Widgets Magazine
 • பொது­வே­லை­வாய்ப்பு 09-09-2018

  Plastic, Flex, Sticker வேலையில் திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ************************************************

  தோட்ட வேலை. தென்­னந்­தோட்­டத்தில் தங்கி வேலை­செய்ய குடும்பம் தேவை. 077 6133180.

  ************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­துக்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். களனி. 077 7490640.

  ************************************************

  மிளகாய் அரைக்கும் ஆலையில் இயந்­திரம் இயக்­கு­வ­தற்கு மற்றும் காசா­ள­ராக பழ­கு­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. களனி. 071 6383750.

  ************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பங்­களா மற்றும் பாணந்­து­றையில் உள்ள ஆடைத் தொழிற்­சா­லைக்கு பெண் ஊழி­யர்கள் மற்றும் ஆண் ஊழியர் தேவை. உணவு சமைத்தல் மற்றும் சுத்­தி­க­ரிப்பில் போதிய அனு­பவம் இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வயது 35 – 45 (தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும்) 077 7988680.

  ************************************************

  பன்றிப் பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. ஜா–எல. 071 8369900. 

  ************************************************

  புத்­தளம் பகு­தியில் உள்ள விவ­சாயப் பண்­ணைக்கு பயிர்ச்­செய்கை தொடர்­பான அறிவு உள்ள தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, சிங்­களம் பேசக்­கூ­டிய குடும்பச் சுமை­யற்ற தொழி­லாளர் குடும்பம் மற்றும் சமையல் செய்ய, வீடு சுத்தம் செய்ய பெண் ஒரு­வரும் தேவை. 381, நீர்­கொ­ழும்பு வீதி, பேலி­ய­கொடை. 077 8517489. 

  ************************************************

  கொழும்பு மொத்த புத்­தக விற்­பனை நிலை­யத்­திற்கு 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் வேலை­யாட்கள் தேவை. 077 7887966, 077 3410828.

  ************************************************

  9000/= – 11000/= வார சம்­பளம். மொர­ஹா­ஹேன – மில்­லே­வையில் அமைந்­துள்ள டயர் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு சகல வேலை­க­ளுக்கும் ஆண்கள் 18 – 48 வய­திற்­கி­டையில் தேவை. தேவை­யா­ன­வர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் சாதா­ரண விலையில். 077 8342112. (ஸ்டீபன்)

  ************************************************

  070 3646411. காலி துறை­முக பிர­தே­சத்­தி­லுள்ள தொழிற்­சா­லைக்கு 18 – 50 வய­துக்கு இடை­யி­லான ஆண் உதவி ஊழி­யர்கள் உட­ன­டி­யாக தேவை. மாதம் ஒன்­றிற்கு 40,000/= ற்கு மேல­தி­க­மான சம்­ப­ளத்­துடன் கூடிய வேலை­வாய்ப்பு. சாப்­பாடு, தங்­கு­மிட வச­திகள் குறைந்த விலையில் செய்து தரப்­படும்.

   ************************************************

  ஆயுர்­வேத பஞ்­ச­கர்ம நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற (பெண்) தெரப்­பிஸ்ட்மார், (பெண்) வர­வேற்பு உத்­தி­யோ­கத்­தர்கள், (பெண்) வைத்­தி­யர்கள் தேவை. உணவு, வச­தி­யான, பாது­காப்­பு­மிக்க தங்­கு­மிடம். இரத்­தி­ன­புரி, கல்­கிசை, நுகே­கொடை, ஹப­ரண. 071 3055532.

  ************************************************

  ஆயுர்­வேத, பதி­வு­செய்­யப்­பட்ட நிறு­வ­ன­மொன்­றுக்கு 18 – 25 வய­திற்­கி­டைப்­பட்ட தெர­பிஸ்ட்மார் (பெண்) தேவை. 24 மணித்­தி­யா­லமும் திறக்­கப்­பட்­டி­ருக்கும் மாதம் 2 இலட்­சத்­திற்கு மேல் வரு­மானம் பெறலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வாசனா ஆயுர்­வேதம், இல.17, வித்­தி­யா­லய மாவத்தை, கல்­கிசை. 071 3115544.

  ************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 0528891. 

  ************************************************

  ஹொரணை, பிலி­யந்­தலை, ஹோமா­கம ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள எமது மூன்று கிளை­க­ளுக்கு 18– 30 வய­திற்கு உட்­பட்ட 5 வரு­டத்­திற்கு மேல் அனு­ப­வ­முள்ள பயிற்­சி­பெற்ற திற­மை­யான விற்­பனை ஊழி­யர்கள் மற்றும் பயிற்­சி­யற்ற ஊழி­யர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் உள்­ளன. உயர்­சம்­பளம், உணவுக் கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: 077 7778990, 077 7 916408. 

  ************************************************

  ஹோட்­டலில் அறை­களைச் சுத்தம் செய்­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். பயிற்சி பெற்ற/ பயிற்­சி­யற்ற இரு­பா­லாரும். தொலை­பேசி: 071 9865453 மொரட்­டுவை.

  ************************************************

  ஏற்­று­மதி பொருட்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வத்­திற்கு Supervisor 43,000/=, Computer Operator/Clerk/ HR/ Accountant தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 077 7868728, 076 2200550. 

  ************************************************

  ஏற்­று­மதி பொருட்கள் உற்­பத்திச் செய்யும் நிறு­வ­னத்தில் பொதி­யிடல் பிரி­விற்கு 18– 50 வய­துக்­குட்­பட்ட பெண் ஊழி­யர்கள் சம்­பளம் 1400/=, உற்­பத்திப் பிரி­விற்கு ஆண் ஊழி­யர்கள். சம்­பளம் 1510/=, லோர்டிங் வயது 18– 35. சம்­பளம் பகல்– 2300/=, இரவு –2600/=, நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். தொலை­பேசி: 077 4572917, 077 5432800. 

  ************************************************

  கொழும்பு –12 இல் உள்ள Hardware நிறு­வ­னத்­திற்கு படித்த Bike Licence உள்ள ஆண் வேலைக்கு தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 7894820. 

  ************************************************

  கிரு­லப்­ப­னையில் உள்ள Guest house ற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற, ஆண்/ பெண் இருவர் தேவை. வயது 18– 40 வரை. பெண்கள் இரு­வர்­க­ளாக இருக்­கலாம். அல்­லது ஆண்கள் இரு­வர்­க­ளாக இருக்­கலாம். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். ஒரு­வ­ரு­டைய சம்­பளம் 30,000/=– 35,000/= வரை வழங்­கப்­படும். EPF, ETF பிடிக்­கப்­படும். ஊழி­யர்­க­ளுக்கு தகுந்த அனைத்து வச­தி­களும் செய்து தரப்­படும். உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4984487, 076 8001811. 

  ************************************************

  நீர்­கொ­ழும்பில் வேலை­வாய்ப்பு நிலை­யத்தில் ஆட்கள் சேர்க்­கப்­படும். மாதத்­திற்கு 30,000 ரூபாய்க்கு மேல் பெற்­றுக்­கொள்ள முடியும். தங்­கு­மிட வசதி உண்டு. உணவு வழங்­கப்­படும். வருகைச் சான்­றிதழ் பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்­பு­கொள்ள: 077 9112630. 

  ************************************************

  பண்­டா­ர­க­ம­விற்கு அரு­கா­மையில் 2 ஏக்கர் றப்பர் தோட்­டத்தில் பால் வெட்­டு­வ­தற்கு தமிழ் ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 077 4334467, 038 2290550. 

  ************************************************

  எமது முன்­னணி விற்­பனை நிலை­யத்­திற்கு நாட்­டா­மைமார் தேவை. நாள் ஒன்­றுக்கு 2000/= வழங்­கப்­படும். வரவும். ஜய­கொடி சுப்பர் மார்க்கட், கட­வத்த.தொலை­பேசி: 077 2955084, 072 8297303. 

  ************************************************

  Labour/ Recruitment Consultant well experienced in labour laws, administration and recruitments. Age above 50 years. Fluent in English, reliable, honest, hard working with proven track record. Labour Law Contracts and appointments. Apply K.G. Investments (Pvt) Ltd., 545, Sri Sangaraja Mawatha, Colombo– 10. Email: realcommestate@gmail.com   

  ************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாணப் பணிக்கு மேசன்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. 077 8503997.

  ************************************************

  மாகொல, கிரி­பத்­கொ­டையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்­றுக்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சமை­யற்­காரர் (ஆண்/ பெண்), எட்­டென்டன்ஸ் (பெண்), தோட்­டக்­கா­ரர்கள் (ஆண்) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க: The Chairman, Lady Fareed Home for Elders, 27, Pamunuwila Road, Kiribathgoda – Makola. அழைக்க: 071 4111221.

  ************************************************

  சீமெந்து போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­திற்கு சீமெந்து விநி­யோகம் செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் பத்­த­ர­முல்லை. 076 6628004.

  ************************************************

  Nurse. கொழும்பு– 13 இல் இயங்கும் வைத்­தி­ய­சா­லைக்கு பெண் தாதி­மார்கள் உடன் தேவை. தொடர்­புக்கு: Dr.Srikanthan. 077 7266570.

  ************************************************

  பொதி­யிடல் மேற்­பார்வை, காசாளர், Accounting, Room boy, Cook, தனியார் வைத்­தி­ய­சாலை, தோட்ட குமாஸ்­தாக்­களும் கணக்­காய்­வுக்­கான வெற்­றி­டமும் உண்டு. சம்­பளம் 45,000/=. 077 8499336. No. 16/A, Star Square Hatton.

  ************************************************

  கட­வத்­தையில் அமைந்­துள்ள பிர­தான Tourist ஹோட்டல் ஒன்­றிற்கு ஆண்/ பெண் சுத்தம் செய்­ப­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­தியும் உணவும் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: Mr. ஜயந்த 077 7988440. Mr. சமந்த 070 2691684. 

  ************************************************

  கொழும்பு Keyzer வீதியில் அமைந்­துள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­தி­றகு அனு­ப­வ­முள்ள மற்றும் அனு­பவம் இல்­லாத ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 7994902. (Monday– Saturday) 

  ************************************************

  சொசேஜஸ், சிக்கன் தொழிற்­சா­லையில் ஆண், பெண் உட­ன­டி­யாக தேவை. அடிப்­படை சம்­பளம் 45,000/=. ஒரு நாளைக்கு 1,400/= மேல். OT உண்டு. பெக்கிங் உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு வயது 17–40. உணவு குறைந்த விலையில் தங்கும் இடம் இல­வசம். முஸ்­லிம்­க­ளுக்கு 5 நேர தொழுகை வசதி செய்து தரப்­படும். 077 4916699, 075 5090368, 070 3713534. (சிங்­களம்).

  ************************************************

  உட­ன­டி­யாக தேவை. வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு பயிற்சி பெற்ற/ பயிற்சி பெறாத ஆண்/பெண் ஊழி­யர்கள் மற்றும் தையல் இயந்­திர இயக்­கு­னர்கள் தேவை. ஒரு வேலை முறைக்கு ஆரம்ப ஊதியம் 1,000/= தொடக்கம் வழங்­கப்­படும். மாதாந்தம் 30,000/= க்கு மேற்­பட்ட சம்­பளம். உணவு மற்றும் இல­வச தங்­கு­மி­ட­வ­சதி. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். இல, 18, வெளி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல: 077 7800682.

  ************************************************

  பூங்­கன்று தவ­ரணை வேலைக்கு சிங்­களம் இய­லு­மான வேலையாள் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/=. கட்­டு­னே­ரிய: 071 3941583, 070 3232325.

  ************************************************

  கண்டி நகரில் A/C சலூன் வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. (ஆண்/பெண்) ஆண்­க­ளுக்கு 45,000/= + 10/100% Commission. பெண்­க­ளுக்கு சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. 081 2375354/ 071 3241609.

  ************************************************

  கண்டி மாந­கர எல்­லைக்குள் குழாய் திருத்­து­பவர் (பிளம்பர்), கட்­டிட மற்றும் மின்­சார பழு­து­பார்ப்­புனர் மற்றும் சுத்தம் செய்­ப­வர்கள் (ஆண், பெண்)  ஒரு தனியார் நிறு­வ­னத்­திற்கு நல்ல சம்­ப­ளத்­திற்கு வேலை செய்­வ­தற்கு தேவைப்­ப­டு­கின்­றனர். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 075 2020695, 072 6311090.

  ************************************************

  துப்­பு­ரவு பரா­ம­ரிப்­பாளர் 40 – 60 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் பெண் /ஆண் சிறந்த முறையில் வீட்டு செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 67/2, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. Tel : 077 8535767. நேரில் வரவும். (8.30 – 10.00am)

  ************************************************

  கண்டி கடு­கஸ்­தோட்­டையில் உள்ள இரண்டு ஆயுர்­வேத வைத்­திய நிலை­யங்­க­ளுக்கு வேலை செய்­வ­தற்கு உட­ன­டி­யாக பெண்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 60,000/= + கமிஷன் வழங்­கப்­படும். உணவு + தங்­கு­மிட வசதி உண்டு. ஆயுர்­வேத வெத­மெ­துர. 69/08, Polwatha Gohagoda, Katugastota. 077 6868381, 081 5661710. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சில்­லறைக் கடைக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. 077 6283992. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் 4 தட்டு கட்­ட­டத்­துக்கு 45 வய­துக்கு மேற்­பட்ட கட்­ட­டத்தை பரா­ம­ரிக்க ஒரு­வரும் அனு­பவம் உள்ள மேசன் கைவேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 077 4477993. 

  ************************************************

  Colombo Book shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. சிறந்த ஆளுமை உள்ள Cashier தேவை. தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 077 3661460. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கட்­டட நிர்­மா­ணத்­து­றைக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம், தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். அழை­யுங்கள்: 077 8586064, 077 6782102. 

  ************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்­றுக்கு Store இல் பணி­பு­ரி­யவும், Delivery செய்­யவும் உத­வி­யாட்கள் தேவை. (Helper) நாள் சம்­பளம் 1400/= – 1600/=. (வெளியூர் ஆட்கள்) அடை­யாள அட்டை, கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், காவல்­துறை சான்­றிதழ் உட்­பட திங்கள் முதல் சனி வரை. காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். No. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு–12. 077 7557410.

  ************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு A/L எழு­திய 30 வய­திற்­குட்­பட்ட சிங்­களம் பேச்சுத் திற­மை­யு­டைய, கணினி அறி­வு­டைய அனு­பவம் உள்ள /அனு­பவம் அற்ற Stores Clerk தேவை. சம்­பளம் 30/35. OT, EPF, ETF உற­வினர் அல்­லாத இரு நபர்கள் விப­ரங்­க­ளுடன் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு –12. Tel. 077 7557410. 

  ************************************************

  குரு­ணாகல் பிர­தே­சத்­தி­லுள்ள தென்­னந்­தோட்­டத்தை பரா­ம­ரிப்­ப­தற்கு தனி ஒரு­வரோ அல்­லது குடும்­ப­மா­கவோ தேவை. வயது தடை­யில்லை. சிங்­களம் பேச/ விளங்கிக் கொள்ள தெரிந்­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். சம்­பளம் 30,000/=. 077 7343051. 

  ************************************************
  Marketing Sales Promoters/ Accounts Clerk Part Qualified, Electrical/ Mechanical Technician. Asian Chemical & Foods (Pvt) Ltd, 48/11A, Suvisuddharama Road, Colombo - – 06. Phone No: (011) 2081274, 2081273, Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk /achemfood@gmail.com

  ************************************************

  120, பிலி­யந்­த­லையில் டைல் விற்­ப­னை­ய­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 30000/=. 076 6569144.

  ************************************************

  கொழும்பு துறை­முக  வேலை­வாய்ப்பு, Welder, Fitters மற்றும் கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். C–win Engineering, இல.94/A, கனல் வீதி, ஹெந்­தளை, வத்­தளை. T.P: 077 1593039, 071 5301147.

  ************************************************

  வத்­த­ளையில்  அமைந்­துள்ள  Textile Screen Printing நிறு­வ­னத்­திற்கு  ஓர­ளவு படித்த உத­வி­யா­ளர்கள் மற்றும்  QC தேவை. சிறந்த கொடுப்­ப­ன­வுடன்  பல சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2341587. 

  ************************************************

  வெல்டிங், பெயின்டிங், பிளம்பிங் மற்றும் சுத்­தப்­ப­டுத்தல் வேலைக்கு பயிற்சி அளித்த வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். அழைக்க: 070 2737274, 011 2582908.

  ************************************************

  கொழும்பில் வேலை செய்­வ­தற்கு 20–35 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்கு தேவை. (வீட்டு வேலைக்கு அல்ல) திங்­கட்­கி­ழமை Call பண்­ணவும். தொடர்பு: 078 4929541.

  ************************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள விடு­முறை பங்­க­ளா­விற்கு கெயார் டேக்கர் மற்றும் சமை­யற்­காரர் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். பிர­தான பொறுப்பு விருந்­தி­னர்­க­ளுக்கு உணவு தயா­ரிப்­பது, சமையல் அறை மற்றும் சாப்­பாட்­டறை பகு­தியை நேர்த்­தி­யா­கவும் சுத்­த­மா­கவும் வைத்­தி­ருத்தல், குளி­ய­ல­றையை சுத்­த­மாக வைத்­தி­ருத்தல் என்­ப­ன­வாகும். நுவ­ரெ­லியா பிர­தே­சத்தை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. அழைக்க: 077 9269898.

  ************************************************

  ஆண்­டி­கம கோழிப்­பண்­ணைக்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள தம்­ப­தி­யினர்  தேவை. சம்­பளம் 50000/=. அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் சம்­பளம்  அதி­க­ரிக்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம்.  கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் மற்றும் தேசிய  அடை­யாள அட்டை அவ­சியம். 076 3533201.

  ************************************************

  கொழும்பு –12, புறக்­கோட்­டையில்  நீண்­ட­கா­ல­மாக  இயங்­கு­கின்ற விடுதி (Lodge) ஒன்­றிற்கு  மேற்­பார்­வை­யாளர், பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், வர­வேற்­பாளர், சுத்­தி­க­ரிப்பு தொழி­லாளர் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7301961.

  ************************************************

  கொழும்பு பிர­தே­சங்­களில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை-­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்­டுப்­ப­ணிப்-­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House boy. நாட் சம்­பள வேலை ஆட்கள், மேசன், பெயின்டர், Room boys, Sales man, Girls, காமன்ட் வேலை­யாட்கள். மேலும் அனைத்­து­வி­த­மான தொழில் வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்­பு­கொண்டு உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். 072 3577667, 077 9816876. வத்­தளை. 011 2982554.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Digital Printing நிறு­வ­னத்­துக்கு Helpers தேவை. சிறந்த கொடுப்­ப­னவு, OT. பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7837257. 

  ************************************************

  உட­னடி வேலை­வாய்ப்­புகள். இடம் கொழும்பு. விநி­யோக ஓட்­டுநர் (Delivery Rider) செல்­லு­ப­டி­யாகும் ஓட்­டுநர் உரிமம் மற்றும் சொந்­த­மாக மோட்டார் சைக்கிள் வைத்­தி­ருத்தல், மோட்டார் சைக்கிள் பாவ­னைக்­கு­ரிய கொடுப்­ப­ன­வுகள் அலு­வ­ல­கத்­தினால் வழங்­கப்­படும். களஞ்­சிய உத­வி­யாளர் (Stores Assistant) ஆர்­வ­முள்ளோர் உங்கள் சுய­வி­பரப் படி­வத்தை (CV) jbcvacancy@gmail.com என்ற முக­வ­ரிக்கு மின்­னஞ்சல் பண்­ணவும். தபால் மூலம்: Jeya Book Centre (Pvt) Ltd, No. 347, Dr.Colvin R.De Silva Mawatha, Colombo – 02. தொடர்­பு­க­ளுக்கு: 076 8245877.  

  ************************************************

  கொழும்பில் நடை­பெறும் கட்­டட வேலை­க­ளுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. மேசன்பாஸ் (நாள் சம்­பளம் 2000/= – 2500/= வரை) வேலை­யாட்கள் (நாட் சம்­பளம் 1300/= – 1600/= வரை) Tiles பாஸ் (சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்) தொடர்­பு­க­ளுக்கு: 072 4578303. 

  ************************************************

  வீடுகள் பழு­து­பார்ப்­ப­தற்கு நேர்­மை­யான அனு­ப­வ­முள்ள மேசன் மற்றும் பிளம்பர் பாஸ்மார் தேவை. Contact: 077 7977643.

  ************************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலைக்கு  ஆள் தேவை. மேஸன் பாஸ் உத­வி­யாளர் (Helper) மற்றும் Paint Bass Contract முறை அல்­லது சம்­பளம் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5552215, 077 7523112. 

  ************************************************

  தெமட்­ட­கொ­டையில் நகைக்­க­டைக்கும் நகை அடவு பிடிக்கும் கடைக்கும் கணினி அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு. வயது 20 – 30. கொழும்­புக்கு அரு­கா­மையில் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7794900.

  ************************************************

  2018-09-12 16:43:47

  பொது­வே­லை­வாய்ப்பு 09-09-2018