• பயிற்சி வகுப்பு 02-09-2018

  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பன்ச லைக்கு முன்பாக பெண்களுக்கான புதிய தையல் வகுப்புக்கள். 05.09.2018 இல் இருந்து ஆரம்பமாகவுள்ளது. பதிவுகளுக்கு அழையுங்கள். 077 1248488, 076 8446795.

  ******************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி. தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring  சாரி பிளவுஸ்(12) Diploma, Adv Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம்,  Sequence work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்)  Genius Academy. 076 3798255.

  ******************************************************

  Cake Basic 5000/=, தையல் வகுப்பு 5000/= தொடக்கம் 15,000/= வரை. Beauty Basic 5000/= மாத்திரமே. வேறு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது. 1 மாதத்தில் பயிற்சியளிக்கப்படும். அரச அங்கீகார சான்றிதழ் உண்டு. கொட்டா ஞ்சேனை. 076 8777187.

  ******************************************************

  மட்டக்குளியிலும் கொட்­டாஞ்­சே­னை யிலும் இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல் பயிற்சி வகுப்­புகள் ஆரம்பமாகவுள்ளது. பெண்­க­ளுக்­கான அனைத்­து­வி­த­மான ஆடை­களும் இலகு முறையில் வெட்டித் தைப்­ப­தற்­கான பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். நேரடியாக துணியில் கீறி வெட்டித்தைக்கும் முறை, பாடநெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் கூடிய கவனம் செலுத்­தப்­படும். வயதெல்லை கிடையாது. சுய­தொ­ழி­லுக்­கான அரி­ய­வாய்ப்பு. தொழில்­பு­ரிவோர் நன்மை கருதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­க­ளிலும் வகுப்­புகள் நடை­பெ­றுகிறது. குறுகிய கால பாடநெறியாக Saree Blouse, Shalwar வகுப்புகளும் உண்டு. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. No.65/ 225, Crow Island, (பன்சலைக்கு எதிரில்). Mattakuly, Colombo–15. T.P: 077 4131165. 

  ******************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் Aari work வகுப்புகள். கொட்டாஞ்சேனையிலும், மட்டக்குளியிலும் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotehana, Colombo–13. No.65/ 225, Crow Island, Mattakuly, Colombo–15. பன்சலைக்கு எதிரில். T.P: 077 4131165.

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். 20.09.2018. Dip. In Saree Blouse, Tailoring method, Indian (10 or 17 cutting) (9.00–11.00). Dip. In Shalwar (11.00 –1.00). வியாழன் AARI Work (8.00–1.00 தனிப்பட்ட வகுப்பு) Full dress making Tailoring method (7 ½ Months) (1.30– 3.30) (37 ஆடைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாகத் துணி யில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (ACA Institute) இல.55, சென். லூசியாஸ் வீதி, கொட்டா ஞ்சேனை. 011 2936196, 077 9026339.

  ******************************************************

  வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழமை களில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். 23.09.2018. Dip In Full dress making ஞாயிறு (9.30– 11.30) 7½ மாதங்கள் (37 Dresses) AARI Work (8.30–2.00 தனிப்பட்ட வகுப்பு) Dip. in Shalwar (11.30–1.30). Dip. In Saree Blouse, Tailoring method (2.00–4.00) Indian (10 or 17 Cutting) Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Ideal Academy, (Shanker Book Shop மேல் மாடி, 2nd floor). Tel: 011 2936196/ 077 9026339.

  ******************************************************

  கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ண த்தின் தையல் வகுப்புகள் அநேகரின் வேண்டுதலுக்கு இணங்க 7 ஆம் பிரிவு ஆரம்பம். Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip. In Saree Blouse, Tailoring method, செவ்வாய் 18.09.2018 Indian (10 or 17 Cutting) (8.30– 10.30) Dip. In Shalwar Tailoring method 18.09.2018 செவ்வாய் 10.30– 12.30. AARI work (Individual Class) (8.00– 1.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல.279, பேராதனை வீதி, கண்டி (ரங்கிலாஸுக்கு எதிரில்) Tel: 011 2936196, 077 9026339. 

  ******************************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடி யாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். AARI WORK 21.09.2018 (3.00– 5.00). சனி 22.09.2018 (11.00– 1.00) (Individual Class) Dip. In Shalwar (Tailoring method 22.09.2018 சனி (9.00– 11.00) Birthday cakes வெள்ளி (9.00 – 11.00) 21.09.2018 Birthday Cakes சனி (4.30– 6.30) (22.09.2018) Wedding Structures Sugar Flowers 17.09.2018 திங்கள் (3.00– 4.30) இல.21B, குடா ஏதன்ட வீதி, வத்தளை. 011 2936196, 077 9026339. 

  ******************************************************

  Wellawatte இல் திங்கட்கிழமைகளில் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். AARI Work (Individual Class) (80 தையல் வகைகள்) (8.00–1.00) 17.09.2018. Dip. In Saree Blouse, Tailoring Method. Indian (10 or 17 Cutting) (9.00–11.00), Dip. In Shalwar (11.00–1.00). Block முறை இல்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். APSS International, No.35, Nelson Place, Wellawatte. Tel: 011 2936196/ 077 9026339.

  ******************************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடி யாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip. In Saree Blouse, Tailoring method, 22.09.2018 சனி, Indian (10 or 17 Cutting) (2.00– 4.00) Dip in Full Dress Making (37 Dresses) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். புதன் 19.09.2018 (03.00–5.00) (7½ Months) இல.21B, குடா ஏதன்ட வீதி, வத்தளை. 011 2936196, 077 9026339.

  ******************************************************

  பெண்களுக்கு மட்டுமான அழகுக்க லைப் பயிற்சிநெறி (Basic, Diploma & Short term,Courses with discounted price) மற்றும் யோகா, தியான பயிற்சி வகுப்புகள். S. Tharsini. வெள்ளவத்தை. 077 1844660.

  ******************************************************

  Free free free Wellawatte இல் Birthday Cake, Structure, Sugar Flower, Cup Cake, Tailoring, Bridal Dressing, Beauty Culture வகுப்புகள் முற்றிலும் இலவசம். அனுமதிக் கட்டணம் மாத்திரமே. முதல் 10 மாணவர்களுக்கு மட்டுமே. 076 1309002.

  ******************************************************

  2018-09-04 17:02:14

  பயிற்சி வகுப்பு 02-09-2018