• விற்­ப­னை­க்கு -27-03-2016

  Short Bar 10 mm, 12 mm, புதிய கம்பி 18 அடிவரை குறைந்த விலையில் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 7777077.

  *************************************************

  வெள்ளவத்தை Fussels Lane னில் ஒரு வருடம் மட்டும் பாவித்த நல்ல நிலையில் உள்ள வீட்டுத் தளபாடங்கள் விற்பனைக்கு உண்டு. 077 5637050.

  *************************************************

  புதிதான தளபாடங்கள் 1) 2 Mattress (Hants) 72” x 36” x 5 = 8750/= ஒவ்வொன்று, 2) 2 Teak Dressing Tables கண்ணாடி மேசைகள் 5’ 6” x 34” = 18,000/= ஒவ்வொன்று, 3) 2 Mahogani Dressing Tables கண்ணாடி மேசைகள்  5’ 8” x 2’ 6” = 20,000/= ஒவ்வொன்று 4) 4 Bed side Tables 20” x 14” x 22” = 4500/= ஒவ்வொன்று. 5) 2 Easy chairs – 9,000/= ஒவ்வொன்று 6) Normal Single chairs 5,500/= ஒவ்வொன்று தொடர்பு. M. 071 4144942 + 011 2597043. No. 1A, Alexandra Terrace, Wellawatta.

  *************************************************

  வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு றப்பர், செருப்பு, பள்ளிக்கூட பாதணிகள் மற்றும் ஆண் / பெண் பாதணிகள் மலிவு விற்பனையில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு. 077 3925036.

  *************************************************

  ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10, 25, 30, 45, 60 எக்ஸ் கேவேடர் மெஷின் Forklift, Beach Bicycle மற்றும் ஏனைய கட்டுமான உபகரணம் விற்பனைக்கு உண்டு. 011 2098300.

  *************************************************

  Stock Clearance சேல் சாரி, சல்வார், டொப்ஸ், Shirts, Baby Slippers, Children wears, house cort. Roja Fashion. No. 47/1, பஸல்ஸ்லேன், வெள்ளவத்தை.

  *************************************************

  வவுனியா யாழ்வீதியில் பொமனேரியன் நாய்க்குட்டிகள் இரண்டு விற்பனைக்கு உண்டு. (ஒன்று 3000/=) (வார நாட்களில் மட்டும் மாலை 3.00 மணிக்குப் பின்) தொடர்பு: 024 2222699

  *************************************************

  Household items for sale Hendala following Items are for immediate sale as owner leaving island. 2 Tvs, vono spring bed, 2 dressing table, steel cabinets, 2 trolleys, 3 cups tea & coffee Sets etc.  Tel No 2933436, 0778809156

  *************************************************

  மண், தூசு அழுக்கற்ற உப்பு இல்லாத உடன் மீனில் யாழ்ப்பாணத்து வடம ராட்சி கரையோரக் கிராமங்களில் வீடுகளில் தயாரிக்கப்பட்ட கருவா டுகள் விற்பனைக்கு உண்டு. ஈரலி ப்புத்தன்மையற்ற இவை சுவை மிகுந் தவை. பிரசவப் பெண்கள், நோயா ளர்களிற்கு ஏற்ற பத்தியக் கருவாடு களாகும் கொழும்பில் வீடுகளிற்கு விநியோகிக்கப்படும். 075 5549402.

  *************************************************

  6500 லீட்டர் கொள்வனவு கொண்ட Bowser Tank விற்பனைக்குண்டு (Tank மட்டும்). வவுனியாவில். (Round Tank) தொடர்பு. 077 7723005.

  *************************************************

  சிறிய / பெரிய புத்தம் புதிய இரும்பு அலுமாரிகள். அலுவலக கபேட்டுகள், எழுதும் மேசைகள், மரத்தளபாடங்கள், தேக்கு அலுமாரிகள், கட்டில்கள், மெத்தைகள், குளிர் சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள் இன்னும் பல. உங்கள் பொருட்களையும் இங்கே விற்பனை செய்யலாம். 24, ஸ்டேசன் வீதி, கல்கிசை 077 9670777.

  *************************************************

  தெஹிவளையில் ஏற்றுமதி தழத்தில்  A தரவகை மற்றும் B தர வகை ஆடைகள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு 077 8090786. (ரெடிமேட் கார்மன்ட்ஸ், சேர்ட் வகை, பேன்ட் வகை, ஷேர்ட் வகை, பிளவுஸ் வகை இன்னும் பல)

  *************************************************

  Kord சிலிண்டர் (21 x 28"), பேர் பெக்ட் பைன்டர் 4 Clamp. கெதரிங் மெஷின் 8 பிரிவுகள். கோணர் கட்டர். தையல் இயந்திரம் என்பன விற்பனைக்கு உண்டு. தொடர்பு 077 7884511.

  *************************************************

  120000/= பெறுமதியான 12’ உயரம், 12’ அகலமுடைய Luxury கேட் 65000/= உடன் விற்பனைக்கு. 075 4143257.

  *************************************************

  தெஹிவளையில் பாவித்த வீட்டுத் தளபாடங்கள் மற்றும் பொருட்கள் விற்ப னைக்கு உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய எண்: 2761506, 077 6187525. 

  *************************************************

  2016-03-28 12:50:12

  விற்­ப­னை­க்கு -27-03-2016