• பாது­காப்பு/ சாரதி 09-09-2018

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும்  ஹாட்­வெயார்  ஒன்­றிற்கு  கன­ரக  வாகனம்  செலுத்­தக்­கூ­டிய  சார­திகள்  தேவை.  மாதம்  50,000/= க்கு மேல்  உழைக்­கலாம். மேல­திக  கொடுப்­ப­ன­வுகள்  மற்றும்  தங்­கு­மிட வசதி  உண்டு. உடன்     தொடர்­பு­க­ளுக்கு: 071 5324593/071 5324567.

  ********************************************

  நீங்கள் சில்­லறைக் கடை வேலையில் அனு­பவம் உள்­ள­வரா (செல­வுக்­கடை, குறோ­சரிக் கடை) நல்ல அனு­பவம் இருந்தால் ஆட்டோ, வான் ஓடக்­கூ­டிய டிரை­வ­ராக வேலை செய்­வ­தற்கு 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 50,000/=. Tel. 075 4918984. 

  ********************************************

  போப்­பிட்­டியில் அமைந்­துள்ள லொறி யார்ட் ஒன்­றுக்கு தங்கி வேலை செய்ய பாது­கா­வலர் (Security) தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 671156.

  ********************************************

  (கொழும்பு, கடு­வளை, ஹொரணை, பிலி­யந்­தலை, இரத்­ம­லானை, ஜா–எல, நீர்­கொ­ழும்பு) பிர­தே­சத்­திற்கு வாகன சார­திகள், கன­ரக/மென்­ரக/ கண்­டே­யினர்/ வேன்/ கார்/ லொறி 20/40 அடி கண்­டே­யினர் சார­திகள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் வாக­னத்தின் அடிப்­ப­டையில். 30,000/=– 60,000/= மேல். உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 2400597. 

  ********************************************

  இலங்­கை­யி­லுள்ள அனைத்துப் பகு­தி­க­ளுக்கும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. எல்லா கொடுப்­ப­னவும் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: PIO Pure (Pvt) Ltd. No. 09/A, Harrington Colani, Kotagala. 077 6933263, 076 7564621. 

  ********************************************

  கொழும்பில் வீட்­டுக்கு, அனு­பவம் வாய்ந்த ஐம்­பது வய­திற்கு மேற்­பட்ட வாகன சாரதி வேலைக்கு உடன் தேவை. மதியம் உணவு கொடுக்­கப்­படும். ஞாயிற்­றுக்­கி­ழமை, போயா நாட்கள் விடு­முறை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 0777 380476, 071 7380476. 

  ********************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலைய பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/ சாதா­ரண சார­திகள் தேவை. 55,000/= இற்கு மேல் சம்­பளம். Commission + Tips உண்டு. தங்­கு­மிடம், உணவு இல­வசம். 071 0790728. 

  ********************************************

  கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட குறு­கிய தூர போக்­கு­வ­ரத்து 20/40 அடி கண்­டே­யினர் சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 85,000/= மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 3004367. 

  ********************************************

  நீர்­கொ­ழும்பில் இயங்­கி­வரும் வியா­பார நிலை­யத்­திற்கு கன­ரக வாகன (லொறி) சாரதி தேவை. தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/=. வய­தெல்லை 25 – 50 வரை. T.P: 077 2855542.

  ********************************************

  Colombo – 12, அச்­ச­கத்­துடன் சொந்த வீட்டு தேவைக்கு Van, Auto ஓடக்­கூ­டிய சாரதி தேவை. KORD operator அல்­லது அச்­சக வேலையும் செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 9 மணி – 8 மணி­வரை. தொடர்பு: 077 7271478.

  ********************************************

  Pick me Uber Taxi சேவை­களில் பணி­யாற்ற சார­திகள் தேவை. மற்றும் மாத வாடகை அடிப்­ப­டையில் கார் வாட­கைக்கு விடப்­படும். 071 1185353.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை. காலை 6.30 மாலை 6 மணி, சனி அரைநாள். தங்­கு­மிடம் இல்லை. சம்­பளம் 25,000/=. சாப்­பாடு கொடுக்­கப்­படும். கொழும்பில் கார் ஓட்­டிய அனு­பவம் தேவை. 077 3497474.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு வாகன சாரதி தேவை. வயது 18 – 30. தங்­கு­மிட, உணவு வசதி இல­வசம். 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 06. T.P: 076 8961398.

  ********************************************

  தெஹி­வ­ளைக்கு சாரதி (Driver) தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். அத்­துடன் Medical Center க்கு தாதியும் (Trainee Nurse) வீட்­டிற்கு ஐயா ஒரு­வரும் தேவை. தொடர்பு: 077 3001023.

  ********************************************

  லொறி (கன­ரக) சார­திகள் தேவை. வயது (25–40). 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010/ 076 7083042/ 071 3042923.

  ********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு Passenger Van Drivers (Heavy Vehicle License) தேவை. வத்­த­ளைக்கு அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: Panoramic Tour & Travels (Pvt) Ltd, 186, Ela–lvura Road, Hendala, Wattala. Tel: 011 2941916/ 011 2941917.

  ********************************************

  இரும்பு விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­துக்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள சார­திகள் தேவை. மாதம் 55,000/= க்கு மேல் உழைக்­கலாம். வயது 30 – 45 க்கு இடைப்­பட்­ட­வர்கள் உடன் அழைக்­கவும். செல்யாஸ் ஹோல்டிங்ஸ் தனியார் கம்­பனி, மத்­து­ம­கல, இரா­கமை. 077 7531121/ 070 2531121.

  ********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்-­சி­யற்ற ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்-­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்-­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  ********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்-­சி­யற்ற ஆண், பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்-­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்-­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்-­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  ********************************************

  சாரதி ஒருவர் தெஹி­வளை பாதணி நிறு­வ­னத்­துக்கு டுவல் பேர்பஸ் லைசன்ஸ் உள்­ளவர் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மி­ட­வ­ச­தியும் வழங்­கப்­படும். அப்­துல்லா. 077 8456924, 077 4280072.

  ********************************************

  டிலி­வரி லொறிக்கு ஹெவி /லைட் லைசன் உள்ள கொழும்பில் வசிக்கும் முழு­நேர/ பகு­தி­நேர சாரதி தேவை. மாத சம்­பளம் 40000/= இற்கும் மேல் T.P: 076 8981087, 071 8191048. வெல்­லம்­பிட்டி.

  ********************************************

  011 2739837 பிர­பல பாது­காப்பு நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. CSO, OIC, SSO, JSO, LSO நாடு பூரா­கவும் வேலை­வாய்ப்பு நாள் சம்­பளம். OIC 2200/=, SSO 2100/= JSO – LSO 2000/= வயது 18– 65 உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். இந்த சந்­தர்ப்­பத்தை நழுவ விடாமல் உடன் அழைக்­கவும். தொழி­லுக்கு பணம் அற­வி­டப்­பட மாட்­டாது. 077 3404222.

  ********************************************

  கன­ரக வாக­னச்­சா­ர­திகள் தேவை.  மட்­டக்­குளி  மற்றும்  வெலி­ச­ரயில் அமைந்­துள்ள  எழு­து­க­ருவி  உப­க­ர­ணங்கள்  விநி­யோக நிறு­வ­னத்­திற்கு. கொழும்பு, ஜா–எல, கந்­தானை மற்றும் மட்­டக்­குளி பிர­தே­சத்­திற்குள் வசிக்கும் 45 வய­திற்குக் குறைந்த 4 வருட அனு­ப­வ­முள்ள  கன­ரக வாக­னச்­சா­ர­திகள் தேவை. நிரந்­தர  வேலைக்கு  இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்பு கொள்­ளவும். 077 2304809 (காலை 8.00 மணி­யி­லி­ருந்து  மாலை 5.00 மணி வரை) 

  ********************************************

  ராஜ­கி­ரி­யவில் Taxi Drivers (Uber) உடன் தேவை. நாளுக்கு 1500/= ற்கு மேல் உழைக்க முடியும். சிங்­க­ள­மொழி பேசத் தெரிந்­த­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். தொடர்பு: 077 7755451.

  ********************************************

  தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  நிறு­வ­னத்­திற்கு கன­ரக சார­திப்­பத்­திரம் உள்ள சார­திகள் தேவை. சிறந்த  சம்­பளம் வழங்­கப்­படும்.  தங்­கு­மிடம் உண்டு. T.P: 077 9392276.

  ********************************************

  கொழும்பு– 12  இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் கடைக்கு (Hardware) லொறி Driver தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7785780. 

  ********************************************

  2018-09-12 16:36:27

  பாது­காப்பு/ சாரதி 09-09-2018