• சேவை - 27-03-2016

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்­ட­கா­ல­மாக சேவையை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்தில் உங்­க­ளது வீடு­க­ளுக்கு எல்­லா­ வ­கை­யான வேலை­யாட்­க­ளையும் இல­குவில் பெற்­றுக்­கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணி­யா­ளர்கள், Couples இவ் அனை­வ­ரையும் 10 மாத­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். மற்றும் House Moving எங்­க­ளது வாகன வச­தி­யுடன் உங்கள் வீட்டுத் தள­பா­டங்­க­ளையும் பொறுப்­பாக அகற்­றித்­த­ரப்­படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

  ***************************************************

  Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antenna க்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தவாறே உடன் Recharge மலிவான விலையில் செய்து கொள்ளலாம். உடனடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணை ப்புகளுக்கு அழையுங்கள்: ABBI Tech Systems 077 9000857, 2591133, 077 1977131. 

  ***************************************************

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  ***************************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவு முள்ள எமது கிளைகளினூடாக உங்களு க்குத் தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்வனைவருக்கும் வய--தெல்லை 20 – 60 அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

  ***************************************************

  Kandyயின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவை-யான அனைத்துவிதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வரு-டகால உத்தர வாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  ***************************************************

  Now in Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 0759600233.

  ***************************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  ***************************************************

  வியாபார கணக்கியல் மற்றும் முகாமை த்துவம் சம்பந்தமான சகலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வுபெற உடன் அழையுங்கள். 077 1234500. 

  ***************************************************

  Sun TV, KTV, Kalaiger TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 7992187.

  ***************************************************

  Pharmaceutical Marketing Consultation. 25 வருடத்திற்கு மேலான அனு பவம் கொண்ட ஆலோசகரால் நிறுவன ங்களுக்கு வழங்கப்படும். மருத்துவ பிரதிநிதிகளை பயிற்றுவித்தல் & மேம்ப டுத்தல், Brand Planning & Management, Marketing Planning & Management, Motivation, Media Publicity, Private Market & Tender Business. தொடர்புகளுக்கு: 077 7361242.

  ***************************************************

  வீடு, கட்டடங்கள் உடைத்தல், சுத்தம் செய்து தரப்படும். நிர்மாணத்திற்கு தேவையான அனைத்து பொருருட்களும் கிடைக்கும். 227, Havelok Road, Co-lombo  – 05. 077 8374358.

  ***************************************************

  Dish TV, Videocon, Sun direct, TV Brackets குறைந்த விலையில் பொருத்திக் கொள்ள Dish Antanna, Receiver திருத்த வேலைகள், சகல Package Recharge நேரில் வந்து செய்து தரப்ப டும். தொடர்புகளுக்கு: 075 5416311. 

  ***************************************************

  “Amma Illam” முதியோர் நோயாளர் பராமரிப்பு நிலையம் சகல விதமாக நோயாள ர்களையும் மற்றும் முதியோ ர்களையும் குறைந்த செலவில் இலவச மருத்துவ, வைத்திய சேவையுடன இணைந்த குளியலறை வசதிகளுடன் யாழ், வெள்ளவத்தை, தெஹிவளை பகுதிகளில். T.P. 0777 126859, www.elderscarecentre.com

  **************************************************

  Sundirect, Dish TV, Lanka Videocon Aitel Tatasky Big TV போன்ற Satellite Antenna களுக்கு மலிவான விலையில் Recharge செய்து தரப்படும். (மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் கணக்கு ஆரம்பித்துத் தரப்படும். வங்கி மூலமாகவும் Dialog Easy Cash மூலமாகவும் கொடுப்பனவு செய்யலாம். Suntech Systems 0777 435979. 

  ***************************************************

  2016-03-28 12:54:50

  சேவை - 27-03-2016