• சமையல்/ பரா­ம­ரிப்பு 09-09-2018

    கொழும்பில் வீட்டு வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 071 4161536. 

    ********************************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எனது அப்­பாவின் வீட்­டிற்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்­யக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கிறேன். வயது (20 – 50) வரை. சம்­பளம் (28000/= – 30000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு. தொடர்பு: 077 2645515, 077 7987729.

    ********************************************************

    Colombo – 06 இல் வசிக்கும் எனக்கு நம்­பிக்­கை­யான சமைத்து வீட்­டினைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கிறேன். வயது (20 – 55) வரை. சம்­பளம் (28000/= – 30000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு. தொடர்பு: 076 6300261, 011 4386800.

    ********************************************************

    மூவ­ர­டங்­கிய எனது அன்­பான குடும்­பத்­திற்கு நம்­பிக்­கை­யான சமைத்து வீட்­டினை சுத்தம் செய்­யக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கிறோம். வயது (25 – 55) வரை. சம்­பளம் 27000/= – 30000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு. தொடர்பு: 077 7817793, 011 4386565.

    ********************************************************

    கொழும்பு நகரில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட மலை­யகம், வட­கி­ழக்கு பிர­தே­சங்­களைச் சேர்ந்த வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் உடன் தேவை. நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் ஏமாற்­றமும் இன்றி உங்கள் எதிர்­பார்ப்­பிற்கு ஏற்­ற­வி­த­மான சம்­ப­ளத்­துடன் எமது முழுப்­பொ­றுப்பின் கீழ் வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­று­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு  077 5491979, 071 9744724. நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

    ********************************************************

    வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் உடன் தேவை. கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளினீங் குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­ப­வ­முள்ள வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை­யாட்கள் அனை­வரும் நம்­பிக்கை, பாது­காப்பு, உத்­த­ர­வா­தத்­துடன் எம்­முடன் தொடர்­பு­கொண்டு வேலை­வாய்ப்­பு­களை உடன் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். வத்­தளை. 072 5902047, 071 1215654.

    ********************************************************

    வீட்டில் தங்கி வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. வய­தெல்லை 25 தொடக்கம் 40 வரை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7725458.

    ********************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள ஒரு வய­தான பெண் மட்டும் உள்ள வீட்­டிற்கு சமைக்க மற்றும் வீட்டை சுத்தம் செய்ய பணிப்பெண் தேவை. (வேலை அதிகம் இல்லை) தொடர்­புக்கு: 077 3487120.

    ********************************************************

    தனியார் அலு­வ­ல­க­மொன்றில் பணி­பு­ரியும் தம்­ப­தி­யி­ன­ரான எங்­களின் நான்கு வயது குழந்­தையை தாயைப்போல் பரா­ம­ரித்து கவ­னித்துக் கொள்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. வய­தெல்லை (20– 45) சம்­பளம் (25,000/=– 30,000/=) வரை வழங்-­கப்­படும். குடும்­பத்தில் ஒரு­வர்­போல கவ­னித்­துக்­கொள்­ளப்­படும். மலை­ய­கத்தில் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 011 5299302, 076 6736621. 

    ********************************************************

    வெள்­ள­வத்­தையில் ஓய்­வு­பெற்ற அர­சாங்க ஊழி­ய­ரான என் தாயை நன்கு பரா­ம-­ரிக்கக் கூடிய (நோயாளி பரா­ம­ரிப்­பாளர்) பெண் ஒருவர் தேவை. அடிப்­படைச் சம்-­பளம் (30,000/=– 35,000/=) வய­தெல்லை (20– 50) மேல­திக சலு­கை­களும் வழங்-­கப்­படும். 011 5288919, 075 9601438.

    ********************************************************

    சொய்­சா­பு­ரவில் முதி­யவர் ஒரு­வரைப் பரா­ம­ரித்து சமையல் செய்து வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 3773714 / 077 5010659.

    ********************************************************

    070 2879496 / 011 2735947. கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் எங்கள் வீட்டில் வேலை செய்ய நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. 25,000/= – 30,000/=. தரகர் தேவை­யில்லை. (களு­போ­விலை)

    ********************************************************

    வய­தான, எனது ஆரோக்­கி­ய­மான அம்­மாவை அன்­புடன் பார்த்­துக்­கொள்ள பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. 28,000/= (கொழும்பு)     077 7717787. 

    ********************************************************

    011 2718915 (கொழும்பு) சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் சமையல் மற்றும் சுத்தம் செய்ய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (சிங்­களம் பேசக்­கூ­டி­யவர்.)

    ********************************************************

    மலே­சிய குடும்பம் ஒன்­றுக்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய நம்­பிக்­கை­யான மலை­ய­கத்தைச் சேர்ந்த பணிப்பெண் உடன் தேவை. 28,000/= (கல்­கிசை) குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 077 3300159.

    ********************************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்­கி­யி­ருந்து வேலை செய்யத் தேவை. வயது 22 – 48. சம்­பளம் 35,000/= – 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

    ********************************************************

    கொழும்பில் தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. வயது 50 க்கு மேற்­பட்­ட­வர்கள். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 076 9432672 / 070 3776967.

    ********************************************************

    தெஹி­வ­ளையில் உள்ள சிறிய வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்ய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 077 3778858, 077 3040314.

    ********************************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வயது 1 குழந்­தையைப் பரா­ம­ரிப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. ஒரு வருட காலத்­திற்கு மாத்­திரம் தனி­யறை வச­தி­க­ளுடன் 4 நாட்கள் விடு­முறை. சம்­பளம் 30, வயது 30– 50. தொடர்­பு­க­ளுக்கு: 071 7445829, 081 5635229. 

    ********************************************************

    கன­டா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் தமிழ் பேசும் குடும்­பத்­தி­ன­ரான எங்­க­ளுக்கு நன்கு தமிழ் முறையில் சமைக்­கக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20– 50). சம்­பளம் (28,000/=– 35,000/=). 011 5288913, 072 7944585. 

    ********************************************************

    நாம் வெளி­நாடு செல்­ல­வி­ருப்­ப­தனால் நீர்­கொ­ழும்பில் எமது தாயுடன் வசிப்­ப­தற்கு சிறந்த பணிப்பெண் தேவை. வயது 25– 65. சம்­பளம் 25,000/=– 35,000/= வழங்­கப்­படும். நாங்கள் மீண்டும் Sri Lanka வரு­கையில் எமது சலு­கைகள் வழங்­கப்­படும். 031 5676004, 075 9600233. 

    ********************************************************

    தெஹி­வ­ளையில் அதி­சொ­குசு வீடொன்றை வதி­வி­ட­மாகக் கொண்ட எங்­களின் 3 பேர் அடங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு சாதா­ர­ண­மாக சமைக்க, சுத்தம் செய்­வ­தற்கு தெரிந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வய­தெல்லை (20 – 45) வரை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். (மொழி அவ­சி­ய­மில்லை) 011 5299148, 075 9600269.

    ********************************************************

    கண்­டியில் வசிக்கும் நாங்கள் 6 மாத காலத்­திற்கு வெளி­நாடு செல்ல இருப்­பதால் தனி­மையில் இருக்கும் எங்கள் 60 வய­து­டைய அம்­மா­விற்கு உதவி பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. வயது 25– 50. தனி­ய­றை­யுடன் சகல வச­தியும் உள்­ளது. தனது குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். சம்­பளம் 25– 30. (நான்கு நாள் விடு­முறை உண்டு) உடன் தொடர்­பு­க­ளுக்கு: 081 5635228, 075 9600284. 

    ********************************************************

    மலே­சி­யாவில் இருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் 1 வரு­டத்­திற்கு சீது­வையில் வசிக்க இருப்­பதால் சிறந்த பணிப்பெண் தேவை. விருப்­ப­மாயின் நாங்கள் மீண்டும் செல்­கையில் அழைத்­து­செல்ல வரு­வார்கள். வயது 25– 60. சம்­பளம் 25,000/=– 30,000/=. 031 5677914, 075 9600273. 

    ********************************************************

    கண்டி, தல்­வத்­தையில் இருவர் மட்டும் அடங்­கிய வீட்­டிற்கு நன்கு சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. வயது 35– 45. சம்­பளம் 25– 30. மேல­திக வசதி செய்து தரப்­படும். விடு­முறை நான்கு நாட்கள். 081 5636012, 077 6425380. 

    ********************************************************

    இந்­தி­யா­வி­லி­ருந்து 6 மாத விடு­மு­றைக்­காக இலங்கை வந்­தி­ருக்கும் இளம் தம்­ப­தி­யி­ன­ரான எங்­க­ளுக்கு சமைக்­கக்­கூ­டிய பணிப்பெண் உடன் தேவை. சம்­பளம் (28,000/=– 32,000/=). வயது (20– 48). சக­ல­வி­த­மான சலு­கை­களும் வழங்­கப்­படும். 011 4348998, 072 7944586. 

    ********************************************************

    நீர்­கொ­ழும்பில் வங்கி முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் எனது மக­ளுடன் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நேர்­மை­யான பணிப்பெண் தேவை. தனி அறை­யுடன் சகல வச­தி­களும் உண்டு. வயது 30– 60. சம்­பளம் 28,000/=– 35,000/=. 031 4938025, 072 7944587. 

    ********************************************************

    மூவர்  உள்ள  சிங்­கள வீட்­டிற்கு  தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டிய, 25–35 வய­திற்கு இடைப்­பட்ட  சிங்­களம்  பேசக்­கூ­டிய  பெண் ஒருவர் தேவை. சம்­பளம்  பேசிக்­கொள்­ளலாம். பாணந்­துறை. 038 2235180.

    ********************************************************

    சிங்­களம் பேசக்­கூ­டிய, உணவு சமைக்கத் தெரிந்த  02  பெண்கள்  வீட்டு வேலைக் குத்  தேவை.  வயது 30 – 40. 071 8929662.

    ********************************************************

    நீர்­கொ­ழும்­பி­லுள்ள பிர­சித்­த­மான பங்­க­ளா­விற்கு  உணவு சமைக்க (45–55) பெண்  ஒரு­வரும்,  தோட்ட வேலைக்கு (45- – 55) ஆண்  ஒரு­வரும்  தேவை. 077 8974536.

    ********************************************************

    எமது இரா­ஜ­கி­ரிய இல்­லத்தில்  காலை நேரத்தில் வேலை  செய்­வ­தற்கு  50 வய­துக்குக் குறைந்த பெண்கள் தேவை. சம்­பளம்.700/= தொலை­பேசி: 071 4426534. 

    ********************************************************

    தல­வத்­து­கொட இரண்­டுபேர்  இருக்கும் வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து  வேலை செய்­வ­தற்கு  பெண்­ணொ­ருவர்  தேவை. உயர் சம்­பளம். தொலை­பேசி: 077 0736770.

    ********************************************************

    வத்­தளை வீடொன்­றிற்கு  சமைக்கத் தெரிந்த  பணிப்பெண் தேவை.  சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 7878898.

    ********************************************************

    மட்­டக்­கு­ளியில் இருக்கும் வயோ­திபத் தாய் ஒரு­வரை தங்­கி­யி­ருந்து பார்த்துக் கொள்­வ­தற்கு அன்பும் கரு­ணையும் கொண்ட ஒருவர் தேவை. சம்­பளம் 20,000/=. தகு­திக்கு ஏற்ப வழங்­கப்­படும். Tel: 011 2527520.

    ********************************************************

    வயது (30– 40) இடைப்­பட்ட பெண் வீட்டு வேலைக்கு தேவை. உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். (பிலி­யந்­தலை)  077 7135454, 077 1653179.

    ********************************************************

    வத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (10 நபர்­க­ளுக்கு) இந்­திய உணவு வகைகள் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் உட­ன­டி­யாக தேவை. நேரில் வரவும். க்ளிப்டெக்ஸ் இன்­டஸ்­டிரீஸ், இல.18, வெளி­அ­முன வீதி, ஹேகித்தை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2217989, 077 7387791. 

    *******************************************************

    கொழும்பு–13, கொட்­டாஞ்­சே­னையில் மூன்று பேர் கொண்ட வீட்­டிற்கு வேலை க்கு 40 வய­துக்குள் ஒருவர் தேவை. மாதச் சம்­பளம் 20,000/= வழங்­கப்­படும். 077 7318030, 011 2435652. 

    ********************************************************

    பகு­தி­நேர வேலை­வாய்ப்பு. வத்­த­ளையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்றார். வய­தெல்லை 22–45 வயது வரை உட்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 8488149/ 077 2309880/ 011 7399880.

    ********************************************************

    பணிப்பெண் 40 வய­துக்கு உட்­பட்­டவர், வெளி­நாட்டில் இருந்து வந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு தேவை. 35,000/=. எலக்­கந்தை, வத்­தளை. 077 9764129.

    ********************************************************

    வத்­தளை பிர­தே­சத்தில் பிர­பல தொழி­ல­தி­பரின் 4 பேர் கூடிய தமிழ் குடும்­பத்­திற்கு தமிழ் பண்­பா­டு­க­ளுடன் கூடிய மலை­யகப் பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு உட­ன­டி­யாக தேவை. சகல வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னித்து மாத சம்­பளம் 30000/= வழங்­கப்­படும். தொடர்பு: சாந்தி டீசர். 076 3055411, 077 5768725.

    ********************************************************

    வத்­தளை, மாபோ­லையில் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் வேலையாள் உட­ன­டி­யாக தேவை. வயது 35 க்கு மேல். தொடர்பு: 077 7724334.

    ********************************************************

    கொழும்பில் வசிக்கும் கௌர­வ­மிக்க தமிழ் தொழி­ல­தி­பரின் வீட்­டிற்கு நம்­பிக்­கை­யான, சுறு­சு­றுப்­பான வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. 076 8336336.

    ********************************************************

    கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள வீடு ஒன்­றுக்கு வீட்டு பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. தங்­கு­மிடம், உணவு வசதி உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5323466.

    ********************************************************

    நிறு­வனம் ஒன்றின் முன்னால் தலை­வரின் வீட்­டுக்கு உள்­நாட்டு மற்றும் மேலைத்­தேய உண­வுகள் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் தேவை. சம்­பளம் 35000/=. தங்­கு­வ­தற்கு சிறந்த அறை வழங்­கப்­படும். பங்­க­ளாக்கள், ஹோட்­டல்­களில் வேலை செய்­த­வர்கள் கருத்தில் கொள்­ளப்­ப­டுவர். அழைக்க: 071 0167410.

    ********************************************************

    ராஜ­கி­ரி­யவில் உள்ள இருவர் அடங்­கிய கிறிஸ்­தவ வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தமிழ் வீட்டுப் பணிப்பெண் தேவை. 30 – 45 வய­துக்­கி­டைப்­பட்­ட­வ­ரா­கவும் சிங்­களம் அல்­லது ஆங்­கிலம் பேசக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும். அழைக்க: 077 6787999. 

    ********************************************************

    ABC Agency Wattala  வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. சமையல், கிளீனிங், வீட்டு வேலைகள், நோயாளி பரா­ம­ரிப்­பாளர், குழந்தை பரா­ம­ரிப்­பாளர் போன்ற வேலை­களில் அனு­ப­வ­மிக்க 20 – 60 வய­து­டைய மலை­யகம், வட கிழக்கு பிர­தே­சங்­களைச் சேர்ந்த உங்­க­ளுக்­கான பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் உடன் தொழில் வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொள்ள நம்­பிக்­கை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 072 3577667, 077 9816876.

    ********************************************************

    சிறிய குடும்பம் ஒன்­றுக்கு  வீட்டில்  தங்­கி­யி­ருந்து    வீட்டு  வேலை செய்­வ­தற்கு  35–60  வய­துக்­குட்­பட்ட  வீட்டுப்  பணிப்பெண் தேவைப்­ப­டு­கிறார்.  சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8751704. 

    ********************************************************

    கொழும்பில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40– 60 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. உள்­நாட்டு, வெளி­நாட்டு உண­வுகள் சமைக்கத் தெரிந்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 1754479. 

    ********************************************************

    2018-09-12 16:33:55

    சமையல்/ பரா­ம­ரிப்பு 09-09-2018