• கல்வி 02-09-2018

  குழுவாகவும் பிரத்தியேகமாகவும் கற்பிக்கப்படும். Theory, Revision, Paper Classes, 6 – 11 Maths, Science உண்டு. குழு வகுப்புகள் IDA Kotahena. V.P.Kesan. 071 5442627, 076 7458321.

  *****************************************************

  கொட்டாஞ்சேனை, வத்தளை, ஹெந்தளை, மட்டக்குளி. தரம் 3, 4, 5. புலமைப்பரிசில் பரீட்சை 2019, 2020 வணிகக்கல்வியும் கணக்கீடும். தரம் 10, 11 தமிழ்மொழி மூலம் வீடுகளுக்கு வந்து தேசியப் பாடசாலை ஆசிரியரினால் கற்பித்துக் கொடுக்கப்படும். 077 1687941.

  *****************************************************

  O/L Maths Passpaper (English Medium/ Tamil Medium) இலகு விளக்கங்களுடன் கொட்டாஞ்சேனை, வத்தளை பகுதிகளில் வீடு வந்து Grade 9, 10 உட்பட தனி/ குழுவாக கற்பிக்கப்படும். 077 7516213.

  *****************************************************

  A/L 2020,  2019 Economics, O/L, Gr –10 History, BA (பேராதனை பல்கலைக்கழகம் – வெளிவாரி) Political, Economics, H.C, I.C எமது ஆசிரியர் குழாமால் தனிப்பட்ட குழு வகுப்புகளாக கற்பிக்கப்படும். சிறந்த பெறுபேறுகளுக்கு. 077 1611571.

  *****************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகு வாகப் புரிந்துகொள்ளும் வகை யி லான நவீன கற்பித்தல் முறை. தொ ழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம்.Spoken English.lk, 78, புதுச்செட்டித்தெரு, கொழும்பு–13. www.SpokenEnglish.lk 072 2000999.

  *****************************************************

  கொட்டாஞ்சேனை ரோயல் கல்வி நிலையத்தில் Spoken English class திங்கள், புதன் மாலை 4.30 தொடக்கம் 6.00 வரை. O/L அல்லது A/L எழுதிய மாணவ, மாணவியர் மற்றும் பாடசாலை விட்டு விலகியோருக்கான வகுப்பு. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். போதனாசிரியர்: எஸ்.என். இராஜஜோதி (J.P All Ceylon) இல.12, சங்கமித்த மாவத்தை, கொழும்பு –13. தொடர்புகள்: 077 6525361.

  *****************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, ILETS Life skills, spoken English classes தனி, குழுவாக இடம்பெறும். New batch classes. Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP approved center)

  *****************************************************

  A/Level Biology, Chemistry (தமிழ், English) Theory, Paper Classes. அனுபவமிக்க பல்கலைக்கழக மாணவர்களால் வீடு வந்து கற்பிக்கப்படும். Maradana. 077 6579274, 075 0546362.

  *****************************************************

  Mathematics, O/L Edexcel, Cambridge அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரி யரினால் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7359995.

  *****************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E. A/L Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  *****************************************************

  Grade – 5 to 9 Mathematics, Science, Chemistry, Biology, Physics. Cambridge, Edexcel O/Level and A/Level Physics, Mathematics, Core Mathematics Mechanics Classes offered by an Highly Graduated and Experienced Teacher of a Prestigious International School. 076 1345649. 

  *****************************************************

  Moths 6 – O/L Cambridge, & Edexcel  Syllabus சிறு குழுக்களாக அனுபவமுள்ள ஆசிரியரால் கொழும்பு –15ல் கற்பிக்கப்படுகிறது. Tel: 077 7133419.

  *****************************************************

  British Council Teacher ரினால் (MEd, Univercity of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK family Visa, Advanced, Spoken English கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS . 077 7803970, 078 5211351.

  *****************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைக் கற்க English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic அத்தோடு IELTS, A1, B1 போன்ற ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo–6. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2nd Floor)

  *****************************************************

  A/L இரசாயனவியல் Group Classes வெள்ளவத்தையில் நிபுணத்துவமு டைய விரிவுரையாளரினால் BSc, MSc, MPhil, PhD® Chemical Calculation. Inorganic, Organic, Physical, Paper Classes ஆரம்பம். 077 4341393.

  *****************************************************

  Economics Local A/L (English and Tamil Medium) London O/L, A/S and A/L (Edexcel and Cambridge Syllabus) Conducted by an Experienced Teacher. Home Visited. 100 % “A” Grade assured. 076 6343083.

  *****************************************************

  Grade –6 – G.C.E. (O/L) வரை Mathematics (London/ Local) தமிழ், ஆங்கில மொழி மூலமும், Gr.6 – London (O/L) Physics  ஆகிய பாடங்கள் அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியரால் இலகு முறையில் குழுவாகவோ/ தனிப்பட்ட முறையிலோ வீடு வந்து கற்பிக்கப்படும். 076 9929652.

  *****************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம் , இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். தொடர்பு: 077 7783842, 075 5031038.

  *****************************************************

  English Medium Classes. International, Local Syllabus Grade1 to 5. Science, Maths, English ENV. Studies Grade 9 – 11. Accounting and English. 077 8143512 Colombo–13.

   *****************************************************

  London O/L (GCSE), மாணவர்களுக்கான Maths, Chemistry, physics ஆகிய பாடங்கள் Kotahena வில் வசிக்கும் பல்க லைக்கழக பட்டம் பெற்ற ஆசிரியரால் கற்பிக்கப்படும். 077 6436139.

  *****************************************************

  Mathematics Classes English/ Tamil Medium (Local/ International) Grade 6 – 11. Conducted by a leading School Teacher. Tel. 076 2266237. 

  *****************************************************

  தரம் 6– 11 கணிதம் (தமிழ்/ English Medium) (Local/ London பாடத் திட்டத்திற்கு) தனியாகவும் குழுவாகவும் BSc பட்டதாரியால் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 2757982. 

  *****************************************************

  A/L, GAQ தரங்களுக்கான பொருளியல், புவியியல் வரலாறு ஆகிய பாடங்களும் கீழ் வகுப்புகளுக்கு தமிழ், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்குமான பிரத்தியேக வகுப்புகள் யாழின் பிரபல அனுபவமிக்க ஆசிரியர்களால் கொழு ம்பில் நடத்தப்படுகின்றன. 075 6764811. 

  *****************************************************

  G.C.E. A/L Accounting, Economics, Business Studies மற்றும் G.C.E. O/L Commerce ஆகிய பாடங்கள் (Tamil/ English) கொழும்பில் வீடுவந்து கற்பிக்க ப்படும். 075 3589790. 

  *****************************************************

  பிறர் பேசும் ஆங்கிலம் அல்லது கேட்கும் கேள்வி விளங்குகிறது. ஆனால் பதிலை ஆங்கிலத்தில் தெரிவிப்பதில் தயக்கம் அல்லது வெட்கமாக இருக்கிறதா? ஆம், எனில் உடனே வந்து இணை யுங்கள். வகுப்பு நடத்த இடவசதி வழங்குபவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தப்படும். 071 1266416. 

  *****************************************************

  Private Campus மாணவர்களுக்கு Structural, Hydro, Mechanics, Soil ஆகிய Civil Engineering பாடங்கள் மொறட்டுவ Engineer இனால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். 076 4655465. 

  *****************************************************

  தரம் 6– 11 கணித வகுப்புக்கள் (Mathematics) (Individual, Home Visiting) கொழும்பு தொடக்கம் பாணந்துறை வரை அழைக்கவும். தமிழ், ஆங்கல மொழி மூலம் with Monthly Exams. 077 3224881, 

  *****************************************************

  Advanced Level Chemistry, Tamil Medium தனியாகவோ குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். V. Vipooshan BSc Engineering (University of Moratuwa) 072 4583063. 

  *****************************************************

  வீட்டில் இருக்கும் பெண்களுக்கு Computer, Mobile, internet பாவனை பற்றி தெரிந்து கொள்ளவதற்கு. 076 5361845 தொடர்பு கொள்ளவும். தனி வகுப்பு நேரம் பேசி தீர்மானிக்கலாம். Kotahena.

  *****************************************************

  2017 ஆம் ஆண்டு பிரபல பாடசாலை விஞ்ஞான பீட மாணவியினால் தனி ப்பட்ட முறையில் G.C.E.(A/L) Chemistry, Physics மற்றும் G.C.E.(O/L) Science மிகவும் இலகு முறையில் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்படுகிறது. மாணவிகள் மட்டும் விரும்பத்தக்கது. தொடர்புகள்: 0761549666.

  *****************************************************

  கொழும்பில் பட்டதாரி ஆசிரியரால் O/L 2018 Maths, A/L 2019 Combined maths துரித மீட்டல், Pass Papers தரம் 9,10 Maths இலகுவான விளக்கங்களுடன் மாதிரி வினாத்தாள்களும் செய்துவிடப்படும். Home Visit. 0777 888269.

   *****************************************************

  O/L Maths, Science, ICT, Commerce ஆகிய பாடங்கள் ஆங்கில/ தமிழ்மொழி மூலம் வீடுகளிற்கு வந்து கற்பிக்கப்படும். முழுப்பாடப்பரப்பும் மீட்டல் செய்து Pass papers முற்றாக செய்துவிடப்படும். 076 5463054.

  *****************************************************

  Join now... Registrations open for V care Nursery school (Pvt) Ltd at Modera, Colombo–15. A brighter future awaits your child!! Call now. 072 7991705 /8. vcarenurseryschool@gmail.com we look forward to seeing you soon...

  *****************************************************

  Computer Awareness, MS Office, ICT மற்றும் சுயதொழிலாகவும் தொழிற்து றையில் வேலைவாய்ப்பிற்கும் ஏற்றவி தமாக Graphic Designing, Professional training உடன் உங்கள் இடத்திற்கே வந்து கற்றுத் தரப்படும். Training ற்கு பிரத்தியேக சான்றிதழ் எங்களது Printing நிறுவனத்தால் வழங்கப்படும். 078 5103717. Grapho Print.

  *****************************************************

  Accounting, Economics, Business, ICT (A/L, O/L) (2019, 2020) AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் தனியா கவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562. 

  *****************************************************

  Spoken English/ IELTS (group) classes (ஒவ்வொன்றும் 5 மாணவர்களை உள்ளடக்கிய சிறுசிறு குழுக்களாக... தனி ப்பட்ட வழிகாட்டல்.... 10 வருடத்திற்கும் மேற்பட்ட கற்பித்தல் அனுபவத்துடன் உத்தரவாதமளிக்கப்பட்ட பெறுபேறு... Borella இல் தொடர்புக்கு: 077 5376156. 

  *****************************************************

  அடுத்த வருடம் O/L கற்பிப்பதற்கு ஆசிரியர், ஆசிரியை ஒருவர் தேவை. Maths, English, Science. 070 2222885.

  *****************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study pack துணையுடன் பேச்சுப்பயிற்சி, இங்கிலாந்தில் (UK) வாழ்க்கைத்துணையுடன் இணைவோ ருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர்  T.Thanendran. ldeal Academy ( வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்) 077 7686713, 011 2363060.

  *****************************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எம-து கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 –1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  *****************************************************

  Spoken Sinhala, புதிய வகுப்­புகள், வார, கிழமை நாட்­களில் காலை, மாலை வரையும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும், வேலை புரி­ப­வர்­க­ளுக்கும், O/L – A/L எடுத்த மாண­வர்­க­ளுக்கும், அரச ஊழி­யர்­க­ளுக்கும் புதிய வகுப்­புகள் ஆரம்­ப­மா­கின்­றன. O/L எடுக்­க­வி­ருக்கும் மாண­வர்­க­ளுக்கு வினா­விடை வகுப்­புகள் நடை­பெ­று­கின்­றன. Ideal Academy (வெள்­ள­வத்தை, கொமர்ஷல் வங்­கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  *****************************************************

  Law College Entrance 2018, சட்டக்க ல்லூரி அனுமதிப்பரீட்சை – 2018 புதிய வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) T.Shakeer (Attorney – At – Law) காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp. Wellawatte Roxy Theatre). 077 8874140, 077 6624500, 011 2363060. 

  *****************************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும் Level –1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்ப ட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்று ள்ளனர். புதிய வகுப்புகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  *****************************************************

  ஆங்கிலம் படிக்க ஓர் அரிய வாய்ப்பு. பொன்சர், மாணவர் மற்றும் வேலை விசாக்களில் வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கு அடிப்படையில் இருந்து கற்றுத் தரப்படும். வகுப்புகள் வீட்டிற்கு வந்துதான் கற்றுத் தரப்படும். தொடர்புகளுக்கு: ச.கரிகாலன். 076 3407287, 077 2160511.

  *****************************************************

  தரம் 6–11 மாணவர்களிற்கு கணிதம் (Local, London) O/L & A/L ICT பாடங்கள் கொழும்பு பல்கலைகழக மாணவரால் வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். 076 6373122.

  *****************************************************

  தரம் 1–5 வரை தமிழ், சமயம், கணிதம், சுற்றாடல் கற்பிக்கப்படும். மாணவர் மீது கூடிய கவனம் செலுத்தப்படும். 077 2435202.

  *****************************************************

  Maths “1 st term test இல் குறைவான புள்ளிகளைப் பெற்ற/ அடிப்படைகளில் தெளிவில்லாத” Gr. 6– O/L (தமிழ் & English Medium) & (Edexcel– Cam bridge) மாணவர்களுக்கான Basic இலிருந்தான Theory+ Paper + Revision Classes. Group/ Home visit ஆக வெள்ளவத்தை/ கொட்டாஞ்சேனையில் ஆரம்பமாகவுள்ளன. 077 7901637. 

  *****************************************************

  G.C.E. A/L Physics, Combined Maths personal classes are conducted in Tamil, English medium by Island top ranked Moratuwa Engineering students around Wellawatte, Bambalapity, Dehiwela 077 8314768. S.Kuruparan BSc (Hons) Eng, 2013 A/L Island 22nd. Call only to clarify hard questions, discussion.

  *****************************************************

  கொழும்பில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் (குழு, தனிப்பட்ட) பட்டதாரி ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன. பௌதிகவியல்: Ramanan, B.Sc Mobile: 077 6470614, இரசாயனவியல்: Aravinthan, B.Sc Mobile: 077 8602325.

  *****************************************************

  தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான A/L பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்கள் மொற ட்டுவை பல்கலைக்கழக மாண வனால் கொழும்பிலுள்ள பகுதிகளில் கற்பிக்கப்படுகிறது. வகுப்புக்கள் தேவைக்கேற்ப தனியாகவோ, குழு வாகவோ ஒழுங்குப்படுத்தி கற்பிக்க ப்படும். கடந்தகால பரீட்சை வினாத்தா ள்கள் போதிய விளக்கத்துடன் கற்பிக்க ப்படும். தொடர்புக்கு: 077 6352469

  *****************************************************

  Chemistry Biology G.C.E. (A/L) இருமொழிகளிலும் Home visited Cambridge Edexcel IGCSE AS/A2 revision புதிய வகுப்புகள் புதிய ஆரம்பம். வினா–விடை வெற்றியே எனது அடையாளம். 077 6655290.

  *****************************************************

  வெள்ளவத்தையில் ஹம்டன் லேன் HNB ATM அருகில் வேலுவனராம வீதி, L ¼ Spoken Sinhala வகுப்பு நடத்தப்படும். 1–10 வது வகுப்பு வரையும் வேலைக்கு செல்பவருக்கும் இல்லத்தரசிகளுக்கும் இலகுவாக மூன்றே மாதத்தில் கற்றுக் கொடுக்கப்படும். மாணவர்களுக்கான தமிழ், சுற்றாடல், சைவசமயம் கற்றுக் கொடுக்கப்படும். 077 7749223, 0771611961.

  ******************************************************

  2018-09-04 17:01:29

  கல்வி 02-09-2018