• விற்­ப­னை­க்கு 02-09-2018

  மொபைல் போன் Covers, Samsung Galaxy, I Phone களுக்­கான புதிய அழ­கிய மொடல் Covers வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளன. 83 B, Manning Palace, Wellawatte. 077 7285364, 077 7104753, 077 7271364.

  *****************************************************

  மொத்த விலைக்கு மிளகாய், அரிசி, உழுந்து, தூள் செய்து தரப்­படும். மிளகாய் தூள், அரிசி மா, உழுந்து மா என்­பன மொத்த விலைக்கு விற்­ப­னைக்கு உண்டு. வத்­தளை. 071 4938996.

  *****************************************************

  ஏக்­கல Near Technology க்கு கீழ்  இயந்­தி­ரங்கள் தயா­ரிக்கும் மற்றும் கிளே (Clay), மணல்  அடிப்­ப­டை­யி­லான கல் போன்­ற­வற்றை கைகளால் இயக்­கப்­படும் மாதிரி (Manually Operated Models) போன்­றவை தற்­போது  விற்­ப­னைக்கு உண்டு. 97 Archbishop Nicholas Marcus Mawatha Negombo. 031 2220557, 075 0177177, 071 2185362.

  *****************************************************

  கிறிஸ்மஸ் (Xmas) அலங்­கார பொருட்கள் மிகக்­கு­றைந்த மலிவு விலையில் மொத்த விற்­ப­னைக்குத் தரப்­படும். தொடர்­புக்கு: 0771098873.

  ****************************************************

  Heidelberg, kord, kors, cylinder, folding machines, cutters போன்ற வெளி­நாட்டில் இருந்து இறக்­கு­மதி செய்ய அச்சு இயந்­தி­ரங்கள் விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே. 076 4959274, 070 3730023.

  *****************************************************

  Toshiba 21” TV, Arpico Water tank, Restaurant சோறு வடி, கொத்து அடுப்பு, பெரிய Gas cookers, Stainless Steel, Rice பாத்­திரம் போன்­றவை விற்­ப­னைக்கு. விப­ரங்­க­ளுக்கு: வெள்­ள­வத்தை. 077 5542694, 011 2366366. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பில் பிர­பல்­ய­மான ஓப்செட் பிரிண்டிங் அச்­ச­க­மொன்று முழு­மை­யாக விற்­ப­னைக்­குள்­ளது. அதில் கோட் மெசின், KORS மெசின், ரொட்டா பிறிண்ட் மெசின், போலோ கட்டர், பெப்­ரேட்டிங் ஓட்டோ மெசின், பிளேட் மேக்கர், ஜென­ரேட்டர், 15 KV சவுண்ட் புறூப், கம்­பி­யூட்டர் 1+ 4 சைஸ் பிறிண்டர், 1+ 3 பிறிண்டர், பேப்பர் பிளேட், கீற்ரர் பிளானிங் மேசை, கலண்­டர்­பட்டி மெசின், பெரிய மேசைகள் 10 இரும்பு றாக்­கைகள், அலு­மாரி, ஸ்ரூள்கள் மற்றும் அச்­சக வேலை­க­ளுக்­கு­ரிய அனைத்து பொருட்­களும் இதில் அடங்கும். தொடர்­புக்கு: 076 1083707. 

  *****************************************************

  10 mm, 12 mm, 16 mm, 8 mm SLS 375 QST RB 500 கம்பி (Wholesale) மொத்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. 071 7777077.

  *****************************************************

  Wellawatte இல் கவ­ன­மாக பாவித்த தேக்கு, முதுரை தள­பா­டங்கள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. புதன்­கி­ழமை தொடர்­பு­கொள்­ளவும். Tel: 077 5786376.

  *****************************************************

  தேக்­கி­னா­லான வட்ட வடிவ மேசை, 6 கதி­ரை­க­ளுடன் மற்றும் ப்ரிட்ஜ் ஒன்று. அத்­துடன் அவ­ணுடன் கூடிய 4 பர்னர் குக்கர் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8599014. 

  *****************************************************

  இலங்­கையில் சீமெந்து “Block Stones” தயா­ரிக்கும் பிரத்­தி­யேக இயந்­தி­ரங்கள் மிக உயர்ந்த அழுத்­தத்­திற்கு 5 வருட உத்­த­ர­வா­தத்தின் கீழ் தர­மான இயந்­தி­ரங்­களை உற்­பத்தி செய்யும் இயந்­திரம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 97, Archbishop Nicholas Marcus Mawatha, Negombo. அழைக்க: 031 2220557, 075 0177177, 071 2185362.

  *****************************************************

  ஹைட்­ராலிக் இயந்­தி­ரங்கள் (Hydraulic Machine) நட்­பான சுற்­றுச்­சூ­ழலில் கட்­டட கற்கள், களிமண் மூலம் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. உலை சிகிச்சை இல்­லாமல் இடிந்து கைமு­றை­யாக இயக்­கப்­படும் இயந்­தி­ரங்கள் விற்­ப­னைக்கு உண்டு. 97, Archbishop Nicholas Marcus Mawatha, Negombo. அழைக்க: 031 2220557, 075 0177177, 071 2185362.

  *****************************************************

  2018-09-04 16:54:26

  விற்­ப­னை­க்கு 02-09-2018