Widgets Magazine
 • திருமண சேவை 09-09-2018

  சக்தி திரு­மண சேவை. யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

  ************************************************

  சாயி மங்­கள திரு­மண சேவையில் உள்­நாட்டு/ வெளி­நாட்டு மண­மக்­களைப் பெற விரும்பின் யாழ். இந்­துக்கள் மட்டும் முழு விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 077 8404135. 5/1, Hathbodiya Road, Kalubowila, Dehiwela.

  ************************************************

  எம்­மிடம் யாழ். இந்து  வேளாளர்,  குரு­குலம்,  கோபியர், விஷ்­வ­குலம், கொழும்­புத்­தமிழ், Christian, R.C. சூரி/செவ் தரா­த­ர­முள்ள  மண­மக்கள், விவ­கா­ரத்துப் பெற்­ற­வர்­களும் Qualified  Business  வெளி­நாட்­டிலும் உள்­நாட்­டிலும் உள்­ளனர். Sriluxmie Marriage Center. No. 289 2/1, Galle Road, Colombo–6. Tel: 011 4527432 / 011 2363054. Email. sriluxmie2006@yahoo.com 

  ************************************************

  சிவ­னருள் திரு­மண சேவையில் Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள். யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள், உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்­றுக்­கொள்­ளலாம். தலைமைச் செய­லகம், இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. Email: sivanarul.lk@gmail.com 026 2225641, 076 6368056. 

  ************************************************

  “வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர் திரு­மண சேவையில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்­பாண ஜாத­கங்­க­ளுடன் இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு/ வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பைத் தலை­மை­ய­க­மா­கவும் யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு இயங்­கு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­ருக்­கா­ராம வீதி, (விகாரை லேன்) வெள்­ள­வத்தை. 

  ************************************************

  எமது இணை­யத்­த­ளத்தில் London, Australia, Qatar, Sri lanka, Canada, USA, ஐரோப்­பிய  நாடு­களில் வசிக்கும் சகல தொழில்­பு­ரியும் மண­மகன்/ மண­மகள் உள்­ளனர். தங்­க­ளுக்கு ஏற்­ற­வர்­களைத் தெரி­வு­செய்ய Ring and Chain matrimony.com மூலம் இன்றே பதிவு செய்­யவும். மேலும் விபரம் அறி­யவோ/ பதிவு செய்­யவோ 077 19807s79 (WhatsApp, Viber) support@ringandchainmatrimony.com 37 ‘B’, Dutch Road, Chavakachcheri, Jaffna. Admission Fees மட்டும் அற­வி­டப்­படும். தரகர் கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 3 மாதம் 3500/=, 6 மாதம் 4,500/=, 1 வரு­டத்­திற்கு 5000/=.

  ************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட உள்ள இணை­யத்­தள திரு­மண சேவை நிறு­வ­னத்­திற்கு முதல் வரும் 50 பேருக்கு இல­வ­ச­மாக ஆட் பதிவு செய்­யப்­ப­டு­கி­றது. Whatsapp, Imo, Email மூலம் விப­ரங்­களை அனுப்­பவும். தொடர்­புக்கு பிர­சன்னா: 075 7389377, 076 8808978. thaniskaranprasanna@yahoo.com. 

  ************************************************

  வெற்­றி­க­ர­மான திரு­மண சேவை­யினை நடத்தும் SNV Real Estate & Matrimony இல் இணைந்து பொருத்­த­மான வரன்­களை, உண்மை விப­ரங்கள், படங்­க­ளுடன் பொருத்தம் பார்த்து தெரி­வு­செய்து கொள்­ளலாம். இந்து, கிறிஸ்­தவம், இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­களை தெரி­வு­செய்து திரு­மண ஏற்­பாடு செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478, 075 5361986. கிளைகள்: கொழும்பு (வெள்­ள­வத்தை), கண்டி, நுவ­ரெ­லியா, ஹட்டன்.

  ************************************************

  இல­வச திரு­மண சேவை மூலம் யாழ்., கொழும்பு, உள்­நாடு, வெளி­நாடு, மண­மக்கள்  பெற்­றுக்­கொள்­ளவும். திரு­மண பொருத்தம், பரி­கார நிவர்த்தி பெற்­றி­டவும் Premei Astrologer, 7/3, Davidson Road, Bambalapitiya. Tel: 071 6290838.

  ************************************************

  இரட்­சிக்­கப்­பட்ட மண­மக்­களை தேடிக்­கொ­டுத்தல், திரு­ம­ணத்­திற்கு முன்­னான, பின்­னான ஆலோ­சனை வழங்­குதல் போன்ற சேவை­களை எம்­மிடம் பெற்றுக் கொள்­ளலாம். கிறிஸ்­தவ திரு­மண சேவை, 146, B/1/2, Pearl Park Complex, Wattala. Tel. 077 9948413.

  ************************************************

  கிறிஸ்­த­வர்­க­ளி­டையே  விவா­க­ரத்தை  வேதா­கமம் அனு­ம­திக்­க­வில்லை.  ஆண்­டவர் வெறுக்கும் காரியம்  அது. அதையும் தாண்டி விவா­க­ரத்து செய்யும் நிலைக்கு வந்­தி­ருப்­பீர்­க­ளாயின், வேண்­டிய ஆலோ­ச­னை­களை  எம்­மிடம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஆலோ­சனை முன்­ப­தி­வு­க­ளுக்கு. கிறிஸ்­தவ திரு­ம­ண­சேவை. 077 9948413.

  ************************************************

  எம்­மிடம்  சகல வித­மான  இஸ்­லா­மிய  மண­மகள், மண­மகன்  ஏரா­ள­மாக உள்­ளனர். தேவை உள்­ள­வர்கள்  (கொழும்பை அண்­மித்­த­வர்கள்)  தொடர்பு கொள்­ளவும். Fathima T.P. 075 5624218.

  ************************************************

  2018-09-12 16:21:34

  திருமண சேவை 09-09-2018