழைக்கலாம். அடிப்படைத் தகுதி O/L, A/L உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். வயது (18 – 25) அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். 077 6649885, 077 2294757.

    *******************************************

    கொழும்பில் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு அலுவலக வேலைக்கு (Accounts Clerk) வெற்றிடங்கள். பெண் கள் வயது எல்லை (18 – 25) தொடர்பு. 077 7725957.

    *******************************************

    கனடாவின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் Granton கம்பனியின் மட்டக்களப்பு புதிய கிளைக்கான வேலை வெற்றிடங்கள் உண்டு. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள, படித்த இளைஞர்,  யுவதிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர். தங்குமி டவசதி இலவசம். க.பொ.த. சாதாரண, உயர்தரம் எழுதியவர்கள் தொடர்பு கொள்ளவும். (மட்டக்களப்பு நகரத்தை அண்மித்த மும்மொழியும் தெரிந்த வரவேற்பாளர் (Receptionist) தேவை) 0777 685378, 075 6168895, 077 5989176, 075 2835950.

    *******************************************

    மட்டக்களப்பில் உள்ள Capital Campus இல் Receptionist cum Student Relation Officer (Female) மற்றும் Office Assistant (Male) பதவி வெற்றிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் info@capitalcampus.lk ற்கு CV யை அனுப்பவும்.

    *******************************************

    வேலை ஸ்தலத்திற்கு படித்த/ கணனி அறிவுள்ள பெண்கள்/ உதவியாளராக ஆண்களும் தேவை. 18– 30 வயதிற்குட்பட்டவர்கள் சாப்பாடு, தங்குமிட வசதி உண்டு. 285/1, Galle Road, Mount lavania. 072 3207277. 

    *******************************************

    கொழும்பு 13 இல் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிற்கு Accounts Assistant/ Audit Trainee தேவை. A/L Commerce சித்தியடைந்த, AAT, CMA தகைமையுடையவர்கள் விண்ண ப்பிக்கவும். Email CV– hrleadca@gmail.com Tel. 077 1189746. 

    *******************************************

    கொழும்பிலுள்ள நிறுவனம்  ஒன்றிற்கு  24 மணித்தியாலம் CCTV கமராக்களை கண்காணிப்பதற்கு ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. கம்பியூட்டர் அனுபவம் விரும்பத்தக்கது. வயது 35 – -45 கொழும்பிலுள்ளவர்கள் விரும்ப த்தக்கது. 0112507138     0776932855

    *******************************************

    எமது அலுவலகத்திற்கு (Office)  ஓரளவு சிங்களம் பேசக்கூடிய பெண் லிகிதர் (Staff) ஒருவர் தேவை. நல்ல சம்பளம்  வழங்கப்படும். (உணவு, தங்குமிடவசதி  தரப்படும்) 480/56A 47th Lane, Wellawatte 0777717787    0112361200

    *******************************************

    Computer Lecturer, English Lecturer கல்வி நிறுவனத்திற்குத் தேவை. நேர்முகத் தேர்வுக்கு சமுகந்தரவும் MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel. 077 7633282.

    *******************************************

    பொலன்னறுவையில் உள்ள தொழி ற்சாலைக்கு விற்பனை மற்றும் கொள் வனவு முகாமையாளர்கள் தேவை. தங்குமிடம் வழங்கப்படும். மரக்கறி எண்ணெய்/விலங்குணவுகள் தொட ர்பான முன் அனுபவம் உள்ளவர் விற்பனை முகாமையாளராக கவ னத்தில் கொள்ளபடுவர். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளப்படமாட்டார்கள். 0776256169, 0716121186.

    *******************************************

    கொழும்பு, கோட்டையில் அமைந்து ள்ள Audit Firm ற்கு A/L முடித்த ஆங்கில கணனி அறிவுள்ள பெண்கள் தேவை. கீழ்க்காணும் விலாசத்திற்கு விண்ணப்பிக்கவும். இல. 126– 3/ 23, 3 rd Floor, YMBA Building Colombo 1.

    *******************************************

    Business/ Multy Duty Office Assistant. Wanted a matured Male/ Female, with good English & Computer Knowledge to attend to business Management requirements and Co ordinate back office Customs support Service. Age below 50 years, Should have passed Business Studies in A/L, Please send CV/ SMS for appointments. Unitec Placements Pvt Ltd. 67/A, Gregory’s Road, Colombo 7. E–mail: admin545@kgrplanka.lk SMS: 072 7981204. 

    *******************************************

    Graphic Designers, Corel Draw, Photoshop, Illustrator இல் நன்கு அனுபவமுள்ளவர்கள் தேவை. Visual Graphic Print, Hotline 0777 339826. info@visualgrapix.com 

    *******************************************

    Qualified Accountant/ Accounts Clerk மற்றும் விற்பனை உதவியாளர்கள் பிரபல “Imports” நிறுவனத்திற்கு உடனடி தேவை. சலுகைள் நேரில் தொடர்புகளுக்கு: 075 9325233, 072 4086090. E–mail: sigiriroofing@gmail.com 51/1, நீர்கொழும்பு வீதி, வத்தளை.

    *******************************************

    Call today Start Tomorrow 110ற்கு மேற்பட்ட நாடுகளில் வியா பித்துள்ள எமது நிறுவன வலை யமைப்பின் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ள 08 கிளை களுக்கு O/L, A/L இளைஞர் யுவதிகள் Clerk, Supervisors, Assistant Manager, Manager போன்ற பதவிகளுக்கு 06 மாத பயிற்சியளித்து நிரந்தர வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியின் போது 12,000/= – 15,000/=  வரை. உணவு, தங்குமிட வசதிகள் வழங்கப்படும். பயிற்சியின் பின் 75,000/= மற்றும் EPF / ETF, உடன் வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புண்டு. உடன் அழைக்கவும். 076 9435305, 071 0176226, 077 9383046, 071 5515511.

    *******************************************

    Front office/ Customer Care/ Executives/ Assistants Male/ Female Below 40. Fluent in all three Languages./ Computer Literacy Essential. Suitable Person will Get Good Salary Plus Commission and Permanent Employment. Telecave (Pvt) Ltd. 410, 1 st Floor, Galle Road, Wellawatte. Call: 075 0134136, 075 0234136. 

    *******************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

    *******************************************

    ஒரு Female Clerk உடன் தேவை. தொடர்பு 077 6888 888.

    *******************************************

    வெள்ளவத்தையில் இயங்கும் விளம்பர நிறுவனமொன்றிற்கு Marketing Excecutive, Graphic  Designer, Office Assistant, மற்றும் Receptionist தேவை (Female) வயது (20 – 30) கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் அழைக்கவும் 0777 555026.

    *******************************************

    களுத்துறையில் அமைந்துள்ள Paint நிறுவனத்திற்கு Accounts Assistant, Marketing Executives ஆண்/ பெண் உடனடியாகத் தேவை. Accounts Office Package, Quick book, Tally தெரிந்திருத்தல் வேண்டும். Audit Firm and நிறுவனங்களில் சேவை செய்த experience விரும்பத்தக்கது. Marketing Executives சரளமாக சிங்களம் பேசத் தெரிந்திருத்தல் வேண்டும். உயர் சம்பளம் Allowance + Commission வழங்கப்படும். Email: chemicalspearlcity@yahoo.com 077 2392098. 

    *******************************************

    திரு­கோ­ண­ம­லையில் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் வேலை செய்ய 01. கள விற்­பனை அதி­கா­ரிகள் தேவை. கள விற்­பனை அனு­பவம் (FMCG) உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகைமை: க.பொ.த. (சா/த), க.பொ.த. (உ/த) பயின்­ற­வர்கள். வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் வேண்டும். 02. காரி­யா­லய முகா­மை­யாளர் முகா­மைத்­துவ அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகைமை: க.பொ.த. (சா/த), (உ/த) பயின்­ற­வர்கள், வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் வேண்டும். 03. காரி­யா­லய உத­வி­யா­ளர்கள் தகைமை: க.பொ.த. (சா/த), (உ/த) பயின்­ற­வர்கள் உங்கள் சுய­வி­பரக் கோவையை 7 நாட்­க­ளுக்குள் அனுப்பி வைக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: முகா­மை­யாளர், 168, லோவர் வீதி, உவர்மலை, திருகோணமலை. 075 2944644, 075 5577522.

    *******************************************

    வேலை செய்யும் செய்யாத உங்க ளுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய சந்தர்ப்பம் Online Data entry Operator (Home Work) Part time, Full time மாதத்துக்கு 40,000/= ற்கு மேல் சம்பளம் வயது எல்லை கிடையாது. இல. 49, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கெட், பொரளை. 0777 632790, 077 2420029. தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவும்.

    *******************************************

    தெஹிவளையில் அமைந்துள்ள Bata Shoe  Co விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு Account Clerk Assistant  தேவை. கணனி அறிவு  அவசியம். தகுந்த சம்பளம் வழங்கப்படும்.  Email: -naizshoeco@gmail.com

    *******************************************

    2016-04-04 14:43:19

    அலுவலக வேலைவாய்ப்பு -03-04-2016