• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 09-09-2018

  கொழும்­பி­லுள்ள  பிர­பல  நிறு­வ­னத்­திற்கு   Office  Assistant  (Ladies) தேவை  Ms.World / Excel   போன்­றவை  இயக்கத்  தெரிந்­த­வ­ரா­யி­ருத்தல்.  அனு­பவம்  தேவை­யற்­றது.  வயது எல்லை (19–28)   Tel: 011 7221860.  Email: tms@sltnet.lk  

  **************************************************

  கொழும்பு –12 இல்  அமைந்­துள்ள புடைவைக்  களஞ்­சி­ய­சா­லைக்கு  (Bill Clerk)  கணக்கு, பில் வேலைக்கு  தமிழ் இளம்  பெண் ஒருவர்  தேவை. கொழும்பை  சேர்ந்­தவர்  மட்டும்  விண்­ணப்­பிக்­கவும். காரி­யா­லய  நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். T/P: 077 3113174/071 8510063/011 2438418.

  **************************************************

  A/L இல் சித்தி பெற்­ற­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய  வேலை வாய்ப்பு. தமிழ்  டைப்பிங் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. இன்றே  அழை­யுங்கள். 011 7422106/011 7422107.

  **************************************************

  எமது  நிறு­வ­னங்­களில்  எழு­து­வி­னைஞர்,  Computer  இயக்­குநர், கணக்­காளர்,  சுப்­ப­வைசர்,  Data Entry,  கெஷியர், அலு­வ­லக உத­வி­யா­ளர்கள்)  பிரி­வு­க­ளுக்கு  வெற்­றிடம். தகைமை O/L, A/L.  வயது  18–35  மாத  சம்­பளம் 35,000/=  வரை  (பொரளை, களனி, வத்­தளை, இரத்­ம­லானை, பாணந்­துறை,  கிராண்பாஸ்,  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி,  கொழும்பு)  077 9938549.

  **************************************************

  கொழும்பு –12  இல் உள்ள பிர­ப­ல­மான  Hardware   நிறு­வனம்   ஒன்­றுக்கு  Accounts   துறையில்  அனு­பவம் உள்ள Tally Packge  இல்  சுய­மாக வேலை­செய்­யக்­கூ­டி­யவர்  உட­ன­டி­யாகத் தேவை.  தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும்.  உங்­க­ளது  சுய­வி­ப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற  இலக்­கத்­திற்கு  Fax  செய்­யவும்.  அல்­லது manickmayuran16@gmail.com  என்ற  விலா­சத்­திற்கு email  செய்­யவும். மேல­திக  விப­ரங்­க­ளுக்கு  071 5324592 இலக்­கத்­துடன்   (9am–5pm)  தொடர்பு கொள்­ளவும். 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆரம்­பிக்­க­வுள்ள புதிய நிதிசார் நிறு­வனம் ஒன்­றிற்கு நிதி ஆலோ­சகர் வெற்­றி­டங்கள் உள்­ளது. Freelance ஆக வேலை­செய்ய முடியும். திற­மைக்­கேற்ற அதிக வரு­மா­னத்­துடன் அமெ­ரிக்கா சுற்­றுலா வழங்­கப்­படும். வயது 18– 65. கல்வி O/L or A/L. இந்த வருடம் A/L முடித்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 071 7969174. 

  **************************************************

  கொழும்பு –14 இல் அமைந்­தி­ருக்கும் கணக்­காய்வு நிறு­வ­னத்­திற்கு (Office Clerk & Accounts Assistant) வெற்­றி­டங்­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. தகை­மைகள்: க.பொ.த. சாதா­ரண தரம், க.பொ.த. உயர்­தரம் முடி­வ­டைந்த AAT பயிலும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி: 011 2339055. மின்­னஞ்சல்: alphazulusolution@gmail.com 

  **************************************************

  கொழும்பு -–12 பழைய சோன­கத்­தெ­ருவில்  இயங்கும்  அலு­வ­ல­கத்­திற்கு  அலு­வ­லக  Clerk, Accounts Clerk, Assistant Accountant  (VAT, NBT, BTT, Dept Collection, Department works செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­கவும்  கணினி பரிச்­சயம்  மிகுந்­த­வ­ரா­கவும், அனு­பவம் உள்­ள­வ­ரா­கவும்  இருத்தல் நன்று) உட­னடி  வேலை­வாய்ப்பு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். சிங்­கள  மொழி பரிச்­சயம்  இருத்தல் நன்று.  நீண்­டநாள்  வேலை வாய்ப்பு   நேர்­மை­யான தகு­தி­யா­ன­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். 071 4727427/075 7247247. 

  **************************************************

  இரா­ஜ­க­த­ளு­வையில் உள்ள முத­லீட்டுச் சபை அனு­மதி பெற்ற நிறு­வ­னத்­துக்கு கணக்கு வைப்பு இலி­கிதர் வேலைக்குத் தகுதி வாய்ந்த ஆண் அல்­லது பெண் தேவை. (க.பொ.த. உயர்­தரம் சித்தி) கணக்கு வைப்பு இலி­கிதர் வேலையில் ஒரு வருட அனு­பவம். ஆங்­கிலம், தமிழ் உரை­யாடும் ஆற்றல், சிங்­க­ள­மொழி அறிவு ஒரு மேல­திக தகுதி, கணினி அறிவு அவ­சியம். தொழில் அனு­பவம் கணக்கு வைப்பு அறிவு அடிப்­ப­டையில் சம்­பளம் தீர்­மா­னிக்­கப்­படும். 076 7707075.

  **************************************************

  A/L, O/L Computer இல் பயிற்சி பெற்று முன் அனு­பவம் உள்­ள­வர்கள் Audit firm க்கு தேவை. Trainning பின்பு வேலை பெற்­றுத்­த­ரப்­படும். பகு­தி­நேர வேலைக்கு (Part time) 40 வய­துக்கு மேலா­ன­வர்கள் Computer இல் அனு­பவம் பெற்­ற­வர்கள் தொடர்­பு­கொள்­ளலாம். Phone: 076 8231429.

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Happy digital centre (Pvt) Ltd நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள கணக்­காளர் தேவை. கல்­வித்­த­கைமை Chartered Accountancy அல்­லது CIMA அல்­லது பல்­க­லைக்­க­ழக பட்­ட­தாரி B.Com முடித்­த­வர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்­பங்கள் மின்­னஞ்சல் மூலம் அனுப்பி வைக்­கவும். happyacc2002@gmail.com புகைப்­படம் உட்­பட. ஆண்கள் விரும்­பத்­தக்­கது.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள  பிர­பல  நிறு­வ­னத்­திற்கு   Office Boys  தேவை. (ஆண்கள்)   அனு­பவம் தேவை­யற்­றது. வயது  (19–28)  அழைக்­கவும்.  Tel: 011 7221860.

  **************************************************

  வேலைக்கு ஆள் தேவை. Album Designer தொடர்­பு­கொள்­ளவும். No.48, A.G.Hinni appu hami Mawatha, Colombo – 13. T.P: 072 8360109, 077 5002035.

  **************************************************

  கொழும்பில் உள்ள மொழிப்­பெ­யர்ப்பு அலு­வ­ல­கத்­துக்கு சிங்­களம் வாசிக்கத் தெரிந்த பெண் தேவை. கம்­பி­யூட்டர் இல­வ­ச­மாக கற்­றுக்­கொள்ள முடியும். 077 5449017.

  **************************************************

  O/L, A/L இன் பின்னர் சிறந்த தொழில்­வாய்ப்­பினைத் தேடு­ப­வரா நீங்கள்? இதோ உங்­க­ளுக்­கான வாய்ப்பு? சர்­வ­தேச நிறு­வ­ன­மான Fair Max இன் (Supervisor, A.S. Manager, Manager) போன்ற பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு 3 – 6 மாத­கால இல­வச முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­படும். பயிற்­சியின் போது 15,000/= – 25,000/= மும் பின்னர் 75,000/= நிரந்­தர வரு­மானம். உணவு, தங்­கு­மிட வசதி, மொழிப்­ப­யிற்சி இல­வசம். 011 7044001 / 077 1553308 / 075 5536364 / 071 4910149.

  **************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள நிறு­வ­னத்­திற்கு Office Assistant பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. Computer அறிவு இருத்தல் அவ­சியம். Designing Software தெரிந்­தி­ருப்­ப­வ­ருக்கு முன்­னு­ரிமை. 071 2812440. Satheesgqi@gmail.com.

  **************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள நிறு­வ­னத்­திற்கு Junior office Assistant பெண்கள் உட­ன­டி­யாக தேவை. வயது 18 – 29. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 076 8568499, 077 8474880.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்­ய­மான Printing நிறு­வ­னத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. Marketing Executive (ஆண்), Sales Executive (ஆண்), Graphic Designer இரு­பா­லாரும், குறைந்­தது 2 வருட அனு­பவம். Heavy Vehicle Driver மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி. 58, Green Lane, Colombo – 13. Tel: 011 2330723, 071 7912187.

  **************************************************

  நாவ­லயில் அமைந்­துள்ள Tiles வியா­பார ஸ்தாபனம் ஒன்­றிற்கு முன்­ன­னு­ப­வ­முள்ள 25 – 40 வய­துக்­குட்­பட்ட Female Accounts Executive ஒரு­வரும் 20 – 40 வய­துக்­குட்­பட்ட Accounting மற்றும் கணினி அறி­வுடன் முன்­ன­னு­ப­வ­முள்ள Female Cashier/ Accounts Clerk ஒரு­வரும் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 077 9876865, 077 7724747, 011 2807139.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Valakam கல்வி நிறு­வ­னத்­துக்கு Female Administrative Staff (Part Time) தேவை. Call/ SMS for Interview: 077 7382108.

  **************************************************

  Accounts Trainee வேலை­வாய்ப்பு. கொழும்பு– 05 ஆம் குறுக்­குத்­தெ­ருவில் அமைந்­துள்ள மொத்த வியா­பார நிறு­வ­னத்­துக்கு தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். தொடர்பு: 077 3864724. 

  **************************************************

  கொழும்பில் பிர­சித்தி பெற்ற முன்­னனி புடைவை இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Account Assistant (Boy/ Girl), Store Helpers (Boy/ Girl) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: No.305/2A, Ferquson Road, Colombo–15. 077 4502158, 077 3635272, 011 4321153.

  **************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L. சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 2242357.

  **************************************************

  கொழும்பு– 12, Nemco Enterprises இற்கு (Bill Clerk) ஆக பெண்கள் தேவை. O/L வரை படித்த, ஆங்­கிலம் எழுத, வாசிக்க தெரிந்­தவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். No.28, Quarry Road, Colombo– 12. 077 1387721.

  **************************************************

  கொழும்பு– 02 இல், அமைந்­துள்ள Clearing, Forwarding & Shipping company க்கு கீழ்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. Transport Manager, துறைசார் அனு­பவம்/ அறிவு உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். Wharf Clerk CHAPASS RPUI குறைந்­தது 2 வரு­டத்­திற்கு மேற்­பட்ட அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Office Assistant Bike License உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக தொடர்­புக்கு: 077 3429747. 

  **************************************************

  கொழும்பு–12 இல் உள்ள Hardware Store க்கு A/L படித்த பெண் பிள்­ளைகள் Accounts செய்­வ­தற்கு தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7307657.

  **************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் முதற்­தர ஊடக நிறு­வ­ன­மொன்­றுக்கு Designing செய்­யக்­கூ­டிய (தேர்ச்சி பெற்­ற­வர்கள்) உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 7422106/ 107.

  **************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் பிர­தான ஊடக நிறு­வ­ன­மொன்­றுக்கு வீடியோ Editing செய்­யக்­கூ­டிய (தேர்ச்சி பெற்­ற­வர்கள்) உடன் தேவை. தொடர்பு: 011 7422106/ 107.

  **************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள Office க்கு Trainee Female Staff வேலைக்கு ஆள் தேவை. தகைமை A/L Commerce + Computer Knowledge. வயது 20– 24. சம்­பளம் 20,000/=. தொடர்­புக்கு: 077 6110316.

  **************************************************

  கொழும்பை அண்­மித்த 25– 50 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. வரு­மானம் 25,000/= – 100,000/= வரை உழைக்­கலாம். தகைமை G.C.E A/L சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். தகை­மை­யு­டை­ய­வர்கள் கீழ்­காணும் விலா­சத்­துக்கு தமது பெய­ரையும் தொலை­பேசி இலக்­கத்­தையும் SMS இல் தெரி­விக்­கவும். 076 5001075.

  **************************************************
  கொழும்பில் அமைந்­துள்ள இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் (Electronic Technician) உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 077 7685588.

  **************************************************

  எமது நிறு­வ­னத்தின் பொதி­யிடல் மற்றும் சுத்­தி­க­ரிப்பு பிரி­வு­களில் வேலை­வாய்ப்பு உண்டு. சம்­பளம் 25,000/= – 28,000/=. உணவு, தாங்­கு­மிட வசதி உண்டு. NIC மற்றும் ஏனைய சான்­றி­தழ்­களின் மூலப்­பி­ர­தி­க­ளுடன் வரவும். 077 6964457, 077 1590786.

  **************************************************

  களுத்­து­றையில் அமைந்­துள்ள கொங்றீட் தொடர்­பான உற்­பத்தி தொழிற்­சா­லை­யொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 7766052. டயஸ்.

  **************************************************

  சர்­வ­தேச முன்­னணி நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து ஏற்­று­மதி மற்றும் உற்­பத்தி சந்­தைப்­ப­டுத்தல் துறை­களில் சிறந்து விளங்கும் எமது நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­களை நிறு­வு­வதால் புதி­ய­வர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். Supervisor, Assistant Manager, Manager, Sales Executive, HR, IT, Reception, Cashier தகைமை: O/L, A/L (இம்­முறை A/L பரீட்­சைக்குத் தோற்­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) 20,000/=– 85,000/= வரை­யான வரு­மா­னமும் பெறலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 0950750, 076 7256956, 011 5683367. dmicolombo1122@gmail.com 

  **************************************************

  Hatton பகு­தியில் இயங்கும் Hardware ஒன்­றிற்கு Store keeper மற்றும் Accounting வேலை­க­ளுக்கு படித்த அனு­பவம் வாய்ந்த ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 051 2224309, 077 7744425.

  **************************************************

  காசாளர் (Cashier) Multy Duty Officer நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­மு­டைய கணக்­கீட்டு அறி­வு­டைய 60 வய­துக்­குட்­பட்­டவர் (ஆண்/ பெண்) விண்­ணப்­பிக்­கவும். கே.ஜி. இன்­வெஸ்ட்மன்ட் 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Email:  realcommestate@gmail.com கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 7981204.

  **************************************************

  பிஸ்மில் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டெட், வெள்­ள­வத்தை. ஒரு ஆண் தொழிற்­சாலை மேற்­பார்­வை­யாளர் தேவை. 3-–5 வருட அனு­பவம். ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் மொழி­களில் பேசக்­கூ­டிய இய­லுமை. வயது 30–45, விண்­ணப்­ப­தாரி  தொழிற்­சா­லையை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய ஆற்றல், கார்மன்ட் சாம்­பள்கள் செய்­யக்­கூ­டிய, குழு­வாக செயற்­ப­டக்­கூ­டிய மற்றும் நீண்­ட­நேரம் வேலை செய்­யக்­கூ­டிய நெருக்­கடி  சூழ்­நி­லை­க­ளிலும் நேர்த்­தி­யாக வேலை செய்­யக்­கூ­டி­யவர் தேவை. விண்­ணப்பம்  மற்றும் சுய­வி­ப­ரக்­கோ­வையை E–mail செய்க. ossen.bismilcmb@gmail.com 011 2361836/ 072 0433223.

  **************************************************

  HND, AAT, CIMA, Business Management கற்று தொழில்­வாய்ப்பை எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கு சனி மற்றும் ஞாயிறு வேலை­வாய்ப்பு உண்டு. நேரில் வரவும். BICT, 13A, 1st Chapel Lane, Wellawatte. Tel No: 077 7257057/ 011 2081759.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் முன்­னணி நிறு­வ­னத்­திற்கு பல பதவி வெற்­றி­டங்கள். வரு­மானம் 30,000/= + Incentive. Car loan – No interest மற்றும் வெளி­நாட்டு பய­ணங்கள். வய­தெல்லை 18 – 60. முஸ்­லிம்­க­ளுக்கு இஸ்­லா­மிய பிரிவும் உண்டு. இல்­லத்­த­ர­சி­களும் பட்­ட­தா­ரி­களும் கூட விண்­ணப்­பிக்­கலாம். Call SMS: 077 7490444.

  **************************************************

  பிர­பல Company இல் உங்கள் கன­வு­களை வெல்ல, எல்­லை­யற்ற மாதாந்த வரு­மானம் பெற, கொழும்­பி­லுள்ள O/L சித்­தி­ய­டைந்த ஆண் / பெண் இல்­லத்­த­ர­சிகள் / Retired Persons. Sithra . 077 7752300.

  **************************************************

  We are looking for a sales and Marketing Executive female for a Construction Company. 072 1275801.  

  **************************************************

  மத்­திய பிர­தே­சத்தில் இணைந்­துள்ள கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய பிர­தே­சங்­களில் நிய­மிப்­ப­தற்கு ஆரம்­பிக்­க­வுள்ள புதிய 06 கிளை­க­ளிற்கு வெற்­றி­டங்­க­ளிற்கு இத்­தி­னங்­களில் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். நீங்கள் O/L அல்­லது A/L தோற்­றிய 18–23 வய­திற்­கி­டைப்­பட்­ட­வ­ராயின் இன்றே நேர்­முகப் பரீட்­சைக்கு தினத்தை ஒதுக்­கிக்­கொள்­ளுங்கள். (இம்­முறை A/L விரும்­பத்­தக்­கது) ஆரம்­பத்தில் 18500/= வரு­மானம், பின்னர் 55000/= இற்கு மேல் வரு­மானம். 071 3516010, 081 5661510.

  **************************************************

  Ja–ella Ekala இல் இயங்­கி­வரும்  நிறு­வ­னத்­திற்கு  ஓர­ளவு ஆங்­கில அறி­வு­டைய  ஆண் Staff வேலைக்குத் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 071 5324580.

  **************************************************

  Ja–ella Ekala இல் இயங்கி வரும் நிறு­வ­னத்­திற்கு  ஓர­ளவு ஆங்­கிலம் மற்றும் கணினி அறி­வு­டைய Office assistant Female தேவை. தொடர்பு. 071 5324580.

  **************************************************

  Embroding  மெசினில் வேலை செய்­வ­தற்கு பகுதி நேர வேலை­யாட்கள்  தேவை. 217/1 துட்­டு­கெ­முனு மாவத்தை பேலி­ய­கொடை. தொடர்பு. 076 7790980, 011 2298988.

  **************************************************

  Wanted School Leavers to be trained as Marketing Executive (Male) for an Engineering Company Attractive Package. Contact: 070 2737274.

  **************************************************

  Office Clerk. கொழும்பில் உள்ள விளம்­பர நிறு­வ­னத்­திற்கு Office Clerk (பெண்) தேவை. 071 4220018/ 077 8932908.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  எமது நிறு­வ­னத்­திற்கு  Type Setting, Graphic Designer  தேவை. Full Time/ Partime  ஆகவும்  வேலை­செய்­யலாம். 071 0736227.

  **************************************************

  இலங்­கையில்  பிர­பல்­ய­மான  நிறு­வனம்  ஒன்று  வெள்­ள­வத்­தையில்  தனது புதிய கிளையை  ஆரம்­பிக்க உள்­ளதால் உயர்­தரம் படித்த 19-–60 வய­துக்­குட்­பட்ட  உத்­தி­யோ­கத்­தர்கள்  தேவைப்­ப­டு­கி­றது.  தொடர்பு: 077 0546935.

  **************************************************

  Staff Needed for a Company in Colombo– 06. Recruitment Manager, Coordinators, Receptionist. Salary negotiable, School Leavers also can apply. Contact: 077 7887728.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள தனியார் Video Editing நிறு­வ­னத்தில் பணி­பு­ரிய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. ஆர்­வ­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தகைமை G.C.E O/L. வயது 18–23. Tel: 071 3833993.

  **************************************************

  வாய்ப்­புகள் தரும் வரப்­பி­ர­சாதம்! இலங்­கையின் முன்­னணி நிதி நிறு­வ­ன­மா­னது தனது கிளை நிறு­வ­னங்­களை இலங்கை தலை­நகர் முழு­வதும் ஸ்தாபிக்­க­வுள்­ளது. நீங்­களும் இன்றே எம்­மோடு இணை­யலாம். கல்­வித்­த­கைமை O/L. 077 9866891. (புஷ்பா)

  **************************************************

  A/L கற்று முடித்த, மாண­வர்­க­ளுக்கு கணினி பயிற்­சியின் பின்னர் வேலை­வாய்ப்பு. பயிற்­சி­நெறி காலத்தில் சம்­பளம் வழங்­கப்­படும். பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. நேரில் வரவும். BICT, 13A, 1st Chapel Lane, Wellawatte. Tel No: 077 7257057/ 011 2081759.

  **************************************************

  2018-09-12 16:26:35

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 09-09-2018