• வாடகைக்கு - 27-03-2016

  வெள்ளவத்தையில் அமைதியான சூழலில் இரண்டு அறைகள் கொண்ட வீடு ஒன்று வாடகைக்குத் தேவை. தொடர்பு. 077 7714291.

  ***************************************************

  2 BHR House /Apartment with fully furnished / Semi furnished வெள்ளவத்தையில் எதிர்பார்க்கின்றோம். தொடர்புக்கு 077 8833536, 077 0221035.

  ***************************************************

  கொழும்பு 8, 9, 13, 14, 15 இல் குத்தகைக்கு இரண்டு அறைகளுடன் கூடிய வீடு தேவை. தொடர்புக்கு: 077 8437150, 075 2105926. 

  **************************************************

  We are looking for 3 or 2 Bedrooms House/ Apartment in Wellawatte, Bambalapitiya area. Please Cont act: 071 8628368. 

  ***************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses / Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily / Monthly/ Yearly with Parking. Daily 1,500/= up, Monthly 30,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  ***************************************************

  Wellawatte 37 th Lane இல் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு (Full Furniture, Full AC, Washing Machine, Hot Water, Car Parking, TV) குறுகிய கால வாடகைக்கு உண்டு. 076 5387209. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட, A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  ***************************************************

  தெஹிவளை, Galle Road க்கு அருகாமையில் 2 Bedrooms, Fully Tiled, Kitchen, Hot Water, A/C, Non A/C, Washing Machine வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 6962969. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் கூடிய தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  ***************************************************

  தெஹிவளையில் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 0777 423532, 0777 999361.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டி லிருந்து வருபவர்களுக்கு 3 அறைகளு டன் 2 A/C,1 Non A/C, Luxury Apartment, Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 8141065, 077 7631299.

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***************************************************

  அறைகள் 55 கொண்ட லொட்ஜ் ஒன்றும் மற்றும் ஹோட்டல் ஒன்றும் குத்தகைக்கு கொடுக்கப்படும். தொ.பே. 0777 262645, 072 7734321.

  ***************************************************

  இல. 324– ½, அளுத்மாவத்தை, கொழும்பு 15இல் அமைந்துள்ளதும் 2nd Floor முற்றிலும் Tiles பதிக்கப்பட்டதும் 1 அறையும் (A/C), Bathroom (Hot Water), Kitchen கொண்ட வீடு, வாடகைக்கு உண்டு. No Parking. மாதம் 17,000/=, 2 years Advance. 011 2540111, 077 1083481. 

  ***************************************************

  வெள்ளவத்தை, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled, A/C, H/W வசதிகளைக் கொண்ட தனி வீடு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். 077 8833536, 077 0221035. 

  ***************************************************

  களுபோவில Hospital Road இல் 6 படுக்கை அறை கொண்ட மாடி வீடு மூன்று குளியலறைடன் 2 கார் பார்க் வசதியுடன் உண்டு. தரகர் தேவை யில்லை. 0772 356274. 

  ***************************************************

  வாடகைக்கு. முகத்துவாரத்தில் 1 படுக்கை அறையுடனான சிறிய குடும்ப த்திற்கு தகுந்த தனி வழிப்பா தையுடனான வீடு உண்டு. தொடர்பு. 077 2740900.

  ***************************************************

  வத்தளையில் A/C, Non A/C, Room முடன் வீடு வாடகைக்கு உண்டு. (நாள், வார வாடகைக்கும்) பெற்றுக்கொள்ளலாம். சகல தளபாட வசதிகளும் உண்டு. தொடர்பு. 075 5841010.

  ***************************************************

  கொழும்பு –15 அளுத்மாவத்தையில் 2ம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 22,000/= தொடர்புகளுக்கு 075 5115348.

  ***************************************************

  வெள்ளவத்தை சந்தைக்கு அருகாமை யில் இணைந்த குளியலறை, பல்க்கனி யுடன் படிக்கும், வேலைபார்க்கும் இரு பெண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 077 3221117.

  ***************************************************

  Dehiwela Pokuna Road House for Rent 2nd Flor, 2B/Rooms House. 071 4449897, 077 3713673.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 55வது வீதியிலுள்ள தொடர்மாடி மனையொன்றில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு. 071 7360039.

  ***************************************************

  யாழ்ப்பாணத்தில் வீடு வாடகைக்கு உண்டு. 7 அறைகளும் குளியல் அறை, A/C வசதியுடன், கூடிய அளவு வாகனத் தரிப்பிடங்களுடன் வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ளது. வாடகை பேசித் தீர்மானிக்கப்படும். முக்கியம்: கம்பனிகள் விரும்பத்தக்கது. 075 2467590.

  ***************************************************

  வெள்ளவத்தை அருத்துசா லேனில் 2 Room A/C, 2 Bath Room, Hot water, Hall, Kitchen வீட்டுக்கு தேவையான அனைத்து தளபாடங்கள் கூடிய நாள், மாத அடிப்படையில் வீடு வாட கைக்குண்டு. 076 7280988.

  ***************************************************

  இல. 75 1/1, ஆமர் வீதி, கொழும்பு – 12 இரண்டு மாடி கடை கூலிக்கோ அல்லது குத்தகைக்கோ உண்டு. திரிபேஸ் கரண்ட் மற்றும் நீர்வசதிகள் கொண்டவை. இத்துடன் பூழ் மேசைகள் இரண்டும் உண்டு. தொடர்புகளுக்கு. TP. 072 1420819

  ***************************************************

  பேலியகொடையில் 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், சமைய லறை, உணவு அறை, 2 ஹோல், 2 போர்டிக்கோ (விறாந்தை), பின்புறம் வாசலுடன் கூடிய இடவசதி, வாகன தரிப்பிடம், தன்னியக்க வாயிற் கதவு (ரிமோட் கேட்) பக்க வாயிற் கதவு (சைட் கேட்) உடைய வீடு வாடகைக்கு. கண்டி வீதியிலிருந்து 20 மீட்டர் தூரம் மாத்திரமே. தரகர் வேண்டாம். ஆர்வமுள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 077 1111183.

  ***************************************************

  Mattakuliya, No. 71/1, Church Road, Colombo – 15 இல் நான்கு Bed Room, இரண்டு Attach Bath Room, வாகன தரிப்பிடம், Three Phace Current வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு. 075 8691604.

  ***************************************************

  வேலை செய்யும் பெண்களுக்கு அறை வாடகைக்கு விடப்படும். தொடர்பு களுக்கு. 077 9674799.

  ***************************************************

  10 – யசோதா மாவத்தை ஸ்ரீசரணங்கர ரோட் களுபோவில, மூன்று ரூம், 2பாத்ரூம், பெரிய ஹோல், முன் பின் இடம் உள்ள கீழ் வீடு பார்க்கிங் வசதி இல்லை. ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பார்க் பண்ண முடியும் வாடகை 35,000/= ஒரு வருட முற்பணம். தொடர்பு. 077 6666661.

  ***************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் / தொழில் புரியும் இரு பெண்கள் மாத்திரம். தொடர்பு: 077 5910088, 077 8869272.

  ***************************************************

  மட்டக்களப்பில் புகையிரத நிலைய வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். வாகன தரிப்பிட வசதியும் உண்டு. தொடர்பு 0714290150.

  ***************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு மிக அருகாமையில் பெண் ஒருவர் or இருவர் தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 2441587.

  ***************************************************

  வெள்ளவத்தையில் வயதான அல்லது படிக்கும் பெண் ஒருவருக்கு அறை வாடகைக்கு உண்டு. நாள் அல்லது மாத வாடகைக்கு விடப்படும். தொடர்பு 077 3717618, 075 7757833.

  ***************************************************

  வெள்ளவத்தை சார்லிமென்ட் றோட்டில் 1 Bedroom, Attached Bathroom, Hall, Kitchen வேலை பார்ப்பவர்கள் அல்லது இரண்டு Studentsக்கு உடன் வாடகைக்கு உண்டு (ஆண்கள் மட்டும்) Contact 077 3996638.

  ***************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. Attach Bathroom. இருவர் பகிர்ந்து தங்கலாம். மாணவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்பு 077 3996626.

  ***************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் நாள், மாத, வருட வாடகைக்கு வீடுகள் உண்டு. (தளபாடத்துடன் / தளபாடம் அல்லாமலும்) மற்றும் வெள்ளவத்தை யில் தளபாடத்துடன் 3 Rooms வீடு தேவை 077 0814126.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: (P.K. Apartments Accommodation Services) 0777 825637. ragupk@ymail.com 

  ***************************************************

  அறை வாடகைக்கு உண்டு. Suitable for Studying or Working girl T. 077 8792183.

  ***************************************************

  வெள்ளவத்தை Hamden Laneஇல் இரண்டு கடைத்தொகுதி இடம் வாட கைக்கு உண்டு. Suitable for Clinic, Dispensary, Bank Office Tel : 077 8792183.

  ***************************************************

  கிருலப்பனையில் கடை ஒன்று வாடகைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்ளவும் 077 0415155, 075 9540708.

  ***************************************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 531, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை கொழும்பு 6.

  ***************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில் வீடு வாடகைக்கு உண்டு. 2Rooms & 3Rooms உள்ள வீடுகள் தளபாடங்கள், A/C & Non A/C யுடன் நாள், மாத வாடகைக்கு. தொடர்பு 077 3961564.

  ***************************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழுங்கை / மனிங் பிளேஸ் இடங்களில் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு 2 A/C, Hot Water, TV, Washing Machine உடன் வாடகைக்கு. 077 3833967, 075 7388467.

  ***************************************************

  வெள்ளவத்தையில் மூன்று ரூம், இரண்டு பாத்ரூம் கொண்ட வீடு முத லாம் மாடியில் வாடகைக்கு உண்டு. வாடகை 50000/= தொடர்பு 077 1512122, 0777 866126.

  ***************************************************

  Nelson Place, வெள்ளவத்தையில் 2 அறைகளுடன் கூடிய வீடு வாட கைக்குண்டு. தேவையாயின் தளபாட ங்களுடன் கொடுக்கப்படும். தொடர்பு 077 1606722.

  ***************************************************

  கல்கிசை சந்திக்கருகாமையில் சகல வசதிகளுடன் (Fully Tilled) 2 அறைகள் , 2 குளியல் அறைகள் மேல்மாடியில் வீடு வாடகைக்குண்டு. (மின்சாரம், தண்ணீர் தனியாக) தொடர்பு 0777 311697.

  ***************************************************

  கல்கிசையில் 2ஆம் மாடியில் 500 சதுர அடி உள்ள கடை வாடகைக்குண்டு. காரியாலயமாகவோ, களஞ்சியசா லையாகவோ, தையல் நிலையமாகவோ பாவிக்க உகந்தது. தொடர்பு 077 3173217, 071 0815828.

  ***************************************************

  Wellawatte Fedrica Roadஇல் 2Rooms & 2Bathrooms (Full Furniture & AC , Hot Water) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 6085118.

  ***************************************************

  வெள்ளவத்தையில் அறை பொதுவான குளியலறையுடன்  தொழில்புரியும் இரு மகளிர்களுக்கு மட்டும் வாடகை க்குண்டு. 077 8042162.

  ***************************************************

  பம்பலப்பிட்டி St.Peters இற்கு எதிரில், ஒன்று / இரண்டு பெண்களிற்கு சமையல், இணைந்த குளியலறை, தனிவழிப்பாதை, தளபாடங்களுடன் நிலத்தில் உள்ள வீட்டில் தனிஅறை வாடகைக்குண்டு. 077 9522047.

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் சிறிய அனெக்ஸ் வாடகைக்கு கொடுக்கப்படும். வேறு அறைகளும் வாடகைக்கு உண்டு. தொடர்பு 2500804.

  ***************************************************

  கிரிலப்பனையில் இணைந்த குளியல றையுடன் கூடிய ஒரு அறை வாடகைக்கு உண்டு. மாதாந்த வாடகை 10,000/=. தொடர்பு: 0777 187296.

  ***************************************************

  சகல வசதிகளுடன் பெரகும்பா  பிளேஸ் வெள்ளவத்தையில் அறையொன்று வாடகைக்குண்டு. தொடர்பு: 077 0312710.

  ***************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் மாணவ ர்களுக்கு சாப்பாட்டுடன் அறை வாட கைக்கு உண்டு. அத்துடன் காக்தைத் தீவில் 02 அறைகள் கொண்ட வீடு குத்தகைக்கு விடப்படும். தொடர்பு: 076 6112271.

  ***************************************************

  Tiled room, attached bathroom, small kitchen, separate entrance for two gents – 12, 000/=. 136/54, Pragnalokha Mawatha, Off Peiris Road Kawdana Dehiwela. 077 8140250. 

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் அறை படிக்கும், வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு இல: 076 6658682.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 4 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளி-நாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Standக்கு மிக அண்மையில் உள்ளது. 0777 667511, 0112 503552. (சத்தியா) 

  ***************************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்கப்பட்ட அபார்ட்மன்ட்கள் கொழு ம்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக்கு. 077 3540632, 0776 332580. 

  ***************************************************

  எனெக்ஸி மாதம் ரூ 10000, 15 மாத முற்பணம், 8 அறைகள் கொண்ட வீடு ரூ 50000 2 வருட முற்பணம் பொருட்களுடன், அறை ரூ 7000 6 மாத முற்பணம். 2731127. தெஹிவளை.

  ***************************************************

  வவுனியா, யாழ் வீதியில் (புதிய பஸ் Stand) கட்டடத்தொகுதிக்கு முன்பாக Attached Bathroom வசதியுடன் 01 Room (Annex) வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம் ஒன்றுக்கு பொருத்தமானது. தொடர்பு 024 2222699.

  ***************************************************

  வீடொன்று குத்தகைக்கு கொடுக்க ப்படும். வெலி அமுன வீதி, வத்தளை தொடர்புகளுக்கு 077 1943289, 077 2680214.

  ***************************************************

  பாமன்கடை கீழ்மாடியில் 2BR, Hall Pantry and Bathroom கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாகனத்தரிப்பிடம் இல்லை. 071 1504233. 

  ***************************************************

  வத்தளை ஹுணுப்பிட்டியில் நான்கு அறைகளுடன் வீடு வாடகைக்கு 30,000/= ரூபா வாடகைக்கு ஒரு வருட முற்பணம். இந்துமதத்தவர் விரும்பத்த க்கது. தொடர்புகளுக்கு 072 2833970, 011 2941828.

  ***************************************************

  ஆமர் வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. தொடர்புக்கு: 077 6561937. 

  ***************************************************

  தங்குமிட வசதிகளுடன் Office குத்த கைக்கு உண்டு. 3 அறைகள் உடன் தங்குமிட வசதிகள் கொண்ட பெரிய அலுவலகம் (Office) குத்தகைக்கு உண்டு. Ratnam மைதானத்துக்கு முன்பும் Church, School, Market, (5 Mins. to Armour Street Junction) இவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. குத்தகை 25 இலட்சம். பேசித்தீர்மானி க்கலாம். 077 4472142. (வீடாகவும் அலுவலகமாகவும் பாவிக்கக்கூடிய வசதிகளுண்டு.)

  ***************************************************

  கொலன்னாவை வீதியில் வாகன தரிப்பிட வசதியுடன் வீடு 3 மாத முற்ப ணம் 16000/= களஞ்சியசாலைக்கு அலுவலகத்திற்கு ஆண்களுக்கான போடிங்கிற்கு மாத்திரம். 0771000332.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல வசதிக ளுடன் சகல தளபாடங்களுடன் கடை ஒன்று வாடகைக்கு உண்டு. Telephone: 001 2451259, 077 2263573. 

  ***************************************************

  அளுத்மாவத்தையில் வாகனத்தரிப்பிட த்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலசலகூடம்/ வரவேற்பறை, சமையல றை விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  ***************************************************

  மாளிகாவத்தை தொடர்மாடியில் Tiles பதிக்கப்பட்ட 1 B. Room, Hall and Kitchen வாடகைக்கு உண்டு. தம்பதியருக்கு மட்டும் தமிழர்கள் விரும்பத்தக்கது. Tel. 2544868. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனை தனி வீடு 2 ஆம் மாடியில் Annex ஒரு ரூம், ஹோல், சமையலறை, பாத்ரூம், பல்கனி வசதிக ளுடன் சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 3203730. 

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  ***************************************************

  ஆமர் வீதியில் வேலை செய்யும் ஆண்க ளுக்கு தனியாகவோ பகிர்ந்தோ தங்க க்கூடிய இடம் வாடகைக்கு உண்டு. மூன்று மாத முற்பணம் தேவை. தொடர்புக்கு: 075 2237837. 

  ***************************************************

  வத்தளை, பள்ளியாவத்தையில் மாடி வீடு வாடகைக்கு. Car parking, 2 Hall, 3 Bedrooms, 4 Washrooms சுற்றுமதிலுடன் புதிய முற்றிலும் Tiles பதித்த மாத வாடகை 35,000/=. 6 மாத முற்பணம். பகல் 3 மணியின் பின்னர் தொடர்பு கொள்ளவும். 075 5575330. 

  ***************************************************

  மாளிகாவத்தை தொடர்மாடியில் திருத்தியமைக்கப்பட்ட வீடொன்று இருவருட குத்தகைக்கு கொடுக்கப்ப டும். தரகர் வேண்டாம். தொடர்பு: 077 7230111.

  ***************************************************

  மோதரையில் 4 Bed/R, 2 Hall, 3B/R, 1B/R A/C, Hotwater, கிச்சன் உடன் முழுவதும் டையில் பதித்த, ரிமோட் கேட், வாகன தரிப்பிடத்துடன் உள்ள 2 மாடி வீடு வாடகைக்கு. மாத வாடகை 55000/=. பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 7274261. 

  ***************************************************

  மாபிள் பதித்த சகல வசதிகள் கொண்ட தனி கீழ் வீடு றோட் அருகில் உடன் குத்தகைக்கு. 136, எலிஹவுஸ் வீதி, கொழும்பு – 15. தொடர்பு: 072 7223680, 011 2527197.

  ***************************************************

  கொழும்பு – 15, அளுத்மாவத்தை ரோட், கல்வல சந்தியில் வீடு குத்தகைக்கு 250000/= இற்கு உண்டு. தொடர்பு: 077 9783312. 

  ***************************************************

  வத்தளை, நீர்கொழும்பு வீதியில் செலான் வங்கிக்கு எதிரில் செப்பல் லேனில் சுமார் 50m தூரத்தில் 4 அறைகள் மற்றும் சகல வசதிகளையுமுடைய மேல்மாடி வீடு வாடகைக்குண்டு. தரகர்மார் வேண்டாம். 071 4148255,  011 2943728.

  ***************************************************

  தெஹிவளை ஒரு படுக்கயறை கொண்ட அனெக்ஸ், காலி வீதி சமீபமாக மாணவர்கள் தம்பதியினருக்கு பொருத்தமானது. இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. மாத வாடகை 25,000/= தொடர்பு 075 5270389.

  ***************************************************

  தெஹிவளை கவுடான, ஸ்ரீ சங்கபோ வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. 071 4452152.

  ***************************************************

  வெள்ளவத்தை, W.A. Silva Mawatha யில்2 BR, 2 Bathrooms தொடர்மாடி மனை A/C உட்பட சகல வசதிகளுடன் நாள், வார, மாத அடிப்படையில். வாகன வசதிகளும் உண்டு. Astro Travels 077 2352852, 075 9543113.

  ***************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் மற்றும் Hammers Avenue வில் பெண் தங்கும் அறை வாடகைக்கு உண்டு. 071 5213888, 071 8246941. 

  ***************************************************

  Dehiwela, Galle Road க்கு மிக அருகாமையிலுள்ள 1 st Floor வீடு வாடகைக்கு. 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Dining Hall. 072 2433571, 076 9005276. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் 55 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடியில் மூன்று அறைகள், Hall, முழுமையாக A/C, சகல வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கு. 0777 313930, 0777 404926. 

  ***************************************************

  கல்கிசை. No. 18, Peries Road இல் ஒரு அறை வீடு இரண்டாம் மாடியில் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: அஸ்மி Mob: 077 2633229. 

  ***************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் (Ranajaya Gama) காலி வீதியில் இருந்து 150 m தூரத்தில் அமைதியான சூழலில் இருவர் தங்கக்கூடிய விசாலமான அறை (with Attached Bathroom/ வாடகைக்கு உண்டு. Kitchen, Hall பாவிக்கலாம். 077 4985617. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, Apartment முற்றுமுழுதாக தளபாடமிட ப்பட்டு A/C, Wi-Fi, Fridge, TV, Washing Machine வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9300555. 

  ***************************************************

  வத்தளையில் தனி வீடு 3 படுக்கை அறைகள், 2 குளியலறை, வரவேற்பறை, சமையலறை மற்றும் வாகன தரிப்பிட வசதியுடன். மாத வாடகை 20,000/=. 071 9744706. 

  **************************************************

  Ladies Beauty Saloon (Kotahena) அனைத்து உபகரணங்களுடன் வாட கைக்கு உண்டு. மாதம் Rs 50,000/= அல்லது நாள் ஒன்றுக்கு Rs. 2000. Call: 077 8215678. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Galle Road ற்கு அண்மையில் 3 Rooms வீடு வாடகைக்கு உண்டு. Ad Posted by agent are 1 Month agent Commission is applicable. If you agree Contact: 077 6634826. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், கார் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளும் கொண்ட புதிய தொடர்மாடி வீடு வாடகைக்கு உண்டு. விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 0777 516106. 

  ***************************************************

  வெள்ளவத்தை, காலி வீதி சந்தைக்கு அருகில் தொழில் புரியும் பெண்களுக்கு தனி அறை (6000/=) பகிர்ந்து தங்க (5000/=) இட வசதிகள் உண்டு. தொடர்புக்கு: 0777 110610. 

  ***************************************************

  பம்பலப்பிட்டி, லோறிஸ் வீதியில் வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை அடங்கிய Annex சிறு குடும்பத்திற்கு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 4277443, 011 3150183. 

  ***************************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, Attached Bathroom, Hall, Kitchen, Pantry உடன் முதல் மாடி Luxury வீடு உடனடியாக வாடகைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  ***************************************************

  வெள்ளவத்தைக்கு அண்மையில் அமை தியான சூழலில் இருவர் தங்க க்கூடிய அறை வாடகைக்கு உண்டு. (Attached Bathroom, தனி வழி, சமையல் வசதியுண்டு) வேலை செய்யும் படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 3890257. 

  ***************************************************

  தெஹிவளை, இனிசியம் வீதியில் காலி வீதிக்கு மிக அருகாமையில் 3 B/R வீடு சகல வசதிகளுடன் நாள் கிழமை வாடகைக்கு தரப்படும். 076 6437008. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைக ளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991. 

  ***************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகாமை யில் தளபாட வசதியுடன் சமையல் வசதியுடன் தனிவழி பாதையுடன் Tile பதிக்கப்பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பனம் தேவையில்லை. 077 7606060.

  ***************************************************

  வெள்ளவத்தையில் நிலத்துடன் அமைந்த இரண்டு அறைகள், Hall, Kitchen, இரண்டு Toilets உள்ள வீடு உடனடி வாடகைக்கு விடப்படும். ஒரு வருடம் மட்டும் தரப்படும். 071 5201751.

  ***************************************************

  124/33, ஸ்ரீ குணாநந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13. 072 2099996 மாத வாடகை 20,000/= 2 வருட முற்பனம். வாகன தரிப்பிட வசதி இல்லை. 

  ***************************************************

  வெள்ளவத்தை காலிவீதியில் தம்ரோ காட்சியறைக்கு அருகில் Fan, Bed உடன் அறை வாடகைக்கு நீண்டகாலம் அல்லது குறுகிய காலத்திற்கு தனியான நுழைவாயில். 077 3275706.

  ***************************************************

  கொட்டகலை விஷ்ணுபுரத்தில4 படுக்கை யறை, இரண்டு Bathroom, பெரிய Hall, Dining Kitchen கொண்ட சகல வசதிகளும் உள்ள வாகனத்த ரிப்பிடத்துடன் கூடிய வீடு வாடகைக்கு. தொடர்புகளுக்கு: 077 6337488.

  ***************************************************

  குறுகிய காலத்திற்கு or நாள் வாட கைக்கு. 4000/= ஹெந்தளை, மருதானை வீதியில் அழகிய Annex ஒன்று 1 படுக்கை அறை, வரவேற்பறை, Attached Bathroom, அழகிய Garden முழுவதும் Furniture ருடன் Quite Area. 077 5472138. 

  **************************************************

  Wattala எலகந்தையில் புதிதாக கட்டிய வீட்டில் 2 Bedrooms, Annex வாடகைக்கு விடப்படும். சிறிய குடும்பத்துக்கு பொருத்தமானது. தொடர்புக்கு: 0777 266570. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் ஒரு அறை மற்றும் நான்கு அறைகள் கொண்ட அனைத்து வசதிகளையுடைய இரு வீடுகள் வாடகைக்கு. வீட்டிற்கு/ காரியால யத்திற்கு உகந்தது. தொலைபேசி: 071 6325261. 

  ***************************************************

  கொழும்பு 14, கிரேண்ட்பாஸ் முஸ்லி ம்கள் செறிந்து வாழும் பகுதியில் Parking வசதியுடன் 3 மாடி 4 அறைகளைக் கொண்டை டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு 45 இலட்சம் குத்தகைக்கு. தரகர்கள் வேண்டாம். 075 5148338. முஸ்லிம்கள் விரும்பத்தக்கது. 

  ***************************************************

  இல 13, பீ.ரூபன் பீரிஸ் வீதியில், களுபோவிலை, அறை ஒன்றுடன் சில்லறை கடையொன்று குத்தகைக்கு கொடுக்கப்படும். ரூ.18000/= 0724969428

  ***************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் படிக்கும் வேலை பார்க்கும் ஆண்களுக்கு அறை உண்டு. 077 6243639. 

  ***************************************************

  தொழில் புரியும் பெண்கள், படிக்கும் மாணவிகளுக்கு தங்குமிட வசதி உண வுடன் உண்டு. தமிழர்கள் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 077 5635553. 

  ***************************************************

  அபார்ன்மன்ட் வெள்ளவத்தையில் வாடகைக்கு 3 ஆம் மாடியில் 2 படுக்கை அறைகள், இணைந்த குளியலறைகள், பெரிய ஹோல், பெரிய சாப்பாட்டறை மற்றும் இடவசதியான சமையலறை, தனியான தண்ணீர், மின்சார பட்டியல் பராமரிப்பு கட்டணங்கள் இல்லை. வாகன தரிப்பு வசதியும் உண்டு. காலி வீதிக்கு 50 மீற்றர் கடற்கரை நடை தூரத்தில். சகல தேவைகளுக்கும் பொருத்தமான அமைவிடம். மாதாந்தம் 65,000/=. 6 மாத வாடகை வைப்பு. தொடர்புக்கு: 077 3056277. 

  ***************************************************

  2016-03-28 12:44:41

  வாடகைக்கு - 27-03-2016