• மணமகள் தேவை - 03-04-2016

  31 வய­து­டைய கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த அரபு நாட்டில் உத்­தி­யோகம் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 1800169. 

  **********************************************

  யாழிந்து கோவியர் 1982 உத்­த­ரட்­டாதி செவ்­வா­யற்ற 31 பாவம் கொழும்பில் தொழில் புரியும் Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 1820675. 

  **********************************************

  இந்து சமயம் 1981 ஆம் ஆண்டு பிறந்த கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் வசிக்கும் தனியார் கம்­பனி ஒன்றில் Accounts Manager ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 075 9199644, 077 4106476, 077 7571890. 

  **********************************************

  கொழும்பு 8 ஐ பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1962 இல் பிறந்த கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5’ x 8” மாதம் ரூபா 20,000/= மேல் உழைக்கும் இரண்டு பேர் வசிக்­கக்­கூ­டிய வீடும் உடைய மண­ம­க­னுக்கு பேசி முடிக்­கக்­கூ­டிய திரு­ம­ண­மா­காத தொழில் செய்யும் நல்ல குண­முள்ள மண­மகள் தேவை. கொழும்பைச் சேர்ந்­த­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 071 0105984. 

  **********************************************

  யாழிந்து வேளாளர் 37 வயது 5’ 7” பட்­ட­தா­ரியும் டென்மார்க் Citizen மண­ம­க­னுக்கு படித்த கௌரவ குடும்­பத்தில் மண­மகள் தேவை. மன்னார் RC 33 வயது 5’ 8” A/L படித்த Canada No PR மண­ம­க­னுக்கு Canada வில் RC பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 5528882. 

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் கொழும்பில் சொந்த வீடு, சொந்த வியா­பாரம் புரியும் 1974 இல் பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 7, 8, 11 இல் செவ்வாய் உள்ள 36 வய­துக்­குட்­பட்ட மண­மகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 7871575. 

  **********************************************

  RC 29 வய­து­டைய இந்­தி­யாவில் TV Channel ஒன்றில் வேலை செய்யும் சகோ­த­ர­னுக்கு உள்­நாட்டு/ வெளி­நாட்டு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 7904943, 072 4164788. 

  **********************************************

  கொழும்பு, இந்து வெள்­ளாளர் 79 ஆம் ஆண்டு தொழில் அதி­ப­ருக்கு மண­மகள் (A/L) தேவை. சீதனம் தேவை­யில்லை. Skakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  **********************************************

  27 years old born and brought up in the UK, BSc, MSc Biomedical Sciences, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7”, Fair Colour. Hindu Vellalar. Contact with horoscope Email: ramahkk879@hotmail.com 

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் London Citizen 1973, உத்­தரம் 1 ஆம் பாதம் உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0777 044930. 

  **********************************************

  Christian Non RC, 1985, Executive Officer, Sri Lanka, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796. support@realmatrimony.com 

  **********************************************

  Christian RC, 1980, Project Co–ordinator, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843. support@realmatrimony.com 

  **********************************************

  Christian RC, 1982, Financial Controller, Qatar மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com 

  **********************************************

  முஸ்லிம், 1984, Company Manager, Dubai மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com 

  **********************************************

  முஸ்லிம், 1989, Quantity Surveyor மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com 

  **********************************************

  இந்து குரு­குலம், 1980, கேட்டை Doctor, Denmark மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com 

  **********************************************

  இந்து குரு­குலம் 1981, பூரட்­டாதி, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com 

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, அச்­சு­வினி, Quantity Surveyor, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916, 0777 111786. support@realmatrimony.com 

  **********************************************

  யாழ். இந்து வேளாளர், 1987, ரேவதி, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688, 0777 111786. support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து வேளாளர், 1982, சுவாதி, Doctor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து உயர் வேளாளர், திரு­வா­திரை நட்­சத்­திரம் கிரக பாவம் 4, 1986 ஆம் ஆண்டு பிறந்த, கொழும்பில் சொந்தத் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 6792275. 

  **********************************************

  மலை­யகம் 1978 ஆம் ஆண்டு பிறந்த ஊட­கத்­துறை சார்ந்த துறையில் பணி­பு­ரியும் கிறிஸ்­தவ மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மதம் தடை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 9306783, 011 4267626. 

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1979 ஆம் ஆண்டு பிறந்த புனர்­பூச நட்­சத்­திரம் 12 இல் செவ்வாய் உள்ள AAT முடித்து கொம்­பனி ஒன்றில் உள்­ளகக் கணக்­கா­ள­ராகத் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 0777 953198. 

  **********************************************

  மலை­ய­கத்தை பூர்­வீ­க­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் இந்து கள்ளர் இனம் 5’ 5” உயரம், A/L வரை படித்த தனியார் துறையில் தொழில்­பு­ரியும் எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற மக­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். விப­ரங்­க­ளுக்கு: 0777 440210, 077 5522557.

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி அக­மு­டியர் 30 வயது A/L 5’ 4” அவிட்டம் 4 ஆம் பாதம் கும்பம் 8 இல் செவ்வாய் கொழும்பில் தொழில் புரியும் நல்ல வரு­மா­ன­முள்ள மண­ம­க­னுக்கு முக்­கு­லத்தோர் செவ்வாய் உள்ள அழ­கிய மண­மகள் தேவை. 011 2529147. 

  **********************************************

  மலை­யகம் செங்­குந்தார் முத­லியார் வயது 34. B.I.T. I.D படித்து சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு இதே குலத்தில் மண­மகள் வேண்டும். இந்­தி­யா­விலும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 072 2180300, 077 6498134, 054 4901425. 

  **********************************************

  சிலாபம் இந்து வெள்­ளாளர் 90 ஆம் ஆண்டு, மூலம், தனுசு ராசி, இத்­தாலி பொன்­ச­ரு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. மஹா­லக்ஷ்மி திரு­மண சேவைகள். 0777 145659. 

  **********************************************

  நீர்­கொ­ழும்பு இந்து வெள்­ளாளர் 83 ஆம் ஆண்டு புனர்­பூசம், மிதுனம் லண்டன் விசா உள்ள மண­ம­க­னுக்கு லண்டன் விசா உள்ள அழ­கிய மண­மகள் தேவை. மஹா­லக்ஷ்மி திரு­மண சேவை. 0777 145659. 

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் 1983 மகம், கிர­க­பாவம் 16 1/4 லண்டன் (PR) உள்ள மண­ம­க­னுக்கு இலங்­கையில் அழ­கிய நற்­கு­ண­முள்ள மணப் பெண்ணை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு:  சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை K. சற்­கு­ண­ராஜா இல.02. சுய வீட­மைப்புத் திட்டம், சாவற்­கட்டு, மன்னார். 076 8688820,  Email: satkunam09@gmail.com.

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி (முக்­குலம்) கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட 1977.12.14 இல் பிறந்­தவர் மகர ராசி, திரு­வோணம். இலண்­டனை தலை­மை­ய­க­மாக கொண்ட நிறு­வ­னத்தின் இலங்­கைக்­கான திட்ட முகா­மை­யாளர், பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு தாயார் குடும்­ப­பொ­றுப்­பான, அழ­கான மண­ம­களை எதிர்ப்­பார்­கின்றார். புகைப்­படம், ஜாதக குறிப்­புடன் தொடர்பு இலக்­கத்தை குறிப்­பிட்டு ஈமெ­யிலில் அனுப்­பவும். rshan1214@yahoo.com.

  **********************************************

  இந்து மலை­யாளம் 34 வயது அவுஸ்­தி­ரே­லி­யாவில் தொழில் புரியும் தமது மக­னுக்கு 25 – 28 வய­துக்கு இடைப்­பட்ட சிங்­களம், ஆங்­கிலம், தமிழ் அறி­வுள்ள யுவ­தியை பெற்றோர் தேடு­கின்­றனர். 031 2250189, 075 8051094.

  **********************************************

  மஸ்­கெ­லி­யாவை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்­டுள்ள ரெட்­டியார் இனத்தைச் சேர்ந்த 1981இல் பிறந்த வர்த்­த­க­ருக்கு மண­மகள் தேவை. மண­ம­க­னுக்கு 8இல் செவ்வாய் தேவர், முக்­கு­லத்­தோரும் விரும்­பப்­ப­டுவர். ஜாதகக் குறிப்பு, புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். G – 123, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **********************************************

  48 வய­துள்ள விவா­க­ரத்துப் பெற்ற அரச வைத்­தி­ய­ருக்கு (MBBS) நன்கு படித்த 39 வய­துக்கு குறை­வான கிறிஸ்­தவப் பெண் (Non R.C) வித­வைகள் விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 5022017.

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் 1981 அவிட்டம் – 1 B.Com Accountant French Bank Australiaஇல் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாடு வெளி­நாட்டில் CIMA, AAT தகு­தி­யுள்ள மண­ம­களைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை 011 2364146, 0777 355428 Email :saainathan.lk@gmail.com 

  **********************************************

  வேளாளர் Australia PR 26/29/30/31/33 விடு­மு­றையில் வந்­தி­ருப்­பவர் 36 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை 18/2/1/1 Fernando Road, Colombo 06. 2363870.

  **********************************************

  கொக்­குவில் இந்து வெள்­ளாளர் 1976 புனர்­பூசம், MSc, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 23533 www.thaalee.com போன் 2523127.

  **********************************************

  மலை­ய­கத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து தெய்­வேந்­திர பள்ளர் 1982ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. (மலை­யகம் விரும்­பத்­தக்­கது) தொடர்பு 072 3133112.

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1982 ஆயி­லியம் Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1982, பரணி, Bank Officer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

   **********************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1980, திரு­வோணம், GS,Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05 வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900, customercare@realmatrimony.com

  **********************************************

  மலை­யகம் இந்து முக்­குலம், அகம்­படி, ரிஷ­ப­ராசி, ரோகினி நட்­சத்­திரம், 5.8 உய­ர­முள்ள 1987இல் பிறந்த Hospitality Management U.K பட்­ட­தாரி தற்­பொ­ழுது மலை­ய­கத்தில் பிர­ப­ல­மான Tourist Hotel இல் Manager ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 0777 556824.

  **********************************************

  யாழ் இந்து கோவியர் இனம் 31 வயது Bsc, Msc Moratuwa Electronic Engineer Singapore 4 இல் செவ்வாய், சூரியன் கிரக பாவம் 57 மண­ம­க­னுக்கு Qualified மண­மகள் தேவை. Multitop Matrimoniyal Service. 077 9879249, 011 2736543.

  **********************************************

  வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வெள்­ளாளர் இனத்தைச் சேர்ந்த அழ­கிய 30 வயது 5’ 9” உய­ர­மு­டைய Dubai இல் Supervisor ஆக பணி­பு­ரியும் கும்­ப­ராசி (மிதுன லக்னம்) சதய நட்­சத்­திரம் செவ்வாய் தோஷ­முள்ள மக­னுக்கு பெற்றோர் நல்ல குண­முள்ள அழ­கிய செவ்வாய் தோஷ­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 072 1363887. 

  **********************************************

  1984 இல் பிறந்த University இல் பட்டம் பெற்று Chartered Accountant ஆக தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் அழ­கான மெலிந்த மண­ம­க­னுக்கு அழ­கான நன்கு படித்த நல்ல தகை­மை­யிலோ அல்­லது வங்­கி­யிலோ, ஆசி­ரியை ஆகவோ தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு இலக்கம்: 077 2356484. 

  **********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இஸ்­லா­மிய மார்க்­கப்­பற்­றுள்ள 39 வயது சொந்த வீடும் வாக­னமும் உள்ள மண­ம­க­னுக்கு 35 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. பிற மதத்­தோரும் வித­வை­களும் விவா­க­ரத்­தா­னோரும் தொடர்பு கொள்­ளலாம். 076 8693199. 

  **********************************************

  1978 ஆம் ஆண்டு  இந்து ஆதித்­தி­ரா­விடர் மண­ம­க­னுக்கு  படித்த  பண்­புள்ள  மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு 0772290151, 0812467192.

  **********************************************

  கொக்­குவில்  இந்து வெள்­ளாளர் 1981,அவிட்டம் BSc, USA Citizen  மாப்­பிள்­ளைக்கு பெண்­தேவை Born and Brought   up in  America. Profile 23599  www.thaalee.com    போன் 2520619.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு, இந்து வெள்­ளாளர், 1986, புனர்­பூசம்,  Phd. Bio Medical  Engineer, New–Zealand Citizen  மாப்­பிள்­ளைக்கு பெண்­தேவை. Profile 23587 www.thaalee.com   போன் 2523127.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வெள்­ளாளர்,  1982 திரு­வோணம் MSc, UK, Citizen, மாப்­பிள்­ளைக்கு பெண்­தேவை.  Profile 23564   www.thaalee.com  போன் 2520619.

  **********************************************

  Tamil Catholic  Family  seeks  a bride  for their  Son BSc in  information  Technology. upper thirties, 5’8’’ Western Country Citizen respond  with details first then photos. Email. mg201505@gmail.com

  Colombo 4இல் தனியார் நிறு­வ­னத்தில் Accounts Manager ஆக பணி­பு­ரியும் 35 வய­து­டைய  தனுசு ராசி,  பூராடம்  நட்­சத்­தி­ரத்தை கொண்ட ஆண் மக­னுக்கு  நன்கு  படித்த  பணி  புரியும் மண­மகள் தேவை. G – 127 C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி உயரம் 6’ 2” மாநிறம் வயது 29 தனியார் கம்பெனி யில் நிரந்தர உத்தியோகம் செய்யும் உயர்குலம் மணமகனுக்கு அழகிய படித்த கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த தொழில் புரியும் A/L சித்திய டைந்த மணமகள் தேவை. கிழக்கு, வடக்கு மாகாணங்களிலும் விண்ண ப்பிக்கலாம் (7ல் செவ்வாய் பரிகாரம் செய்யப்பட்டது. (மலையகத்தைச் சேர்ந்தவர்கள்) G – 128, C/o கேசரி மண ப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************************

  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மதம் 1979 ஆம் ஆண்டு பிறந்த அழகிய தோற்றமுள்ள சொந்தமாக (Photo Video) செய்யும் மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 5516178. 

  **********************************************

  யாழ். இந்து வெள்ளாளர் 1985 பூராடம் 9 இல் சூரியன்+ செவ். பாவம் 46. Civil Superintendent க்கு மெல்லிய அழகிய மணமகள் தேவை. சைவ போசணம் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 9184304. avmvannan@gmail.com 

  **********************************************

  2016-04-04 12:31:43

  மணமகள் தேவை - 03-04-2016