• திருமண சேவை - 03- 04 -2016

    சக்தி திருமண சேவை. யாழ். கொழும்பு, இந்திய வம்சாவளி, இந்து, R.C உள்ளூர் வெளிநாடு மணமக்களைப் பெற்றுக் கொள்ளலாம். SHAKTHI MARRIAGE SERVICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603


    ************************************************

    மனம் விரும்பும் மணமகனையோ, மணமகளையோ உள்நாட்டிலிருந்தோ, வெளி-நாட்டிலிருந்தோ சுலப-மாகத் தேர்ந்தெடுக்கச் சுய தெரிவு முறையே! தொடர்பு: குரும்பசிட்டியூர் மாயெழு வேல்அமுதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, WELLAWATTE, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்பகல் 11.00 – 2.00. E–mail: svelamuthan@gmail.com 076 8520108, 011 2360488. 

    ************************************************

    யாழ். பிறப்பிடம் தற்போது வவுனியா வில் வசிக்கும், வவுனியாவில் வங்கி யில் பொறுப்பான பதவியில் இருக்கும் V குலம் 81 ஆம் ஆண்டு ஆயில்யம் 35 பாவம், படித்த அழகிய பெண்ணை எதிர் பார்க்கிறார். அத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு சாதகம் உண்டு. குருகுலம், பத்தர் குலம் என பலவு ண்டு. தெகிவளை பகுதியில் வீடுகள் கடைகள் வாடகைக்குண்டு. S.E.Param 077 1510569.

    ************************************************

    srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்ளூரிலும் மற்றும் உலகளவில் மிகவும் தமிழ்த் திருமணத்தளத்திற்குச் சென்று பலனற்ற சேவைகளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க  வேண்டாம். 077 6941227 க்கு அழை த்து உங்கள் விபரங்களை எமக்கு கொடுக்கவும். அடுத்த நாளிலிருந்து நீங்கள் அழைப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

    ************************************************

    கொழும்பை தலைமையகமாகக் கொண்டு வளர்ந்து பல கிளைகளை உரு வாக்கி 50 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் சர்வதேச புலவர் திருமண சேவையில் உள்நா ட்டிலும் வெளிநாடுகளிலும் தங்க ளின் தகுதிக்கேற்ப மணமக்கள் உண்டு. தொடர்பு: சர்வதேச புலவர் திருமண சேவை இல.57 விகாரை லேன் வெள்ளவத்தை கொழும்பு – 06, 011 2363435, 077 6313991. யாழில்: "மதுரகானம்" 238, அரசடி வீதி, யாழ்ப்பா ணம். 021 2227147.

    ************************************************

    Rebecca Christian Matrimony. Non RC, RC மணமக்கள் தேர்ந்தெடுத்து கொடுக்கப்படுவர். பெற்றோர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். St. Bridget’s Lane, Aluthmawatha Road, Colombo – 15. Monday to Friday (10.00 am to 5.00 pm) 011 3301720, 011 4386266.

    ************************************************

    யாழ்/மலையகம் – இந்து/ RC வெளிநாட்டு/உள்நாட்டு மணமக்க ளின் திருமணக்குறிப்புகள் ஏராளமு ண்டு. மஞ்சு திருமணசேவை, 18/2/1/1/, Fernando Road, wellawatte. 2363870 manjuwedlock@gmail.com        

    ************************************************

    அரச அங்கீகாரம் பெற்ற சர்வதேச புலவர் திருமண சேவையில் Doctor, Engineer, Accountant, சாதாரண துறைகளிலும் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மணமக்களின் விபரங்கள் உண்டு. ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது. இல: 65, சிவன் வீதி, திருகோணமலை – 026 2225641, 076 6368056 (Viber), டயஸ் வீதி, மட்டக்களப்பு: 065 4929927. Email: seelan2013new@gmail.com. 

    ************************************************

    இந்திய வம்சாவளி எல்லா குல மணமக்களுக்கும் RC,NRC பௌத்த இஸ்லாமிய மற்றும் விவாகரத்தான வரன்களின் ஜாதகங்கள் படத்துடன் ஏராளமானவை கைவசம் உள்ளன. கணினியில் கட்டாயமாக பதிவுகள் மேற்கொள்ளப்படமாட்டாது. தொ டர்புகளுக்கு SN Real Estate ¼ Gargills Complex Nuwaraeliya. 0752095795/ 0755361986. Hatton Branch 07 Private Bus Stand, Hatton. 0714320501. Kandy Branch 135, Kotugodella street, Kandy 0812233193.

    ************************************************

    ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட வரன்­க­ளுடன் அருந்­ததி இணைய திரு­மண சேவை www.arunthathee.com  541/2, காலி வீதி, வெள்­ள­வத்தை, 0777 164524, 0114063282. இல.20, கே.கே.எஸ்.வீதி, கொக்­குவில். 021 4927527.

    ************************************************

    2016-04-04 14:38:25

    திருமண சேவை - 03- 04 -2016