• வீடு காணி விற்­ப­னைக்­கு -27-03-2016

  வெள்ளவத்தையில் Facing Galle Road 19.5 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவ ளையில் 8 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. உண்மையாக வாங்குபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். தரகர்கள் தேவையில்லை. Tel. 0777 377873. 

  *************************************************

  அக்கரைப்பற்று, சாகாமம் வீதியில் நகர சபை எல்லைக்குள் பேர்ச்சஸ் 30 காணி விற்பனைக்குண்டு. 071 4240532. தரகர் வேண்டாம்.

  *************************************************

  நிலம் விற்பனைக்கு. (Batticaloa) மட்ட க்களப்பு, திருமலை பிரதான வீதியில் (Batti.– Trinco Main Road) பிள்ளையாரடி பாடசாலைக்கு நேர் எதிரே 103 பேர்ச்சஸ் (Perches) காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6537736 (Commercial, Residential).

  *************************************************

  கிளிநொச்சி, கணேசபுரத்தில் அமைந்து ள்ள A9 பிரதான வீதியில் இருந்து 200 m தூரத்தில் உள்ள முன்மதிலுடன் கூடிய ½ ஏக்கர் மேட்டுக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4751655, 077 0635864. 

  *************************************************

  தெஹிவளை, நாராஹேன்பிட்டி மிருக க்காட்சிச்சாலை வீதியில் பிரதான வீதிக்கு முகப்பாக 3 பேர்ச்சஸ் கொண்ட மாடி வீடு விற்பனைக்கு. 79 இலட்சம். தொலைபேசி: 078 5863797, 0112 721395. 

  *************************************************

  கண்டி–கொழும்பு வீதியில் கலகெ டிஹேன மகா வித்தியாலயத்திலிருந்து 200m தூரத்தில் 13.30 பர்ச்சஸ் காணி ஒரு பவுண்டேசன் மற்றும் கட்டப்பட்ட கிணறு ஒன்றுடன் விற்பனைக்கு உள்ளது. இது பிரபல்யமான யக்கல  லைசியம் மற்றும் திஹாரி இஸ்லாமிக் தனியார் பாடசாலைகளுக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ளது. 075 9590001.

  *************************************************

  நீர்கொழும்பு தலுப்பத்தவில் தமிழர்கள் வாழும் பகுதியில் 08 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்குண்டு சுத்தமான உறுதி. தொடர்பு. 071 9931593.

  *************************************************

  No. 112, Babapulle Road, Colombo – 14 இல் 1.7 பேர்ச்சஸ் மாடி வீடு 2 அறைகள், 2 வரவேற்பறை,1 பாத்ரூம், 1குளியல் அறை, 1 சமையல் அறையுடனான வீடு விற்பனைக்கு விலை. 4 Million. 077 4166375.

  *************************************************

  எலகந்த வத்தளையில் 7.9 Perch காணி விற்பனைக்கு உண்டு விலை 22 இலட்சம் . கெனல் குரே மாவத்தை, புத்தளம் தில்லையடியில் Main Road இல் 40 Perch காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. P/P – 215000/= விலை பேசி தீர்மானிக்கலாம். 077 5100731.

  *************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன் காணி பெற்றுத் தரப்­படும். சொந்­த­மா­கவோ வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 0773458725. V. மணி

  *************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 300L, 160L, 110L, 60L வீடு­களும் 9P, 14P, 13P, 56P காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 20 000/= வாட­கைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  *************************************************

  கெரவலபிட்டி வீடு விற்பனைக்கு. சிறிய கடையோடு கூடிய வீடு விற்பனைக்கு 5.10 P (No Brokers) நேரடியாக தொடர்பு கொள்ளவும். 077 9705371, 072 5838240.

  *************************************************

  மடவளைபசார் பிரதான வீதி சகல வசதிகள் கொண்ட பெரிய வீடு 64 பேர்ச்சஸ் நிலம் விற்பனைக்குண்டு. தொடர்பு. 077 2911140.

  *************************************************

  வவுனியா மன்னார் வீதியில் வேப்பம் குளம் 6ம் ஒழுங்கையில் 4 பரப்பு உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 076 7440456.

  *************************************************

  Colombo 12 Srimath Bandaranayake Mawatha, Luxury Apartment with Super Market, Banks, Swimming pool Gymnaziam (Residence / Office Spaces / Commercial) Rs 16 Million Onwards 076 8225063, 076 8225060.

  *************************************************

  வத்தளையில் 4 Perchese வீடு விற்ப னைக்கு உண்டு. விலை பேசிதீர்மானி க்கலாம். தொடர்பு இல. 078 5462062.

  *************************************************

  145/33, Jempettah Street, Colombo 13 இல் மாடி வீடு ஒன்றும் Ground Floor இல் ஒரு வீடும் விற்பனைக்கு உள்ளது. தொடர்புகளுக்கு 011 5234416, 077 8465126. உறுதிப்பத்திரம் இரண்டு வீட்டுக்கும் தனித்தனியாக உள்ளது.

  *************************************************

  நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரதே சத்தில் பெறுமதி மிக்க காணி விற்ப னைக்கு. தனிப்பட்ட மற்றும் வர்த்தக பாவனைக்கு மிகவும் உகந்தது. டிக்கோயா வீதியை நோக்கி உள்ள பரம்பரை வீடுடனான ஏறத்தாழ 30 பேர்ச் காணி. கண்டிப்பாக தரகர்கள் இல்லை. அழையுங்கள். 071 0678538.

  *************************************************

  12 பர்ச்சஸ் வீடு காணியுடன் விற்பனைக்குண்டு. அரலிய உயன கொரகான மொரட்டுவ. 45 இலட்சம். 071 4288519.

  *************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு. 077 3749489.

  *************************************************

  Mattakkuliya Sri Vickrama Mawatha 3 Bedroom House with Annex in 20 perches land, vacant position 14 Million. Contact: 2941910, 077 2746602.  

  *************************************************

  அளுத்மாவத்தை சென் ஜேம்ஸ் தொடர்மாடியில் வீடு விற்பனைக்கு பேர்ள் வைத்தியசாலைக்கு முன்னால் 0774152887. தரகர் வேண்டாம்.

  *************************************************

  மட்டக்களப்பு நாவற்குடாவில் 46.37 பேர்ச் பரப்புடைய தென்னை மரங்கள் உள்ள காணியில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு உள்ளது. தொடர்பு இல. 0652224491/ 0766203307.

  *************************************************

  மட்டக்களப்பு திருமலை வீதியிலுள்ள கண்ணகிபுரத்தில் மாடி வீடு விற்ப னைக்குண்டு. மேலும் தகவல்கள் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்களை 0776008435/ 0652226425 (4-7 pm)

  *************************************************

  மட்டக்களப்பு பார் வீதியில் 18.6 பேர்ச்சில் குளிரூட்டப்பட்ட அறை வாகன தரிப்பிடம் என சகல வசதிக ளுடன் கூடிய இரண்டு அடுக்கு மாடி வீடு உடன் விற்பனைக்குண்டு. 0777171222.

  *************************************************

  மட்டக்களப்பில் கொக்குவில் பிரதான வீதியிலும் 1ம் குறுக்கு அருகிலும் (இரண்டுபக்கம் வீதி) 20 பேர்ச்சஸ் உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு. 0776174300.

  *************************************************

  கொழும்பு மருதானை தொடர்மாடி யிலுள்ள கீழ்பகுதி வீடு விற்பனை க்குண்டு. 3 Bed rooms, Dining room, Living room, 2 Bathrooms, வாகன த்தரிப்பிடவதி உண்டு. தொடர்பு. 0777 224807.

  *************************************************

  * Colombo 14, “Markaz Mosque” சமீபமாக “Awwal Zaviya” 4 perch வீடு 55 இலட்சம், * ST. Andrews Place (4 perch 2 வீடுகளும் 2 கடைகளும்) 100 இலட்சம், “Dokland” Seram Gate முகப்பாக * Elli House Road, 3 perch 3மாடி அழகான வீடு 140 இலட்சம், * Mattakkuli Aliwatta 3 perch வீடு 28 இலட்சம். 077 7771925, 077 8888025.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 படுக்கை அறை கள் கொண்ட A/C, Non A/C 8 தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. முதலாவது மாடியில் Shopping Complex, 2 ஆவது மாடியில் Office உம் உண்டு. காலி வீதிக்கு மிக அருகாமையில். 15 கோடி. 071 6088393, 2715007. 

  *************************************************

  Flat Hampden Lane இல் (KFC க்கு எதிராக) விற்பனைக்கு. Two Bedrooms with Large Living room, Large Kitchen and Two toilets உடன் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள Flat உடனே குடியிருக்கலாம். Clear  deeds. No Lift. No Brokers. 077 8840747. காலை 6.00 யிலிருந்து 11.00 வரை பார்வையிடலாம்.

  *************************************************

  யாழ்ப்பாணம், கொக்குவில் KKS வீதியில் 2 பரப்பு காணியுடன் கூடிய மாடி வீடு விற்பனைக்கு உண்டு. Contact: 0777 781221. 

  *************************************************

  வத்தளை, மாபோல சிங்க வீதி. 6 Perches இரண்டு மாடிகளுடனான வீடு விற்பனைக்கு. 58 இலட்சம். 071 5147785. 

  *************************************************

  தெஹிவளையில் 8P, 8 ½ P, 14 P காணிகளும் கல்கிசையில் 10 P, 15 P வீடு, காணிகளும் இரத்மலானையில் Galle Road க்கு அருகில். 8 P காணிகள் இரண்டு துண்டும் பள்ளிவாசலுக்கு நடந்து போகிற தூரம். இன்னும் 6 P இல் 3 யுனிட்டில் 9 Bedrooms, 9 Bathrooms புத்தம் புது வீடு விற்பனைக்கு. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உகந்த இடம். தொடர்புக்கு: 075 4783670. 

  *************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பல ப்பிட்டியில் வீட்டுடன் காணி விற்ப னைக்கு. Galle Road Facing 4 ¾ பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 75,000/= ற்கு வீடுகள் (4 Bedrooms) Flats வீடுகள் வாடகைக்கு உண்டு. Tel. 0777 273231 (Deen)

  *************************************************

  திம்பிரிகஸ்யாயவில் வியாபாரத்துக்கு உகந்த இடம் (22 x 8 ft) விற்பனைக்கு. Havelock வீதிக்கு முகப்பாக. 99 வருட குத்தகைக்கு. (No Brokers) தொடர்புக்கு: 072 3410958. 

  *************************************************

  நாரஹேன்பிட்டியில் இரண்டு வீடு விற்பனைக்கு உண்டு. (Asiri Hospital க்கு அருகில்) ஒரு ஹோல், ஒரு ரூம், சமையலறை, பாத்ரூம் உள்ளது. (காட் வீடுகள்) 9 இலட்சம். 13 இலட்சம். தொடர்புக்கு: 077 2365535. 

  *************************************************

  நாரஹேன்பிட்டி, ஆபரே மாவத்தையில் இரண்டுமாடி வீடு தேசிய சந்தை CIMA,OASIC வைத்தியாலை DS பிரிட்டிஸ் கொலேஜ் அருகில் வசிக்க/போடிங் உகந்தது. 0718672547/0718384039.

  *************************************************

  கொழும்பு 10 மஹிந்த மாவத்தையில் 9.12 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி கடன் விற்பனைக்கு ஆனந்தா, நாலந்தா கல்லூ ரிகளுக்கு மிக அருகில் 0714534470/ 0112691035.

  *************************************************

  வசதியுடனான இரண்டு மாடி வீடு வசிப்பதற்கு அல்லது வியாபாரத்திற்கு ஆட்டுப்பட்டித் தெரு கொழும்பு 13. 0112473587.

  *************************************************

  கொலன்னாவை கொத்தடுவ பிரதான வீதிக்கு அருகில் 14பர்ச்சஸ் உள் வீடு நீர், மின்சாரத்துடன் சுற்றி மதில் உடன் விற்பனைக்கு. 80 இலட்சம். 0777445464/0773209057.

  *************************************************

  கொழும்பு 15. மட்டக்குளிய, களனிகங்க, மில்ஸ் ரோட் வெற்றுக்காணி 5.6 பர்ச்சஸ் சுற்றி மதில் கட்டப்பட்டது. விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கப்படும். 0702217325.

  *************************************************

  வெல்லம்பிட்டிய 5 பேர்ச்சஸ், 2 படுக்கையறை, 2குளியலறை கொண்ட வீடு வாகனத்தரிப்பிட வசதியுடன் விற்ப னைக்கு, காபட் ரோட், பிரதான வீதியில் இருந்து 900 மீற்றர். 0777374371.

  *************************************************

  ராகமை கிரிபத்கொடை பிரதான பஸ் அதிவேக வீதிக்கு 20 மீற்றர் குருகுலாவ பஹாலவத்தையில் 32 பார்ச்சஸ் முழு மையாக செலுத்தி பகுதி பகுதியாக விற்பனைக்கு 071 7678447, 071 6822360.

  *************************************************

  கட்டுநாயக்க  விமான நிலையத்திற்கு  அண்மையில் ஆன்டி அம்பளம் 32.5 பர்ச்ஸ் பகுதியாக பூர்த்தியாக்கப்பட்ட வீடு போர்டின் 5 அறைகள் விற்பனைக்கு  சுற்றி மதில் 0112235495     0778422859

  *************************************************

  வத்தளை,  ஹெந்தலை, எலகந்தை வீதியில் BOC வங்கிக்கு  எல்லையில் 3 மாடிக் கட்டடம் முதலாவது மாடியில் வேலை பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. வியா பார இடம் விற்பனைக்கு 4 பர்ச்சஸ் நகர சபை அங்கீகாரம் உண்டு.  வங்கிக் கடன்  பெற்றுக் கொள்ள முடியும்.  0774286368

  *************************************************

  வத்தளை எவரிவத்தை வீதிக்கு 300 மீற்றர் 06 அறைகள் கொண்ட 2 மாடி வீட்டுடன் 28 பர்ச்சஸ் 250 இலட்சம். அஜித் 0767054808/0774343484.

  *************************************************

  வவுனியா தோணிக்கல் பொதுக்கிணறு வீதியில் 2பரப்பு காணியுடனான 3 அறைகளைக் கொண்ட வீடு விற்ப னைக்கு உண்டு. தொடர்பு: 077 3522801.

  *************************************************

  கொட்டாவை தெற்கு அதிவேக மார்க்க நுழைவாயிலுக்கு அருகில் மாயா மாவத்தையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள 16 பேர்ச்சஸ் 3 படுக்கையறைகள் இணைந்த குளி யலறை, வரவேற்பறை, சாப்பாட்டு அறை, பென்ரி வேலையாட்களுக்கான அறையுடன் இணைந்த குளியலறை குளிரூட்டப்பட்ட சோலோ பவர் வெந்நீர் கராஜ் வாகனம் நிறுத்துவதற்கான இட வச தியுடன் கூடிய பெரிய வீடு விற்ப னைக்கு அழையுங்கள்: 076 6229335.

  *************************************************

  இராஜகிரிய மெதவெலிகட திஸ்ஸ பொல்துவ மாவத்தையில் 4 அறைகள் கொண்ட தனி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8489514, 077 8031206.

  *************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 20 பேர்ச்சஸ் காணியில் அமைந்த சகல வசதிகளுடனும் கூடிய வீடு விற்பனை க்குண்டு. தொடர்பு: 077 4749705.

  *************************************************

  ராகமையில் 13.35 பேர்ச்சில் அமைந்த 2 Living Rooms, 2 Wash Rooms, 2 Verandas, 4 Bed Rooms உடைய முழுமையாக கட்டப்பட்ட மாடி வீடு (Upstair) உடன டியாக விற்பனைக்கு உண்டு. 071 7899064. இல.38, Halanduruwa Road, Ragama.

  *************************************************

  பதுளை Race Course வீதியில் 10.5P  காணி  உடனடி விற்பனைக்கு  உண்டு. (Opposite the Swimming Pool)  0770 488498

  *************************************************

  இரத்மலானை இந்திரஜோதி வீதியில் 2 1/2 பேர்ச்சஸ் வீடொன்று விற்பனைக்கு விலை 24 இலட்சம். காலி வீதிக்கு 600 மீற்றர். தொடர்பு 072 3498667.

  *************************************************

  வத்தளை/ ஹெந்தலை மாடாகொட புனித செபஸ்தியன் மாவத்தையில் அமைந்துள்ள 9.5 பர்ச்சஸ் சமநிலை காணி துண்டு விற்பனைக்கு உண்டு. ஒரு பர்ச்சஸ்  நான்கு இலட்சம் (04) அதி வேக நுழைவாயிலுக்கு 112 m. தூய உறுதி கொங்றீட் இடப்பட்ட வீதி. தொ.பே 072 2183535. நீர், மின்சாரம், தொலைபேசி என்பன அருகாமையில் உண்டு. இடைத் தரகர்கள் வேண்டாம்.

  *************************************************

  கம்பளையில் வைத்தியசாலைக்கு மிக அருகாமையில் நல்ல அயலவர் சூழ்ந்த இடத்தில் 8 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு உண்டு. ஒரு Perch காணி 2 இலட்சம். தொடர்பு: 075 0252141.

  *************************************************

  வெள்ளவத்தை, Moor Road இல் 25 Perches வீடு விற்பனைக்கு உண்டு. 0777 413374. (தரகர்கள் வேண்டாம்)

  *************************************************

  தெஹிவளை, 48/1A, ஆர்த்தர் பிளேஸில் (Arthus Place) மூன்று அறைகள் கொண்ட மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 6.17 பேர்ச் தொடர்புகளுக்கு: 077 2228810. விலை பேசித் தீர்மானிக்கப்படும். 

  *************************************************

  வெள்ளவத்தையில் பெரேரா ஒழுங்கை யில் 7 ஆம் மாடி 2 அறைகள், 2 குளிய லறை, Lift, Parking, Gym ஜெனரேட்டர், தொடர்மாடி விற்ப னைக்கு. உறுதியும் முனுசுபல்ஸ் டெக்ஸ்சும் அனைத்தும் உண்டு. விலை 13.5 மில்லியன் விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு: 077 1434343, 077 7778806.

  *************************************************

  நுவரெலியா District Dambulla Korale குடா ஓயா Estate இல் இயற்கை அழகுகள் சூழ்ந்த பகுதியில் LOT No. 23; 22 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. காணியின் கிழக்கு மேற்கு இரு பக்கங்களிலும் வீதி உண்டு. காணிக்கு வடக்குப் பக்கத்தில் இரண்டு தட்டு வீடு அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான ஆவணங்கள் உண்டு. 0777 710397. 

  *************************************************

  வெள்ளவத்தை, பெனிக் குயிக் ஒழுங்கையில் 3 Bedrooms, 2 Bathrooms, Hall/ Kitchen/ Pantry/ Parking உடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 1200 sqft/ 17 Million. தொடர்புக்கு: 077 4475444. 

  *************************************************

  வெள்ளவத்தை, பெரேரா ஒழுங்கையில் 2 Bedrooms, 2 Bathrooms, Hall/ Kitchen உடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 900 sqft/ 12 Million. தொடர்புக்கு: 077 9725772. 

  *************************************************

  வெள்ளவத்தை தயா வீதியில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Hall/ Kitchen/ Pantry/ Parking உடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 1400 sqft/ 18 Million. தொடர்புக்கு: 071 2077770.

  *************************************************

  வெள்ளவத்தை, ராமகிருஷ்ணா வீதியில் ஆடம்பரமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 3 Bedrooms/ 2 Bath rooms, Servent room with Bathroom, Swimming pool/ Gym. 1500 sqft/ 23 Million. 077 9725772. 

  *************************************************

  யாழ்ப்பாணம், கொழும்புத்துறை இலந்தைக்குளம் வீதியில் உள்ள 8 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. சுண்டுக்குழி மகளிர் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில். 076 6523795. 

  *************************************************

  தெஹிவளை பகுதியில் 4 Bedrooms, 5 Bathrooms புதிய வீடு விற்பனைக்கு. 25 Million. Contact: 0777 328165. 

  *************************************************

  கண்டி, ஜோஜ் ஈ.டி. சில்வா மாவத் தையில் 11 அறைகள் சகல  வசதிகளு டன் பிரதான வீதியில் மூன்று  மாடி வீடு  உடனடி  விற்பனைக்கு  0718043347 (தரகர் தேவையில்லை) 

  *************************************************

  கண்டி,  Balagollaயில்  15 Perch காணி விற்பனைக்கு உண்டு. இது கண்டி  Mahiyanhena  பாதையில் இருந்து 250 Meter  தூரத்தில்   Summer field இல் அமைந்துள்ளது. கண்டியில் இருந்து  1 Km தூரம். இவ்விடத்தில் கண்டி சுதந்திர வர்த்தக வலையமும் Pallekella Stadium, Golf Course  என்பன அமைந்துள்ளது. விலை  Per perch 245000/=. தொடர்புக ளுக்கு 0772973324

  *************************************************

  மொரட்டுவை 9.4 பேர்ச் 3 அறை, 3 குளியலறை, சமையலறை விறாந்தை வர வேற்பறை,  கராஜ், சுற்றி 8 அடி  உயர மதில் காலி வீதிக்கு 20 அடி  அண் மையில் விபரங்களுக்கு 07731 42453     072 2 990888

  *************************************************

  கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு பின்புறமாக சிங்கள வித்தியாலயத்திற்கு அருகாமையில் 6 பேர்ச் பரப்பளவில் அமைந்துள்ள வீடு உடன் விற்பனை க்குண்டு. தொடர்புகளுக்கு: 077 4892250, 071 4464779.

  *************************************************

  மன்னார் ஆஸ்பத்திரி சந்தியிலிருந்து 30m தூரத்தில் மெயின் வீதியோரம் மாடிவீடு விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 8874333, 0712534777.

  *************************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியிவில் வீடு கள்/ காணிகள் விற்பனைக்கு உண்டு.  தொடர்புக்கு: 075 5030551.

  *************************************************

  லக்சரி வீடு விற்பனைக்கு. ஹெந்தல மெயின் வீதி, அருகாமையில் கிரேஸ் லேன் 58/12 லக்சரி புதுமாடி 12 (பன்னிரெண்டு) பேர்ச் புல்தரை வாகன தரிப்பிடம் உண்டு. இரண்டு கோடி எண்பத்தைந்து லட்சம் (285 மில்லியன்). விரும்புபவர்கள் நேரடியாக சென்று பார்த்து விலையை தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 4078079, 011 2361310.

  *************************************************

  வத்தளை கல்யாணி மாவத்தையில் 4 பேர்ச்சஸ்ஸில் 4 காணித் துண்டுகளும், 2 சிறிய வீடுகளுடன் விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் காணியின் விலை 900,000/= (ஒன்பது இலட்சம்) தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு: 071 5713335.

  *************************************************

  Wellempittiya யில் Avissawella Road லிருந்து 100 மீற்றர் தூரத்தில் 9.2 பேர்ச்சஸில் பழைய வீட்டுடனான காணி உடனடியாக விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 1192599.

  *************************************************

  2016-03-28 12:49:00

  வீடு காணி விற்­ப­னைக்­கு -27-03-2016