• சேவை 02-09-2018

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­கவும் Software Program செய்து தரப்­படும். Business Software Developers, 78 –2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  ***************************************************

  சக­ல­வி­த­மான நிறு­வ­னங்­க­ளுக்கும் கவர்ச்­சி­யான இணை­யத்­தளம் Website வடி­வ­மைத்துத் தரப்­படும். 5000/= தொடக்கம். மேலும் குறைந்த விலையில் Domain Name 3000/=, cPanel Hosting 1000/= தொடக்கம். விப­ரங்­க­ளுக்கு 075 5123111, Shakthi Web Designers, 78, New Chetty Street, Colombo –13. www.shakthiweb.com

  ***************************************************

  Siyomek Manpower – Galkissa, 011 4343100. 10 வருட அனு­ப­வ­முள்ள நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் அர­சாங்க அங்­கீ­காரம் பெற்ற எமது சேவை­யூ­டாக Housemaids, Male Cooks, Gardeners, Drivers, Baby sitters, Male/ Female Attendants, Daily workers, Room boys, Cleaners (Tamil, Muslim, Sinhala) அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் ஒரு வருட உத்­த­ர­வா­தத்தின் கீழ் எம்­மிடம் பெற்­றுக்­கொள்ள முடியும். 077 7970185, 072 2761000.

  ***************************************************

  வீடு மற்றும் வியா­பார ஸ்தாப­னங்­க­ளிற்கு வாஸ்து குறை­பா­டு­களை நவீன பைரா வாஸ்து (Pyra Vastu) முறையில் கட்­ட­டத்தை இடிக்­காமல் குறைந்த செலவில் நிவர்த்தி செய்ய அணு­குங்கள் “YIN & YAANG” நிறு­வனம். Tel: 077 7133419.

  ***************************************************

  உரலில் சி.அரிசி இடித்து, மாவாக்கி, வறுத்து, பக்கட் செய்து, கொடுக்­கப்­படும். (வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பு­ப­வர்கள் முன்­கூட்­டியே Order செய்­யவும்). சி.அரிசி – 1 Kg. 350/=. தீட்­டாத சி.அரிசி – 1 Kg – 400/=. தொடர்பு Mrs J.Francis, Kirullapone. 077 5514116, 076 5338617 (டிலி­வரி இல­வசம்)

  ***************************************************

  சகல வித­மான Plumbing, Electrical வேலை­களை குறைந்த விலையில், சிறந்த முறையில் கொழும்­பிலும், நீர் கொழும்­பிலும் அதனை அண்­மித்த பிர­தே­சங்­க­ளிலும் செய்து கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 5197550, 075 8794343. Rashad.

  ***************************************************

  Vijaya Service எமது சேவை­யி­னூ­டாக (VVIP) (மிக­மிக மரி­யா­தைக்­கு­ரிய வீட்டு உரி­மை­யா­ளர்­களின் வீடு­களில் வேலை­செய்த அனு­ப­வ­முள்ள) ‘பணிப்பெண்’ House Maids, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male, Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலை­யாட்­க­ளையும் மிக நேர்த்­தி­யான முறை­யிலும் உங்கள் விருப்­பத்­திற்­கேற்ப பெற்­றுக்­கொள்ள முடியும். (மிகக்­கு­றைந்த விலையில்) ஒரு வருட உத்­த­ர­வாதம். R.K. Vijaya Service, Wellawatte. 077 8284674, 077 7817793, 011 4386800. Kavinesh.

  ***************************************************

  Kandy இன் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012/ 076 7378503.

  ***************************************************

  Negombo பிர­தே­சத்தில் சக­ல­வி­த­மான வேலை­யாட்­களை ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

  ***************************************************

  இப்­பொ­ழுது Dehiwela இல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது சேவையின் ஊடாக அனைத்து வித­மான ஆண் வேலை­யாட்­க­ளையும் 2 வருட உத்­த­ர­வா­தத்­துடன் Reasonable rate இற்கு உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். Drivers, Gardener, Attendant, Cooks, Factory Helpers, Office Boys, Room Boys, Daily Comers (8–5). Contact: 072 7944584, 011 4348997.

  ***************************************************

  கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வுள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக, உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களை உடன் பெறலாம். வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (House Maids, Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் வய­தெல்லை 20 – 60. அத்­துடன் 1 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்­றுக்­கொள்­ளலாம். Branches – Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

  ***************************************************

  VIP Service கொழும்பின் பல கிளை­களைக் கொண்ட நீண்­ட­கா­ல­மாக சேவை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்­தி­னூ­டாக உங்­க­ளுக்கு ஏற்ற வகை­யான வேலை­யாட்­களைத் தேர்ந்­தெ­டுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்கள், Couples. இவ்­வ­னை­வ­ரையும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்-­துடன் மிகக்­கு­றைந்த விலையில் பெற்­றுக்­கொள்ள முடியும். Government Registered.  தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5299302.

  ***************************************************

  இப்­பொ­ழுது தெஹி­வளைப் பிர­தே­சத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது Luxury Service ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான வேலை­யாட்­களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்­கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், Drivers, Male, Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். 011 5288919, 077 8144404. No.20/1, Galle Road, Dehiwela.

  ***************************************************

  அனு­பவம் வாய்ந்த  கணக்­கா­ள­ரினால்  பகு­தி­நே­ர­மாக  (Part time) கணக்குப் பதிவு (Book keeping) Vat, NBT, SVAT, சம்­ப­ளக்­கோவை.  EPF, ETF சேவை வழங்­கப்­படும்.  குமார்.  077 8039581.

  ***************************************************

  A/C Bus, K.D.H Van All Kind of vehicle, Bus, Cars, Vans, Jeep, Double cab, House Moving Lorries, Long hires, Airport up & Down, Day Packages. இவை­க­ளுடன்  Alto Cars மிகவும்  குறைந்த விலையில்  நாள் வாட­கைக்கு உண்டு. உங்­களின்  வீட்டு தள­பா­டங்­களை  ஏற்றி  இறக்கி  Transport செய்து கொள்ள  முடியும்.  Contact; Mr.Dinesh 072 7944583, 011 5882001.

  ***************************************************

  சக­ல­வி­த­மான கைய­டக்க தொலை­பே­சிக்­கான உதி­ரிப்­பா­கங்கள் மொத்த விலையில் கிடைக்கும். 461, ‘A’ Galle Road, Mount Lavinia.

  ***************************************************

  Jay Associates. வழங்­கப்­படும் சேவைகள்; Book Keeping, Preparing final Accounts and taxation  Payroll, Internal Audit. Contact: 076 8068522. 

  ***************************************************

  புதி­தாக வீடொன்று நிர்­மா­ணிக்­கவோ அல்­லது வீடு­களில் திருத்த வேலை­க­ளுக்கும் எங்­க­ளிடம் தேர்ச்சி பெற்ற மேசன், டைல் பாஸ், ப்லம்பிங், வயரிங், பெயின்ட், பொடி பாஸ்மார் உண்டு. மேலும் செட்லிங் அடித்து அடிக்­க­ணக்கில் கொங்­கிரிட் போட்டுத் தரப்­படும். தொடர்பு: 072 0880856.

  ***************************************************

  Wattala, Dharshana Local Manpower Service வத்­த­ளையில், பெண்கள்/ குழந்தை பரா­ம-­ரிப்­பாளர்/ சார­திமார்/ Gardener/ Labourers/ Cook Male, Female/ Attendants/ Couples Workers/ Nannies/ Meson/ Painters போன்ற துறை­களில் அனு­ப­வ­முள்ள நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் மலை­யகம், வட­கி­ழக்கு, கொழும்பு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து 3 வரு-­டங்கள் உத்­த­ர­வா­தத்­துடன் 4 Replacement அடிப்­ப­டையில் (Tamil, Muslim, Sinhala) வேலை­யாட்கள் எமது சிறந்த சேவை­யூ­டாக உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். Mr.Chandran Master. 011 5783667, 077 9951175, 071 1978009, 077 9951175. இல.1196, தலுப்­பிட்­டிய வீதி, ஹுணுப்­பிட்டி, வத்­தளை.

  ***************************************************

  ABC Manpower Workers Suppliers Wattala, Wellawatte, Bambalapitya, Kolpitiya and Islandwide Service Center. House Maids/ Drivers/ Couple Workers/ Nannies/ Baby sitters/ Gardeners/ Coconut estate Workers/ Cook Male, Female/ Office Workers/ House, Office Cleaners/ Daily Comer, House Maids and Labourers. மிகவும் நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் 03 Replacement முறையில் சக­ல­வி­த­மான வேலை ஆட்­க­ளையும் எமது சிறந்த சேவை­யூ­டாக உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். Mr.Suresh, 011 2982554, 077 7263206.  No.66/3, Negombo Road, Wattala.

  ***************************************************

  Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, ZeeTamil, Sun Music, Discovery, National Geography, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels. திருத்த வேலைகள்: 077 9969442.

  ***************************************************

  Sun TV, Vijay TV, Srilankan போன்ற மேல­தி­க­மான Channels புதிய இணைப்­பு­களும் உத்­த­ர­வா­தத்­துடன் உட­னடி Recharge திருத்த வேலைகள் தர­மான முறையில்  மலி­வாக செய்து தரப்­படும். Levi: 075 9591110.

  ***************************************************

  Ohmkra Elder Care – Dehiwela. மீதி­யுள்ள உங்கள் வாழ்க்கைக் காலத்தை மகிழ்ச்­சி­யா­கவும் நிம்­ம­தி­யு­டனும் அமை­தி­யான வீட்­டுச்­சூ­ழலில் கழித்­திட அழை­யுங்கள். 077 5001182 / 075 7379203.

  ***************************************************

  Sun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்­த­ர­வா­தத்­துடன் நம்­ப­க­மான மலிவு விலையில் செய்து தரப்­படும். மற்றும் திருத்த வேலைகள், புதிய இணைப்-­புகள், எல்­லா­வி­த­மான Satellite அன்­ட­னாக்­க­ளுக்கும் Recharge வீட்டில் இருந்­த­வாறு செய்­து­கொள்ள முடியும். 077 7623691. (Kamal).

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காற்­றோட்­டத்­துடன் கூடிய வீட்­டுச்­சூ­ழலில் முதி­யோர்கள் ஓய்வு காலத்தை மகிழ்ச்­சி­க­ர­மாக கழிப்­ப­தற்கு ஆரோக்­கிய உணவு, தங்­கு­மிடம், அனு­ப­வ­மிக்க தாதிமார் மற்றும் பல வச­தி­க­ளுடன் பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு “அன்பு இல்லம்.” No.27, Bosewel Place, Wellawatte. 077 4893338.

  ***************************************************

  மின்­சாரம் இல்­லாமல் Air Con பாவிக்க வேண்­டு­மானால்… புத்தம் புதிய தொழி­நுட்­பத்­தி­னூ­டாக ஒரு பிரித்­தா­னிய கம்­ப­னி­யினால் உங்­க­ளுக்கு பொருத்திக் கொடுக்­கப்­படும். அத்­தோடு உங்­க­ளு­டைய CEB மின்­சார கட்­ட­ணத்­தையும் பூச்­சி­ய­மாக்கி கொடுக்­கப்­படும். நீண்ட தொலை­நோக்­குடன் 100% உத்­த­ர­வாத சேவை. இலங்­கையில் 7 வரு­டத்­திற்கு மேலாக சேவை வழங்கும் ஒரு பிரித்­தா­னிய கம்­பனி. இக்­கம்­ப­னியின் பிர­தான வாடிக்­கை­யா­ளர்கள் Sampath Bank, Commercial Bank ect… 077 7125111. sales@bo5online.co.uk பி.கு. அரிசி சாலை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு பிரத்­தி­யேக கழிவு உண்டு. 

  ***************************************************

  House Masonary, Repair, Painting. Welding, Carpentry, Gate Workers, Electrical Works துப்­ப­ர­வாக குறைந்த Rate இல் செய்து தரப்­படும். 077 0532999. 

  ***************************************************

  We Care Elders Home, Home Nursing முதியோர், ஊன­முற்றோர் ஆகி­யோரை தாதியர், வைத்­தியர் சேவை­யுடன் பரா­ம­ரிக்­கப்­படும். அத்­துடன் உங்கள் இல்லம் நாடி­வந்து தாதியர் 24 மணி­நேர சேவை செய்ய காத்­தி­ருக்­கின்­றனர். 077 7568349.

  ***************************************************

  2018-09-04 16:58:52

  சேவை 02-09-2018