• தேவை 09-09-2018

  பாதணி செய்யும் தொழிற்­சா­லைக்கு 8, 10, 12 டொன் பாரம் உடைய கட்டிங் பிரஸ் (Cutting Press Machine) இயந்­திரம் உட­ன­டி­யாக தேவை. 076 5406989.

  *********************************************

  விசேட தேவைக்­கானோர் பாட­சா­லைக்கு உட­ன­டி­யாக Female Trainer General Clerk, Trainer Teachers, Trained Teachers தேவை. 12th September, 2018 (Wednesday) காலை 10.30 – பிற்­பகல் 1.30 க்கு இடையில் நேரில் CV/ Certificate உடன் வரவும். No: 38, Rupasinghe Road, Nedimal, Dehiwela. (Vishnu Kovil அரு­கா­மையில்) Tel: 011 3288250, 072 2927049.

  *********************************************

  தெஹி­வளை முஹி­யதீன் ஜும்ஆ பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு ஆங்­கி­ல­மொ­ழியில் தேர்ச்சி பெற்ற, அனு­பவம் வாய்ந்த விடுதி பொறுப்­பாளர் ஒரு­வரும், வெளி வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் 3 பேரும், கன­ரக வாகன அனு­ம­திப்­பத்­திரம் உடைய சார­தியும் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பிற்கு: 075 3554554, 077 2298568, 011 2726718.

  *********************************************

  வேலி­சர மஹ­பாகே 2019, O/L மாண­விக்கு English, Maths, Science Home Visit. Professional Teaches தேவை. தொடர்பு: 070 3333221, 070 2222885. 

  *********************************************

  அனு­பவம் உள்ள/ அற்ற தாதி­மார்கள், வர­வேற்பு உத்­தி­யோ­கஸ்தர் உடன் தேவை. உயர் சம்­பளம்+ தங்­கு­மிடம், பகல், இரவு உணவு இல­வசம். X Lab, நீர்­கொ­ழும்பு. 077 5494894, 071 3423219. 

  *********************************************

  வாகனம் தேவை. நீர்­கொ­ழும்பு, ஜா – எல Pick me நிறு­வ­னத்­திற்கு முச்­சக்­க­ர­வண்டி, கார், வேன், லொறி என்­பன உடன் தேவை. உயர் வரு­மானம், உடன் அழைக்­கவும்.  இல.12, கால்வாய் (எல) வீதி. நீர்­கொ­ழும்பு 075 3934444. இல.490, தண்­டு­கம. ஜா – எல. 075 3676767.

  *********************************************

  கந்­தானை, உஸ்­வெட்­ட­கெய்­யாவில் விற்­பனை நிறு­வ­னத்­திற்கு முத­லீடு செய்ய ரூபா 5 இலட்சம் 5% வட்­டிக்கு தேவை. ஒரு வரு­டத்தில் திருப்பித் தரப்­படும். பிணை­யாக சட்ட ரீதி­யான ஒப்­பந்­தமும் காசோ­லை­களும் தரப்­படும். 077 8430188, 011 2947345. 

  *********************************************

  அனு­ப­வமும் நம்­பிக்­கை­யு­முள்ள தாதி தெஹி­வ­ளை­யி­லுள்ள மருத்­துவ கிளி­னிக்­குக்கு தேவை. அண்­மையில் ஓய்­வு­பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Alshifa Medi point 30 B/1, Waidya Road, Dehiwela. 071 9119911. 

  *********************************************

  Permit wanted. On spot cash to your nearest Bank will provide you all the documents necessarily. 077 2454701, 075 8676196.

  *********************************************

  தல­வத்­து­கொ­டையில் பாமர்சிஸ்ட்/ பாமர்சிஸ்ட் உத­வி­யா­ளர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. அழைக்க: 076 8300911.

  *********************************************

  Y.M.B.A. கட்­டடம், இல.200, காலி வீதி, தெஹி­வளை (சந்­திக்கு அருகில்) பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பல் அறுவைச் சிகிச்சை உத­வி­யா­ள­ருக்­கான (தாதியர்) வேலை­வாய்ப்பு. நாளாந்த நேர்­முகப் பரீட்­சைகள் இன்று முதல் காலை 8 மணி­முதல் பகல் 1 மணி­வரை மற்றும் மாலை 4 மணி­முதல் 6.30 மணி­வரை மற்றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் காலையில் மட்டும் நடை­பெறும். உய­ரிய சம்­பளம் வழங்­கப்­படும். 

  *********************************************

  கொழும்பில் உள்ள கடைக்கு வேலை­யாட்கள் தேடிக் கொடுப்­ப­தற்கு தகுந்த உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. (Field Officer) (Brokers) ஆரம்ப சம்­பளம் 15,000/=. தொடர்­புக்கு: 077 7674194. 

  *********************************************

  பம்­ப­லப்­பிட்டி No.32,  விசாகா பாதையில்  அமைந்­தி­ருக்கும்  புடவை  கடைக்கு  வேலை தெரிந்த, தெரி­யாத ஆண்கள், பெண்கள்  தேவை.   பகல்  உணவு, தங்­கு­மிட வசதி உண்டு.  வேலை  அறிந்­த­வர்­க­ளாயின்,   மேல­திக சம்­பளம்  பேசத்­தக்­கது. அரு­கா­மையில் இருந்து வரு­ப­வர்­க­ளாயின்  போக்­கு­வ­ரத்து  செலவும் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3753450.

  *********************************************

  சர்­வ­தேச பாட­சா­லையில் கல்வி கற்கும் தரம் 5 மாண­வ­னுக்கு கணிதம், ஆங்­கிலம், விஞ்­ஞானம், தமிழ் ஆகிய பாடங்­களை வீட்டில் வந்து கற்­பிக்­கக்­கூ­டிய தகுதி வாய்ந்த ஆசி­ரியர் அல்­லது ஆசி­ரியை தேவை. மாபோல, வத்­தளை: 077 7724334.

  *********************************************

  மரு­தா­னையில் அமைந்­தி­ருக்கும் மருத்­துவ நிலையம் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மில்­லாத மருந்­தக உத­வி­யாளர் பெண் உடன் தேவை. T.P: 071 8189292.

  *********************************************

  2018-09-12 16:44:35

  தேவை 09-09-2018