• பொது­வே­லை­வாய்ப்பு 09-09-2018

  சிலாபம்  பிங்­கி­ரி­யவில்  கம்­பனி  ஒன்­றுக்கு  இளம்  வய­தான ஆண் தேவை.  வேலை­யாட்­க­ளுக்கு  சாப்­பாடு, தங்­கு­மிடம்  வச­தி­யுண்டு. தொடர்பு: 077 2079996.

  ************************************************

  அநுர இலக்ட்­ரோனிக், இல: 88 1/12, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு – 11. தொ.பேசி: 077 7316114, 011 2388984. கடை­யொன்­றுக்கு  பணிப்­பு­ரிய பெண்கள் தேவை. வயது எல்லை 35 வரை மட்டும்.

  ************************************************

  பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. வரும் நாளி­லேயே வேலை. யோகட், -பால்மா, பிளாஸ்டிக் தொழிற்­சாலை, Prima தண்­ணீர்­போத்தல், ஆடை, Soya (T.V.P), Printing P.V.C குழாய், ஆடைத் தொழிற்­சாலை. இரு­பா­லா­ருக்கும். உணவு, தங்­கு-­மிடம் இல­வசம். 17 – 50. 30,000/= – 50,000/=. T.P: 076 2797944, 077 9898280.

  ************************************************

  பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. இல­வச வேலை. ஜேம், கோடியல், ஐஸ்­கிறீம், சொக்­கலட், யோகட், தேங்காய், மா உற்­பத்தி, ஆடைத் தொழிற்­சாலை. 17 – 50. 25,000/= – 45,000/=. மேல­திக கொடுப்­ப­னவு, உணவு, தங்­கு­மிடம் மருத்­துவம் இல­வசம். ஆண்/ பெண், நண்­பர்கள் நாடு பூரா­கவும். T.P: 076 2797944, 075 3505631.

  ************************************************

  களஞ்­சி­ய­சா­லையில் பணி­யாற்­றக்­கூ­டிய ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. 51 – B 1st Cross Street, Colombo – 11.

  ************************************************

  35 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட மின்­வி­ளக்­குகள் பொருத்­தக்­கூ­டிய இலக்­ரீ­சியன் தேவை. 51 – B 1st Cross Street, Colombo – 11.

  ************************************************

  பிர­பல Electric நிறு­வ­னத்­திற்கு ஆண் உத­வி­யாட்கள் (Laboures) உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். அடை­யாள அட்­டை­யுடன் வரவும். 545/B, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 072 7164033.

  ************************************************

  போப்­பிட்­டியில் அமைந்­துள்ள லொறி யார்ட் ஒன்­றுக்கு தங்கி வேலை செய்ய TATA, Leyland, Man பொறி திருத்­து­னர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 671156. 

  ************************************************

  வெல்­லம்­பிட்­டி­யவில் இருக்கும் தொழிற்­சாலை ஒன்­றிற்கு Label மற்றும் Packing செய்­வ­தற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 0777 771033. விலாசம்: 241/5, Wennawatte, Wellampitiya. 

  ************************************************

  Dehiwela யில் அனு­பவம் உள்ள Abaya தைக்கும் பெண்கள் வேலைக்கு தேவை. Export (Cutting and Tailoring) for Salary and Details. 071 8668102, 075 9800606. 

  ************************************************

  Dehiwela, Hill Street இல் அமைந்­துள்ள Abaya Showroom க்கு Sales girls and Boys தேவை. (Cashier/ Manager) Qualification A/L, Sales Experience (Expect Dehiwela Girls) உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். More details: 071 8668102, 075 9800606. 

  ************************************************

  (நீர்­கொ­ழும்பு, பன்­னல, ஏக்­கல, நிட்­டம்­புவ, கந்­தானை, கட­வத்தை, கடு­வெலை, வத்­தளை, பேலி­ய­கொடை, மொரட்­டுவ, மாலபே, பதுளை, களனி, இரத்­ம­லானை, பனா­கொட, கொட்­டாவ, பம்­ப­லப்­பிட்­டிய, ஹொரனை, மட்­டக்­குளி) போன்ற பிர­தே­சங்­களில் உள்ள (PVC குழாய், ஜேம், குளிர்­பானம், பொலித்தீன், காட்போர்ட், நூடில்ஸ், சோயா மீட்) போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு 18– 50. ஆண்/ பெண் தேவை. நாள், கிழமை, மாத சம்­பளம் தொழில் அடிப்­ப­டையில். மாதம் 38,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (தனி­யா­கவே குழுக்­க­ளா­கவும் நண்­பர்­க­ளா­கவும் இணைத்து தொழில் புரி­யலாம். 077 5997579, 071 6999991.

  ************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. (கட­வத்தை, நிட்­டம்­புவ, நார­ஹேன்­பிட்டி, வத்­தளை, சீதுவ, கொட்­டாவ, நுகே­கொடை, பேலி­ய­கொடை, பிலி­யந்­தலை, பாணந்­துறை, இரத்­ம­லானை, களனி, கந்­தானை, கிராண்ட்பாஸ்) ஜேம், பொலித்தீன், கார்ட்போர்ட், பிரிண்டிங், பிஸ்கட், டிபிடிப், சொக்லெட், பிளாஸ்டிக் கையுறை, பாதணி, நூடில்ஸ், யோகட் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு 18– 45. வரை­யான ஆண்/ பெண் தேவை. நாள் சம்­பளம் 1000/-=– 1600/-=மாதச் சம்­பளம் 55,000/= வரை. கிழமை, மாத சம்­ப­ளமும் உண்டு. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9938549. 

  ************************************************

  ஆமர் வீதி, கொழும்பு 12 இல், அமைந்­துள்ள பிர­பல Hardware நிறு­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்/பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். School leaver’s விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 4979524, 077 4781835. (காலை 8 மணி 5.30 மணி­வரை) 

  ************************************************

  கொழும்பு– 13, கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள வானதி அச்­ச­கத்­திற்கு Solona machine operator உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2542430. 

  ************************************************

  இல. 135, Bandaranayaka Mawatha, Colombo–12 இல், அமைந்­துள்ள Ihsaan Traders இற்கு கணினி அனு­ப­வ­மு­டைய பெண் ஒருவர் தேவை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். Tel. 077 2296868, 077 2261378. 

  ************************************************

  ஆயுர்­வேத ஸ்பாவிற்கு (18– 40) வய­து­டைய பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். அதிக கமிசன் வழங்­கப்­படும். மாதம் 100000-/= பெற முடியும். பெந்­தொட்ட .076 8011751. 

  ************************************************

  நுகே­கொ­டையில் பிர­ப­ல­மான  அச்­சிடும்  (Printing) நிறு­வ­ன­மொன்­றுக்கு  முன் அனு­ப­வ­மற்ற ஆண்/பெண் ஊழி­யர்கள்  தேவைப்­ப­டு­கின்­றனர்.  வய­தெல்லை 18 முதல்  வரை­ய­றை­யில்லை. கவர்ச்­சி­க­ர­மான ஊதியம், மேல­திக நேரக் கொடுப்­ப­னவு (OT) போனஸ்+EPF/ETF, வரு­டாந்த சம்­பள உயர்வு மற்றும்  ஊழியர் காப்­பு­றுதி வழங்­கப்­படும்.  விருப்­ப­முள்­ள­வர்கள்  உட­ன­டி­யாக தொடர்பு கொள்ள  வேண்­டிய தொலை­பேசி  இலக்­கங்கள். 076 3855866, 077 2672995, 011 7547547. முக­வரி: ECO Transfer Prints (Pvt)Ltd. No 638 High Level Road, Wijerama, Nugegoda. (விஜ­ய­ராம செலான் வங்கி முன்னால்).

  ************************************************

  கொழும்பில் உள்ள  Importers & Traders in home  Appliances / Electronics வியா­பாரம் செய்­யப்­படும் கம்­பனி  ஒன்­றிற்கு ஆட்கள் தேவை. சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3224248.

  ************************************************

  லொறி உத­வி­யா­ளர்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான உட­னடி வேலை வாய்ப்பு. வாராந்த சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள். தொடர்பு: 076 8224178, 076 6910245.

  ************************************************

  Supervisors– Male. We are an Exporting firm Located in Orrugodawatta. Looking for an above Position. Requirement: Minimum 3–5 Years Experience in Waste paper Sector, Male, Preferable 23–35 years. Salary Negotiable.  Please Forward your Detail CV with two non Related referees to hr@sewnexport.lk  Contact No: 076 6910245.

  ************************************************

  பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு  60 பேர் தேவை. 45000/= இற்கு மேல்  சம்­பளம்  உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து  இல­வசம். 077 8129662.

   ************************************************

  கட்­டு­நா­யக்க  விமான நிலை­யத்தில்  Duty Free பிரி­வு­க­ளுக்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண்  வேலை­யாட்கள் தேவை.  45000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன்  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 4302132.

  ************************************************

  கொழும்பு  துறை­முக  மெறைன்  நிறு­வ­னத்­திற்கு  தச்சு, வேல்டர், இலக்­ரீ­சியன், பிளம்பிங் பிரி­வு­க­ளுக்கு  18–55 வய­திற்­கி­டைப்­பட்ட  பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65,000/= இற்கு மேல்  சம்­பளம்.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0787310.

  ************************************************

  கொழும்பு – 12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Trainee sales assistance + Store keeper வேலைக்கு ஆள் தேவை. தங்­கு­மிட வசதி மாத்­திரம் வழங்­கப்­படும். வயது 20 – 24. சம்­பளம் 25000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6110316.

  ************************************************

  உத­வி­யா­ளர்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 15000/= + கொடுப்­ப­னவு + சேவைக்­கட்­டணம். இல.107, பழைய நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  ************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள-­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்-­பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=) Mr.Kavin. 011 4386781. Wellawatte.

  ************************************************

  கொழும்பு 3 இல் அமைந்­துள்ள DK Saloon & Foot Spa (Pvt) Ltd அனு­ப­வ­முள்ள அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை (வயது 20 – 40) தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு (சம்­பளம் நேரில்) உடன் தொடர்பு கொள்­ளவும். 077 6435062, 077 7243680, 011 4502603.

  ************************************************

  சில்­ல­றைக்­கடை வேலைக்கு ஆள்­தேவை தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். 077 7729735.

  ************************************************

  அலு­மி­னியம் பிற்றிங்ஸ் வேலை செய்­வ­தற்கு வேலை தெரிந்­த­வர்­களும் வேலை பழ­கு­வ­தற்கு ஆர்வம் உள்­ள­வர்­களும் தேவை. மூன்று நேர உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. இடம் கொழும்பு. 077 6468452.

  ************************************************

  பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள கார்போட் தொழிற்­சா­லையில் வேலை­செய்­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. மதிய உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். மாத­சம்­பளம் ரூபா 30,000. தொடர்பு கொள்ள. 077 7461026 , 077 3844824.

  ************************************************

  பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றுக்கு தேநீர் தயா­ரிக்க, சுத்தம் செய்ய நடுத்­தர வயது பெண் ஒருவர் தேவை. மதிய உண­வுடன் மாத­சம்­பளம் ரூபா 20,000 வழங்­கப்­படும். அண்­மையில் வசிப்­போ­ருக்கு முன்­னு­ரிமை. தொடர்­பு­கொள்க. 077 7461026, 077 3844824.

  ************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30 சம்­பளம் 80,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo –15, 077 1606566, 078 3285940.

  ************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 18 முதல் 25 வரை. Heavenly Foods Universal. No.2A, 4th Lane, Colombo – 06. 077 3711144.

  ************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல செரமிக் காட்­சி­ய­றையில் வேலை செய்ய 25 வய­திற்கு உட்­பட்ட ஆண் உத­வி­யாளர் ஒருவர் தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. Mass Commercial, 132A, Messenger Street, Colombo – 12. Tel: 077 7558876. 

  ************************************************

  No.47, தக்­கியா லேன், திரு­கோ­ண­மலை என்னும் முக­வ­ரியில் அமைந்­துள்ள சின்­சியர்  மோட்­டர்ஸ்க்கு (Sincere Motors) TVS பைக், ஆட்டோ மெக்­கானிக் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1272500.

  ************************************************

  Optimo நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் 18 – 28 வய­து­டைய அனை­வரும் இணைத்துக் கொள்­ள­வுள்­ளனர். 077 3489529.

  ************************************************

  மட்­டக்­க­ளப்­பி­லுள்ள K World Solutions (Pvt) Ltd எனும் தனியார் நிறு­வ­னத்­திற்கு பெண் சிற்­றூ­ழியர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 065 2055004 / 076 2356178.

  ************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண், 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 077 0232130. Negombo Road, Wattala.

  ************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண், (18–45), மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=), நாட்­சம்­பளம் (1300/=), உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும்: 076 7604713, 075 6393652.

  ************************************************

  முன்­மா­தி­ரி­யான உழைப்­பிற்­கேற்ப சம்­பளம் பெற ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு (நூடில்ஸ், பால்மா, டொபி, டிபி­டிபி) சம்­பளம் (35,000/= – 45,000/=), உணவு அல்­லது தங்­கு­மிடம் இல­வசம். வயது (18 – 50), OT யுடன் நாட்­சம்­பளம் 1500/=.  அழைக்­கவும்: 076 7604488, 076 7605385.

  ************************************************

  உழைப்பே வெகு­மானம் வாழ்க்­கைக்கு சன்­மானம். 35,000/= – 45,000/=. லேபல்/ பெக்கிங்) O/L, A/L தோற்­றி­ய­வர்­க­ளுக்கும், நண்­பர்கள், தம்­ப­திகள் வரும் நாளி­லேயே ஒரே இடத்தில்,18 – 50, ஆண்/ பெண், தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றி­டமே. முந்­துங்கள். Colombo Road, Mobola, Wattala. 076 7604938, 076 7603998.

  ************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு (18–45) இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக, மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 6567150.

  ************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு. லேபல்/ பெக்கிங் இரு­பா­லா­ருக்கும் (18 – 45), வேலை­வாய்ப்பு அரி­தா­க­வுள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992, 077 0232130.

  ************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும்18–50, நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில், நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 076 4802950.

  ************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice cream, பொலித்தீன், காட்போர்ட். 18–50 இரு­பா­லா­ருக்கும், தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும்: 076 3858559, 076 6780664.

  ************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண் / பெண் தேவை. 17 – 45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 35,000/= இற்கு மேல். உட­னடி வேலை­வாய்ப்பு. தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948.

  ************************************************

  கட்­டு­மான வேலைக்கு கூலிஆள் தேவை. நாள்­கூலி 2000/= நிரந்­தர சேவை. கிழமை முடிவில் சம்­பளம். வேலை திற­மையைப் பொறுத்து இரு கிழ­மைக்கு இரு கிழமை போனஸ் பெற முடியும். சிங்­கள மொழி பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். வேலை தேடி அலைய வேண்­டி­ய­தில்லை. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A (R.A. De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள கேர்டின் கடைக்கு Cashier வேலைக்கு பெண் ஒருவர் தேவை. தங்­கு­மிடம் இல்லை. தொடர்பு கொண்டு நேரில் வரவும். 077 7321958.

  ************************************************

  பைப் (Plumbing) வேலை தெரிந்­தவர் சுப­வைசர் வேலைக்குத் தேவை. (மாத சம்­பளம் ரூபா ஒரு இலட்சம்) நிரந்­தர வேலை. சிங்­க­ள­மொழி நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். வங்­கிக்­கடன் வசதி பெற­மு­டியும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.

  ************************************************

  கொழும்பு பிர­பல கட்­டு­மான தளத்­திற்­காக ஆட்கள் கோரல். 2000/= – 3000/=வரை (தினக் கூலி) 1. சட்­டரிங் தச்­சு­வேலை 2. பார்­பென்டர்ஸ். தொடர்­பு­க­ளுக்கு: 077 2530390 / 077 2572258.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் சில்­ல­றைக்­கடை ஒன்­றுக்கு 18 வய­துக்கு மேற்­பட்ட ஆண் வேலை­யாட்கள் தேவை. தேசிய அடை­யாள அட்டை அவ­சியம். 011 2508466 / 071 9290405.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market க்கு ஆண்கள் தேவை. நாள் சம்­பளம் 800/= – 1000/= வரை. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 18/3, Dr.E.A.குரே மாவத்தை, கொழும்பு – 06. 076 8961418.

  ************************************************

  கட்­டிட நிர்­மா­ணப்­ப­ணிகள் சம்­பந்­த­மான அனைத்து வேலை­க­ளுக்கும் வேலை ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: No.157, Hill Street, Dehiwela. 077 3635268/ 011 4321153.

  ************************************************

  மேசன் பாஸ் மற்றும் உத­வி­யாளர் கொழும்­புக்கு தேவை. தொலை­பேசி: 071 4849773.

  ************************************************

  கொழும்பு, கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள லொட்ஜ் (Lodge) ஒன்­றுக்கு கிளீன் செய்­வ­தற்கு (Room Boy) ஆண் ஒருவர் தேவை. வய­தெல்லை 30–50 வரை விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 35,000/= – 40,000/= வரை வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 5323466.

  ************************************************

  கரு­வாட்டு கடை ஒன்றை பொறுப்­பாக இருந்து செய்ய, சிங்­களம் பேசக்­கூ­டிய, வியா­பார அனு­பவம் உள்ள/ அற்ற, O/L சித்தி பெற்ற, ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/=. பத்­த­ர­முல்லை. 077 3614744.

  ************************************************

  நீர்­கொ­ழும்பில் பிர­பல மின் உப­க­ரண விற்­பனை நிலை­யத்­திற்கு பயிற்சி உள்ள/ அற்ற ஊழி­யர்கள் தேவை. 25,000/= மேல் சம்­பளம். அழைக்­கவும். 7.00 Am – 7.00 Pm. 071 4472466.

  ************************************************

  ப்ரொயிலர் கோழி பண்­ணையில் வேலைக்கு குடும்பம் ஒன்று தேவை. சம்­பளம் 30,000/=. 072 3550769/ 076 6944036.

  ************************************************

  சார­திகள், உத­வி­யா­ளர்கள், விற்­ப­னை­யா­ளர்கள், தொழி­லா­ளர்கள், ஹாட்­வெயார் டிலி­வரி வியா­பா­ரத்­திற்கு தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். 071 1180005.

  ************************************************

  நீர்­கொ­ழும்பு பகு­தியில் உள்ள பலகை விற்­பனை நிலை­யத்­திற்கு உத­வி­யா­ளர்கள் தேவை. கன­ரக வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிடம் இல­வசம். 072 2069944/ 077 9543115.

  ************************************************

  வாகனம் சர்விஸ் செய்யும் நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உள்ள/ அற்ற ஊழி­யர்கள் தேவை. இரா­ஜ­கி­ரிய– 077 9691104.

  ************************************************

  ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு 55 வய­திற்கு குறைந்த கன­ரக வாகன சாரதி 55,000/=. உத­வி­யாளர் 50,000/=. விற்­பனை உத­வி­யாளர் 35,000/= தேவை. (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தங்­கு­மிடம் உண்டு. 114, கவு­டான வீதி, தெஹி­வளை. 011 2725152 / 077 4847171. 

  ************************************************

  வெல்­டர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ************************************************

  LED, Electric வேலை­களில் திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.  

  ************************************************

  2018-09-12 16:43:29

  பொது­வே­லை­வாய்ப்பு 09-09-2018