• பயிற்சி வகுப்பு -27-03-2016

  Montessori Teaching Method & Child Psychology, Spoken English, Computer Basic & Advanced Courses புதிய பிரிவுகள் ஆரம்பம். 8 பேர் கொண்ட குழு வகுப்புக்கள் பெண்களுக்கு விஷேட குழுவகுப்புக்கள். MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel: 077 7766514.  

  ************************************************

  Beauty full course –  30,000/=, Cake diploma –  25,000/=, தையல் Full course –  14,000/= (25 cuttings). ஒரு நாள் வகுப்புகளும் உண்டு. Painting, ஆரிவேர்க் வகுப்புக்களும் மிகக்கு றைந்த கட்டணத்தில் குறுகிய காலத்தில் கற்றுத் தரப்படும். கொட்டாஞ்சேனை 072 1900594. அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் தரப்படும்.

  ************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் மட்டக்கு ளியில் Beauty Full Course 40,000/= Cake Full Course 24000/=, செய்முறைக்கான பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். முதல்  பதிவு செய்யும் 10 மாணவிகளுக்கு 10% கட்டணக் கழிவு வழங்கப்படும். 0771332921 

  ************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் மட்டக்கு ளியில் Bead, Sequence, Stone, Spring, dust  என்பவற்றாலான  Saree work  தைத்தல் ஒட்டுதல். Ironing  செய்முறை விளக்கங்களுடன் 20 Designs  3500/=, 50 Designs 5000/= 70Designs 7000/=,  செய்முறைக்கான பொருட்கள் இலவசம் சான்றிதழ் வழங்கப்படும். 0771332921

  ************************************************

  Indian Cutting முறையிலான தையற் கலை, Saree blouse, Shalwar, Beauty Culture, Bridel dressing, Birthday Cake, Structure, Sugar flower, Embroidery, Sareework வகுப்புகள் உங்கள் வீட்டி ற்கே வந்து கற்பிக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். T.P 075 0711417.

  ************************************************

  LED பல்ப் உற்பத்தி பயிற்சி ஒரு நாள். மாதத்திற்கு ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பாதிக்க முடியும். தமது வியாபாரமாக வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ளுங்கள். பயிற்சியின் பின் உற்பத்தப் பொருட்களை குறைந்த விலைக்கு எம்மிடம் கொள்வனவு செய்ய முடியும். பயிற்சி அனுராதபுரம் மற்றும் கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும். 072 7439811, 072 6299848.

  ************************************************
  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self Grooming Level 1, Level 2 மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்படும். No.13, Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 077 7408443, 011 5752618, 077 2099546.

  ************************************************

  2016-03-28 12:59:12

  பயிற்சி வகுப்பு -27-03-2016