• வாடகைக்கு 09-09-2018

  கல்­கிசை, சென். அந்­தனிஸ் ரோட்டில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை­யொன்றும் மற்றும் Annex ஒன்றும் வாட­கைக்­குண்டு. பகிர்ந்து (Sharing) இருக்­கவும் முடியும். தொடர்பு: 076 4457010.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் பாமன்­கடைச் சந்­திக்கு அரு­கா­மையில் (Closed to Sigma Tutory) பெண் ஒரு­வ­ருக்கு சமைக்கும் வச­தி­யுடன் அறை­யொன்று வாட­கைக்­குண்டு. 077 3940134/ 071 6156191.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், ஹோல், கிச்சன், 2 பாத்ரூம் மற்றும் 1 அனெக்ஸும் வாட­கைக்கு உண்டு. 077 8786583.

  *********************************************

  Stores / House available for rent. 30,000/=. Call: 072 5196114. 

  *********************************************

  வெல்­லம்­பிட்­டியில் 3 அறைகள், 2 அறைகள் வீடுகள் வாட­கைக்கும் குத்­த­கைக்கும் உள்­ளது. மேலும் கடை, வீடு, காணி வாட­கைக்கோ, சொந்­த­மாக வாங்­கவோ தொடர்பு கொள்­ளவும். 075 3436846. தரகர் வேண்டாம்.

  *********************************************

  Enderamulla, Wattala, John Keels Scheme இல் அமைந்­துள்ள 2 Rooms, Hall, Kitchen, Car Parking சுற்­றி­வர மதில் போட்ட வீடு குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு தரப்­படும். Tel: 076 1160209.

  *********************************************

  ஹேகித்­தையில் வீடு குத்­த­கைக்கு 800,000/=. 2 ரூம், ஹோல், கிச்சன், பாத்ரூம், வாகனத் தரிப்­பிடம் உண்டு. தொடர்­புக்கு: 077 1990350.

  *********************************************

  வெள்­ள­வத்தை விகார லேனில் அமைந்­துள்ள சிறிய வீடுகள் 02 வாட­கைக்கு உண்டு. 071 4317047.

  *********************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு 300 M தூரத்தில் 2 ஆவது மாடியில் 3 அறைகள், 2 பாத்ரூம், Large living area, சமை­ய­லறை (Pantry with all kitchen items) சகல தள­பா­டங்­களும் கொண்ட வீடு நீண்­ட­கால வாட­கைக்கு. மாதம் 75,000/=. குறு­கிய காலமும் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 1220859.

  *********************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்டி வீதியில் அமைந்­துள்ள ஒரு அறை, ஒரு ஹோல், குளி­ய­லறை, கார் தரிப்­பிடம் என்­ப­வற்­று­ட­ன­மைந்த மாடி வீடு வாட­கைக்­குண்டு. T.P: 077 9493296.

  *********************************************

  காணி குத்­த­கைக்கு / வாட­கைக்கு. யாழ்ப்­பாணம் கச்­சேரி நல்லூர் வீதியில் அமைந்­துள்ள 12 பரப்பு காணி வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு இலக்கம்: 077 4084732.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பு மாமாங்­கத்தில் 2 Hall, 4 அறைகள் மற்றும் Parking வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 4496678.

  *********************************************

  பம்­ப­லப்­பிட்டி சென் பீற்­றர்­ஸுக்கு எதிரில் Gas குக்கர், சிலிண்­ட­ருட்­பட சமையல் வச­தி­யுடன் இணைந்த குளி­ய­லறை, தனி வழிப்­பா­தை­யோடு நிலத்­தி­லுள்ள வீட்டில் ஒன்று / இரண்டு பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 077 9522047.

  *********************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு 50 மீட்டர் தொலைவில் கீழ்த்­தள வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. 6 மாத முற்­பணம். சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். அழைக்க: 072 2118543/ 071 4468404.

  *********************************************

  தெஹி­வ­ளையில் லிய­னகே ரோட் (மல்­வத்த ரோட்­டுக்கு அரு­கா­மையில்) சிறிய குடும்­பத்­திற்கு ஏற்ற இரண்டு அறைகள், சிறிய Veranda, சமையல் அறை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 30,000/=. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 7276618. (No brokers)

  *********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 அறைகள் கொண்ட வீடு (A/C, Fully furnished with all accessories) நாள், கிழமை குறு­கி­ய­கால வாட­கைக்கு. 2nd floor இல் இரண்டு அறைகள் கொண்ட தனி வீடு வேலைக்கு செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். T.P: 075 5611158.

  *********************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் 2 அறை­க­ளுடன் அரை­சொ­குசு வீடு குத்­த­கைக்கு உண்டு. Phone No: 077 9649742, 072 7384616.

  *********************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு 200M தொலைவில் உள்ள முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட மாடி வீடு. 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 35,000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: கிழமை நாட்­களில் மாலை 6 மணிக்கு பின் அழைக்க. 077 6095934.

  *********************************************

  கிராண்ட்­பாஸில் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு அறைகள் (Room) 12000/=, போர்டிங் 3500/=, ஆண்­க­ளுக்கு 4000/= உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4896717, 072 4418264.

  *********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் பெண்­க­ளுக்கு அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள: 072 5962148.

  *********************************************

  வத்­தளை, ஹேகித்த முருகன் கோயில் முன்­பாக 20m தூரத்தில் 3 Rooms, Hall, சமை­ய­ல­றை­யுடன்  வீடு குத்­த­கைக்கு. 077 1521510, 077 6103675.

  *********************************************

  இரு அறைகள் கொண்ட மேல்­மாடி  வீடு வாட­கைக்கு. மாத வாடகை .23000/=  ஒரு வருட முற்­பணம்  31/23 பல­கல வீதி (அசோ­கா­ராம மாவத்தை) எல­கந்த, ஹெந்­தளை. Phone. 076 6802186.

  *********************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி  துடுவ பாதையில் இரண்டு  படுக்­கை­ய­றை­க­ளுடன் ஐந்து  அறை­களைக் கொண்ட முழு­வதும்  டைல்ஸ் செய்­யப்­பட்ட வாகன தரிப்­பிடம், இணைந்த  குளி­ய­லறை, வேலை­யாட்­க­ளுக்­கான கழிப்­பறை மற்றும்  தனி­யான மின் , நீர் மானி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு.  வாடகை 25000/= ஒரு வருட முற்­பணம்.  தொடர்­பு­க­ளுக்கு 077 1919904.

  *********************************************

  தெஹி­வளை ஆர்ப்­பிக்­கோ­வுக்கு  எதிரில் உள்ள வீதியில் மேல்­மாடி  வீட்டில்  2 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை, முச்­சக்­க­ர­வண்டி  தரிக்­கக்­கூ­டிய  வச­தி­யுடன்  வீடு வாட­கைக்கு. 22000/= 10 மாத முற்­பணம்  071 7593162, 011 4578408.

  *********************************************

  தெஹி­வளை, கவு­ட­னான  வீதியில் 04 அறைகள் மற்றும்  02 அறைகள்  கொண்ட (70000 மற்றும் 30000 வீதம்) வீடுகள் வாட­கைக்கு  உண்டு.  077 7791684.

  *********************************************

  புத்தம் புதிய  2 ஆம்  தளத்­தி­லுள்ள  02 படுக்­கை­ய­றைகள்,  1 குளி­ய­லறை கொண்ட வீடு ஹம்டன் லேன் வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. மாதம்  48000/= 1வருட முற்­பணம்.  தொடர்பு. 077 3427278 பார்க்கிங் இட­வ­சதி இல்லை.

  *********************************************

  கொழும்பு மோதரை 10 வரு­டங்கள் நடாத்­தப்­பட்ட சலூன்  ஒன்று வாட­கைக்கு உண்டு. வாடகை 20000/=. சலூன்  உப­க­ர­ணங்­களும்  விற்­ப­னைக்கு உண்டு. 072 2621107.

  *********************************************

  வத்­தளை, எலக்­கந்தை Prime land Scheme புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Full tiled பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய வீடு இன்னும் குடி­போ­காத நிலையில் குத்­த­கைக்கு. 4 Million. 2 Rooms, Hall, Kitchen, Servant bathroom, Car parking, Remote Control gate, சுற்­று­மதில், மொட்­டை­மா­டி­யுடன். தொடர்பு: 075 4736275.

  *********************************************

  Wattala, Hunupitiya. 2 மாடி வீட்டின் கீழ் மாடி 2 வருட குத்­த­கைக்கு வழங்­கப்­படும். Decent ஆன குடும்­பத்­த­வ­ருக்கு மாத வாடகை 5000/= (வைப்­புப்­பணம் 20 இலட்சம்) Hall, 3 Rooms, Dining, Kitchen, Bathroom, Servant toilet, Parking, Garden area in 10 perch land. Contact: Zafar. 077 2682312, 077 4974947. 

  *********************************************

  கொழும்பு–15, அளுத்­மா­வத்­தையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5269516. 

  *********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அருகில் 2Bedrooms, Bathroom, Kitchen, Hot Water, Fully Furnished வீடு நாள், வார, மாத வாட­கைக்­குண்டு. 077 7350127, 077 7794190.

  *********************************************

  அட்டன் டிக்­கோயா வீதியில் (M.R.Town) 4 மாடி கட்­ட­டத்தின் தரைப்­ப­குதி (Ground Flour) வாட­கைக்­குள்­ளது. 2000 சதுர அடி பரப்பு, வாகன தரிப்­பிட வசதி வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்­றது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3407285.

  *********************************************

  அளுத்­மா­வத்தை கொழும்பு – 15 இல் 3 Bedrooms, 2 Bathrooms, Hall, A/C, Kitchen, Hot Water with Fully Furnished Apartment வாக­னத்­த­ரிப்­பி­டத்­தோடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 071 4271057, 077 7482312.

  *********************************************

  மோத­ரையில் பெண் பிள்­ளை­க­ளுக்கு Room வாட­கைக்­குண்டு. படிக்கும் பிள்ளை/ Office வேலை பார்ப்­பவர்/ Teacher விரும்­பத்­தக்­கது. 071 3992773.

  *********************************************

  Dehiwela சந்­திக்கு அரு­கா­மையில் Room with Attached Bath Room குறு­கி­ய­கால வாட­கைக்கு உண்டு. தள­பா­டங்­க­ளற்­றது. வாடகை 12,500/=. ஒரு மாத முற்­பணம். 077 9730202.

  *********************************************

  Kotahena, Wasala Road, decent area 2 Rooms House with Hall, Kitchen, Attached Bath. Rent 30000/=. Advance 2 years. Govindaraju. 077 0532999, 077 7752300.

  *********************************************

  தெஹி­வளை, Galle Road இற்கு பக்­கத்­தி­லேயே புதிய Fully Tiled வீடு சகல தள­பா­ட­வ­சதி, சமையல் வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. Reasonable Rate. 077 6962969.

  *********************************************

  தெஹி­வ­ளையில் No. 5/3A, மேதங்­கர ரோடு, மாடி வீடு வாட­கைக்கு. கீழ்த்­தளம் லிவிங் ரூம், பெட்ரூம், குளி­ய­லறை & சமை­ய­லறை, மேல்­தளம் பெட் ரூம், இணைந்த குளி­ய­லறை, பெட் ரூம், சேர்வன்ட் ரூம் & லிவிங் ரூம், பிரத்­தி­யேக பார்க்கிங். ஒரு சில நிமிட தூரத்தில். தெஹி­வளைச் சந்தி மற்றும் சுப்பர் மார்க்கெட். மாத வாடகை 55000/=. 076 5320268 or 076 8222730.

  *********************************************

  கண்­டியில் தலாத்­து­ஓயா (Kandy Talathuoya) 2 அறைகள் வீடு வாட­கைக்கு உண்டு. 8000/= ஒரு வருட முற்­பணம். 077 7433357, 011 2724337.

  *********************************************

  தெஹி­வ­ளையில் 1 அறை with Attached Bath Room, தனி வழி­யுடன் வாட­கைக்கு உண்டு. 20000/=. 077 7433357, 011 2724337.

  *********************************************

  தெஹி­வ­ளையில் Arpico க்கு முன்­பாக படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்­துக்கு இல­கு­வாக காலி வீதியில் பாது­காப்­பான சூழலில் தங்­கு­மிட வசதி உண்டு. 071 3292555, 076 7484818.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள், சாலை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. திங்­கட்­கி­ழமை முதல் பார்­வை­யி­டலாம். தொடர்­புக்கு: 078 7992790.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. தனி­யறை (8000/= முதல் 10000/=) 2 Rooms, Kitchen, Bathroom (Annex) 5 முதல் 6 பேர் தங்­கலாம். 40,000/=. 077 7728738.

  *********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Melbourne avenue, சகல வச­தி­க­ளுடன் 03 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு நீண்­ட­கால வாட­கைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. 077 3949485, 077 7266667.

  *********************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532/ 077 7999361.

  *********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி, Damro க்கு அருகில் தனி­யான வழி­யுடன் வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 3275706.

  *********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் Girls க்கு Room வாட­கைக்கு விடப்­படும். T.P No: 077 1135589. 

  *********************************************

  தெஹி­வளைச் சந்தி ஹில்­வீதி வழி­யாக 72C 1/1, மல்­வத்தை ரோட், 4 BR, Tiled, புதிய வீடு வாட­கைக்­குண்டு. 077 7209904, 011 2732341.

  *********************************************

  தெஹி­வ­ளையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். Arpico அருகில். மாத வாடகை 10,000/=. 3 மாத முற்­பணம். தொடர்பு: 076 3205255.

  *********************************************

  வெள்­ள­வத்தை, 40 ஆவது ஒழுங்­கையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம்ஸ் கொண்ட வீடு மூன்றாம் மாடியில் வாக­னத்­த­ரிப்­பி­டத்­து­டனும் சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்­குண்டு. வாடகை 70,000/=. தொடர்பு: 077 2042559.

  *********************************************

  தெஹி­வ­ளையில் 2 Bedrooms House வாட­கைக்கு. 35/ 4A, Millennium Mawatha. 078 6451807.

  *********************************************

  Rooms வாட­கைக்­குண்டு. வருட வாட­கைக்கு Car Parking வச­தி­க­ளுடன், 1st Floor, 3 Rooms, 2nd Floor 3 Rooms. தொடர்­பு­க­ளுக்கு: 078 3676647.

  *********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo Residences மாடி குடி­யி­ருப்பு. நாளாந்த, கிழமை, மாதாந்த வாட­கைக்கு. (Attached Bath Room, Kitchen, Hot & Cold Water, Cable Connection, Fridge & Lift) வச­தி­களைக் கொண்­டது. www.rajtower.com ஊடா­கவும் அறை­களை முன்­ப­திவு செய்து கொள்­ளலாம். 077 7388860, 077 2105957, 011 2055308. No.145/1, Galle Road, Wellawatte. info.rajtower@gmail.com

  *********************************************

  வெள்­ள­வத்தை, எம்டன் லேனில் 3 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம் கொண்ட Apartment வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 7311829.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில் 2 ரூம், ஹோல், கிச்சன், பாத்ரூம், வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 8092260.

  *********************************************

  பாது­காப்­பான, தமிழ், தனி வீடொன்றில் தாயுடன் மக­னுக்கும் வாட­கைக்கு அறைகள் உண்டு. தெஹி­வ­ளையில் light and water bill include 6000/=. தொடர்பு: 078 9612464.

  *********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் annex, 1 அறை, Hall, Kitchen, Bathroom apartment, 2 Rooms, Hall, Kitchen, 2 Bathrooms fully furnished. 072 8378793.

  *********************************************

  தெஹி­வளை, காலி வீதியில் வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 3659209.

  *********************************************

  வெள்­ள­வத்தை பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1, 2, 3 அறைகள் சகல வச­தி­க-­ளுடன் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 076 6737895.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் sharing room வாட­கைக்­குண்டு. கந்­தா­னையில் வீடு ஒன்று வாட­கைக்­குண்டு. வீட்­டிற்கு அல்­லது கம்­ப­னி­க­ளுக்கும் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 2528787. 

  *********************************************

  கண்டி பேரா­தெ­னிய, கலஹா சந்­தியில் இருந்து 15 Km தூரத்தில் 3 படுக்­கை­ய­றைகள், பெரிய வர­வேற்­பறை, 1 குளி­ய­லறை, 1 சமை­ய­லறை, 1 சாப்­பாட்டு அறை மற்றும் நீர், மின்­சாரம், CCTV கெமரா, 4 வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி இலக்கம்: 077 3920739.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் (Hampden Lane) இல் அமை­தி­யான சூழலில் அறைகள் வாட­கைக்­குண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8372341/ 075 6378452.

  *********************************************

  Air conditioned Two Bedrooms, Furnished House for rent. Daily Basis 4000/= at Wellawatte. Short Term or Long Term Suitable for Patients Overseas People. Wedding etc. Ground Floor House. 077 9455677. 

  *********************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்தை வீதி, எலி­ஹவுஸ் பார்க் முன்னால் 1 அறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 072 3423452.

  *********************************************

  யாழ்.நகரின் மத்­தியில் 3 மாடிக் கட்­டடம்  வாட­கைக்கு  உண்டு. தொடர்பு: 077 3297462. அலு­வ­லக பாவிப்­புக்கு உகந்­தது.

  *********************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து அல்­லது  வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து  யாழ்ப்­பாணம் வருவோர் தங்­கு­வ­தற்கு ஏற்ற  சகல  வச­தி­க­ளையும்  கொண்ட  வீடு யாழ். நகர்  பிறவுண்  வீதியில்  நாள் வாட­கைக்கு  உண்டு.  (A/C and Non A/C) T.P. 077 4291246/077 6333000. 

  *********************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் 2 ஆம் தளத்தில் 03 படுக்­கை­ய­றைகள், 03 குளி­ய­ல­றைகள் மற்றும் பார்க்கிங் வச­தி­யுடன் ரூப் டெரஸ் (தள­பா­ட­மி­டப்­ப­டா­தது) வீடு வாட­கைக்கு. வாடகை 90000/=. (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தர­கர்கள் வேண்டாம். 072 6168206.

  *********************************************

  தெஹி­வளை – நெதி­மா­லையில் இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், பெரிய சாப்­பாட்­டறை, வரண்டா & பென்றி கொண்ட வீடு வாட­கைக்கு. தொடர்பு: 077 3150423.

  *********************************************

  களு­போ­வி­லையில் முதலாம் மாடியில் வீடு வாட­கைக்கு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்­டது. வாக­னத்­த­ரிப்­பிட வசதி கிடை­யாது. 65000/=. 077 7212656.

  *********************************************

  வத்­தளை, மாபோலை (அதி­சி­றந்த குடி­யி­ருப்பு பகுதி) அரை­சொ­குசு வீடு. 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, சாப்­பாட்­டறை, Living Area, நவீன பேன்றி, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. Remote Gate, CCTV, (Lyceum மற்றும் OKI சர்­வ­தேச பாட­சா­லை­க­ளுக்கு 10 நிமிட தூரத்தில்) மாத வாடகை 50,000/=. 6 மாத முற்­பணம். தொடர்பு: 076 3593597. 

  *********************************************

  வெள்­ள­வத்தை  சுவி­சுத்­தா­ராம  வீதியில்  2 படுக்­கை­ய­றைகள் கொண்ட  தொடர்­மாடி வீடு  வாட­கைக்கு உண்டு. 077 7770035.

  *********************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய ஆசிரி உய­னவில் 8.5 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. 6 மாத முற்­பணம். 077 3735579.

  *********************************************

  Wattala, ஹெந்­தளை, மரு­தானை வீதியில் வீடு 1 மற்றும் (Annex) வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு வழங்­கப்­படும். களஞ்­சி­ய­சா­லை­யா­கவும் பயன்­ப­டுத்­தலாம். மாத வாடகை வீட்­டுக்கு 20,000/=, Annex க்கு 15,000/=. 1½ வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5472138.

  *********************************************

  Mattakkuliya Ferguson Road, இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. ஒரு அறை மற்றும் வர­வேற்­பறை உண்டு. (5 இலட்சம்) தரகர் வேண்டாம். தொடர்பு: 075 6480239.

  *********************************************

  மட்­டக்­கு­ளியில் தனி வீடு 4 Bedrooms, 2 Kitchen, 2 Bathrooms, Hall, 3 வாகன Parking. வாட­கைக்கு. மாத வாடகை 45,000/=. ஒரு வருட முற்­பணம். Broker No: 076 4812638.

  *********************************************

  எல­கந்த பெற்றோல் செட் அரு­கா­மை­யி­லுள்ள கெனல் றோட்டில் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான ஹோல், பல்­க­னி­யுடன் பெரிய வெரண்டா, வாக­னத்­த­ரிப்­பிடம் போன்ற அனைத்து வச­தி­க­ளு­டனும் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. (Lyceum School, Hemas Hospital 2Km தொலைவில்) தொடர்­பு­க­ளுக்கு: 076 1543290/ 075 9014565.

  *********************************************

  கொழும்பு–13, புதுச்­செட்­டித்­தெரு, அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வீட்­டைச்­சுற்றி பெல்­கனி வசதி, வாக­னத்­த­ரிப்­பிடம் உட­னான முற்­றிலும் டைல்ஸ் பதித்த புத்தம் புதிய அதி சொகுசு வீடு வாட­கைக்கு உண்டு. வீட்டை பார்­வை­யிட்­டதன் பின்னர் வாடகை தொடர்பில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (தர­கர்கள் தேவை இல்லை). தொடர்­பு­க­ளுக்கு: விஜி­கரன். 077 8686009, 077 8180970, 076 1545184.

  *********************************************

  தெஹி­வளை (off hill Street) மல்­வத்தை வீதி 02 Room, 02 Bathroom வீடு (1000 sq. feet) முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. (Bike parking only) 35000/=.- (Tamil Families only). 077 3252040.

   *********************************************

  தெஹி­வளை, நெதி­மாலை, பர­கும்பா வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாடகை 25000/=. தர­கர்கள் தேவை இல்லை. தொடர்பு: 077 4452272.

  *********************************************

  வத்­தளை, வெலி­ய­மு­னவில் 2 அறை­க­ளுடன் கூடிய வீடு Parking வச­தி­யுடன் 20,000/= மாத வாட­கைக்கு உண்டு. 15 மாத முற்­பணம். 078 3697749.

  *********************************************

  கொழும்பு இரா­ஜ­கி­ரிய மொர­கஸ்­முல்­லயில் இரண்டு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. T.P: 071 1829106 / 070 2580359.

  *********************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 06, Lily எவ­னி­யூவில் அலு­வ­லக இடம் வாட­கைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், A/C வச­தி­யுடன், தனி­யான பென்றி, வேலையாள் கழி­வ­றை­யுடன் கூடிய வீடு. அலு­வ­லக பாவ­னைக்கு பொருந்­தக்­கூ­டிய வகையில் வாட­கைக்கு உண்டு. கீழ்த்­த­ளத்தில் பரந்த ஹோல், லொபி / வர­வேற்­பறை மற்றும் 2 வாகனம் நிறுத்தும் தரிப்­பிடம். தரைப்­ப­குதி 1500 சதுர அடி. காலி வீதி மெரின் டிரைவ் மற்றும் புகை­யி­ரத நிலை­யத்­திற்கு நடை தூரத்தில். வாடகை மாதம் 150,000/=. அழைக்க: 077 7309041.

  *********************************************

  அவி­சா­வளை லோலெவல் பிர­தான வீதி ஒரு­கொ­ட­வத்­தைக்கு அருகில் களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு உண்டு. விசா­ல­மான பரப்­புடன் 20 அடி and 40 அடி கன்­டெய்னர் பதி­வேற்­றக்­கூ­டிய 4’ x 4’ 73 பெலட்ஸ் ஏற்­றவும் முடியும். நாள் ஒன்­றுக்கு ஒரு பெலட்­டுக்கு 70/= அற­வி­டப்­படும். அழைக்க: 076 3966063.

  *********************************************

  கொட்­டாஞ்­சேனை, புளூ­மென்டல் வீதியில் (Stadium அரு­கா­மையில்) மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு.  மாத வாடகை 30,000/=. ஒரு வருட முற்­பணம். 075 5741519. (தரகர் தேவை­யில்லை)

  *********************************************

  கொழும்பு –15 மோதரை வோல்ஸ்  லேனில் அமைந்­துள்ள 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. நீர், மின்­சார வச­தி­யுடன். 071 5789275, 011 2381371. 42/4B, வோல்ஸ் ஒழுங்கை, மோதரை, கொழும்பு –15.

  *********************************************

  கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 4, 5 அறைகள் கொண்ட தனி­வீ­டு­களும் Apartment உம் நீண்­ட­கால வாட­கைக்கு. 1, 2, 3, 4 தள­பாடம் கொண்ட வீடுகள் நாள் அடிப்­ப­டை­யிலும் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் அறை­களும் வீடு­களும் வாட­கைக்கும், விற்­ப­னைக்கும் உண்டு. 076 5675795.

  *********************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் பெண்கள் மட்டும் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன். தொடர்­புக்கு: 072 5906389. 

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms, வீடுகள் Apartment இல் வாட­கைக்கு உண்டு. Agent: 076 6185869. 

  *********************************************

  தெஹி­வளை, No.19, Subodharma Road இல் Annex வாட­கைக்கு உண்டு. வாடகை 17,000/=. 1 வருட முற்­பணம். 076 6787341, 076 6198025.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. செவ்­வாய்க்­கி­ழ­மைக்கு மேல் பார்­வை­யி­டலாம். Tel: 076 2968954. 

  *********************************************

  தெஹி­வளை, கொன்கோர்ட் தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் முழு­வதும் மாபில் பதிக்­கப்­பட்ட A/C, Non A/C, புதிய Luxury வீடு சகல தள­பாட வச­தி­யுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. பெரிய Hall, Kitchen, Bathrooms with Hot Water, Washing machine வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. Reasonable rate. நாள் 6000/=, மாதம் 85,000/=. 077 6962969. 

  *********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 2, 3 அறை வீடு­களும் 800, 1000 ச.அ. அலு­வ­ல­கமும் வாட­கைக்கு. 077 6220729, 077 7148173. 

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் 25,000/=, 60,000/=, 85,000/=, 1 இலட்சம் (வீடு, Office க்கு உகந்­தது) தெஹி­வளை 15,000/=, 35,000/=, 60,000/= வாட­கைக்கு உண்டு. தெஹி­வ­ளையில் விலைக்­கு­முண்டு. 75 இலட்சம். 077 8139505, 071 7222186. 

  *********************************************

  தெஹி­வளை, நெதி­மால சந்­தியில் 4 பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. (5000/=) 2 மாத முற்­பணம். பாது­காப்­பான, அமை­தி­யான இடம். படிக்கும்/ வேலை செய்யும் பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. 077 3347332. 

  *********************************************

  Luxury Apartment வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, Moor’s Road, 42nd Lane மற்றும் தெஹி­வ­ளையில் Ebenezer Place நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். 1 B/ Room, 2 B/ Room, Sea view, Complete Furnished, Wi-Fi, Cable TV, Kitchen Appliance, Washing machine and Parking, Intercom 24 hours. Security also Provide Transport Facilities. 077 7778806, 077 1434343. E–mail: shivaeuro@yahoo.com 

  *********************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸ் Annex வாட­கைக்கு உண்டு.  ஹோல், ரூம், சமை­ய­லறை, குளி­ய­லறை, தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு. வாட­கைக்கு வாங்­குவோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தரகர் வேண்டாம். 077 9299309.

  *********************************************

  தெஹி­வளை, Concord Grand Hall அருகில் புதிய வீடு சகல தள­பாட, சமையல் வச­தி­க­ளுடன் நாள், கிழமை, குறு­கிய மாத வாட­கைக்­குண்டு. விபரம்: 077 6962969.

  *********************************************

  வெள்­ள­வத்தை, ரோகிணி வீதியில் இரண்டு அறைகள், ஒரு குளி­ய­லறை, சமையல் அறை, Hall முற்­றாக tiles பதிக்­கப்­பட்ட வீடு 3 ஆம் மாடியில் (No Lift) உடன் வாட­கைக்கு. 077 7315572.

  *********************************************

  கொழும்பு –15 அளுத்­மா­வத்­தையில் 1 ஆம் மாடி வீடு வாட­கைக்கு. 2 படுக்கை யறைகள், (1 A/C பொருத்­தப்­பட்ட அறை) வர­வேற்­பறை, Pantry உடன் சமை­ய­லறை, 1 குளி­ய­லறை. மாத வாடகை 40,000/=. Tel. 077 2296272. 

  *********************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை அண்­மித்­த­தாக உள்ள மிகவும் சுத்­த­மான மற்றும் புதிய சுற்­றுலா ஹோட்டல், கிரவுன் பிளாஸா ஹோட்டல். உண­வுடன் பாது­காப்­பான தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. தொ.பே: 071 6588258.

  *********************************************

  வாகனம் வாட­கைக்கு. டொயோட்டா HI–ACE டொல்பின் டீசல் நல்ல நிலையில் உள்ள வேன் கொழும்பு பிர­தே­சத்தில் வாட­கைக்கு உண்டு. எஜஸ்­டபல் இருக்­கை­க­ளுடன் மற்றும் டுவல் A/C. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 076 9413612.

  *********************************************

  2018-09-12 17:00:21

  வாடகைக்கு 09-09-2018