• மணமகன் தேவை 09-09-2018

    தமிழ் இந்து வேளாளர் 29 வயது மண­மகள்– Singapore Citizen, Senior Lawyer ஆக தொழில் புரி­ப­வ­ருக்கு Degree முடித்த Singapore இல் வேலை செய்­யக்­கூ­டிய மண­ம-­கனை எதிர்­பார்க்­கின்றோம்.தொடர்­புக்கு: 0065 97313010 (WhatsApp)

    **********************************************

    கொழும்பை  வதி­வி­ட­மாகக்  கொண்ட இளமைத் தோற்­றமும்,  நற்­பண்­புள்ள  திரு­ம­ண­மா­காத  சாதா­ரண  குடும்­பத்தைச் சேர்ந்த 62 வய­து­டைய  மண­ம­க­ளுக்கு  கருணைக் குணம்  கொண்ட துணையை  தேடு­கின்றார். மனை­வியை  இழந்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.  வயது, மதம் தடை­யல்ல. 078 9380194.

    **********************************************

    1991, கொழும்பு  இந்து,  7 இல் செவ்வாய், பிர­பல நிறு­வ­னத்தில்  தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு, பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5994734.

    **********************************************

    கொழும்பு  வெள்­ளாளர் படித்த  குடும்­பத்தைச்  சேர்ந்த,  படித்த  அழ­கிய,  சிவந்த 28 வயது  மண­ம­க­ளுக்கு  நற்­கு­ண­மு­டைய,   படித்த , நிரந்­தரத் தொழில்­பு­ரியும், 32 வய­துக்கு  உட்­பட்ட  மண­ம­கனை  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் தரப்­படும். (பணம்)  Tel: 076 1171022.

    **********************************************

    யாழிந்து  கௌரவ குடும்பம் வயது 26, 5’ 3’’ சர்­வ­தேச  பாட­சா­லையில்  பட்­டப்­ப­டிப்பை  முடித்து  தனியார்  நிறு­வ­னத்தில்  பதவி வகிக்கும்  அழ­கிய மண­ம­க­ளுக்கு  31  வய­திற்­குட்­பட்ட  மண­ம­கனை  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர்.  அம்­பிகை திரு­ம­ண­சேவை 69, 2/1 விகா­ரைலேன்  கொழும்பு–6. 011 2363710 / 077 3671062.

    **********************************************

    கொழும்பை  பிறப்­பி­ட­மாகக் கொண்ட  சாதா­ரண  குடும்­பத்தைச் சேர்ந்த  38 வயது  மண­ம­க­ளுக்கு  மண­ம­கனை  தாயார்  எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 070 3953190.

    **********************************************

    இந்­திய  வம்­சா­வளி  கொழும்பைச் சேர்ந்த  முக்­கு­லத்தோர் இனம், 25 வயது சிம்­ம­ராசி  மகம் நட்­சத்­திரம்  அழ­கிய  பெண்­ணுக்கு  பெற்றோர் நல்ல வரனை எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்பு கொள்­ளவும்: 077 6588303/ 011 2447413.  

    **********************************************

    இந்து வேளாளர்  1987 பூர நட்­சத்­திரம் 3 ஆம் பாதம்  சிம்­ம­ராசி உயரம் 5’ 7” Software Engineer  ஆக  UK யில் தொழில்­பு­ரியும்  அழ­கான  மக­ளுக்கு  உயர் தகை­மை­யுள்ள  வெளி­நாடு போக விருப்­ப­முள்ள மண­ம­கனை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 7356946.

    **********************************************

    27 வய­து­டைய  குறு­கிய காலத்தில்  விவா­க­ரத்­தான மண­ம­க­ளிற்கு 30–38 வய­து­டைய  மண­மகன் தேவை. விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். (வெளி­நாடு விரும்­பத்­தக்­கது) தொடர்பு. 076 2787718.

    **********************************************

    யாழ் Non RC பெற்றோர் தங்­க­ளது 1987 இல் பிறந்த  பட்­ட­தாரி  தனியார் துறையில்  பணி­பு­ரியும் மக­ளுக்கு உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 8761657.

    **********************************************

    கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் இந்து மதத்தைச் சேர்ந்த 1985 ஆம் ஆண்டு, தனுசு ராசி, மிதுன லக்­கினம், பூராடம் 2 இல் பிறந்த, சிவந்த நிறம் உடைய மக­ளுக்கு குடும்­பத்தார் நல்ல வரனை தேடு­கின்­றனர். ஜாதி எதிர்ப்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. (காலை 10.00 க்கு மேல் தொடர்­பு­கொள்­ளவும்). Tel: 076 8094833, 072 4971310.

    **********************************************

    7 இல் செவ்­வா­யுள்­ள­வர்கள்: CIMA 27, 28, 30 வயது/ Civil Engineer 30/ Software Engineers: 24, 25/ Canada 28/ UK 35 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 0112 599835, 077 8849608. 

    **********************************************

    யாழிந்து வேளாளர், 1989, சதயம், பன்­னி­ரெண்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1991, கேட்டை, இரண்டில் செவ்வாய், Doctor Sri Lanka/ கொழும்பு, இந்து செட்­டியார், 1989 பரணி, செவ்­வா­யில்லை, Doctor Sri Lanka/ கொழும்பு இந்து வேளாளர், 1988, மிரு­க­சீ­ரிடம் 1, செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1988, திரு­வோணம், நான்கில் செவ்வாய், Business Director Canada Citizen/ திரு­கோ­ண­மலை, வேளாளர் RC, Medical officer, Sri Lanka, வெளி­நாடு தேவை/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1990, அச்­சு­வினி, நான்கில் செவ்வாய், Doctor Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

    **********************************************

    யாழ்ப்­பாணம், இந்து, பள்ளர் சமூகம், தற்­போது ஜேர்­ம­னியில் வசிக்கும் கெள­ர­வ­மான படித்த பெற்றோர், 1990, மகம் நட்­சத்­திரம், BSc பட்­ட­தாரி மக­ளுக்கு படித்த மண­ம­கனை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: Tel and Viber: 077 7922945. 

    **********************************************

    மட்­டக்­க­ளப்பு, வயது 36, கிறிஸ்­தவம், கண­வனை இழந்த 16 வய­து­டைய ஒரு மகன் உள்ள அழ­கிய இள­மைத்­தோற்றம் கொண்ட மண­ம­க­ளுக்கு 36– 42 வயது கிறிஸ்­தவ மண­மகன் தேவை. (வெளி­நாட்டு PR உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது) 078 5900861. 

    **********************************************

    1989, நியு­ஸி­லாந்து, Software Engineer, லண்டன், 1995, 7 இல் செவ்வாய் உள்ள Doctor, கனடா 1986 சூரியன், செவ்வாய், BA படித்த மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. தொடர்பு: 076 8688820.

    **********************************************

    யாழ். உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த சைவ­போ­சன 1976 ஆம் ஆண்டு உத்­த­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­ய­ராக கட­மை­பு­ரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 3405951. Email: engchelvam@gmail.com 

    **********************************************

    ஆதி திரா­விடர் இந்து,  வயது 40 மண­ம­க­ளுக்கு  படித்த,  நற்­கு­ண­முள்ள  மண­ம­கனை  கொழும்பு, கண்டி, மாத்­தளை  பகு­தியில்  வசிப்­ப­வர்­களை எதிர்­பார்க்­கின்றோம்.  தொடர்­பு­க­ளுக்கு: 076 2647251.

    **********************************************

    கண்­டியை பிறப்­பி­டமாக் கொண்ட தம்­ப­திகள் தமது  இரு பெண் பிள்­ளை­க­ளுக்கும் தகுந்த  மண­ம­கன்­களை  எதிர்­பார்க்­கின்­றனர்.  தனியார்  நிறு­வனம்  ஒன்றில்  MSC வரை படித்த  மூத்­த­பிள்ளை  18/11/1988  இல் பிறந்­தவர் ஆவார். இளைய மக­ளான  சட்­டத்­த­ரணி  25/12/1990 இல் பிறந்­தவர்  ஆவார்.  பட்­ட­தா­ரி­யாக  தொழில் புரியும்  இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளலாம். 076 9988950.

    **********************************************
    யாழ்ப்­பாணம் தாவடி  இந்து  முக்­கு­லத்தோர் 1989,  மீன­ராசி, உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம்  உயரம் 5’  மண­ம­க­ளுக்கு  தகுந்த  மண­மகன் தேவை.  விவா­க­ரத்­தா­ன­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். வெளி­நாட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4723477.

    **********************************************

    இந்­திய வம்­சா­வளி  இந்து, உயர்­குல 26 வயது, 32 வயது வெளி­நாட்டில் பயிலும்  பெண்­க­ளுக்கு இலங்கை  ஐரோப்­பிய  சிடிசன் உள்ள செவ்வாய் குற்­ற­முள்ள  மண­ம­கன்மார் தேவை. Whatsapp: 077 8489476.

    **********************************************

    மலை­யகம் இந்து முக்­குலம் இனத்தைச் சேர்ந்த, 1978.02.16 மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். பெற்றோர் தொடர்­பு­கொள்­ளவும். 071 7761699, 071 3052199.

    **********************************************

    தந்தை குரு­குலம், 1989 ஆம் ஆண்டு பிறந்த மீன­ராசி, அஷ்­வினி நட்­சத்­திரம், கணினி பட்­ட­தாரி (அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் சைவ­போ­சன பெண்­ணிற்கு தகுந்த மண­மகன் தேவை) தொடர்­பு­க­ளுக்கு: 61490018401 (அவுஸ்­தி­ரே­லியா), +94770731804 (Sri lanka). 

    **********************************************

    யாழ். Christian RC வேளாளர், 1990 Translator Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229/ 077 4380900. chava@realmatrimony.com 

    **********************************************

    யாழ். இந்து வேளாளர், 1992, பூரம், Doctor Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923738/ 071 4380900. customercare@realmartimony.com 

    **********************************************

    யாழிந்து வே., 1984, பரணி, Admin officer Australia மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128/ 077 4380900. chava@realmartimoney.com 

    **********************************************

    யாழ். உயர் வேளாளர், Engineer, 1985, அவிட்டம் 4, செவ்வாய் குற்­ற­மற்ற, Private Company யில் வேலை பார்க்கும் தனது மக­ளுக்கு Professionally Qualified மண­ம­கனை எதிர்­பார்க்­கிறார். 077 7212443.

    **********************************************

    கொழும்­புவாழ் இந்­திய வம்­சா­வளி  1985 இல் பிறந்த  மூல நட்­சத்­திர  பட்­ட­தாரி  ஆசி­ரி­யைக்கு தகுந்த  வரனை பெற்றோர்  நாடு­கின்­றனர். வணிக செட்­டியார் இனம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 2918254.

    **********************************************

    யாழ். இந்து உயர் வேளாளர் 1975 BSc ஆசி­ரி­யை­யாக கடமை புரியும் மண­ம­க­ளுக்கு அர­சாங்க அல்­லது தனியார் துறையில் கடமை புரியும் மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். G – 465, C/o கேசரி மணப்­பந்தல், P.O.Box.160, Colombo. 

    **********************************************

    கண்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1994 இல் பிறந்த பரணி நட்­சத்­திரம் மேட ராசி, பிர­பல ஆங்­கில கல்­லூ­ரியில் கல்வி கற்ற அழ­கிய பெண்­ணுக்கு சொந்த தொழில் புரியும் நற்­பண்­பு­க­ளு­டைய, படித்த முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த அழ­கிய மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Tel: 077 7634548 / 071 5939393.

    **********************************************

    யாழ். இந்து வேளாளர், 1978, சித்­திரை நட்­சத்­திரம், 4¼ பாவ­மு­டைய தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த தொழில் புரியும் மண­மகன் தேவை.  077 2619470, 071 4494791.

    **********************************************

    2018-09-11 16:24:54

    மணமகன் தேவை 09-09-2018