• கல்வி - 27-03-2016

    British Council Teacher இனால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

    ***********************************************

    கொழும்பு கண்டியில் தனியாகவும் குழுவாகவும் A/L இரசாயனவியல் நடை பெறுகிறது. வீடு வந்தும் கற்பிக்கப்படும். விடுபட்ட பகுதிகளும் படிக்கலாம் 30 வருட வினாக்கள் செய்து காட்டப்படும். 075 7914881.

    ***********************************************

    வெள்ளவத்தையில் Spoken  English & சிங்களம் IELTS Life Skils, A1  மாணவரின் தன்மைக்கேற்ப  அடி ப்படை அலகிலிருந்தும் பூரண தமிழ் விளக்கத்துடன் எழுத, வாசிக்க பேச்சு ப்பயிற்சியுடன் வேலைக்கு  செல்வோர், இல்லத்தரசிகள், மாணவர்களுக்கான தனியாக,  சிறு குழுவாக குறுகிய கால த்தில்  (முதல் வகுப்பிலேயே  நீங்களாக பேச ஆரம்பிப்பீர்கள்) கற்பிக்கப்படும். 0777254627

    ***********************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு/வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள்/. அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, 309, 2/1, Galle Road, Colombo 06. Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)

    ***********************************************

    IT Classes for Children (வீடு வந்தும் கற்பிக்கப்படும்) BSc, HND, Diploma Student Projects (PHP, MYSQL, JQVERY CSS) செய்து தரப்படும். 076 7928060.

    ***********************************************

    A/L Combined Maths (English/ Tamil) BSc, PGDE, MSc ஆசிரியரினால் வினை த்திறனான Theory, Revision, Past paper வகுப்புக்கள் ஒவ்வொரு பாடத்திலும் 100 ற்கு குறையாத வினாக்களுடன் கற்பிக்கப்படும். 075 0472533. 

    ***********************************************

    கொழும்பு மற்றும் வத்தளையில் க.பொ.த. (சா/த) வணிகக் கல்வியும் கண க்கீடும் க.பொ.த. (உ/த) கணக்கீட்டு பாடங்கள் பல்கலைக்கழக பட்டதாரி ஆசிரியரால் தனியாகவும் குழுவாகவும் கற்பிக்கப்படும். 077 0564728. (Home Visit) 

    ***********************************************

    கணித பாடம் கசப்பாக இருப்பதேன்? O/L Maths இல் தவறியவர்களுக்கு சிறப்பான பாடத்திட்டம் மட்டக்குளி, மருதானையை அண்மித்த பகுதிகளில் Grade 9 to 11 Maths வீட்டுக்கு வந்து விஷேட சித்திபெறும் வகையில் இலகு வழியில் இனிமையாக கற்பித்து வினாத் தாள்களை அணுகுவதற்கான சிறப்பான வழிகாட்டல். 0777 516213.

    ***********************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான Spoken English with Grammer, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

    ***********************************************

    Chemistry Biology உங்கள் தேவை க்கேற்ப London Local  Exams வீடு தேடிவந்து விரும்பியவாறு விடயதா னங்களை முடித்தல் Exam pool தெளி வாக்கல் வேண்டிய Model Papers தந்து தவல். வெற்றிபெற வித்யா 0776655290.

    *********************************************

    Economics and Accounting Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

    ***********************************************

    பல வருடங்களாக மாணவர்களின் பேரன்பைப் பெற்ற திருமதி ஜோர்ஜ் வழங்கும் இணையம் மூலமான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள் குறுகிய காலம். எந்நேரமும் பயிலலாம். கட்டணம் 1 hr 1500/= மட்டுமே. தொடர்புக்கு: gshanthi@ymail.com 077 4649017. 

    ***********************************************

    France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

    ***********************************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

    ***********************************************

    Home Visit: Mathematics (Individual/ Group) Cambridge/ Edexcel/ IGCSE/ IAL / Coremaths, Mechanics, Furthermaths, Local G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium 8 years UK experience BSc Eng 076 8967645. 

    ***********************************************

    Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L–A/L எடுத்த மாண வர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

    ***********************************************

    Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

    ***********************************************

    English Literature Classes for Local O/L by a Qualified School Teacher at Kotahena.100% A Grade assured 076 6343083. 

    ***********************************************

    அனுபவமுள்ள ஆசிரியரினால் ஆங்கிலம் தமிழ் மொழிமூலம் 1 – 5 வரை சகல பாடங்களும் 6 – 11 வரை கணிதம், தமிழ், வரலாறு, புவியியல் வீடு வந்து கற்பிக்கப்படும். கொழும்பு 077 9132950, 071 9425701.

    ***********************************************

    தரம் 3 – 13 வரை வகுப்புக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும். வீடுகளுக்கு வந்தும் போதிக்கப்படும். முக்கிய குறிப்பு O/L, A/L மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணத்துடன் போதிக்கப்பட்டு, கடந்தகால பரீட்சை வினாத்தாள்களும் மீட்டல் செய்யப்படும். திறமை, அதிதிறமை சித்திகள் நிச்சயம், வயது வந்தவர்கள், வெளிநாடு செல்பவர்களும் பயன்பெறலாம். 011 2360986, 077 6526134. பிரபல ஆசிரியர் (யாழ்)

    ***********************************************

    A/L இணைந்த கணிதம் (Combined Maths) 2018, 2017 பரீட்சைகளுக்கான குழுவகுப்புக்களும் தனிப்பட்ட வகுப்பு க்களும் யாழ் பிரபல ஆசிரியர் கொழு ம்பில்  தற்போது 11A, 2nd Chapel Lane, Wellawatte. தமிழ்மூல வகுப்புக்களும் English Medium வகுப்புக்களும் S.Thuraiappah 077 6630793. BSc, (Maths Special), PGD (Statistics), MSc.

    ***********************************************

    மாதமொன்றுக்கு இலங்கையில் 100,000/= வெளிநாடுகளில் 1/2/3/4 இலட்சங்களுக்கு மேல் வருமானம் பெறக்கூடிய கற்கை நெறிகளான, MEP QS, Civil Practice Qs, Auto Cad with MEP, பாடங்கள் குறுகிய காலத்தினுள் (2 / 3 மாதங்கள் ) கற்பிக்கப்படுகின்றன.  O/L, A/L எடுத்தவர்கள் மற்றும் QS Civil HND, Degree முடித்தவர்கள் வேலை செய்யும் முறையை கற்றுக்கொள்ளவும் உகந்தது. Only Practical training Oriented Highlight inst 077 2724924. 

    ***********************************************

    Computer & English training Classes மாணவர்களுக்கும் வேலை செய்பவ ர்களுக்கும் Housewife மற்றும் பாடங்களில் பின்தங்கிய மாணவர்க ளுக்கும் நுட்பமான வழிகாட்டலுடன் பலவ ருடம் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்க ளால் தனியாகவும் குழுக்களாகவும் கற் பிக்கப்படும். தேவையெனில் Home Visiting Arrange பண்ணித்தரப்படும். Spoken English & General English, ICT School Subject, MS Office, Internet – Email, Graphic Designing, Web Development Software Development Call 077 2724924....

    ***********************************************

    உங்கள் Documents, Reports, Letters போன்றவற்றை English இல் எழுதி, திருத்தங்கள் செய்து கொடுக்கப்படும். Contact 077 8002559.

    ***********************************************

    A/L Accounting இலங்கையில் Island rank – 1 பெற்ற ஆசிரியரால் Aug 2016 பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கு Revision with Pastpaper Class ஆரம்ப மாகியுள்ளது. இவரின் கற்பித்தல் வழிகாட்டலில் பலமாணவர்கள் A சித்திபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Group & Individual (English & Tamil) Call 077 2724924.

    ***********************************************

    Grade 10, G.C.E O/L, A/L 2017, A/L 2018 புதிய பாடத்திட்டத்திற்கமைய ICT வகுப்புக்கள் நடைபெறுகின்றன. தொடர்புகளுக்கு 0777 955403.

    ***********************************************

    Grade 6–11 கணிதம் மற்றும் Grade 6–8 விஞ்ஞான பாடங்கள் பல்கலைக்கழக மாணவரால் வீடு வந்து கற்பிக்கப்படும் தொடர்புகளுக்கு 0777 888269.

    ***********************************************

    Spoken English with Business Comm unication Drafting Emails, Letters Etc... தமிழ் அர்த்தத்துடன் அடிப்படை யிலிருந்து கற்பிக்கப்படும். O/L முதல் வயது எல்லை கிடையாது. Home Visit. 075 2182972, 077 5447309. 

    ***********************************************

    க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம், பௌதிகவியல், இர சாயனவியல் ஆகிய பாடங்கள் தனியா கவும், குழுவாகவும் கற்பித்துக் கொடு க்கப்படும். தொடர்புக்கு. S.K. Sivakobi 077 1605185. L.Raku 077 3409763.

    ***********************************************

    A/L தமிழ்மொழி மூல  மாணவர்கட்கு பெளதிகவியல் A சித்தி பெறக்கூடிய வகையில்   மொறட்டுவ பொறியியற்பீட மாணவரினால் கொழும்பிலுள்ள பகுதி களில் கற்பிக்கப்படும்  Theory, 45 years Past papers, Model Papers  செய்து விடப்படும் Cambridge/ Edexcel/IGCSE Biology London Syllabus  கற்பிக்கப்படும். ச.சபேசன்  (University of Moratuwa) 0770711017

    ***********************************************

    Economics B.A.(பேராதனை), A/L 2018,2017,2016  (பரீட்சைத் தயார்ப்ப டுத்தல்)  கொட்டாஞ்சேனை  குழு வகுப்புக்களில் இணையவும்  தனி ப்பட்ட வகுப்புகளுக்கும்  0771611571 (அரசாங்க பாடசாலை ஆசிரியர்) 

    ***********************************************

    O/L 2016 History   பரீட்சைத்  தயார்ப்ப டுத்தல் A தரத்திற்கான கொட்டா ஞ்சேனை  குழுவகுப்புக்ககளில்  மாண விகளுக்கான விசேட  பிரிவொன்றும்,  வேறுபுதிய பிரிவுகளில்  இணையவும். TP0 756450582

    ***********************************************

    இந்திய பாடசாலைகளில் குழந்தை களின் மூளை விருத்தியினை அதிக ரிக்கும் Brain Carve எனும் கல்வி முறை இலங்கையில் தற்போது அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது. “Whole Brain Development Programme” மூலம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் இக்கல்வி முறையை ஒழு ங்குபடுத்த, மாவட்டங்கள் தோறும் நடத்த கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்ப டுகின்றன. 075 7573629, 075 7606439.

    ***********************************************

    இந்திய பல்கலைக்கழகங்களின் பட்ட ப்படிப்பினை முழுநேரம்/ பகுதிநேரம்/ ஒரே முறையில்/ தொலைதூர கல்வி முறையில் கலை/ வர்த்தக/ விஞ்ஞான துறைகளில் படிப்பதற்கான ஒழு ங்குகள்/ ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் Visvam Campus 075 7606439, 075 7573629, 071 9774515. 

    ***********************************************

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலை தூரக்கல்வி முறையில் சோதிட வியல், வானியல் Diploma – BA – MA பட்டங்களைப் பல்கலைக்கழக விரிவு ரையாளர் K.R. சுப்பிரமணியத்தின் அனுசர ணையுடன் பரீட்சை இலங்கை யில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு Visvam Campus 075 7573629, 075 7606439.

    ***********************************************

    இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற Vocational Institute மூலம் Civil Engineering, Business, Montessori, Beauty Culture போன்ற பல்வேறு துறைசார்ந்த Diploma வகுப்புகளும் வேலை அனுபவம் இருந்தும் சான்றிதழ் இல்லையா ! நேர்முகப்பரீட்சைக்கு தோற்ற முடியாதுள்ளதா! சர்வதேச தரமு டைய சான்றிதழ்கள் பெற ஆலோசனை க்கு 071 9774515, 075 7606439, 075 7573629.

    ***********************************************

    பல வருடம் அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளிற்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக் கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 075 5031038, 0777 783842.

    ***********************************************

    Lady Teacher visits Colombo/ Suburbs Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammer & other Subject  in English, Tamil & Sinhala Medium.  072 4178392, 077 0351835. 

    ***********************************************

    A/L, O/L, AAT. (Accounting, Business, Economics) 2018 & 2017 Wellawatha, Kotahena யில் புதிய வகுப்புகள் ஆரம்பம். 7 வருட BBA பட்டதாரிகளைக் கொண்டு தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்தும் கற்பிக்கப்படும். 077 6764414.

    ***********************************************

    Home Visited English Classes. Conducted by a Lady Teacher from Grade 1 to 11. Please Call 077 7623655. 

    ***********************************************

    Spoken English, English Literature O/L (local) and A/L Edexel and Cambridge Syllabuses. Classes Conducted by a Qualified Teacher. BA (English) 077 8253957.  

    ***********************************************

    பொருளியல் A/L 2018, 2017, 2016 மாணவர்களுக்கு கொழும்பின் முன்னணி பாடசாலை ஆசிரியரினால் கற்பிக்கப்படும். வகுப்புக்கள் குழுக்க ளாகவும் தனிப்பட்ட ரீதியிலும் (Personal Class) நடைபெறுகின்றன. S. Sajeevan. 077 6775465.

    ***********************************************

    Spoken  English, Spoken Sinhala  வீடு வந்து  கற்பிக்கப்படும் அடிப்படை  அலகிலிருந்து தமிழில் விளக்கத்துடன் மிக குறுகிய  காலத்தில்  பேசலாம். இல்லத்தரசிகள், வேலைக்கு  செல்வோர் போன்றோருக்கு  கற்பிக்கப்படுகின்றது. 0765313133

    ***********************************************

    புலமைப்பரிசில் மாணவர்களுக்கான விசேட பரீட்சை முன்னோடி வகு ப்புகள் பின்னடைவாக இருக்கும் மாண வர்களை ஒரு சிறந்த  பெறுபேறை எடுக்க  வைக்கும்  முறையான பயிற்சி வகுப்புகள்  (வாரம் 5 நாட்களும் அல்லது உங்கள் தேவைக்கேற்ப நேரம் ஒதுக்கி தரப்படும்  ஒரு வகுப்பு 1.30 தொடக்கம் 2 மணித்தியாலம் நீடிக்கும்) T.P 0727639623

    ***********************************************

    ஆண்டு 1 தொடக்கம் 10 வரையான Tamil / English Medium வகுப்புக்கள். வெள்ளவத்தை பாமன் கடையில் நடாத்தப்படுகிறது. ஆங்கில பாட நெறிக்கான தனியான வகுப்புக்கள். தொடர்பு: 072 7639623.

    ***********************************************

    2016-03-28 12:58:14

    கல்வி - 27-03-2016