• பழுதுபார்த்தல் 23-09-2018

    TV, LCD, LED TV, Smart Phone, DVD, Hifi Set, Laptop, Washing Machine, Micro Oven, Rice Cooker மற்றும் சமை­ய­லறை, இலத்­தி­ர­னியல், மின்­னியல் உப­க­ர­ணங்கள் வீட்­டுக்கு வந்து பழு­து­பார்த்துக் கொடுக்­கப்­படும். (பத்மன்) 076 6660587, 078 8881691. Wellawatte.

    **********************************************

    சக­ல­வி­த­மான குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்­பன உங்கள் வீடு­க­ளுக்கு வந்து செய்து தரப்­படும். (No Visiting charges) Cool Air Services, No.77G, Manning Place, Wellawatte. 077 7742329, 071 1199229, 011 2360559.

    **********************************************

    A/C Services Repair, Maintenance, Installations வீடு­க­ளுக்கும், காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வந்து விரை­வா­கவும், துல்­லி­ய­மா­கவும் திருத்திக் கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. No. 77 G, Manning Place, Wellawatte. 077 3355088, 071 7236741, 011 2360559.

    **********************************************

    Pc Friend Computer & Laptops are Repairing Service உங்கள் வீடு­க­ளுக்கும் காரி­யா­ல­யங்­க­ளுக்கும் நேரில் வந்து செய்து தரப்­படும். Hardware & Software (Photoshop, CorelDraw, Flash etc.) Formatting (Genuine, W7, W10 Virus Guard) Installation, 1000/= இற்கு செய்து தரப்­படும். Computer & Laptops for sale. (1 year warranty) ரூபன்: 072 9958888 (No Travelling Charges)

    **********************************************

    எல்­லா­வி­த­மான குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் (Fridges), சக­ல­வி­த­மான தொலைக்­காட்சிப் பெட்­டிகள், (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடு­க­ளுக்கு வந்து துரி­த­மாகத் திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். (St.Jude Electronics) ஜூட் பர்­ணாந்து (டிலான் செல்­வ­ராஜா) இல.104/37, சங்­க­மித்த மாவத்தை, கொழும்பு–13. Tel: 011 2388247, 072 2199334. 

    **********************************************

    Computer/ Laptop Repair. வீடு­க­ளுக்கு வந்து திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். Hardware and Software formatting, O/S, Office, Photoshop, Skype, ADSL, Networking, Game Install செய்­யப்­படும். இவை அனைத்­திற்கும் 1000/= மட்­டுமே. மேல­தி­க­மாக எந்­த­விதக் கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. உங்கள் கணினி திருத்­திக்­கொ­டுத்தால் மட்--­டுமே பணம் அற­வி­டப்­படும். கிழ­மையில் எல்லா நாட்­களும் வந்து பழு­து­பார்க்­கப்--­படும். 1000/=- மட்­டுமே. Kumar: 077 2906492. 

    **********************************************

    Fridges A/C Service Repair Washing machine திருத்த வேலைகள் உங்கள் வீடு­க­ளுக்கு வந்து செய்­து­கொ­டுக்­கப்­படும். A/C, Brand New A/C ளும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பி­டடி, தெஹி­வளை. Siva. 077 1048449. Sri. 077 5433049, 2734799. 

    **********************************************

    உங்­க­ளது எல்­லா­வ­கை­யான (தையல்) இந்­தி­ரங்­களும் உங்­க­ளது வீடுகள் or நிறு­வங்­க­ளுக்கு வந்து உத்­த­ர­வா­தத்­தோடு திருத்தித் தரப்­படும். (Screen Printing செய்து தரப்­படும்) AR ஆனந்த். 072 9508248. 

    **********************************************

    LED TV, Smart TV, 4K, Hifi, Bluray, Washing machine, Micro oven உட்­பட சகல வீட்டு மின் உப­க­ர­ணங்­களும் கொழும்பில் எல்லா இடங்­க­ளுக்கும் நேர­டி­யாக வந்து குறைந்த கட்­ட­ணத்தில் திருத்தி கொடுக்­கப்­படும். (எம்­மிடம் சகல Original Parts உண்டு) Ravi 077 8196095 Wellawatte & Bambalapitiya. 

    **********************************************

    Sun TV, KTV, Vijay TV, Satellite Connections மற்றும் திருத்த வேலைகள், புதிய இணைப்­புக்கள் உத்­த­ர­வா­தத்­துடன் செய்து தரப்­படும். மற்றும் வயரிங், பிளம்பிங், TV Repairs, Washing Machine, Fridge போன்­றன பழுது பார்க்­கப்­படும். Krishna – 077 6119413.

    **********************************************

    Computer/ Laptop CCTV Repairing Service உங்­க­ளு­டைய காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வீட்­டிற்கும் வந்து திருத்திக் கொடுக்­கப்­படும். Hardware, Software, O/S, Installation (ADSL Recovery) அனைத்து Software Installation செய்து தரப்­படும். கணினி பழு­து­பார்க்க 1000/= மட்­டுமே. 077 6539954 (Mohan)

    **********************************************

    Electronic and Electrical Washing Machine all kinds of TV, all kinds of Oven Setup, DVD, Antenna Fixing, Water pump. Contact: 072 5960107. Colombo – 09. (Home and Office Visit) 

    **********************************************

    Any Brand of Automatic, Manual, Top load, Washing Machine, Water Pump, Fridge என்­பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித் தரப்­படும். மட்­டக்­குளி, Wattala, கொட்­டாஞ்­சேனை. 077 7472201. வெள்­ள­வத்தை, தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்டி. (Sasi) 077 9220271.

    **********************************************

    Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, ZeeTamil, Sun Music, Discovery, National Geography, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள் . 077 9969442.  

    **********************************************

    2018-09-24 16:27:54

    பழுதுபார்த்தல் 23-09-2018